உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய தாவலில் திற.புதிய இடுகைகள்
» பெரியார்,கடாஃபி,அண்ணா 100 அபூர்வ அனுபவங்கள், மேலும் சில தமிழ் புத்தகங்களும்
by koogai Today at 7:57 pm

» பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...
by koogai Today at 7:54 pm

» திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
by koogai Today at 7:36 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by koogai Today at 7:27 pm

» மீண்டும் புதிதாய்
by SK Today at 4:38 pm

» பகுத்துண்ணல் அறம் :
by ரா.ரமேஷ்குமார் Today at 4:31 pm

» நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!
by சிவனாசான் Today at 4:21 pm

» (கேள்வி -பதில் -கல்கி)
by சிவனாசான் Today at 4:18 pm

» மலேசிய செய்திகள்
by சிவனாசான் Today at 4:13 pm

» இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF
by சிவனாசான் Today at 4:04 pm

» வாசகர் கேள்விகள் - இளையராஜா பதில்கள்
by ayyasamy ram Today at 4:01 pm

» நேர்மையாகவும், தொடர்ச்சியாகவும் வருமான வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு சலுகை
by சிவனாசான் Today at 4:00 pm

» புழல் சிறை நுண்ணறிவு பிரிவு ஆய்வாளரை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டம்
by ரா.ரமேஷ்குமார் Today at 3:59 pm

» முக்கியச் செய்திகள்
by சிவனாசான் Today at 3:54 pm

» வைரமுத்து மீது பாலியல் புகார்
by சிவனாசான் Today at 3:42 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Today at 2:16 pm

» கள்ளக்காதலை ஆதரித்த வி.ஐ.பி. -க்கு பரிசு தர காத்திருக்கும் மனைவி...!!
by ayyasamy ram Today at 1:16 pm

» கௌரவம் தரும் நோபல்
by ayyasamy ram Today at 1:11 pm

» நீர் வாழ் உயிரினங்கள் -பொது அறிவு தகவல்
by ayyasamy ram Today at 1:06 pm

» “”ஏன்டா கஞ்சன்னு வர்ற இடத்துல கருமின்னு எழுதி வச்சிருக்கே?”
by ஜாஹீதாபானு Today at 12:54 pm

» தேதி சொல்லும் சேதி
by ayyasamy ram Today at 12:51 pm

» வீரயுக நாயகன் வேள் பாரி - 104 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
by சிவா Today at 12:18 pm

» Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள்
by சிவா Today at 12:12 pm

» மிடூ இயக்கத்துக்கு எதிராக களமிறங்கும் ஆண்கள் - விடூ போட்டி இயக்கம் தொடங்கப்பட்டது
by சிவா Today at 12:06 pm

» தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு
by சிவா Today at 12:02 pm

» அளவை குறைத்து விற்ற 127 பங்க்குகள்; பெட்ரோல், டீசல் விற்க தடை- தொழிலாளர் துறை நடவடிக்கை
by சிவா Today at 11:53 am

» மைக்ரோ கதை
by ஞானமுருகன் Today at 9:27 am

» ஒரு பக்கக் கதைகள்
by ayyasamy ram Today at 7:38 am

» யோசிக்கிறாங்கப்பா!
by ayyasamy ram Today at 7:32 am

» பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி
by ayyasamy ram Today at 5:57 am

» 6 மாதங்களில் 100 கோடி ஆதார் தகவல் கசிவு: சர்வதேச இணையப் பாதுகாப்பு நிறுவனம் தகவல்
by ayyasamy ram Today at 5:44 am

» பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு
by ayyasamy ram Today at 5:31 am

» உங்களுக்குப் பிடித்த சிறந்த சிவன் பாடல்களை பதிவிடுங்கள்!
by சிவா Today at 4:41 am

» இதுவும் கடந்து போகும்
by ayyasamy ram Today at 4:37 am

» திரையிசைப் பாடல்களில் இலக்கணம்:
by ayyasamy ram Today at 4:32 am

» அரபு மொழியில் காணப்பட்ட அற்புதமான மகாவாக்கியங்கள்.
by ayyasamy ram Today at 4:30 am

» பட்டினி இல்லா உலகம் வேண்டும்; இன்று உலக உணவு தினம்
by ayyasamy ram Today at 4:29 am

» மைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்
by ayyasamy ram Today at 4:27 am

» கண்டது, கேட்டது (பேல்பூரி- தினமணி கதிர்)
by ayyasamy ram Today at 4:24 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 4:17 am

» Android Warning: போலி கூகுள் பிளே ஸ்டோரால் பேராபத்து!- ஆண்ட்ராய்ட் பயனர்கள் ஜாக்கிரதை
by ayyasamy ram Today at 3:56 am

» வேலன்:-செல்பேசி டாக்குமெண்ட்டுகளை கணினிக்கு மாற்றிட -Scan Transfer.
by சிவா Today at 3:45 am

» எதிர்ப்பு வந்தாலும் சபரிமலைக்கு போவேன்: ஆசிரியை அடம்
by சிவா Today at 3:33 am

» பணம் வந்தா கூடவே கஷ்டமும் வருமாம்...!!
by புவனா Yesterday at 4:39 pm

» ஆன்மிக தகவல்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:50 pm

» இங்கிலாந்தில் முதல்முறை’ - இந்திய வம்சாவளி பத்திரிகையாளருக்கு வழிகாட்டியாகும் குதிரை!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:41 pm

» தீபாவளி கலாச்சாரம் ?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:32 pm

» வலைதள விபரீத விளையாட்டு!- கவிதை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:22 pm

» ஐப்பசி நிகழ்வுகள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 1:12 pm

» இசையால் நிம்மதி அடையும் மனசு! - - கவிஞர் கண்ணதாசன்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 1:10 pm

Admins Online

உறுப்பினராக இணையுங்கள்

சென்னையில் நடைபெறும் ராணுவ தளவாட கண்காட்சியை பார்வையிட்ட கிரிக்கெட் வீரர் தோனி

சென்னையில் நடைபெறும் ராணுவ தளவாட கண்காட்சியை பார்வையிட்ட கிரிக்கெட் வீரர் தோனி

 on Thu Apr 12, 2018 11:10 am

-
சென்னை:

சென்னையை அடுத்த மகாபலிபுரம் அருகே உள்ள
திருவிடந்தையில் பாதுகாப்பு தளவாடங்கள் கண்காட்சி
இன்று தொடங்கி 4 நாட்கள் நடைபெறுகிறது.

இதற்காக அங்குள்ள நித்யகல்யாண பெருமாள் கோவிலுக்கு
சொந்தமான 100 ஏக்கர் நிலம் ரூ.480 கோடி செலவில்
மேம்படுத்தப்பட்டு கண்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது.

மொத்தம் 800 அரங்குகள் இடம் பெற்றுள்ளன.
இதில் இந்திய நிறுவனங்களுக்கு 500 அரங்குகள்
ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தயாரான நவீன ரக பீரங்கிகள், டாங்குகள்,
நவீன ராடார்கள், போர் விமானங்கள், நீர்மூழ்கி கப்பல்களின்
மாதிரிகள் ஆகியவையும் இடம் பெற்றுள்ளது.

இந்தியாவில் உள்ள வெளிநாட்டு தூதர்கள், அமெரிக்கா
இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ரஷியா, நியூசிலாந்து,
கென்யா உள்ளிட்ட 162 நாட்டு பிரதி நிதிகள் பங்கேற்கும்
ராணுவ கருத்தரங்கும் நடைபெறுகிறது.

ராணுவ கண்காட்சியையொட்டி மகாபலிபுரம் கடற்கரை
அருகே கடலில் வரிசையாக இந்திய போர்க் கப்பல்கள்
நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

கண்காட்சி தொடக்க விழாவையொட்டி போர்க்கப்பல்களில்
இருந்து தேகஸ் ரக போர் விமானங்களிலும்,
ஹெலிகாப்டர்களிலும் வீரர்கள் பறந்து சாகசம் நிகழ்த்தி காட்டினர்.

ஹெலிகாப்டரில் இருந்து பாராசூட் மூலம் வீரர்கள் தரை
இறங்கியும் சாகசம் நிகழ்த்தினர்.

இந்நிலையில், கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி இன்று
கண்காட்சிக்கு சென்று பார்வையிட்டார். ராணுவ
டாங்கிகளின் உள்ளே சென்று அதிகாரிகளிடம் அதன்
செயல்பாடு குறித்து கேட்டறிந்தார்.
-
--------------------------------
மாலை மலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 39937
மதிப்பீடுகள் : 11668

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை