ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 SK

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஒட்டுமொத்த தமிழகத்தின் ஒரே கோரிக்கையான காவிரி மேலாண்மை வாரியம் ஏன் வேண்டும்?

View previous topic View next topic Go down

ஒட்டுமொத்த தமிழகத்தின் ஒரே கோரிக்கையான காவிரி மேலாண்மை வாரியம் ஏன் வேண்டும்?

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Apr 15, 2018 9:15 am



சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து விட்டால் சட்ட அங்கீகாரம் பெற்ற வாரியத்தின் கட்டுப்பாட்டில் 8 அணைகள் சென்றுவிடும். அப்போது தண்ணீர் கேட்டு கர்நாடகாவிடம் தமிழகம் கெஞ்ச வேண்டாம் என்பதால்தான் ஒட்டுமொத்த தமிழகமும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிறது.
காவிரி நதி நீர் பங்கீட்டை முறைப்படி வழங்க 6 வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தீர்ப்பை அமல்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடாமல் அதில் விளக்கம் கேட்டு காலம் தாழ்த்தி வருகிறது. இதையடுத்து, மத்திய அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில், மேலும் ஒரு மாதம் அவகாசம் கொடுத்து மே மாதம் 3ம் தேதிக்கும் செயல் திட்டத்தை வரைவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை மதிக்காமல் மீறுவதே கர்நாடகாவின் செயல்பாடாக இருக்கிறது. இந்த நிலைமை மாற வேண்டும் என்றால் சட்ட அதிகாரம் உள்ள காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். அப்படி வாரியம் அமைத்தால் கர்நாடகத்தில் உள்ள நான்கு
நன்றி

தினகரன்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: ஒட்டுமொத்த தமிழகத்தின் ஒரே கோரிக்கையான காவிரி மேலாண்மை வாரியம் ஏன் வேண்டும்?

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Apr 15, 2018 9:15 am

அணைகளும் தமிழகத்தில் 3 அணைகளும் கேரளாவில் ஓர் அணையும் வாரியத்தின் நேரடி கட்டுப்பாட்டில் வந்துவிடும். அதன் பின்னர் தீர்ப்பின்படி தண்ணீர் பங்கீடு செய்து வழங்கப்படும். இந்த மேலாண்மை வாரியம் தனது பணியை நிறைவேற்ற காவிரி ஒழுங்குமுறைக் குழுவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இதுவே நடுவர் மன்றத்தின் உறுதியான தீர்ப்பு. கர்நாடகாவின் ஒத்துழையாமையை புள்ளிவிவரங்களுடன் அறிந்துதான் நடுவர் மன்றம் தனது தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டியதன் அவசியத்தை தெளிவாக குறிப்பிட்டுள்ளது. காவிரி எந்த ஒரு மாநிலத்திற்கும் சொந்தமானது அல்ல. அது அனைவருக்குமே சொந்தம் என்பதை உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் உறுதிபடுத்தியுள்ளது. எனவே காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் எந்தவித காலதாமதமும் செய்யாமல் நியாயம் வழங்க வேண்டும் என்றுதான் தமிழகம் கொதித்து வருகிறது. அரசியல் பாகுபாடு இல்லாமல் அனைத்து தரப்பினரின் கோரிக்கையும் அதுதான். இதற்காகத்தான் பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. இதை புரிந்து ெகாண்டு நடவடிக்கை எடுப்பதை விடுத்து ஸ்கீம் என்றால் என்ன? 3 மாதம் அவகாசம் தேவை என்றெல்லாம் மத்திய அரசு புதுபுது காரணத்தை தேடாமல், மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் ஏகோபித்த கோரிக்கை.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum