உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Padmajavasudevan Today at 5:13 pm

» விருது பெற்ற தமிழ்த் திரைப் பாடல்கள்
by ayyasamy ram Today at 4:41 pm

» எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று...
by ayyasamy ram Today at 4:30 pm

» முகநூலில் ரசித்தவை
by ayyasamy ram Today at 4:23 pm

» இலவச காய்கறி விவசாயி தாராளம்
by ayyasamy ram Today at 4:13 pm

» துப்புரவாளருக்கு ரூபாய் மாலை
by ayyasamy ram Today at 4:11 pm

» உயிர் எழுத்துக்களில் கொரோனா கவிதை
by ayyasamy ram Today at 4:10 pm

» ஒரே மாதத்தில் 20 லட்சம்: அமெரிக்காவில் சூடு பிடிக்கும் துப்பாக்கி விற்பனை
by ayyasamy ram Today at 4:06 pm

» சீனாவில் நாளை துக்க தினம் அனுசரிப்பு
by ayyasamy ram Today at 4:02 pm

» வேலன்:-ஆடியோ பைல்களை பார்வையிட -Finetune.
by velang Today at 2:08 pm

» அமெரிக்க தடையை மீறி ஈரானுக்கு ஐரோப்பிய நாடுகள் உதவி
by சக்தி18 Today at 1:41 pm

» நடிகை ஸ்ரீதிவ்யா படங்களில் உங்களுக்கு பிடித்தது?
by சக்தி18 Today at 1:33 pm

» ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு மெழுகுவர்த்தி, செல்போன் விளக்குகளை ஒளிரவிட வேண்டும்; பிரதமர் மோடி
by சக்தி18 Today at 1:30 pm

» கொரோனா அவசரநிதி: இந்தியாவுக்கு ஒரு பில்லியன் டாலர் நிதியை வழங்குகிறது உலக வங்கி..!
by ayyasamy ram Today at 12:29 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 12:19 pm

» Can you imagine? (உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?)
by Pranav Jain Today at 11:51 am

» கொரோனா தமாஷ் பாருங்கள்!
by சக்தி18 Today at 11:41 am

» கோவிலில் கூட்டுக் குடும்பம்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:40 am

» சமூக இடைவெளியை கடைபிடித்த குரங்குகள்.... நெகிழ்ந்து போன நடிகர்
by சக்தி18 Today at 11:39 am

» யார் இந்த சாலையோரம் பூக்கள் வைத்தது
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:36 am

» இறைவன் எங்கே? இறை தூதர்கள் எங்கே?
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:12 am

» அமெரிக்கா தனது நாட்டினரை இந்தியாவில் இருந்து அனுப்ப தொடங்குகியது - தூதரக அதிகாரி
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:00 am

» கொடுமைதான்.. கொரோனா
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:57 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:35 am

» விவேக் மீம் இணையத்தில் வைரல்! நெட்டிசன்களுக்கு அவர் வைத்த கோரிக்கை
by T.N.Balasubramanian Today at 10:19 am

» மூன்றாம் உலகப்போர் எப்படி நடக்கும்? -எழுத்ததிகாரன்
by Pranav Jain Today at 8:57 am

» கொரோனாவால் கற்ற பாடம்: நாய், பூனை இறைச்சிக்கு சீனா தடை
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:35 am

» 300 படங்கள் நடித்துள்ளேன்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:32 am

» இந்தியஅணி உலகக்கோப்பையை வென்ற, 2011, ஏப்ரல் 2-ம் தேதியை இந்திய ரசிகர்களால் மறக்கமுடியுமா
by ayyasamy ram Today at 8:29 am

» பல ஆண்டுகளுக்குப் பின் ஏழுமலையானுக்கு 6 மணிநேர ஓய்வு
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:23 am

» » » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 3
by ayyasamy ram Today at 6:37 am

» மது போதைக்கு அடிமையாகி மீள முடியாத நபர்களுக்கு, 'ஆன்லைன்' மூலம் இலவசமாக மீட்பு உதவி
by ayyasamy ram Today at 6:26 am

» நண்பர்களே!!! ஒரு புளியமரத்தின் கதை நாவல் கிடைக்குமா?
by Akashgkr Yesterday at 9:06 pm

» குழந்தைகளுக்கு ‛கொரோனா', ‛லாக் டவுன்' என பெயர் சூட்டிய தம்பதியினர்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» ஏப்.,15க்கு பிறகான ரயில் முன்பதிவு: தெளிவுப்படுத்திய ரயில்வே
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» வேலன்:-கணிணியில் தேவையற்ற பைல்களை நீக்கிட -Wash and GO -Abelsoft
by velang Yesterday at 5:54 pm

» வேலன்:-20க்கும் மேற்பட்ட விதவிதமான ஆங்கில எழுத்துருக்கள்-English Fonts
by velang Yesterday at 5:49 pm

» வேலன்:-புகைப்படத்தில் தேவையில்லாதவற்றை நீக்கிட - PhotoScissors.
by velang Yesterday at 5:48 pm

» வீட்டுக்குறிப்புகள் -மங்கையர் மலர்
by ayyasamy ram Yesterday at 4:19 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:58 pm

» சம்யுக்தாவின் சாகச பயிற்சி
by ayyasamy ram Yesterday at 3:55 pm

» துருக்கியில் நிகிஷா
by ayyasamy ram Yesterday at 3:54 pm

» ‘கமலி ப்ரம் நடுக்காவேரி’ ஹைடெக் பின்னணியில் ஒரு காதல் கதை
by ayyasamy ram Yesterday at 3:52 pm

» கரோனா: தமிழகம் முழுவதும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிப்பு!
by ayyasamy ram Yesterday at 3:43 pm

» ஏப்ரல் 2 - செய்தி சுருக்கம்)
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» பிறந்த தினவாழ்த்துகள் திரு மாணிக்கம் நடேசன் அய்யா அவர்கள்
by மாணிக்கம் நடேசன் Yesterday at 12:51 pm

» ஆஹா டிப்ஸ்
by மாணிக்கம் நடேசன் Yesterday at 10:33 am

» வீட்டுக்குறிப்புகள் -மங்கையர் மலர்
by ayyasamy ram Yesterday at 5:38 am

» கொரோனா தொற்று ஆய்வு பணியில் இந்திய கடற்படை
by ayyasamy ram Yesterday at 5:30 am

» » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 2
by ayyasamy ram Yesterday at 5:27 am

Admins Online

படுக்கைக்கு அழைப்பது எல்லா துறையிலும் இருக்கிறது என்கிறார், நடிகை அடா சர்மா

படுக்கைக்கு அழைப்பது எல்லா துறையிலும் இருக்கிறது என்கிறார், நடிகை அடா சர்மா Empty படுக்கைக்கு அழைப்பது எல்லா துறையிலும் இருக்கிறது என்கிறார், நடிகை அடா சர்மா

Post by ayyasamy ram on Fri Apr 27, 2018 7:18 am

படுக்கைக்கு அழைப்பது எல்லா துறையிலும் இருக்கிறது என்கிறார், நடிகை அடா சர்மா 201804270040548068_Actress-Ada-Sharma-says_SECVPF

பிரபுதேவா ஜோடியாக சார்லி சாப்ளின் 2-ம் பாகத்தில்
நடிக்கிறார் அடா சர்மா.
இவர் தெலுங்கு, இந்தி பட உலகில் முன்னணி
கதாநாயகியாக இருக்கிறார்.

அடா சர்மா கூறியதாவது:-

“பெண்களை படுக்கைக்கு அழைப்பது எல்லா
துறைகளிலும் இருக்கிறது. சினிமா என்பதால் அதை
பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்கிறார்கள்.

பாலியல் தொல்லைகள் வீட்டில் இருக்கும் உறவினர்களிடம்
இருந்து தொடங்குகிறது. இதற்கு சம்மதிப்பதும்,
எதிர்ப்பதும் அவரவர் சொந்த முடிவு.

வக்கிரபுத்தி உள்ளவர்கள் பெண்களை அழைக்கத்தான்
செய்வார்கள். அதற்கு உடன்படக்கூடாது என்று முடிவு
எடுத்தால் யாரும் நெருங்க முடியாது.

பெண்களை பாலியல் ரீதியாக சுரண்டுவது கொடூரமானது.
என்னை படுக்கைக்கு அழைத்த சம்பவங்கள் எதுவும்
நடக்கவில்லை. எந்த நடிகையானாலும் திறமை இருந்தால்
யாருக்கும் பணிய அவசியம் இல்லை.

என்னை வார்த்தைகளால் யாரேனும் துன்புறுத்தினால்
கண்டுகொள்ள மாட்டேன். நடிகையான பிறகு
விமர்சனங்களை தாங்கிக்கொள்ள வேண்டும்.

இது ஜனநாயக நாடு. தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த
அவரவர்க்கு சுதந்திரம் இருக்கிறது. ஏற்பதும், ஏற்காததும்
அவரவர் விருப்பம்.
நடிகைகளை யார் கேவலமாக பேசினாலும் ஆதரிக்க
மாட்டேன்.

அலுவலகங்களில் மட்டுமின்றி பஸ், ரெயில்களில் பயணம்
செய்யும் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. எனது
பாதுகாப்புக்கு தனியாக ஆட்களை நியமித்து உள்ளேன்.

பெற்றோர்கள் பெண் குழந்தைகளை, “அநாவசியமாக
வெளியே சுற்றக்கூடாது. நேரத்துக்கு வீட்டுக்கு வந்து விட
வேண்டும்” என்றெல்லாம் புத்திமதி சொல்லி
வளர்க்கிறார்கள். அதுபோல் தங்கள் மகன்களுக்கும்
பெண்களை மதிக்க வேண்டும் என்று கற்றுக்கொடுத்து
வளர்த்தால் பாலியல் வன்மங்களே ஏற்படாது”.
-
--------------------------------
தினத்தந்திayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54382
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படுக்கைக்கு அழைப்பது எல்லா துறையிலும் இருக்கிறது என்கிறார், நடிகை அடா சர்மா Empty Re: படுக்கைக்கு அழைப்பது எல்லா துறையிலும் இருக்கிறது என்கிறார், நடிகை அடா சர்மா

Post by SK on Fri Apr 27, 2018 9:49 am

படுக்கைக்கு அழைப்பது எல்லா துறையிலும் இருக்கிறது என்கிறார், நடிகை அடா சர்மா 3838410834 படுக்கைக்கு அழைப்பது எல்லா துறையிலும் இருக்கிறது என்கிறார், நடிகை அடா சர்மா 3838410834
சரியாகி பேசி இருக்கிறார்


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8074
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1554

Back to top Go down

படுக்கைக்கு அழைப்பது எல்லா துறையிலும் இருக்கிறது என்கிறார், நடிகை அடா சர்மா Empty Re: படுக்கைக்கு அழைப்பது எல்லா துறையிலும் இருக்கிறது என்கிறார், நடிகை அடா சர்மா

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Apr 27, 2018 6:17 pm

உண்மையில் இவர் பேசியது நூறு சதவீதம் உண்மை.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13649
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3475

Back to top Go down

படுக்கைக்கு அழைப்பது எல்லா துறையிலும் இருக்கிறது என்கிறார், நடிகை அடா சர்மா Empty Re: படுக்கைக்கு அழைப்பது எல்லா துறையிலும் இருக்கிறது என்கிறார், நடிகை அடா சர்மா

Post by T.N.Balasubramanian on Fri Apr 27, 2018 6:58 pm

ஒருவருக்கு ஒரு அலுவலகத்தில் ஒரு காரியம் ஆக வேண்டியிருக்கிறது.
முறைப்படி ஆவதென்றால் காலதாமதம் ஆகும். இங்குதான் இடை தரகர்
வருகிறார். கவனிக்கவேண்டியவர்களை கவனிக்கவேண்டிய விதத்தில்
கவனித்தால் காரியம் சீக்கிரம் ஆகும் என்கிறார். பயனடைந்தவர்களை
பெயர்களை பட்டியலிடுகிறார். நேர்மையாளர்களும் தடுமாறி தடுக்கி விழுகிறார்கள்.
சிலருக்கு பணம் தேவைப்படுகிறது. சிலருக்கு வேறு தேவைகள்.பெண்களும்
படுக்கைகளும்தான் அவர்கள் குறிகள். பெண்கள் சில சமயங்களில் தனக்கு
கிடைக்கவேண்டிய பதவி உயர்வு /அதிகபடி ஊதியம் ,கூட இருக்கும் பெண்களுக்கு  
போகிறது என்றால் , இதற்கு இணங்குகிறார்கள். ஆபீசில் சக ஊழியை ( ஊழியர் பெண்பால் ஊழியை என எண்ணுகிறேன், சரியா MJ )
தனக்கு கிடைக்கவேண்டிய பதவி உயர்வு,ஊதியம் மற்ற பெண்ணுக்கு போகின்றது என்றால்
அவளும் இணங்குவதோடு, அதிக சலுகைகளுடன் இறங்குகிறார்.சினி தொழிலில்,கிடைக்கும்
ஊதியம் மிக மிக மிக அதிகம் என்பதால் இது அதிகமாகவே வெளிவருகிறது.
முதல் முறை தவறு செய்யும்போது மனம் சங்கடப்பட்டாலும் பிறகு அதிகமாக
பாதிப்பதில்லை. K Balachandar அரங்கேற்றம் படம்  நினைவுக்கு வருகிறதா?.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26185
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9463

Back to top Go down

படுக்கைக்கு அழைப்பது எல்லா துறையிலும் இருக்கிறது என்கிறார், நடிகை அடா சர்மா Empty Re: படுக்கைக்கு அழைப்பது எல்லா துறையிலும் இருக்கிறது என்கிறார், நடிகை அடா சர்மா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை