ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஏழு தாளங்கள்
 SK

``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 SK

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 கோபால்ஜி

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சென்னையில் டிசம்பர் வரை 600 மி.லி. குடிநீர் வழங்கப்படும் : ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதி

View previous topic View next topic Go down

சென்னையில் டிசம்பர் வரை 600 மி.லி. குடிநீர் வழங்கப்படும் : ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதி

Post by ayyasamy ram on Thu Apr 12, 2018 3:50 am

சென்னை:
குடிநீர் விநியோகம் மற்றும் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள்,
பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் செயலாக்கம் குறித்த ஆய்வுக்
கூட்டம் சென்னைப் குடிநீர் வாரிய கூட்ட அரங்கில் நேற்று
நடைபெற்றது.

கூட்டத்துக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை வகித்தார்.
அப்போது, ஆய்வு நடத்திய அமைச்சர் அதிகாரிகள் மத்தியில்
பேசியதாவது:

சென்னை மாநகரில், அனைத்துப் பகுதிகளிலும் கோடை காலத்தில்
தட்டுப்பாடின்றி சீரான முறையில் குடிநீர் வழங்கிட செயல் திட்டம்
தயாரித்து செயல்படுத்தவும், இதற்கு தேவையான நிதியிருப்பு,
குடிநீர் விநியோகத்திற்கான மின் மோட்டார்கள் பழுது சரி செய்து
தயார் நிலையில் வைக்க வேண்டும்.

புழல், சோழவரம், பூண்டி மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய
4 ஏரிகளிலும் 4.24 டிஎம்சி குடிநீர் உள்ளது. மேலும், ஜூலை, ஆகஸ்ட்,
செப்டம்பர் மற்றும் அக்டோபர் ஆகிய 4 மாதங்களில் நமக்கு வழங்க
வேண்டி 8 டிஎம்சி கிருஷ்ணா நீர் பெறுவதற்கு முழுமையான
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை பெய்யும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது நாள் ஒன்றுக்கு 650 மில்லியன் லிட்டர் குடிநீர் சென்னை
மாநகருக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஒருவேளை பருவமழை
குறைவாக இருப்பினும், பல்வேறு முயற்சிகள் மூலம் சென்னை
மாநகர பகுதிகளுக்கு தொடர்ந்து 600 மில்லியன் லிட்டருக்கு
குறையாமல் இந்த ஆண்டு டிசம்பர் வரை குடிநீர் வழங்கப்படும்.

கடந்த ஆண்டைப் போலவே, சிக்கராயபுரத்தில் உள்ள
கல் குவாரிகளிலிருந்து நாளொன்றுக்கு 30 மில்லியன் லிட்டர் நீர்
எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏரியோர நீர் நிலைகளுக்கு அருகில் பெரிய குழாய்களை இறக்கி,
அதிக சக்திவாய்ந்த மின் மோட்டார்களைப் பொருத்தி நீரை எடுக்க
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போரூர் ஏரியின் நீராதாரத்தை
உபயோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இரட்டை ஏரி நீராதாரத்தை குடிநீராக சுத்திகரித்து உபயோகிக்க
நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே 9841 குடிநீர்த் தொட்டிகள்
அமைக்கப்பட்டுள்ளன. தேவைப்படும் அனைத்து இடங்களிலும்
குடிநீர்த் தொட்டிகள் நிறுவப்படும்.

மின்அஞ்சல் மூலமும், குறுஞ்செய்தி, வாட்ஸ் ஆப் மூலமும்
பெறப்படும் புகார்கள் மீது உடனுக்குடன் தீர்வு காண வேண்டும்.
கொசு ஒழிப்பு பணியில் தமிழகம் முழுவதும் 1.37 லட்சம்
பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

உள்ளாட்சி தேர்தல் நடத்த நடவடிக்கை:

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
‘‘உள்ளாட்சி வார்டுகளுக்கான மறுவரையறை பணிகள் விரைவில்
முடிக்கப்பட்டு, அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து
விரைவில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த நடவடிக்கை
எடுக்கப்படும்’’ என்றார்.
-
---------------------------------------
தினகரன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37398
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum