ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கும்பகோணம் கோயிகள் 62.
 ayyasamy ram

உலகளவில் மிகவும் பிரபலமான உணவு வகைகளின் சமையல் குறிப்புகள் ! ஹம்முஸ் !
 krishnaamma

வாழ்க்கையின் சாரம்
 ayyasamy ram

முத்தான பத்தாவது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
 heezulia

தில்குஷ் கேக்!
 T.N.Balasubramanian

தண்ணீர் பருகுவதால் உடலில் உள்ள பல பிரச்சினைகள் தீர்க்கிறது
 ayyasamy ram

தண்ணீர் பருகுவதால் உடலில் உள்ள பல பிரச்சினைகள் தீர்க்கிறது
 ayyasamy ram

விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸின் பிறந்த தினம் – செப்டம்பர் 19
 ayyasamy ram

உணவுகளின் போட்டோகள் ! :) - வெஜிடேபிள் ஊத்தப்பம் !
 krishnaamma

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 krishnaamma

1330 திருக்குறளும் ஆடியோ வடிவில் உரையுடன் தரவிறக்க
 krishnaamma

புதிய தலைமை நடத்துனர்
 krishnaamma

பட்சண டிப்ஸ்..
 krishnaamma

ஹெர்பல் பூரி!
 krishnaamma

தாளிப்பு என்றால் என்ன? ஏன் ?
 krishnaamma

ஊறவைத்து தோலை உரி…! – வீட்டுக் குறிப்புகள்
 krishnaamma

பத்திரங்கள் பதிவு செய்ய சாட்சிகள் தேவையில்லை, ஆதார் எண் இருந்தால் போதும்!
 krishnaamma

சிந்திக்க!
 krishnaamma

39,000 பதிவுகளைக் கடந்துள்ள திரு அய்யாசாமி ராம் அவர்களுக்கு வாழ்த்துகள்
 krishnaamma

தற்போதைய செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஏளனச் சிரிப்பு – கவிதை
 T.N.Balasubramanian

செல்வாக்கு - ஒரு பக்க கதை
 ayyasamy ram

பொன்மொழிகள் - ஷீரடி பாபா
 ayyasamy ram

நாட்டின் முதல் பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி மரணம்
 ayyasamy ram

இந்திய - பாக்., எல்லையில் 'செல்பி டவர்'
 ayyasamy ram

தோழன் [Thozhan]
 drkavint

*ATM கார்டு மோசடிகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தது கனரா வங்கி*
 krishnaamma

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
 krishnaamma

பெண்கள் ஆண் நண்பரை வாடகைக்கு எடுக்கும் புதிய செயலி அறிமுகம்
 krishnaamma

2018-ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி எப்போது?
 சிவா

85015 பதிவுகள் கடந்த நம் தல சிவா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
 krishnaamma

உடையார் - தெளிவான மின்நூல் | Udaiyar Pdf
 பிரபாகரன் ஒற்றன்

வாழ்வியல் சிந்தனைகள் சில
 சிவனாசான்

ஊழலின் தந்தையே தி.மு.க-தான்
 சிவனாசான்

வாரத்துல ஒருநாள்தான் மனைவிக்கு பயப்படுவேன்”
 சிவனாசான்

கல்விமானுக்கு எழுந்த சந்தேகம்! -நீதிக்கதை
 SK

ஸ்பரிசம் - சிறுகதை
 ஜாஹீதாபானு

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 T.N.Balasubramanian

ஆரோவில்லில் மூங்கில் தினம்
 ayyasamy ram

மனதை பலப்படுத்தும் வரிகள் - M.S. உதயமூர்த்தி
 பழ.முத்துராமலிங்கம்

மருந்து சீட்டை டாக்டர்கள் கையால் எழுத கூடாது'
 பழ.முத்துராமலிங்கம்

தலைக்கு மேல் தனம் வந்தாலும் தலகாணியின் மேல் உட்காராதே. - பழமொழி விளக்கம்
 T.N.Balasubramanian

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு விராட் கோலி, மீராபாய் சானு பெயர்கள் பரிந்துரை!
 ayyasamy ram

இன்றைய மாணவர்கள்
 ayyasamy ram

வாட்ஸ் அப் -ல் ரசித்தவை - பல்சுவை
 ayyasamy ram

இந்த வார சினிமா செய்திகள்
 ayyasamy ram

இந்த வார கருத்து சித்திரம்
 சிவனாசான்

பொன்மொழிகள் – வேதாத்ரி மகரிஷி
 சிவனாசான்

வானிலை அறிக்கை - தொடர் பதிவு
 சிவனாசான்

எச்.ராஜா விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்கு ஏன்? - ஐகோர்ட் நீதிபதிகள் விளக்கம்
 சிவனாசான்

மாட்டு வண்டி ஊர்வலம்: புதுமண ஜோடி அசத்தல்
 சிவனாசான்

உவரி கடலில் தத்தளித்த சிறுவர்கள்! - சீருடையுடன் களமிறங்கிக் காப்பாற்றிய காவலர்
 ayyasamy ram

புரட்டாசியில் ஏன் அசைவ உணவுகளைத் தவிர்க்கிறோம்?காரணம் தெரியாதவர்களுக்கு மட்டும்!
 சிவனாசான்

தமிழக அரசு ஊழியர்களுக்வு - முதல்-அமைச்சர் பழனிசாமி அறிவிப்புகு 2 சதவீத அகவிலைப்படி உயர்
 சிவனாசான்

விஜயா, தேனா வங்கி& பாங்க் ஆப் பரோடா--இணைப்பு
 T.N.Balasubramanian

சில தமிழ் புத்தகங்கள்
 சிவா

கனவில் விலங்குகள் வந்தால் என்ன பலன்?
 SK

சிசிடிவி பொருத்துவதை வலியுறுத்தும் விழிப்புணர்வுக் குறும்படத்தில் நடித்துள்ள விக்ரம்
 ayyasamy ram

பிரபல குணசித்திர நடிகர் கேப்டன் ராஜு திடீர் மரணம்
 ayyasamy ram

ரெண்டாங் கல்யாணம் செய்தத சொல்லவே இல்லை…!!
 SK

நாவல்கள் | தொடர்கள்

Admins Online

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்

View previous topic View next topic Go down

பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி

Post by ayyasamy ram on Tue 17 Apr 2018 - 14:37

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி ஒன்றில் கணித
பேராசிரியராக பணியாற்றிய நிர்மலாதேவி என்பவர்
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல
முயன்ற குற்றத்திற்காக நேற்று அதிரடியாக கைது
செய்யப்பட்டார்.

இந்த விவகாரத்தில் பல பெரிய மனிதர்கள் சம்பந்தப்
பட்டிருக்கலாம் என்று கூறப்படும் நிலையில்
பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக
ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி தலைமையில்
விசாரணைக்குழு அமைத்த தமிழக கவர்னர் இந்த
விவகாரத்தில் குற்றம் செய்தவர்கள் யாரும் தப்பிக்க
முடியாது என்றும் கூறினார்.

தமிழகத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு அரசு
இயங்கி கொண்டிருக்கும் நிலையில் இந்த விவகாரத்தில்
மட்டும் தமிழக ஆளுனர் திடீரென தலையிட்டது
மட்டுமின்றி விசாரணைக்குழு அமைக்க வேண்டிய
அவசியம் என்ன என்ற சந்தேகத்தை ஒருசில அரசியல்
தலைவர்கள் எழுப்பினர்

இந்த நிலையில் பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம்
தொடர்பாக ஆளுநர் விசாரிக்க உத்தரவிட்டது ஏன்?
என்று கேள்வி எழுப்பியுள்ள திமுக செயல்தலைவர்
மு.க.ஸ்டாலின், பேராசிரியை விவகாரத்தில் ஆளுநர்
விசாரணை நடத்த குழு அமைத்திருப்பது குழப்பத்தை
ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட நிர்மலா தேவியிடம்
அருப்புக்கோட்டை மகளிர் காவல்நிலையத்தில் 2 ஆம்
நாளாக விசாரணை நடந்து வருவதாகவும், ஏடிஎஸ்பி மதி
நடத்தி வரும் இந்த விசாரணை முழுவதும் வீடியோ பதிவு
செய்யப்படுவதாகவும் போலீஸ் வட்டாரங்கள்
தெரிவித்துள்ளன.
-
-----------------------------
வெப்துனியா
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 39044
மதிப்பீடுகள் : 11529

View user profile

Back to top Go down

Re: ‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்

Post by SK on Tue 17 Apr 2018 - 17:49

அவர் கற்பழிப்பு கட்சி உறுப்பினராமே (BJP) இதனால்தான் இவர்கள் மற்றவர்களை ஆன்டி இந்தியன் என்று சொல்கிறார்களா
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 7483
மதிப்பீடுகள் : 1360

View user profile

Back to top Go down

Re: ‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்

Post by M.Jagadeesan on Tue 17 Apr 2018 - 18:00

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும்போது , நிர்மலா தேவியின் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநருக்கு உரிமையில்லை . இதுகுறித்து EPS -ம் OPS -ம் வாய்திறக்காமல் இருப்பது ஏன் ?
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5140
மதிப்பீடுகள் : 2409

View user profile

Back to top Go down

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue 17 Apr 2018 - 21:36பேராசிரியை நிர்மலா தேவியை பார்த்ததே இல்லை என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜ்பவனில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ நிர்மலா தேவியின் முகத்தைக் கூட இதுவரை பார்த்ததில்லை. அவர் யார் என்றே எனக்கு தெரியாது. எனக்கு 78 வயது ஆகிறது; எனக்கு பேரன், பேத்திகள் உள்ளனர். என்னைப் பற்றி தவறான கருத்துகளை பேச வேண்டாம். மாணவிகளை, பேராசிரியை தவறாக வழிநடத்த முயன்றது கண்டிக்கத்தக்கது. பேராசிரியை விவகாரத்தில் கடுமையான தண்டனை வழங்கப்படும்” என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், “பல்கலைக்கழக துணை வேந்தரும் இந்த விவகாரம் குறித்து தெரிவிக்கவில்லை. என்னைக் கேட்காமல் பல்கலைக் கழக நிர்வாகம் 5 பேர் கொண்ட குழுவை நியமித்தது. கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் ஒரு மாதம் தாமதப்படுத்தியது குறித்து விசாரிக்கப்படும். பேராசிரியை விவகாரத்தில் 15 நாட்களில் விசாரணை அறிக்கை வெளியிடப்படும். சட்டவிதிகளின் படியே சந்தானம் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் முழு உண்மை வெளிவரும் என தமிழக மக்களுக்கு உறுதி அளிக்கிறேன். விவகாரத்தில் சிபிஐ விசாரணை தற்போதைக்கு தேவையில்லை” என்று கூறினார்.
நன்றி
புதியதலைமுறை
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 8868
மதிப்பீடுகள் : 2003

View user profile

Back to top Go down

Re: ‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue 17 Apr 2018 - 21:47

@M.Jagadeesan wrote:மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும்போது , நிர்மலா தேவியின் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநருக்கு உரிமையில்லை . இதுகுறித்து EPS -ம் OPS -ம் வாய்திறக்காமல் இருப்பது ஏன் ?
மேற்கோள் செய்த பதிவு: 1266457
பேச மடந்தை அரசு இதை ஆட்டி படைக்கும் பாஜக என்ற தமிழர்களுக்கு துரோகம் மட்டும் செய்யும் அரசு சீ..சீ..
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 8868
மதிப்பீடுகள் : 2003

View user profile

Back to top Go down

Re: ‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்

Post by ராஜா on Tue 17 Apr 2018 - 22:25

சம்மன் இல்லாமலேயே ஆளுநர் இந்த விஷயத்தில் ஆஜர் ஆகும்போதே தெரிகிறது ....

கேவலமா இருக்கு
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31036
மதிப்பீடுகள் : 5639

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்

Post by ராஜா on Tue 17 Apr 2018 - 22:32

இந்த பொம்பளையையும் கூடவே யாராவது கீழ்மட்டத்தில் பணிபுரியும் இன்னொரு அதிகாரியையும் இதில் பலிகடா ஆகிவிடுவார்கள் அவ்வளவு தான் கேஸ் மூடப்பட்டுவிடும். ஒரு நான்கைந்து வருடம் கழித்து மக்கள் இதை மறந்த பிறகு இதே நிர்மலா தேவி வேறு எதாவது ஒரு மாநிலத்தில் துணைவேந்தராக நியமிக்க படுவார் புன்னகை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31036
மதிப்பீடுகள் : 5639

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்

Post by T.N.Balasubramanian on Wed 18 Apr 2018 - 16:00

இந்த நிர்மலா தேவி போன்றவர்களுக்கு இரெண்டு பதிவுகள் அவசியமா ?
ஒரே பதிவாக இணைக்கப்படுகிறது .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 22792
மதிப்பீடுகள் : 8470

View user profile

Back to top Go down

Re: ‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்

Post by T.N.Balasubramanian on Wed 18 Apr 2018 - 16:05

MKU ......Madurai Kamarajar University என்றால்
மதுரை காம ராசர் பல்கலைக்கழகமா?
ஆண்டவா! அந்த பெரியவர் பேரை கெடுக்காதீங்கப்பா!

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 22792
மதிப்பீடுகள் : 8470

View user profile

Back to top Go down

Re: ‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்

Post by SK on Wed 18 Apr 2018 - 16:13

இரவில் அவர் வீட்டுக்கு செல்வதால் பார்த்ததில்லை என்று சொல்லி இருப்பாரோ
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 7483
மதிப்பீடுகள் : 1360

View user profile

Back to top Go down

Re: ‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்

Post by T.N.Balasubramanian on Wed 18 Apr 2018 - 20:44

சிறையில் உயிருக்கு ஆபத்து...
அச்சத்தில் கதறும் நிர்மலா தேவி... வக்கீல் பகீர்
சிறைத் துறை மூலம் பாதுகாப்பு சிறையில் சிறப்பு சலுகைகள் ஏதும் அவர் கேட்கவில்லை. சிறையில் அசாதாரணமான சந்தர்ப்ப சூழல்கள் இருக்கின்றன. இது எனது உயிருக்கு ஆபத்து என்பது போல் தோன்றுகிறது. இதை மீடியாவில் கூறி எனக்கு சிறைத்துறை மூலம் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நிர்மலா தேவி என்னிடம் கூறினார். . சிறை அதிகாரிகள், வார்டன் உள்ளிட்டோர் இருந்ததால் என்னால் சரியாக பேசமுடியவில்லை. அவரை ஜாமீனில் எடுத்து பின்னர் அவரது செல்போனில் உள்ளது குறித்த ஆதாரங்கள் திரட்டப்படும் என்றார் அவர்.

நன்றி தட்ஸ்தமிழ்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 22792
மதிப்பீடுகள் : 8470

View user profile

Back to top Go down

Re: ‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்

Post by T.N.Balasubramanian on Wed 18 Apr 2018 - 20:48

பெண்களுக்கு பெண்களே விரோதிகள் என பல ஆண்டுகளுக்கு முன்பே பதிவு ஒன்று
செய்து இருந்தேன். தானும் கெட்டு மற்றவர்களையும் கெடுக்கும் குணக்கேடிகள்
தமிழ்நாட்டில் அதிகம் பரவிவிட்டனர். முன்பு ஒரு நடிகை உதாரணமாக ஒன்றை கூறினார்.
அதன் அடிப்படையில் தவறு செய்ய அழைப்பு போல் உள்ளது இவரது செய்கை .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 22792
மதிப்பீடுகள் : 8470

View user profile

Back to top Go down

Re: ‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்

Post by M.Jagadeesan on Thu 19 Apr 2018 - 23:55

நிர்மலாதேவி தன்னுடைய ஆடியோவில் , " கவர்னர் தாத்தா இல்லை " என்று சொன்னதன் பொருள் என்ன ?
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5140
மதிப்பீடுகள் : 2409

View user profile

Back to top Go down

Re: ‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum