ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 Mr.theni

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 ayyasamy ram

துயரங்களும் தூண்களாகுமே !
 ayyasamy ram

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

அவளுக்கு அறியாத வயசு ...!!
 ayyasamy ram

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

லிப்டு கால்கட்டு ...!!
 ayyasamy ram

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 ayyasamy ram

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

“பாராதிராஜா, வைரமுத்து, அமீர் ஆகியோர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிய வேண்டும்” - ஹெச்.ராஜா காட்டம்

View previous topic View next topic Go down

“பாராதிராஜா, வைரமுத்து, அமீர் ஆகியோர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிய வேண்டும்” - ஹெச்.ராஜா காட்டம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Apr 12, 2018 5:25 pm

ஐ.பி.எல் போராட்டம் என்றுக் கூறி வன்முறை தூண்டியதுக்காக சீமான் மட்டுமல்லாது பாரதிராஜா, அமீர், கௌதமன் ஆகியோர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.


கடந்த ஏப்ரல் 10-ம் தேதி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி, சென்னையில் நடந்த ஐ.பி.எல் போட்டிக்கு அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக நடந்த போராட்டத்தில் கிரிகெட் ரசிகர்களும் காவல்துறையினரும் தாக்கப்பட்டனர். அவர்கள் தாக்கப்பட்டது தொடர்பான விவகாரத்தில் சீமான் மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த 21 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது.
இது குறித்து தற்போது ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ள பா.ஜ.க தேசிய செயலர் ஹெச்.ராஜா, “ஐ.பி.எல்-க்கு எதிரான போராட்டம் என்று வன்முறையைத் தூண்டி பேசியவர் சீமான் மட்டுமல்ல. வைரமுத்து, பாரதிராஜா, கௌதமன், அமீர், திருமுருகன் காந்தி, திருமாவளவன் ஆகிய அனைவருமே. எனவே, இவர்கள் அனைவர் மீதும் கொலை முயற்சி வழக்கு தொடரப்பட வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.
ஐ.பி.எல் -க்கு எதிரான போராட்டம் என்று வன்முறையைத் தூண்டி பேசியவர் சீமான் மட்டுமல்ல. வைரமுத்து, பாரதிராஜா, கௌதமன், அமீர், தி.மு.காந்தி, திருமாவளவன் அனைவருமே ஆகும். எனவே, கொலை முயற்சி வழக்கு இவர்கள் அனைவர் மீதும் தொடரப்பட வேண்டும்

— H Raja (@HRajaBJP) April 12, 2018
மேலும், காவிரி உரிமை மீட்பு நடைப் பயணம் மேற்கொண்டுள்ள ஸ்டாலின் பற்றி கருத்து தெரிவித்துள்ள இவர், “1967-ல் தி.மு.க ஆட்சிக்கு வந்தபோது காவிரியில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆனால், இன்று காவிரியில் ஸ்டாலின் மேடை போட்டு பொதுக்கூட்டம் பேசுகிறார். காவிரி வறண்டு போயுள்ளதுக்கு மோடி அரசு காரணமா. ஸ்டாலின் நடை பயணம் ஏமாற்று வேலை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
1967-ல் தி.மு.க ஆட்சிக்கு வந்தபோது காவிரியில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆனால், இன்று காவிரியில் ஸ்டாலின் மேடை போட்டு பொதுக்கூட்டம் பேசுகிறார். காவிரி வறண்டு போயுள்ளது. இதற்கு மோடி அரசு காரணமா. ஸ்டாலின் நடை பயணம் ஏமாற்று வேலை. வெட்கக்கேடு.

— H Raja (@HRajaBJP) April 12, ௨௦௧௮
நன்றி
விகடன்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: “பாராதிராஜா, வைரமுத்து, அமீர் ஆகியோர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிய வேண்டும்” - ஹெச்.ராஜா காட்டம்

Post by M.Jagadeesan on Thu Apr 12, 2018 7:48 pm

முதலில் இந்த ஆளைப் பிடித்து உள்ளே போடவேண்டும் . பெரியார் சிலையை உடைக்கவேண்டும் என்று சொன்னது வன்முறையில்லையா ?
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5112
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: “பாராதிராஜா, வைரமுத்து, அமீர் ஆகியோர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிய வேண்டும்” - ஹெச்.ராஜா காட்டம்

Post by T.N.Balasubramanian on Thu Apr 12, 2018 9:59 pm

சில நகைச்சுவை கோமாளிகள்.
நமக்கு என்று ரெண்டு பேர்கள்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22253
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: “பாராதிராஜா, வைரமுத்து, அமீர் ஆகியோர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிய வேண்டும்” - ஹெச்.ராஜா காட்டம்

Post by M.Jagadeesan on Fri Apr 13, 2018 6:50 am

@T.N.Balasubramanian wrote:சில நகைச்சுவை கோமாளிகள்.
நமக்கு என்று ரெண்டு பேர்கள்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1266027

இரண்டல்ல மூன்றுபேர் என்று சொல்லுங்கள் !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5112
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: “பாராதிராஜா, வைரமுத்து, அமீர் ஆகியோர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிய வேண்டும்” - ஹெச்.ராஜா காட்டம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum