உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கொத்தனார் சூடி
by ayyasamy ram Today at 6:07 pm

» பம்லிடி வௌவால் – பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 6:05 pm

» 83 ஆண்டுகளாக 'மட்டன் பிரியாணி' பிரசாதம்: வரும் 25-ம் தேதி திருவிழாவுக்காக மதுரை பக்தர்கள் காத்திருப்பு
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:05 pm

» சிலைகளோட வேல்யூ இப்பதான் தெரிஞ்சுதாம்..!
by ayyasamy ram Today at 6:03 pm

» கூட்டணி பேச்சுக்கு மிரட்டல் வருதாம்…!
by ayyasamy ram Today at 6:03 pm

» சுய அறிமுகம்.
by ஞானமுருகன் Today at 5:21 pm

» ஒரு கருவறை... இருவாசல்கள்... சூரியத் தேரில் அருள்புரியும் சாரங்கபாணி பெருமாள்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:54 pm

» பில் கேட்ஸ் கண்டு பிடித்த டாயிலெட்.
by சக்தி18 Today at 4:51 pm

» மின் வாகன சார்ஜ் மையங்கள் ‘பெல்’ நிறுவனம் அமைக்கிறது
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:24 pm

» உலகின் முதல் 5 ஜி கால்- சக்கைபோடு போட்ட இசட்டிஇ.!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:20 pm

» புத்தகம் கிடைக்குமா ?
by gans Today at 4:10 pm

» அன்புக்காக அன்பு வைத்திடு, அதுவே நிலைத்து நிற்கும்...!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:56 pm

» பிறக்கும்போதே கொடியோடு பிறந்தவன்...!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:43 pm

» ஆன்மிக படங்கள்
by ayyasamy ram Today at 2:50 pm

» இங்கு சிறந்த முறையில் பட்டி டிங்கரிங் பார்த்து பூச்சு பூசப்படும்...!! - வாட்ஸ் அப் பகிர்வு
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:40 pm

» உதவி தேவை
by கவுண்டர் Today at 12:40 pm

» வண்ணாரப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே இன்று முதல் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:33 pm

» காளானின் மருத்துவ பயன்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:29 pm

» ஆண்களை பெண்களாக மாற்றிய கேரள அரசின் பித்தலாட்டம் அம்பலம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:06 pm

» ஆன்மிக பொன்மொழிகள்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:55 am

» நண்பர்களே
by கவுண்டர் Today at 10:05 am

» கோணலாக இருந்தாலும் குறையாத ருசி - விடுகதை
by ayyasamy ram Today at 6:15 am

» “சினிமா இசையில் கட்டுப்பாடுகள் அதிகம்” -ஏ.ஆர்.ரகுமான்
by ayyasamy ram Today at 5:49 am

» நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு
by ayyasamy ram Today at 5:45 am

» எண்ணூர் துறைமுகம்-மாமல்லபுரம் இடையே வெளிவட்ட சாலை அமைக்க ஜப்பான் ரூ.3,420 கோடி கடன் -டெல்லியில் ஒப்பந்தம் கையெழுத்து
by ayyasamy ram Today at 5:42 am

» சொல்லிவிடு வெள்ளி நிலவே
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» பிரமாண்டப் பெருமாள் சிலைக்கு மீண்டும் சிக்கல்! - உயர்நீதிமன்றம் திடீர் நடவடிக்கை
by T.N.Balasubramanian Yesterday at 7:42 pm

» ஏழு கழுதை வயசு ஆகுது… இன்னும் ! - வாட்ஸ் அப் பகிர்வு
by T.N.Balasubramanian Yesterday at 7:34 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல்
by ayyasamy ram Yesterday at 7:28 pm

» 'தல' தோனி சிறப்பில் இந்தியா 'த்ரில்' வெற்றி
by T.N.Balasubramanian Yesterday at 7:26 pm

» ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு....
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» குடைமிளகாயின் மருத்துவப் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» ரூபே கார்டு மூலம் கதர் துணி ஷாப்பிங் செய்த மோடி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:50 pm

» குலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது...?
by ராஜா Yesterday at 5:25 pm

» `வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்!' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» ஆறு விக்கெட் வீழ்த்தினார் சகால்: 230 ரன்னில் ஆஸி., ஆல் அவுட்
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:12 am

» 'வாட்ஸ் ஆப்' மூலம் விவாகரத்து; நாக்பூர் நீதிமன்றத்தில் புதுமை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:44 am

» அமெரிக்க வாழ் இந்தியர்கள் 3 முக்கிய பதவிகளில் நியமனம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:45 am

» பிறர் இன்பம் கண்டு மகிழ்வது பெரும் புண்ணியம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:41 am

» சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா திடீர் நீக்கம் மத்திய அரசு உத்தரவு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:40 am

» சபரிமலை புரட்சிக்கான இடமல்ல: ரவிசங்கர்ஜி
by ayyasamy ram Yesterday at 7:16 am

» ஜெட்லி விரைவில் குணமடைய ராகுல் வாழ்த்து
by ayyasamy ram Yesterday at 7:07 am

» எம்.ஜி.ஆர்., நாணயம் இன்று வெளியீடு
by சிவனாசான் Thu Jan 17, 2019 6:59 pm

» வயலுக்கு நீர் பாய்ச்ச வந்தாச்சு புதிய தொழில்நுட்பம் : நீர் தேவை பாதிக்கு பாதி குறைந்ததாக விவசாயிகள் உற்சாகம்
by சிவனாசான் Thu Jan 17, 2019 6:51 pm

» 24 மணிநேரம் கெடு: ரூ.100 கோடி டெபாசிட் செய்ய வோக்ஸ்வேகன் நிறுவனத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு
by சிவனாசான் Thu Jan 17, 2019 6:44 pm

» பொங்கல் சிந்தனை
by ayyasamy ram Thu Jan 17, 2019 3:36 pm

Admins Online

நூதன திருட்டில் ஈடுபட்டு வந்த ‘டக், டக்’ கும்பல் தலைவன் உள்பட 4 பேர் கைது திடுக்கிடும் தகவல்

நூதன திருட்டில் ஈடுபட்டு வந்த ‘டக், டக்’ கும்பல் தலைவன் உள்பட 4 பேர் கைது திடுக்கிடும் தகவல்

Post by ayyasamy ram on Fri Apr 13, 2018 8:24 am

மும்பை,

நூதன திருட்டில் ஈடுபட்டு வந்த ‘டக், டக்’ கும்பல் தலைவன் உள்பட
4 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் இந்த கும்பல்
பற்றி திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன.

‘டக், டக்’ திருட்டு கும்பல்

மும்பையில் காரில் செல்லும் செல்வந்தர்களை குறி வைத்து ஒரு
கும்பல் நூதன திருட்டில் ஈடுபட்டு வந்தது. கார் கதவுகளை ‘டக், டக்’
என தட்டி திறக்க வைத்து, காரில் இருப்பவர்களின் கவனத்தை திசை
திருப்பி விட்டு பணம், நகை, உடைமைகளை திருடி செல்வதை
வாடிக்கையாக கொண்டிருந்தனர்.

மும்பை போலீசுக்கு சவாலாக இருந்த இவர்கள் ‘டக், டக்’ கும்பல்
என அழைக்கப்பட்டு வந்தனர்.

இந்தநிலையில் மும்பை, பைதோனி பகுதியில் கடந்த மாதம் பெண்
நகை வடிவமைப்பாளர் ஒருவா் காரில் சென்று கொண்டு இருந்தார்
அப்போது, ஒருவர் காரின் கண்ணாடியை தட்டி ஆயில் கொட்டுவதாக
கூறினார். இதையடுத்து நகை வடிவமைப்பாளர் காரை நிறுத்தி
கீழே இறங்கி பார்த்தார்.

அப்போது, மற்றொருவர் காரில் இருந்த ரூ.2 லட்சத்து 50 ஆயிரம்
மதிப்புள்ள தங்க நகைகளை திருடிச்சென்றார்.

வலைவீச்சு

இதுகுறித்து நகை வடிவமைப்பாளர் அளித்த புகாரின்பேரில்
போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் நகைகளை
திருடி சென்ற ‘டக், டக்' கும்பலை தேடிவந்தனர்.

இந்த கும்பல் பல்வேறு யுக்திகளை கையாண்டு வாகன ஓட்டிகளிடம்
கைவரிசை காட்டி வந்த திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.
இதில் ஒன்று, அந்த கும்பலை சேர்ந்த ஒருவர் மோட்டார் சைக்கிளில்
சென்று சிக்னலில் நிற்கும் கார் மீது வேண்டும் என்றே மோதுவார்.
பின்னர் அவர் கார் டிரைவரிடம் சண்டை போடுவார்.

இந்த சமயத்தில் கும்பலை சேர்ந்த மற்றொருவர் காரில் உள்ள
பணம், பொருட்களை திருடிச்செல்வார்.

தமிழ் மட்டும் தெரியும்

இந்தநிலையில் போலீசார் ‘டக், டக்' கும்பலை சேர்ந்த 4 பேரை
கைது செய்தனர். இவர்களில், கூட்டத்திற்கு தலைவனாக செயல்பட்டு
வருபவர் என கூறப்படும் தமிழகத்தை சேர்ந்த ரவிசந்திரனும்
போலீசாாிடம் சிக்கி இருந்தார். போலீசார் திருட்டு சம்பவங்கள்
குறித்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது ரவிசந்திரன் தனக்கு தமிழை தவிர வேறு மொழி எதுவும்
தெரியாது என கூறிவிட்டார்.

போலீசாரின் கேள்விக்கு அவர் தமிழிலேயே பதில் அளித்தார்.
இதனால் போலீசார் செய்வது அறியாமல் குழம்பி போய்இருந்தனர்.

டாக்டர், என்ஜினீயர் மகன்

இந்தநிலையில் போலீசார் ரவிசந்திரனின் செல்போன் அழைப்பு
விவரங்களை வைத்து, அவர் குடும்பத்தை பிரிந்து கோவண்டி
பகுதியில் வசித்து வந்ததையும், அவரது குடும்பத்தினர்
நவிமும்பையில் வசிப்பதையும் தெரிந்துகொண்டனர்.

மேலும் ரவிசந்திரனின் முதல் மகன் டாக்டராகவும், 2-வது மகன்
மரைன் என்ஜினீயராகவும், 3-வது மகன் ஓட்டல் மேலாண்மை
படித்து வருவதும் அறிந்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து தகவல்களை கறக்க
புதிய திட்டம் போட்டனர். இதன்படி போலீசார் ரவிசந்திரனிடம்,
விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லையென்றால் உயர்ந்த
நிலையில் உள்ள மகன்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து
வந்து விசாரிப்போம் என்ற குண்டை தூக்கிப்போட்டனர்.

இதை சற்றும் எதிர்பார்க்காத ரவிசந்திரன் அதிர்ச்சி அடைந்தார்.
அவர் போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து அவர்கள் கேட்ட
அனைத்து தகவல்களையும் சரளமாக இந்தியில் கூறினார்.

தாராவி கொள்ளையில் தொடர்பு

இதையடுத்து போலீசார் அவர் மறைத்து வைத்து இருந்த
ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள நகைகளை பறிமுதல்
செய்தனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
‘‘கைது செய்யப்பட்ட ரவிசந்திரன் பல்வேறு இடங்களில் நூதன
முறையில் கார் டிரைவர்களிடம் கைவரிசை காட்டி வந்துள்ளார்.

மேலும் தாராவியில் 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஏ.டி.எம். மைய
வேனில் இருந்து ரூ.1 கோடியே 60 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட
வழக்கிலும் அவரை போலீசார் தேடிவருவது விசாரணையில்
தெரியவந்துள்ளது’’ என்றார்.
-
---------------------------------
தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 42361
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11755

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை