உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பழுப்பு இல்லை, பளீச்!- வீட்டுக் குறிப்புகள்
by மாணிக்கம் நடேசன் Today at 2:57 pm

» பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்
by சக்தி18 Today at 2:41 pm

» 40 நாள் போருக்கு ஆயுதங்களை தயாா்படுத்துகிறது ராணுவம்!
by சக்தி18 Today at 2:29 pm

» உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க
by சக்தி18 Today at 2:27 pm

» தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் - தமிழக அரசு
by ayyasamy ram Today at 2:08 pm

» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்
by ayyasamy ram Today at 2:06 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 1:58 pm

» சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்
by ayyasamy ram Today at 1:55 pm

» கலாமின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 1:48 pm

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by ayyasamy ram Today at 1:46 pm

» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு
by ayyasamy ram Today at 12:13 pm

» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்!
by ayyasamy ram Today at 12:08 pm

» இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்
by ayyasamy ram Today at 12:03 pm

» உலக அழகிப் போட்டி
by ayyasamy ram Today at 11:48 am

» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'
by ayyasamy ram Today at 7:11 am

» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு
by ayyasamy ram Today at 7:09 am

» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium
by velang Today at 7:07 am

» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
by ayyasamy ram Today at 7:07 am

» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு
by ayyasamy ram Today at 7:03 am

» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு
by ayyasamy ram Today at 7:01 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by nahoor Yesterday at 9:54 pm

» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்
by nahoor Yesterday at 9:50 pm

» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்
by T.N.Balasubramanian Yesterday at 9:14 pm

» கீதை காட்டும் பாதை
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது
by ayyasamy ram Yesterday at 8:10 pm

» பிறகேன் இத்தனை வாதம்?
by T.N.Balasubramanian Yesterday at 4:50 pm

» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Yesterday at 3:07 pm

» மூளை…முடுக்கு!- விடை சொல்லுங்கள்
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி
by ayyasamy ram Yesterday at 11:14 am

» வருடத்துக்கு 15 இடங்களுக்கு சுற்றுலா சென்றால் பயண செலவை அரசே அளிக்கும்: மத்திய அரசு அதிரடி திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» மனித நேயம் - குறும்படம்
by ayyasamy ram Yesterday at 6:06 am

» சுவரேறி குதித்த பேய்..!
by ayyasamy ram Yesterday at 5:36 am

» மொய்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:35 am

» கிச்சன்ல என்ன சலசலப்பு..!
by ayyasamy ram Yesterday at 5:34 am

» பாத யாத்திரை போக புலட் பரூஃப் வேண்டுமாம்…!
by ayyasamy ram Yesterday at 5:33 am

» ஐடியா- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:33 am

» சக்கரம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:31 am

» டைரக்டர் ஏன் டென்ஷனா இருக்கார்?
by ayyasamy ram Yesterday at 5:30 am

» தோல்வியில் சுகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:29 am

» ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க மிமிக்ரி கலைஞர்…!!
by ayyasamy ram Yesterday at 5:28 am

» மனிதன் விசித்திரமானவன்…!
by ayyasamy ram Yesterday at 5:26 am

» சைபர் கிரைம் (Cyber Crime) விழிப்புணர்வு
by ayyasamy ram Yesterday at 5:24 am

» பேப்பர்ல என் போட்டோ வந்தபிறகுதான் நான் பைக் ஓட்டுறதே வீட்டுக்குத் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 5:22 am

» 55 ஆயிரம் மில்லியன் ஜிபி!
by ayyasamy ram Yesterday at 5:20 am

» நட்பு- கவிதை
by ayyasamy ram Yesterday at 5:18 am

Admins Online

‘ரூ.600-க்கு ஓப்பன் ஜீப் சவாரி’ - முதுமலையில் கொடிகட்டிப்பறக்கும் தனியாரின் சட்டவிரோதம்

‘ரூ.600-க்கு ஓப்பன் ஜீப் சவாரி’ - முதுமலையில் கொடிகட்டிப்பறக்கும் தனியாரின் சட்டவிரோதம் Empty ‘ரூ.600-க்கு ஓப்பன் ஜீப் சவாரி’ - முதுமலையில் கொடிகட்டிப்பறக்கும் தனியாரின் சட்டவிரோதம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Apr 12, 2018 5:35 pm

‘ரூ.600-க்கு ஓப்பன் ஜீப் சவாரி’ - முதுமலையில் கொடிகட்டிப்பறக்கும் தனியாரின் சட்டவிரோதம் HLMPrCHYSBGZTszdEFZt+e01d7f024ea8f7fc3dfaacb7c0c94b4f
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளை வனப்பகுதிக்குள் அழைத்துச் செல்ல வனத்துறை சார்பில் வாகன சவாரி, யானை சவாரி உள்ளிட்டவை நடத்தப்படுகின்றன. மஸ்தா வாகனத்தில் அழைத்துச் செல்லப்படும் ஒரு பயணிக்கு ரூ.340, ஒரு குடும்பத்தின் ஜீப் சவாரிக்கு ரூ.4,200. யானை சவாரி 4 நபருக்கு ரூ.1120. மேலும், யானைகள் முகாமுக்குச் செல்ல எனக் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. இந்நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மசினகுடி வன சோதனைச் சாவடி அருகே வழிமறிக்கும் தனியார் ஜீப் ஓட்டுநர்கள், ‘ஓப்பன் ஜீப் சவாரி’ ஒரு நபருக்கு 600 ரூபாய் கொடுத்து காட்டெருமை, யானை, புலி மற்றும் சிறுத்தை ஆகியவற்றைக் காணலாம் எனச் சுற்றுலாப் பயணிகளிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி சட்டவிரோதமாக வனப்பகுதிக்குள் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்கின்றனர். இதே போல, பொக்காபுரம் பகுதியிலும் ஜீப்களை நிறுத்திக்கொண்டு சுற்றுலாப் பயணிகளை வழிமறித்து வனப்பகுதிக்குள் அழைத்துச் செல்கின்றனர்.
‘ஓப்பன் ஜீப் சவாரிக்கு’ சுற்றுலாப் பயணிகளை அழைக்க ரோட்டின் நடுவே கையசைத்தபடி காக்கிச் சட்டை அணிந்தபடி நின்று கொண்டிருந்த ஒரு ஜீப் ஓட்டுநரிடம் பேசியபோது, “சுற்றுலாப் பயணிகளை மாயார் கிராமம் பகுதிக்கு தார் ரோடு வழியாகத்தான் அழைத்துச் செல்வோம். பகல் நேரத்தில் மண் சாலையில் வாகனங்களை இயக்க வனத்துறை அனுமதிப்பதில்லை. மாயார் ஆற்றுக்கு, வனப்பகுதிக்குள் இருந்து தண்ணீர் குடிக்க சாதாரணமாக விலங்குகள் வந்து செல்லும் அவற்றைச் சுற்றுலாப் பயணிகளுக்கு காட்டுவோம்” என்றார். அவரது பேச்சில் இது சட்டவிரோதமான பயணம் என்பது போன்ற உணர்வே இல்லை. தனியார் ஜீப் ஓட்டுநர்கள் சுற்றுலாப் பயணிகளை வனப்பகுதிக்குள் அழைத்துச் செல்வது சட்ட விரோதமானது என்பதை அவர்கள் உணரவில்லையா அல்லது தெரிந்தே சட்ட விரோத செயலில் ஈடுபடுகிறார்களா என்பது கேள்வியாகவே உள்ளது.
நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3324

Back to top Go down

‘ரூ.600-க்கு ஓப்பன் ஜீப் சவாரி’ - முதுமலையில் கொடிகட்டிப்பறக்கும் தனியாரின் சட்டவிரோதம் Empty Re: ‘ரூ.600-க்கு ஓப்பன் ஜீப் சவாரி’ - முதுமலையில் கொடிகட்டிப்பறக்கும் தனியாரின் சட்டவிரோதம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Apr 12, 2018 5:35 pm

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், “இதுபோன்ற ஜீப் சவாரி முற்றிலும் சட்ட விரோதமானது. இந்த ஜீப் ஓட்டுநர்களுக்கு மசினகுடி டவுனில் இருந்து தெப்பக்காடுவரை மட்டுமே பொதுமக்களை ஏற்றிச் செல்ல அனுமதியுள்ளது. அதேபோல மாயார், பொக்காபுரம் கிராமங்களில் வசிக்கும் உள்ளூர் மக்களை ஏற்றிச் செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளை ஜீப் சவாரி அழைத்து செல்ல எவ்வித அனுமதியும் வழங்கப்படவில்லை. சுற்றுலாப் பயணிகளிடம் பொய் சொல்லி, மாயார் அணைக்கு அழைத்துச் சென்று அவர்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறார்கள்” என்றார்.
சுற்றுலாப் பயணிகளை வனப்பகுதிக்கு அழைத்துச் செல்லும் ஜீப் ஓட்டுநர்கள்மீது வனத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குறிப்பாக, இரவு நேரத்தில் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்பவர்கள்மீது முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சிங்காரா, கார்குடி மசினகுடி, தெப்பக்காடு கோட்டங்களைச் சேர்ந்த வன அலுவலர்கள் சட்ட விரோதமான ஜீப் சவாரி அழைத்துச் செல்லும் வாகன ஓட்டுநர்கள் மீது சுமார் 50-க்கும் மேற்பட்ட வழக்குகளைப் பதிவு செய்தும், பல லட்ச ரூபாய் அபராதம் வசூலித்தும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், “கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சட்டவிரோத ஜீப் சவாரி அழைத்துச் செல்லும் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கு முற்பட்டபோது, சில ஓட்டுநர்கள் ஒன்றிணைந்து வனப்பகுதிக்கு தீ வைத்துவிட்டனர். அதை அணைக்க பல நாள்கள் போராட வேண்டியிருந்தது” என்றார்.
இது போன்ற சட்ட விரோதமான ஜீப் சவாரிகளைத் தடுத்து நிறுத்த வனத்துறை மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் இணைந்து நடவடிக்கை எடுத்து பாதுகாப்பற்ற வனச் சுற்றுலாவையும் வன விலங்குகளின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3324

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை