ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை
 சிவனாசான்

சும்மாயிருக்கும் போது….
 சிவனாசான்

''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'
 சிவனாசான்

கேரள மழை வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் - ராகுல் வலியுறுத்தல்
 சிவனாசான்

மீண்டெழுந்து வருகிறது இந்தியாவின் வாட்ஸ் ஆப்.
 சிவனாசான்

வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
 சிவனாசான்

வாழ்வின் நிஜங்கள் - - பவித்ரா ரவிச்சந்திரன்
 சிவனாசான்

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலர் கோஃபி அன்னான் காலமானார்
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்- சிறுவர்மலர்
 சிவனாசான்

உஷார் மாப்பிள…!! – ஒரு பக்க கதை
 சிவனாசான்

ரொம்ப நல்லவன் – ஒரு பக்க கதை
 ஜாஹீதாபானு

மாடல் அழகியுடன் சுற்றிய செய்தி வெளியானதால் பதவியை இழந்த நார்வே மந்திரி
 SK

திருத்தணி முருகா - திரைப்பட பாடல் - காணொளி
 ayyasamy ram

அமெரிக்காவை குறிவைத்து அதிநவீன போர் விமானங்களை உருவாக்கும் சீனா
 SK

கொள்ளிடம் பழைய பாலம் இடிக்கப்படும்
 SK

மின்சார ரயில்களில் கதவு பொருத்துவது குறித்து ரயில்வே அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
 SK

அதிமுக செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு
 SK

கேரளாவில் மூட்டை சுமந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்
 SK

‘இருட்டுப் பயம் இனி இல்லை!’
 SK

ஐடியா – ஒரு பக்க கதை
 SK

‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
 ayyasamy ram

நல்லெண்ண தூதராகவே பாகிஸ்தான் செல்கிறேன் - சித்து
 ayyasamy ram

ARIHANT புத்தகத்தின் விலங்கியல் பகுதி தமிழ் மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது
 சிவனாசான்

வால் எங்கே, முன்னிரண்டு கால் எங்கே’
 சிவனாசான்

TNPSC தேர்வுக்கு தயாராகுபவர்கள் பொது அறிவுக்கு படிக்கும் ARIHANT புத்தகத்தின் அரசியலமைப்பு பகுதி தமிழில் மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது
 சிவனாசான்

June மற்றும் July நடப்பு நிகழ்வுகள் பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட 400 வினா மற்றும் விடையுடன்
 சிவனாசான்

RRB இரயில்வே தேர்வுக்கு சுரேஷ் அக்டாமி வெளியிட்ட முக்கிய கணிதம்(both english & tamil) pdf-ஆக கொடுக்கப்பட்டுள்ளது
 thiru907

ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி இருக்கிறது
 SK

2017 - 2018 ஆண்டு TNPSC நடந்திய தேர்வுகளில் கேட்கப்பட்ட வரலாறு கேள்விகள் பகுதிவாரியாக கொடுக்கப்பட்டுள்ளது
 thiru907

ஆயக்குடி பயிற்சி மையம் (12-08-2018) அன்று வெளியிட்ட முக்கிய பொது அறிவு, தமிழ் , திறனறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா மற்றும் விடை
 thiru907

6ஆம் வகுப்பு வரலாறு,தமிழ்,10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி மாதிரி தேர்வு வினா விடைகள்
 thiru907

SHRI MALAR IAS COACHING CENTER ???? நடத்திய முக்கிய RRB தேர்வுகள்
 thiru907

அந்த ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்தது’-
 SK

அருட்களஞ்சியம்
 ayyasamy ram

தலைவன் தேனீயிடம் கேட்காமல் வண்டிடம் கேட்டதுதான் இதில் உள்ள பொருள் குற்றம்.
 SK

1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...
 udhayam72

கதைகள் பதிவிறக்கம் செய்ய PDF
 udhayam72

முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
 udhayam72

வாரியார் வாழ்க்கையில்...
 SK

முத்துலட்சுமி ராகவன் எழுதிய/எழுத ஆரம்த்திருக்கும்" எண்ணியிருந்தது ஈடேற"… எட்டு பாக நாவல்
 udhayam72

அதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
 Mr.theni

நிறம் மாறும் தமிழகம் - மாறுமா கொடுமை.
 Mr.theni

1,000 சிறார்களை சீரழித்த 300 பாதிரியார்கள்: அமெரிக்கா அதிர்ச்சி
 Mr.theni

சரவண கோலங்கள்
 SK

செய்தி சுருக்கம் - தினமணி
 SK

ஜோதிகா பெண்களுக்கு கூறும் 10 அதிரடி கட்டளைகள்
 SK

சித்தப்பாவின் ‘விட்டு’கள்
 ayyasamy ram

கையால் சுட்ட வடைகள் ரூ.16 ஆயிரத்திற்கு ஏலம்!
 SK

அணுகுண்டு சோதனை நடத்தி இந்தியாவின் வல்லமையை பறைசாற்றிய வாஜ்பாய்
 SK

ராணி லட்சுமிபாயாக நடிக்கும் கங்கனா ரணாவத் தோற்றம் வெளியானது
 SK

தினம் நல்லா தூங்கணுமா..!? இதைப் படிங்க முதல்ல..!
 SK

வாஜ்பாய் உடல் பாஜக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது - மதியம் வரை அஞ்சலி
 ayyasamy ram

டைட்டானிக் கப்பலின் நிஜக் காதல்... வெளிவராத ஒரு ஃப்ளாஷ்பேக்!
 SK

இந்தப் பையனை ஞாபகமிருக்கா?
 SK

" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..!" - இயக்குநர் சரண்
 SK

என் காலில் விழுந்த மகராசன்: சின்னப்பிள்ளை உருக்கம்
 SK

ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இதெல்லாம் இரவில் சாப்பிடாதீங்க...
 SK

கார்த்தி - blog பார்க்க அனுமதி வேண்டும்
 sanji

வீரயுக நாயகன் வேள் பாரி - 95 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

மருத்துவக் குறிப்புகள்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் 7-ந்தேதி தீர்ப்பு?

View previous topic View next topic Go down

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் 7-ந்தேதி தீர்ப்பு?

Post by ayyasamy ram on Sat 28 Apr - 14:13

சென்னை:

அ.தி.மு.க.வில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியும்,
ஓ.பன்னீர்செல்வம் அணியும் ஒன்றாக இணைந்ததற்கு
டி.டி.வி. தினகரன் எதிர்ப்பு தெரிவித்து தனது ஆதரவாளர்களுடன்
தனி அணியாக செயல்பட்டு வந்தார்.

இதையடுத்து தினகரன் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார்.
அவர் பக்கம் 18 எம்.எல்.ஏ.க்களும் சென்றனர். அவர்கள் முதல்-
அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று
தமிழக கவர்னரை சந்தித்து கடிதம் கொடுத்தனர்.

அதில் எடப்பாடி பழனிசாமிக்கு தாங்கள் அளித்து வந்த ஆதரவை
வாபஸ் பெறுவதாகவும் தெரிவித்து இருந்தனர்.

18 பேரும் கொறடா உத்தரவு இல்லாமல் தன்னிச்சையாக
கவர்னரிடம் மனு கொடுத்ததால் அவர்கள் மீது நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் அ.தி.மு.க. கொறடா
ராஜேந்திரன் கடிதம் கொடுத்தார்.

இதையடுத்து தினகரன் ஆதரவாளர்களான தங்க தமிழ்ச்செல்வன்,
வெற்றிவேல் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து
சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை
ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை
தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர்
விசாரித்து வந்தனர்.

கடந்த ஜனவரி மாதம் வழக்கு விசாரணையின் போது இந்த
வழக்கின் எழுத்துப் பூர்வமான வாதங்களை கொண்ட
மனுக்களை எம்.எல்.ஏ.க்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள்
பி.எஸ்.ராமன், வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் ஆகியோர்
தாக்கல் செய்தனர்.

வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன்

இதே போல் அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட்
ராஜகோபாலும் எழுத்துப்பூர்வமான வாதங்களை கொண்ட
மனுக்களை தாக்கல் செய்தார். இதில் வக்கீல்கள் வாதம்
முடிவடைந்ததைத் தொடர்ந்து நீதிபதிகள் இந்த வழக்கின்
தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து ஜனவரி 24-ந்தேதி
உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் இந்த வழக்கை தலைமை நீதிபதியுடன்
விசாரித்த நீதிபதி சுந்தர் தற்போது ஐகோர்ட்டு மதுரை
கிளையில் வழக்குகளை விசாரித்து வருகிறார்.
அதனால் தீர்ப்பு அளிக்க அவர் சென்னை வர வேண்டிய நிலை
ஏற்பட்டுள்ளது.

அதனால் கோடை விடுமுறையில் இந்த வழக்கின் தீர்ப்பை
பிறப்பிக்க நீதிபதிகள் முடிவு செய்துள்ளனர். அதன்படி வருகிற
மே 7-ந்தேதி இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் பிறப்பிக்க
உள்ளதாக ஐகோர்ட்டு வட்டாரத்தில் கூறப்படுகிறது.
-
---------------------------------------
மாலைமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 38076
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் 7-ந்தேதி தீர்ப்பு?

Post by SK on Sat 28 Apr - 14:21

இந்த தீர்ப்பும் அடிமைகள் அணிக்கு சாதமாக தான் இருக்கும்
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6869
மதிப்பீடுகள் : 1245

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum