உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by Guest Yesterday at 11:44 pm

» பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில்
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:45 pm

» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்
by சக்தி18 Yesterday at 4:38 pm

» இந்து கடவுள்களுக்கு குடியுரிமை கேட்கும் ஐதராபாத் அர்ச்சகர்
by சக்தி18 Yesterday at 3:54 pm

» ஆயா கலைகள் என்னென்ன என சந்தேகம்...!!
by சக்தி18 Yesterday at 3:41 pm

» மன்னிப்பு கேட்க முடியாது என்று சொன்ன ரஜினிக்கு ஷோபனா ரவி பாராட்டு!
by சக்தி18 Yesterday at 3:36 pm

» மீனுக்கு இரை ஊட்டும் வாத்து - செம வைரலாகும் வீடியோ...
by சக்தி18 Yesterday at 3:32 pm

» குண்டூசி - ஆசிரியப்பா
by சண்முகம்.ப Yesterday at 10:12 am

» தம்பி என்னப்பா வித்தியாமா ஃபிரண்ட் பிடிச்சிருக்க
by ayyasamy ram Yesterday at 10:03 am

» சென்னை மெட்ரோ :'FLYY' மின்சார ஸ்கூட்டர் சேவை அறிமுகம்
by ayyasamy ram Yesterday at 9:49 am

» வேலன்:-தேவையற்ற மின்அஞ்சல்களை இன்பாக்ஸிற்கு வராமல் தடுத்திட-Lock unwanted e-mail
by velang Yesterday at 8:24 am

» கண்ணனைக் காணாத கண்
by ayyasamy ram Yesterday at 7:05 am

» டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் அய்யனார் கோவில் கொடை விழா காட்சி: தமிழக அரசு சார்பில் இடம் பெறுகிறது
by ayyasamy ram Yesterday at 6:08 am

» 3 அமைச்சகங்களில் உள்ள ரூ.24 ஆயிரம் கோடி திட்டங்கள் தாமதமானது குறித்து பிரதமர் மோடி ஆய்வு
by ayyasamy ram Yesterday at 6:07 am

» லெபனானில் முதன்முதலாக பெண் ராணுவ மந்திரியாக ஜீனா அகர் பதவி ஏற்பு
by ayyasamy ram Yesterday at 6:05 am

» விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் சிக்கிய விவகாரம்: பெங்களூரு போலீசில் என்ஜினீயர் சரண் - பரபரப்பு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 6:03 am

» மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 7 நாட்களில் தண்டனை நிறைவேற்ற வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு
by ayyasamy ram Yesterday at 12:29 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 12:13 am

» கோடீஸ்வரி நிகழ்ச்சியில் எந்தக் கேள்விக்குப் பதில் அளித்து ரூ. 1 கோடி பரிசுத்தொகையை வென்றார் மாற்றுத் திறனாளி கெளசல்யா?
by ayyasamy ram Wed Jan 22, 2020 10:50 pm

» ஐஆர்சிடிசி பயனாளர்களுக்கு இந்திய ரயில்வேயின் எச்சரிக்கைக் கடிதம்
by ayyasamy ram Wed Jan 22, 2020 10:43 pm

» தஞ்சை மாவட்டத்தில் பிப்ரவரி 5-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை
by ayyasamy ram Wed Jan 22, 2020 10:42 pm

» ரூ. 5 லட்சம் வரை வருமான வரி விலக்கு?
by ayyasamy ram Wed Jan 22, 2020 10:41 pm

» அவசரம் கருதி வெளியூர் பயணம்.
by ayyasamy ram Wed Jan 22, 2020 10:40 pm

» கவிதைக்காரர்கள் வீதி
by ayyasamy ram Wed Jan 22, 2020 9:10 pm

» சரித்திர படத்தில் போர்வீரனாக அர்ஜுன்
by ayyasamy ram Wed Jan 22, 2020 9:04 pm

» பிப்ரவரி 14 ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் - சத்யபிரதா சாஹு
by ayyasamy ram Wed Jan 22, 2020 9:00 pm

» சண்டே மட்டும் அங்கிட்டும் இங்கிட்டும் பரபரப்பா நடந்துக்கிட்டே இருக்கணும்... !
by ayyasamy ram Wed Jan 22, 2020 8:54 pm

» வாய்ப்புங்கிறது வடை மாதிரி...
by ayyasamy ram Wed Jan 22, 2020 8:42 pm

» அவனுக்குப் பேர்தான் ‘ஜென்டில்மேன்’!
by ayyasamy ram Wed Jan 22, 2020 7:51 pm

» மங்கையர் திலகம் --நகைச்சுவைக்காக
by ayyasamy ram Wed Jan 22, 2020 7:35 pm

» ராஜாவின் இசை ராஜ்யம்: ஸ்வர்ணலதாவின் மயக்கும் குரல்
by ayyasamy ram Wed Jan 22, 2020 6:30 pm

» மணமகன் தந்தை, மணமகள் தாயுடன் ஓட்டம்; குஜராத்தில் கூத்து
by ayyasamy ram Wed Jan 22, 2020 4:55 pm

» சபாநாயகர் அதிகாரத்தை வரையறை செய்ய பார்லி.,க்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
by ayyasamy ram Wed Jan 22, 2020 4:38 pm

» வேலன்:-பவர்புல் கிளினர் -More Powerful Cleaner.
by சக்தி18 Wed Jan 22, 2020 12:32 pm

» கவிதை மந்திரம் – ஆசிரியப்பா
by சண்முகம்.ப Wed Jan 22, 2020 10:33 am

» பெரியாரும் ரஜினியும்
by pkselva Wed Jan 22, 2020 8:38 am

» டெபிட் காட் -சாப்பிட்டது 4,181 ரூபாய்க்கு,இழந்தது 4,10,036 ரூபாய்
by சக்தி18 Tue Jan 21, 2020 8:58 pm

» மங்கையர் திலகங்கள் தொடர்ச்சி--
by சக்தி18 Tue Jan 21, 2020 8:50 pm

» ஆறாத் துயரம் மாறாதோ ?
by M.Jagadeesan Tue Jan 21, 2020 8:40 pm

» கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்
by Guest Tue Jan 21, 2020 1:08 pm

» வேலன்:-காமிக்ஸ் புத்தகங்களை படிக்க-comic book reader
by velang Tue Jan 21, 2020 8:37 am

» ஈகரையை படிக்க மட்டும் செய்பவர்கள் இங்கே செல்லலாம் -RSS
by T.N.Balasubramanian Mon Jan 20, 2020 8:13 pm

» இளவரசர் பட்டத்தை துறந்தார் ஹாரி
by T.N.Balasubramanian Mon Jan 20, 2020 6:40 pm

» கடந்த 5 ஆண்டுகளில் 2200 மத்திய ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 11:19 am

» வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 11:09 am

» பிறந்தநாள் பரிசு!
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 11:02 am

» நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 10:56 am

» ட்ரீட்மென்டுக்கு டி.வி.சீரியல்ல வர்ற டாக்டர்கிட்டதான் போகணுமாம்..!!
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 10:51 am

» பேலஸ் தியேட்டரில் இரண்டு இருக்கைகள் காலி!
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 10:50 am

Admins Online

சில்லுகள்...

சில்லுகள்... Empty சில்லுகள்...

Post by Panavai Bala on Tue Apr 24, 2018 3:27 pm

இங்கே சனநாயகம்
ஒரு வழுக்கு மரம்...
மாற்றமென்பது
மரத்தின் உச்சாணி கொம்பில்,
எட்டுவதற்குள்
வழுக்கி விடுகிறது
கையூட்டு...
வழுக்கி விழுபவன்
வாக்காளன்...
***************
தூக்கம் தொலைந்த
என் திண்ணை இரவுகளில்
தூக்கணாங்குருவி கூட்டின்
மின்மினி பூச்சிகளே
வெளிச்சமிடும்,
மின்மினி பூச்சிகளின்
வெளிச்சத்தை விழுங்கிவிட்டு,
கூடுகளை தூக்கிலிட்டு
இப்போது
"செல்"அரித்து கொண்டிருக்கிறது
என் தூக்கத்தையும்,
தூக்கணாங்குருவிகளையும்....
******************
"செல்" அழித்த குருவிகள்
வீடு திரும்பாதென்பதை
அறியாது
செல்லரித்த கூடுகள்...
******************
Panavai Bala
Panavai Bala
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 7
இணைந்தது : 23/04/2018
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

சில்லுகள்... Empty Re: சில்லுகள்...

Post by SK on Tue Apr 24, 2018 3:36 pm


இங்கு சென்று உங்களை பற்றி அறிமுகம் செய்யுங்கள்


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8068
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

சில்லுகள்... Empty Re: சில்லுகள்...

Post by T.N.Balasubramanian on Tue Apr 24, 2018 4:36 pm

அறிமுகப்பகுதியில்
கவிதை பதிவு செய்துள்ளீர்.
சொந்த கவிதையா? ரசித்த கவிதையா?
கவிதை பகுதிக்கு மாற்றப்படுகிறது.
திரு SK கொடுத்த லிங்கில் உங்களை பற்றிய அறிமுக தகவல்களை
தெரியப்படுத்தவும்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25882
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9350

Back to top Go down

சில்லுகள்... Empty Re: சில்லுகள்...

Post by Panavai Bala on Wed Apr 25, 2018 3:10 pm

அய்யா... அறிமுக பகுதியில் கவிதை பதிவு செய்தமைக்கு மன்னிக்கவும்.தளத்திற்கு புதியவன் என்பதால் எப்பகுதியில் பதிவது என்று சற்றே குழப்பம்... மற்றபடி இந்த சில்லுகள் எனது மனச் சிறையிலிருந்து தெறித்து விழுந்தவைகள்தான்....
Panavai Bala
Panavai Bala
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 7
இணைந்தது : 23/04/2018
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

சில்லுகள்... Empty Re: சில்லுகள்...

Post by T.N.Balasubramanian on Wed Apr 25, 2018 4:20 pm

அதனால் என்ன ? எங்கு பதிவிட்டாலும்
சரியான பகுதிக்கு மாற்றிவிடுவதில் எங்களுக்கு கஷ்டமில்லை .
புதியவரான உங்களுக்கு தெரியப்படுத்துவது எங்கள் கடமை.
சொந்த கவிதை பகுதிக்கு மாற்றிவிடுகிறேன்.
மனச்சிறையில் இருந்து சில்லுகளை
தேவையான சமயங்களில் விடுதலை செய்யுங்கள்.
ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25882
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9350

Back to top Go down

சில்லுகள்... Empty Re: சில்லுகள்...

Post by Panavai Bala on Wed Apr 25, 2018 8:53 pm

மிக்க நன்றி அய்யா...
Panavai Bala
Panavai Bala
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 7
இணைந்தது : 23/04/2018
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

சில்லுகள்... Empty Re: சில்லுகள்...

Post by முனைவர் ப.குணசுந்தரி on Wed Jun 27, 2018 11:55 pm

தோழமைக்கு வணக்கம்.

அலைபேசி பயன்பாட்டினால் இன்றைக்கு நாம் இழந்து வருவது நம் ஆரோக்கியத்தை மட்டுமல்ல பிற உயிர்களையும் தான். சூழலியல் ஆர்வலர்கள் எச்சரித்துக் கொண்டே இருக்கின்றனர். இயற்கையின் சமநிலை பாதிக்கப்படும்போது பெரிய இழப்புகளை நாம் சந்திக்க வேண்டியிருக்கும். கதிர்வீச்சினால் பல பறவை இனங்களை இழந்து விட்டோம்.அதில் ஒன்றுதான் தூக்கணாங்குருவி .
கவிதை  சில்லுகள்... 3838410834  :
முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்


பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015
மதிப்பீடுகள் : 100

Back to top Go down

சில்லுகள்... Empty Re: சில்லுகள்...

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Jun 28, 2018 11:11 am

@முனைவர் ப.குணசுந்தரி wrote:தோழமைக்கு வணக்கம்.

அலைபேசி பயன்பாட்டினால் இன்றைக்கு நாம் இழந்து வருவது நம் ஆரோக்கியத்தை மட்டுமல்ல பிற உயிர்களையும் தான். சூழலியல் ஆர்வலர்கள் எச்சரித்துக் கொண்டே இருக்கின்றனர். இயற்கையின் சமநிலை பாதிக்கப்படும்போது பெரிய இழப்புகளை நாம் சந்திக்க வேண்டியிருக்கும். கதிர்வீச்சினால் பல பறவை இனங்களை இழந்து விட்டோம்.அதில் ஒன்றுதான் தூக்கணாங்குருவி .
கவிதை  சில்லுகள்... 3838410834  :
சிறு வயதில் இந்த தூக்கணாங்குருவிக் கூட்டத்தை அதன் சத்தத்தை அனுபவித்த
அனுபவம் அலாதி. தற்போது அந்த கூடுகளை காணவேயில்லை.
பெரிய சுற்றுச்சூழல் சீரழிவை பார்க்கிறோம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3309

Back to top Go down

சில்லுகள்... Empty Re: சில்லுகள்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை