புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 2:00 pm

» காதல் வரளர்த்தேன்....
by ayyasamy ram Today at 1:30 pm

» பெண் : ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்
by ayyasamy ram Today at 1:11 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 1:04 pm

» ஊக்கமூட்டும் வரிகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:44 pm

» நாடாளுமன்ற தேர்தல் 2024 - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:30 pm

» யாவரும் வல்லவரே!
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm

» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm

» கவித்துவம்
by Dr.S.Soundarapandian Today at 12:20 pm

» மந்திரச் சொல்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» கலியுகம் என்றால் என்ன?
by Dr.S.Soundarapandian Today at 12:09 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» கருத்துப்படம் 19/03/2024
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am

» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm

» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am

» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am

» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am

» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am

» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm

» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm

» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm

» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm

» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm

» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm

» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm

» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm

» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:25 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 6:35 pm

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 6:11 pm

» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:49 pm

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 4 Poll_c10எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 4 Poll_m10எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 4 Poll_c10 
38 Posts - 56%
heezulia
எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 4 Poll_c10எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 4 Poll_m10எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 4 Poll_c10 
18 Posts - 26%
Dr.S.Soundarapandian
எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 4 Poll_c10எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 4 Poll_m10எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 4 Poll_c10 
8 Posts - 12%
Abiraj_26
எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 4 Poll_c10எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 4 Poll_m10எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 4 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 4 Poll_c10எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 4 Poll_m10எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 4 Poll_c10 
1 Post - 1%
SINDHUJA Theeran
எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 4 Poll_c10எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 4 Poll_m10எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 4 Poll_c10எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 4 Poll_m10எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 4 Poll_c10 
288 Posts - 36%
ayyasamy ram
எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 4 Poll_c10எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 4 Poll_m10எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 4 Poll_c10 
264 Posts - 33%
Dr.S.Soundarapandian
எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 4 Poll_c10எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 4 Poll_m10எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 4 Poll_c10 
153 Posts - 19%
krishnaamma
எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 4 Poll_c10எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 4 Poll_m10எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 4 Poll_c10 
24 Posts - 3%
sugumaran
எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 4 Poll_c10எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 4 Poll_m10எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 4 Poll_c10 
23 Posts - 3%
mohamed nizamudeen
எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 4 Poll_c10எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 4 Poll_m10எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 4 Poll_c10 
19 Posts - 2%
T.N.Balasubramanian
எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 4 Poll_c10எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 4 Poll_m10எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 4 Poll_c10 
13 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 4 Poll_c10எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 4 Poll_m10எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 4 Poll_c10 
3 Posts - 0%
D. sivatharan
எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 4 Poll_c10எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 4 Poll_m10எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 4 Poll_c10 
3 Posts - 0%
prajai
எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 4 Poll_c10எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 4 Poll_m10எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 4 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்குள் ஒரு கவிஞன் SK


   
   

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Apr 24, 2018 10:44 am

First topic message reminder :

குழப்பம்


அமாவாசை முடிந்து மூன்றாம் நாள் 
சந்திரனை பார்த்தல் நல்லதாம் 
இந்த மாதம் முடிவு செய்துவிட்டேன் 
நண்பர் அமாவாசையுடன் சென்று 
அவர் மைத்துனர் சந்திரனை 
பார்த்துவிடுவேன் .......!    நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்


பாதுகாப்பு 

நாங்கள் தேர்ந்தெடுத்த ச.ம.உ (mla) வை 
சந்திக்க அனுமதி மறுப்பு 
காரணம் கேட்டோம்  
பாதுகாப்பாம் எங்களிடம் இருந்து  சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது




SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Apr 26, 2018 3:42 pm

முத்தம் 

ஆயிரம் கூட கொடுத்து விடலாம் 
அனுமதி இன்றி ஒன்று கூட 
வாங்க முடியாது 
குழந்தையிடம் முத்தம்    முத்தம் முத்தம் முத்தம்



SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Apr 26, 2018 3:48 pm

வரம்


குழந்தை வரம் வேண்டி 
மண் சோறு உண்டு கொண்டிருந்தான் 
3 முறை கரு களைத்த 
காதலியின் நினைவோடு......



SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Apr 26, 2018 3:56 pm

தாய் 

தாயை முதியோர் இல்லத்தில்
விட்டுவிட்டு சென்றார் 
தாய்ப்பாசம் வெற்றிப்பட இயக்குனர்....



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81601
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 26, 2018 5:34 pm

அனைத்தும் .... எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 4 3838410834 எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 4 3838410834
-
எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 4 28-1432813368-haiku45-600

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri May 04, 2018 9:57 am

அம்மா 

கவிதை என்றால் பொய்கள் மட்டுமே 
இருக்க வேண்டும் என்று நினைத்து கொண்டிருந்தேன் 
என் அம்மாவை பற்றி கவிதை எழுதும் வரை



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri May 04, 2018 12:14 pm

SK wrote:முத்தம் 

ஆயிரம் கூட கொடுத்து விடலாம் 
அனுமதி இன்றி ஒன்று கூட 
வாங்க முடியாது 
குழந்தையிடம் முத்தம்    முத்தம் முத்தம் முத்தம்
மேற்கோள் செய்த பதிவு: 1267468
எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 4 3838410834 எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 4 3838410834 எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 4 3838410834

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri May 04, 2018 12:18 pm

SK wrote:வரம்


குழந்தை வரம் வேண்டி 
மண் சோறு உண்டு கொண்டிருந்தான் 
3 முறை கரு களைத்த 
காதலியின் நினைவோடு......
மேற்கோள் செய்த பதிவு: 1267469
சாப்பிட மண் சோறு விரதம் வீண்ணாகிப் போனதே.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri May 04, 2018 12:20 pm

SK wrote:தாய் 

தாயை முதியோர் இல்லத்தில்
விட்டுவிட்டு சென்றார் 
தாய்ப்பாசம் வெற்றிப்பட இயக்குனர்....
மேற்கோள் செய்த பதிவு: 1267470
நிஷம் வேறு, நிழற்பட சினிமா வேறு என்பதை நமக்கு உணர்த்தியுள்ளார்.
அருமை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri May 04, 2018 12:22 pm

SK wrote:அம்மா 

கவிதை என்றால் பொய்கள் மட்டுமே 
இருக்க வேண்டும் என்று நினைத்து கொண்டிருந்தேன் 
என் அம்மாவை பற்றி கவிதை எழுதும் வரை
மேற்கோள் செய்த பதிவு: 1268221
அம்மா என்று வரும் போது அனைத்தும் அடங்கி விடும்.
உண்மை அந்த பாசத்திற்கு ஈடில்லை நண்பா.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri May 04, 2018 12:26 pm

சித்ரா பௌர்ணமி 

வான வீதியில் நடந்து சென்ற அவளை
நான் ரசிப்பதை கண்டவுடன் வெட்கப்பட்டு
மேகத்துக்குள் ஒளிந்துகொண்டாள்



Sponsored content

PostSponsored content



Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக