ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழ் நேசன் !?
 sudhagaran

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 Mr.theni

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சுரண்டப்படும் மலைவளம், தரை மட்டமாகும் குன்றுகள் : எதிர்காலத்தில் அபாயங்கள் அதிகரிக்கும்

View previous topic View next topic Go down

சுரண்டப்படும் மலைவளம், தரை மட்டமாகும் குன்றுகள் : எதிர்காலத்தில் அபாயங்கள் அதிகரிக்கும்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Apr 15, 2018 3:38 pm


சேலம்: தமிழகத்தில் எம்.சாண்ட் மணல் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக மலைகளை சிதைப்பதும், குன்றுகளை தரைமட்டமாக்குவதும் அபாயத்தை ஏற்படுத்தும் என்ற அச்சம் எழுந்துள்ளது. தமிழகத்தில் நிலவளம், நீர்வளத்திற்கு இணையாக மலைவளம் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை, சேர்வராயன் மலை, கல்வராயன் மலை, கொல்லிமலை, ஜவ்வாது மலை, கஞ்சமலை, பச்ைசமலை என்று மலைகளின் பட்டியலை அடுக்கிக் கொண்டே போகலாம். இதில் மேற்கு தொடர்ச்சி மலைகளிலும், சேர்வராயன் மலைகளிலும் அதிகளவில் மரங்கள் உள்ளது. மழை வளத்திற்கு இந்த மலைகளும், மரங்களும் முக்கிய காரணிகளாக உள்ளது. இந்நிலையில், சமீப காலமாக தமிழகத்தில் மலைகள் உடைக்கப்படுவதும், குன்றுகள் தகர்க்கப்படுவதும் அதிகளவில் அரங்கேறி வருகிறது. சமீபத்திய ஆய்வுகளின் படி 30 சதவீதம் குன்றுகள் மாயமாகிவிட்டது.
தொடரும் இதுபோன்ற விபரீதங்கள், எதிர்காலத்தில் அபாயங்களை உருவாக்கும் என்ற அச்சம், இயற்கை ஆர்வலர்களிடம் எழுந்துள்ளது. இது குறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது: பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு இயற்கையில் ஏற்பட்ட மாற்றாங்களால் மலைவளம் உருவானது. மலைகளால் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன. மரங்கள், தாவரங்கள் வளர்வதற்கும், அரிய உயிரினங்கள், விலங்குகள் வாழ்வதற்கும் மலைப்பகுதியே உகந்தது. ஓரிடத்தில் பூகம்பம் ஏற்படும்போது அதை தாங்கி நிறுத்தும் சக்தி மலைகளுக்கு உள்ளது. மலையில் பெய்யும் மழை நீரை அடிவாரத்திற்கு கொண்டு வந்து, அதை ஆறு, குளம், ஏரிகளுக்கு திருப்பி விடுவதால் விவசாயம் செழிக்கிறது. இப்படி சிறப்பு வாய்ந்த மலைவளம் சுரண்டப்படுவது வேதனைக்குரியது. குறிப்பாக மலைகள் சூழ்ந்த பகுதி என்பதால் சைலம் என்று அழைக்கப்பட்ட மாவட்டம் காலப்போக்கில் சேலம் என்று மாறியது.
நன்றி
தினகரன்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: சுரண்டப்படும் மலைவளம், தரை மட்டமாகும் குன்றுகள் : எதிர்காலத்தில் அபாயங்கள் அதிகரிக்கும்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Apr 15, 2018 3:38 pm

இங்கு திரும்பிய திசைகள் எல்லாம் மலைகளே தென்பட்ட நிலையில், தற்போது அவற்றை உடைத்து தரைமட்டமாக்கும் அவலங்கள் கண்ணில் படுகிறது. சாலைப்பணிக்காகவும், வீடுகள் கட்டவும், ஏற்றுமதி செய்யவும் மலைவளம் அதிகளவில் சுரண்டப்படுகிறது. இந்நிலையில் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், கட்டுமான பணிக்கு எம்.சாண்ட் பயன்படுத்திக்கொள்ள, அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதை பயன்படுத்திக்கொண்டு எம்.சாண்ட் குவாரி உரிமையாளர்கள் அதிகளவில் மலைகளை அழித்து வருகின்றனர். இதே போல் சாலைப்பணிக்காகவும் மலைவளம் அதிகளவில் சுரண்டப்படுகிறது. சாலை நன்றாக இருக்க வேண்டும் என்பது முக்கியம் தான். ஆனால், இதற்கான ஜல்லிகள் மலைகளை உடைத்து எடுக்கும் கருங்கல்லில் இருந்தே உருவாக்கப்படுகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை சரியான திட்டமிடல் இல்லாதால் மலை வளம் அதிகளவில் வீணாகிறது. மலைவளம் நன்றாக இருந்தால்தான் அனைத்து உயிரினங்களும் நல்ல நிலையில் இருக்கும். இதை சிதைப்பதற்கு அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் என்று பலரும் கரம் கோர்ப்பது வேதனைக்குரியது. இயற்கை தந்த மலைவளத்தை, அழித்தால் பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களில் இருந்து எதிர்காலத்தில் நம்மை தற்காத்துக் கொள்ள முடியாது. எனவே எதிர்கால அபாயங்களை கருத்தில் கொண்டு மலை வளம் காக்க அனைவரும் முன்வரவேண்டும். எந்த பொருளை வேண்டுமானாலும் மனிதனால் உருவாக்க முடியும். ஆனால் மலை வளத்தை உருவாக்க முடியாது என்பதை உணர்ந்து, அதை காப்பதற்கு உறுதியேற்க வேண்டும். இவ்வாறு இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum