ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கொஞ்சம் அமுதம், கொஞ்சம் விஷம்
 Mr.theni

படமும் செய்தியும் -படித்ததை பகிர்தல்- தொடர்பதிவு
 ayyasamy ram

சமையல் – டிப்ஸ்
 ayyasamy ram

மறதி – நகைச்சுவை
 ayyasamy ram

சிரிக்கும் மண்டை ஓடுகள் – ட்விட்டரில் ரசித்தவை
 ayyasamy ram

முகநூல் பகிர்வு –
 ayyasamy ram

சேப்டிபின் அறிமுகப்படுத்தியவர் – பொ.அ.தகவல்
 ayyasamy ram

தலைவரை கடுப்பேத்திய பட்டி மன்ற தலைப்பு…!
 ayyasamy ram

தங்க பல் கட்டினா, வெள்ளி பல் இலவசம்…!!
 ayyasamy ram

தலைவரே, தர்மம் மறுபடி வெல்லும்…!!
 ayyasamy ram

இட்லி,தோசைக்கு சூப்பரான தக்காளி ஊறுகாய்..
 ayyasamy ram

கார்த்தி - blog பார்க்க அனுமதி வேண்டும்
 sathyavlr

சுந்தரராஜ தயாளன் அய்யாவின் மகளின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம் உறவுகளே !
 T.N.Balasubramanian

முத்தலாக் - மாற்றி யோசித்த பெண்.
 சிவனாசான்

பைனான்ஸ் கம்பெனியை திறந்து வைக்கும் கவர்ச்சி நடிகை…!!
 சிவனாசான்

ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி இருக்கிறது
 சிவனாசான்

அருட்களஞ்சியம்
 சிவனாசான்

சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்
 சிவனாசான்

ரொம்ப நல்லவன் – ஒரு பக்க கதை
 சிவனாசான்

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி
 சிவனாசான்

மரத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு…!!
 சிவனாசான்

கேரளா நிலைச் சரிவில் மூன்று மாடிக் கட்டிடம் அடித்து செல்லப்படும் காட்சி
 சிவனாசான்

எந்த மூலை முடுக்கில் இருந்தாலும் கண்டுபிடிக்கலாம்: வழி சொல்லும் கூகுள்
 Mr.theni

நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்
 ayyasamy ram

பல்லக்கு மேல ஏன் சிவப்பு கொடி பறகுது…?
 ayyasamy ram

நாளை முதல் குடிக்க மாட்டேன்,,,!!
 ayyasamy ram

''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'
 krishnaamma

நிவாரணப்பொருள் அனுப்ப ரயிலில் கட்டணம் இல்லை
 krishnaamma

கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு
 T.N.Balasubramanian

கின்னஸுக்கு போட்டியிட்ட மூன்று வயது சஞ்சனா.
 T.N.Balasubramanian

பிரதமர்’ மனைவிக்காக வேலையைத் துறந்த கணவர்!
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் சில
 Meeran

அமெரிக்காவுடன் நேரடி பேச்சு வார்த்தை - தலீபான்கள் விருப்பம்
 ayyasamy ram

செப்.5-இல் அமைதிப் பேரணி: மு.க.அழகிரியின் அதிரடி திட்டம்
 ayyasamy ram

தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு
 ayyasamy ram

மாடல் அழகியுடன் சுற்றிய செய்தி வெளியானதால் பதவியை இழந்த நார்வே மந்திரி
 Mr.theni

வாரியார் வாழ்க்கையில்...
 சிவனாசான்

ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இதெல்லாம் இரவில் சாப்பிடாதீங்க...
 சிவனாசான்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை
 சிவனாசான்

சும்மாயிருக்கும் போது….
 சிவனாசான்

கேரள மழை வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் - ராகுல் வலியுறுத்தல்
 சிவனாசான்

மீண்டெழுந்து வருகிறது இந்தியாவின் வாட்ஸ் ஆப்.
 சிவனாசான்

வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
 சிவனாசான்

வாழ்வின் நிஜங்கள் - - பவித்ரா ரவிச்சந்திரன்
 சிவனாசான்

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலர் கோஃபி அன்னான் காலமானார்
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்- சிறுவர்மலர்
 சிவனாசான்

உஷார் மாப்பிள…!! – ஒரு பக்க கதை
 சிவனாசான்

திருத்தணி முருகா - திரைப்பட பாடல் - காணொளி
 ayyasamy ram

அமெரிக்காவை குறிவைத்து அதிநவீன போர் விமானங்களை உருவாக்கும் சீனா
 SK

கொள்ளிடம் பழைய பாலம் இடிக்கப்படும்
 SK

மின்சார ரயில்களில் கதவு பொருத்துவது குறித்து ரயில்வே அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
 SK

அதிமுக செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு
 SK

கேரளாவில் மூட்டை சுமந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்
 SK

‘இருட்டுப் பயம் இனி இல்லை!’
 SK

ஐடியா – ஒரு பக்க கதை
 SK

‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
 ayyasamy ram

நல்லெண்ண தூதராகவே பாகிஸ்தான் செல்கிறேன் - சித்து
 ayyasamy ram

ARIHANT புத்தகத்தின் விலங்கியல் பகுதி தமிழ் மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது
 சிவனாசான்

வால் எங்கே, முன்னிரண்டு கால் எங்கே’
 சிவனாசான்

TNPSC தேர்வுக்கு தயாராகுபவர்கள் பொது அறிவுக்கு படிக்கும் ARIHANT புத்தகத்தின் அரசியலமைப்பு பகுதி தமிழில் மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்

View previous topic View next topic Go down

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்

Post by ayyasamy ram on Tue Apr 24, 2018 1:27 am

புதுடெல்லி,


2014 பாராளுமன்றத் தேர்தலின் போது பிரதமர் மோடி,
வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை இந்தியாவுக்கு
கொண்டு வந்து ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும்
ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வதாக கூறினார்.

அந்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றவில்லை என
எதிர்க்கட்சிகள் தரப்பில் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக சமூக வலைதளங்களிலும் விமர்சனங்களும்
முன் வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தகவல் உரிமை சட்டத்தின்கீழ், பிரதமர்
மோடியின் வாக்குறுதிபடி எப்போது ரூ. 15 லட்சம் டெபாசிட்
செய்யப்படும் என கேள்வி எழுப்பட்டது.

மத்திய தகவல் கமிஷனுக்கு இதுதொடர்பாக பதில் அளித்து
உள்ள பிரதமர் அலுவலகம், இவ்விவகாரம் ஆர்டிஐ சட்டத்தின்
கீழ் வரவில்லை, இதுதொடர்பாக பதிலளிக்க முடியாது,
என தெரிவித்து உள்ளது.

மோகன் குமார் சர்மா என்பவர் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர்
மாதம் 26ம் தேதி இதுதொடர்பான ஆர்.டி.ஐ. மனுனை
சமர்பித்தார். 1000, 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என
மத்திய அரசு அறிவித்த பின்னர் 18 நாட்கள் கழித்து, எப்போது
ரூ. 15 லட்சம் பொதுமக்கள் கணக்கில் செலுத்தப்படும் என்பது
உள்பட பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார்.

இவ்விவகாரம் தொடர்பாக பிரதமர் அலுவலகம் மற்றும்
மத்திய ரிசர்வ் வங்கி எந்தஒரு தகவலையும் தெரிவிக்கவில்லை
என தலைமை தகவல் ஆணையர் ஆர்.கே. மாத்தூர் கூறிஉள்ளார்.

விண்ணப்பத்தாரரின் கேள்விகள் ஒன்று மற்றும் நான்கு
(பிரதமர் மோடியின் வாக்குறுதிபடி எப்போது ரூ. 15 லட்சம்
டெபாசிட் செய்யப்படும் என்பது தொடர்பான கேள்வி மற்றும்
ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கை தொடர்பாக பிரதமர்
மோடி அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்னதாகவே
பத்திரிக்கைக்கு தகவல் வெளியானது தொடர்பான கேள்வி)
ஆர்டிஐ சட்டத்தின் கீழ் வராது என பிரதமர் அலுவலகம்
தெரிவித்துவிட்டது.

ஆர்டிஐ சட்டப் பிரிவு 2(எப்)-ன்படி தகவல் வரையறைக்குள்
கேள்விகள் அடங்காது என தெரிவிக்கப்பட்டது என மாத்தூர்
கூறிஉள்ளார்.
-
-------------------------------------
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 38107
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்

Post by SK on Tue Apr 24, 2018 10:20 am

இதுபோல கோமாளித்தனமான அறிவிப்பால் தானே பலரும் ஏமாற்ற  பட்டோம்
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6869
மதிப்பீடுகள் : 1245

View user profile

Back to top Go down

Re: ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்

Post by T.N.Balasubramanian on Tue Apr 24, 2018 10:54 am

@SK wrote:இதுபோல கோமாளித்தனமான அறிவிப்பால் தானே பலரும் ஏமாற்ற  பட்டோம்
மேற்கோள் செய்த பதிவு: 1267144

சிறிது மாற்றம் செய்யலாமா SK ?
இதுமாதிரி ஏமாற்று அறிவிப்புகளால்தானே பலரும் கோமாளிகளாக மாற்றப்பட்டோம்.

பிகு.: தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால் அக்கட்சி மீது சட்டப்பூர்வமாக
நடவடிக்கை எடுக்கமுடியாது ---இது தெரியுமா?

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22449
மதிப்பீடுகள் : 8338

View user profile

Back to top Go down

Re: ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்

Post by SK on Tue Apr 24, 2018 10:56 am

@T.N.Balasubramanian wrote:
@SK wrote:இதுபோல கோமாளித்தனமான அறிவிப்பால் தானே பலரும் ஏமாற்ற  பட்டோம்
மேற்கோள் செய்த பதிவு: 1267144

சிறிது மாற்றம் செய்யலாமா SK ?
இதுமாதிரி ஏமாற்று அறிவிப்புகளால்தானே பலரும் கோமாளிகளாக மாற்றப்பட்டோம்.

பிகு.: தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால் அக்கட்சி மீது சட்டப்பூர்வமாக
நடவடிக்கை எடுக்கமுடியாது ---இது தெரியுமா?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1267151


ஆம் ஐயா தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படாவிட்டால்  அந்த கட்சி அடுத்த தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6869
மதிப்பீடுகள் : 1245

View user profile

Back to top Go down

Re: ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்

Post by T.N.Balasubramanian on Tue Apr 24, 2018 11:15 am

மக்கள் கையில் மந்திரக்கோல் இருக்கிறது.
அந்த கையில் காந்தியை பார்த்தவுடன்
மந்திரக்கோல் மறைந்து விடுகிறது.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22449
மதிப்பீடுகள் : 8338

View user profile

Back to top Go down

Re: ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்

Post by SK on Tue Apr 24, 2018 11:32 am

அனால் 15 லட்சம் என்றதால் தான் பலரும் மந்திர கோலை வீட்டில் வைத்துவிட்டு ஓட்டுச்சாவடிக்கு சென்றோம்
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6869
மதிப்பீடுகள் : 1245

View user profile

Back to top Go down

Re: ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum