ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்: எய்ம்ஸ் அறிக்கை---//மரணம்
 T.N.Balasubramanian

12-ஆம் நூற்றாண்டு புத்தர் சிலையை திருப்பியளித்தது பிரிட்டன்
 T.N.Balasubramanian

அதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
 T.N.Balasubramanian

முத்துலட்சுமி ராகவன் எழுதியிருக்கும் 150+ கதைகளின் பி டி எப் லிங்க் ...
 udhayam72

ஜோதிகா பெண்களுக்கு கூறும் 10 அதிரடி கட்டளைகள்
 ayyasamy ram

கேரளாவில் 35 அடி பாலத்தை விரைவாக கட்டி 100 பேரை மீட்ட மீட்புப் படையினர்
 ayyasamy ram

முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
 udhayam72

ஒரத்தநாடு கார்த்திக் வலைபூ பார்க்க முடியவில்லை
 parthapartha

இந்தப் பையனை ஞாபகமிருக்கா?
 பழ.முத்துராமலிங்கம்

செக்கச் சிவந்த வானம்: ரசூலாக நடிக்கும் விஜய் சேதுபதி!
 ayyasamy ram

கையால் சுட்ட வடைகள் ரூ.16 ஆயிரத்திற்கு ஏலம்!
 ayyasamy ram

முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அஜித் வடேகர் காலமானார்
 ayyasamy ram

வேளை வந்த போது - ரமணிசந்திரன் நாவல்.
 udhayam72

ரமணிசந்திரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 udhayam72

கதைகள் பதிவிறக்கம் செய்ய PDF
 udhayam72

1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...
 udhayam72

தினம் நல்லா தூங்கணுமா..!? இதைப் படிங்க முதல்ல..!
 ayyasamy ram

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இதெல்லாம் இரவில் சாப்பிடாதீங்க...
 ayyasamy ram

6-12ஆம் வகுப்பு வரை உள்ள அறிவியல் பாட பகுதி
 Mr.theni

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை
 சிவனாசான்

சுதந்திர தின வாழ்த்துகள்
 சிவனாசான்

LOTUS அகடாமி 2018 வழங்கிய கணிதம் பற்றிய pdf தொகுப்பு
 thiru907

SMARTPLUS ACADAMY அகடாமி வழங்கிய முக்கிய தினங்கள் ஜூன் மற்றும் ஜூலை பற்றிய குறிப்பு.
 thiru907

Shankar IAS Academy வெளியிட்ட மிகவும் பயனுள்ள 200பக்கங்கள் கொண்ட மாதாந்திர நடப்பு நிகழ்வு
 thiru907

Suresh Academy RRB Notes* (All in one pdf)
 thiru907

ALL" IMPORTANT TNPSC NOTES FROM ????"AKASH IAS ACADAMY
 thiru907

6-10ஆம் வகுப்பு உள்ள தாவரவியல் புவியியல் (geography)* பாட பகுதி
 thiru907

RRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR 2013,2014,2015 pdf
 thiru907

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பற்றி SRI RAM COACHING CENTRE வெளியிட்ட 276 முக்கிய வினா விடை
 thiru907

SHRI MALAR IAS COACHING CENTER ???? நடத்திய முக்கிய RRB தேர்வுகள்SHRI MALAR IAS COACHING CENTER ???? நடத்திய முக்கிய RRB தேர்வுகள்
 thiru907

ரயில்வே தேர்வுக்கு 2018 உதவும் வகையில் சுரேஷ் அகடாமி வெளியிட்ட புவியியல் pdf
 thiru907

" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..!" - இயக்குநர் சரண்
 ayyasamy ram

கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம்
 ayyasamy ram

சுதந்திர தினத்தில் காந்தியடிகள்
 ayyasamy ram

'யூ - டியூபில்' தேசிய கீதம் சாதனை
 ayyasamy ram

நடிகை மிஷ்டி
 ayyasamy ram

பிளாஸ்டிக்கை ஒழிக்க உதவுமா பயோ பிளாஸ்டிக்?!
 T.N.Balasubramanian

36 ஆண்டுகளுக்கு பின் கணவரை சந்தித்த பெண் : வாலிபராக சென்று வயோதிகராக திரும்பினார்
 T.N.Balasubramanian

வெட்கம் என்பது…
 ayyasamy ram

அவங்களுக்குள்ளே கெமிஸ்டிரி ஒர்க் அவுட் ஆயிடுச்சாம்…!!
 ayyasamy ram

சத்தீஸ்கர் கவர்னர் காலமானார்
 ayyasamy ram

வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை
 ayyasamy ram

திமுகவின் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; கட்சியின் சொத்துகளை அபகரிக்க முயற்சி: அழகிரி குற்றச்சாட்டு
 M.Jagadeesan

முதலாளிக்கு என்ன ஆச்சு? – ஒரு பக்க கதை
 T.N.Balasubramanian

முகம் கோரமாக இருக்கும் சாபி பொம்மையை திருமணம் செய்கிறார் இளம் பெண்
 T.N.Balasubramanian

பாகிஸ்தானில் இன்று 72-வது சுதந்திர தினம்: நாடு முழுவதும் கொண்டாட்டம்
 ஜாஹீதாபானு

கென்யாவில் போட்டோ எடுக்க முயன்ற சுற்றுலாப்பயணியை கடித்து கொன்ற நீர்யானை
 SK

தெரிஞ்சுக்கோங்க -புழுக்கள்
 ஜாஹீதாபானு

சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
 SK

ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலை நோக்கி வான்வெளி ஆராய்ச்சி மையம்
 Mr.theni

காந்திய சிந்தனை தேர்வு: 92.5 சதவீத மார்க் வாங்கிய தாதா
 SK

துருக்கி பிரச்னை: இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு
 SK

ஞான வறட்சி…!!
 SK

அவங்க பாத்ரூம் பாடகி…!!
 SK

ரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…!!
 SK

தவிக்க வெச்சுட்டானே – ஒரு பக்க கதை
 SK

நோபல் பரிசு பெற்ற முதல் பெண் விஞ்ஞானி - மேரி கியூரி
 SK

பிளாஸ்டிக் கொடி வேண்டாம்: மத்திய அரசு
 SK

உலகை மாற்றிய சக்தி வாய்ந்த பெண் சாதனையாளர்கள்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு

View previous topic View next topic Go down

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு

Post by ayyasamy ram on Tue Apr 24, 2018 8:36 am


-
ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலையான, ஐ.சி.எப்.,பில்,
நீண்ட கண்ணாடி ஜன்னலுடன், மூன்றடுக்கு, 'ஏசி' பெட்டி
தயாரிக்கப்பட்டுள்ளது.

ஐ.சி எப்.,பில், ஜெர்மன் தொழில்நுட்பத்தில்
, 'லிங் ஹாப்மென் புஷ்' என்கிற, எல்.எச்.பி., பெட்டிகள்
தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இத்துடன், 'ரயில் - 18' திட்டத்திற்கான பெட்டிகள் தயாரிப்பில்
உள்ளது. வரும், 2020ல், 'ரயில் - 20' திட்டத்திற்கு, முழுவதும்
அலுமினியத்தால், உலக தரத்தில், சகல வசதிகளுடன்,
ரயில் பெட்டிகள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஐ.சி.எப்.,பில், ஜெர்மன்தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டு,
ரயில் போக்குவரத்தில் இணைக்கப்பட்டுள்ள, எல்.எச்.பி.,
மூன்றடுக்கு, 'ஏசி' பெட்டிகளில், இருபுறமும், ஸ்டீல் சுவர்
பகுதியில், கண்ணாடி ஜன்னல்கள், தனித்தனியாக
பொருத்தப்பட்டிருக்கும்.

இந்த கண்ணாடி ஜன்னல்கள், பெரிதாக இருந்தால், பயணம்
செய்யும்போது, முக்கியமான இடங்களில், வெளியில் உள்ள
இயற்கை அழகையும், ரசிக்க ஏதுவாக இருக்கும், பெட்டியில்,

இயற்கை வெளிச்சமும் கூடுதலாக கிடைக்கும் என, பயணியர்
தரப்பில், ஆலோசனை தெரிவிக்கப்பட்டது. இதையொட்டி,
தெற்கு ரயில்வேக்காக, ஐ.சி.எப்.,பில், முதன் முதலாக, 'ஏசி'
மூன்றடுக்கு பெட்டி, இருபக்கமும், நீண்ட கண்ணாடி
ஜன்னலுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

இடையிடையே, ஸ்டீல் சுவர் தடுப்பு இல்லாமல், பெட்டியின்
முழு நீளத்திற்கும், நவீன தொழில்நுட்பத்திலான, கண்ணாடி
ஜன்னல் பொருத்தப்பட்டு உள்ளதால், பகல் நேரத்தில்,
விளக்குகள்போடாமலேயே வெளிச்சம் கிடைக்கும்.

பயணத்தின் போது, பயணியர் வெளிப்புற காட்சிகளை
பார்க்க, ஜன்னல் ஏதுவாக இருக்கும்.இத்துடன், அழகாக
இருக்கை வசதிகள், பெட்டி முழுவதும் எல்.இ.டி., விளக்குகள்,
நவீன கழிப்பறை பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ரயில் பெட்டி, 130 கி.மீ., வேகத்தில் இயங்கக்கூடியது.
இப்பெட்டி, 2.2 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது.
-
----------------------------
- நமது நிருபர் -
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 38029
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு

Post by SK on Tue Apr 24, 2018 11:53 am

சூப்பருங்க சூப்பருங்க
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6822
மதிப்பீடுகள் : 1235

View user profile

Back to top Go down

Re: நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு

Post by T.N.Balasubramanian on Tue Apr 24, 2018 5:35 pm

வெறியர்களின் தாக்குதல்களுக்கு ஈடு கொடுக்குமா இது?

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22435
மதிப்பீடுகள் : 8338

View user profile

Back to top Go down

Re: நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு

Post by SK on Tue Apr 24, 2018 5:37 pm

அப்படி ஏதாவது  நடந்தால் நம்ம 
செல்லூர் அன்னான் தெர்மக்கோல் வைத்து சமாளித்துவிடுவார்
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6822
மதிப்பீடுகள் : 1235

View user profile

Back to top Go down

Re: நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு

Post by T.N.Balasubramanian on Tue Apr 24, 2018 5:45 pm

@SK wrote:அப்படி ஏதாவது  நடந்தால் நம்ம 
செல்லூர் அன்னான் தெர்மக்கோல் வைத்து சமாளித்துவிடுவார்
மேற்கோள் செய்த பதிவு: 1267246

தெர்மோகோல் அவர் செங்கோலோ? சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22435
மதிப்பீடுகள் : 8338

View user profile

Back to top Go down

Re: நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு

Post by ராஜா on Tue Apr 24, 2018 9:47 pm

@T.N.Balasubramanian wrote:வெறியர்களின் தாக்குதல்களுக்கு ஈடு கொடுக்குமா இது?

ரமணியன்
எந்த வெறியர்கள்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30950
மதிப்பீடுகள் : 5615

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு

Post by anikuttan on Wed Apr 25, 2018 7:11 am

avatar
anikuttan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 108
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு

Post by T.N.Balasubramanian on Wed Apr 25, 2018 10:25 am

@ராஜா wrote:
@T.N.Balasubramanian wrote:வெறியர்களின் தாக்குதல்களுக்கு ஈடு கொடுக்குமா இது?

ரமணியன்
எந்த வெறியர்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1267269

இன/மத /மொழி/அரசியல்/அர்த்தமற்ற,அவசியமில்லாஆர்பாட்ட வெறியர்கள் -யாவரும் இதில் அடங்குவார்கள்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22435
மதிப்பீடுகள் : 8338

View user profile

Back to top Go down

Re: நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு

Post by SK on Wed Apr 25, 2018 4:48 pm

@ராஜா wrote:
@T.N.Balasubramanian wrote:வெறியர்களின் தாக்குதல்களுக்கு ஈடு கொடுக்குமா இது?

ரமணியன்
எந்த வெறியர்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1267269

போராட்டம் என்று பொது சொத்தை சேதப்படுத்தும் அனைவரும் வெறியர்கள் தான்
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6822
மதிப்பீடுகள் : 1235

View user profile

Back to top Go down

Re: நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு

Post by T.N.Balasubramanian on Thu Apr 26, 2018 10:32 am

@SK wrote:
@ராஜா wrote:
@T.N.Balasubramanian wrote:வெறியர்களின் தாக்குதல்களுக்கு ஈடு கொடுக்குமா இது?

ரமணியன்
எந்த வெறியர்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1267269

போராட்டம் என்று பொது சொத்தை சேதப்படுத்தும் அனைவரும் வெறியர்கள் தான்
மேற்கோள் செய்த பதிவு: 1267312

இவர்களுக்கு மரண தண்டனை கொடுத்தால், மற்றவர்களுக்கு புத்தி வருமா?
அல்லது எந்த கட்சி போராட்டத்தை நடத்துகின்றதோ, அவர்களிடம் நஷ்ட ஈடை
வசூலித்தால் நாடு உருப்படுமா?

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22435
மதிப்பீடுகள் : 8338

View user profile

Back to top Go down

Re: நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு

Post by SK on Thu Apr 26, 2018 10:36 am

@T.N.Balasubramanian wrote:
இவர்களுக்கு மரண தண்டனை கொடுத்தால், மற்றவர்களுக்கு புத்தி வருமா?
அல்லது எந்த கட்சி போராட்டத்தை நடத்துகின்றதோ, அவர்களிடம் நஷ்ட ஈடை
வசூலித்தால் நாடு உருப்படுமா?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1267365

அதற்க்கான நஷ்ட ஈடு அவர் கட்சியில் இருந்து 5 மடங்கு கூடுதலாக வாங்க வேண்டும்
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6822
மதிப்பீடுகள் : 1235

View user profile

Back to top Go down

Re: நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum