ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கொஞ்சம் அமுதம், கொஞ்சம் விஷம்
 Mr.theni

படமும் செய்தியும் -படித்ததை பகிர்தல்- தொடர்பதிவு
 ayyasamy ram

சமையல் – டிப்ஸ்
 ayyasamy ram

மறதி – நகைச்சுவை
 ayyasamy ram

சிரிக்கும் மண்டை ஓடுகள் – ட்விட்டரில் ரசித்தவை
 ayyasamy ram

முகநூல் பகிர்வு –
 ayyasamy ram

சேப்டிபின் அறிமுகப்படுத்தியவர் – பொ.அ.தகவல்
 ayyasamy ram

தலைவரை கடுப்பேத்திய பட்டி மன்ற தலைப்பு…!
 ayyasamy ram

தங்க பல் கட்டினா, வெள்ளி பல் இலவசம்…!!
 ayyasamy ram

தலைவரே, தர்மம் மறுபடி வெல்லும்…!!
 ayyasamy ram

இட்லி,தோசைக்கு சூப்பரான தக்காளி ஊறுகாய்..
 ayyasamy ram

கார்த்தி - blog பார்க்க அனுமதி வேண்டும்
 sathyavlr

சுந்தரராஜ தயாளன் அய்யாவின் மகளின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம் உறவுகளே !
 T.N.Balasubramanian

முத்தலாக் - மாற்றி யோசித்த பெண்.
 சிவனாசான்

பைனான்ஸ் கம்பெனியை திறந்து வைக்கும் கவர்ச்சி நடிகை…!!
 சிவனாசான்

ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி இருக்கிறது
 சிவனாசான்

அருட்களஞ்சியம்
 சிவனாசான்

சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்
 சிவனாசான்

ரொம்ப நல்லவன் – ஒரு பக்க கதை
 சிவனாசான்

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி
 சிவனாசான்

மரத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு…!!
 சிவனாசான்

கேரளா நிலைச் சரிவில் மூன்று மாடிக் கட்டிடம் அடித்து செல்லப்படும் காட்சி
 சிவனாசான்

எந்த மூலை முடுக்கில் இருந்தாலும் கண்டுபிடிக்கலாம்: வழி சொல்லும் கூகுள்
 Mr.theni

நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்
 ayyasamy ram

பல்லக்கு மேல ஏன் சிவப்பு கொடி பறகுது…?
 ayyasamy ram

நாளை முதல் குடிக்க மாட்டேன்,,,!!
 ayyasamy ram

''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'
 krishnaamma

நிவாரணப்பொருள் அனுப்ப ரயிலில் கட்டணம் இல்லை
 krishnaamma

கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு
 T.N.Balasubramanian

கின்னஸுக்கு போட்டியிட்ட மூன்று வயது சஞ்சனா.
 T.N.Balasubramanian

பிரதமர்’ மனைவிக்காக வேலையைத் துறந்த கணவர்!
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் சில
 Meeran

அமெரிக்காவுடன் நேரடி பேச்சு வார்த்தை - தலீபான்கள் விருப்பம்
 ayyasamy ram

செப்.5-இல் அமைதிப் பேரணி: மு.க.அழகிரியின் அதிரடி திட்டம்
 ayyasamy ram

தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு
 ayyasamy ram

மாடல் அழகியுடன் சுற்றிய செய்தி வெளியானதால் பதவியை இழந்த நார்வே மந்திரி
 Mr.theni

வாரியார் வாழ்க்கையில்...
 சிவனாசான்

ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இதெல்லாம் இரவில் சாப்பிடாதீங்க...
 சிவனாசான்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை
 சிவனாசான்

சும்மாயிருக்கும் போது….
 சிவனாசான்

கேரள மழை வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் - ராகுல் வலியுறுத்தல்
 சிவனாசான்

மீண்டெழுந்து வருகிறது இந்தியாவின் வாட்ஸ் ஆப்.
 சிவனாசான்

வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
 சிவனாசான்

வாழ்வின் நிஜங்கள் - - பவித்ரா ரவிச்சந்திரன்
 சிவனாசான்

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலர் கோஃபி அன்னான் காலமானார்
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்- சிறுவர்மலர்
 சிவனாசான்

உஷார் மாப்பிள…!! – ஒரு பக்க கதை
 சிவனாசான்

திருத்தணி முருகா - திரைப்பட பாடல் - காணொளி
 ayyasamy ram

அமெரிக்காவை குறிவைத்து அதிநவீன போர் விமானங்களை உருவாக்கும் சீனா
 SK

கொள்ளிடம் பழைய பாலம் இடிக்கப்படும்
 SK

மின்சார ரயில்களில் கதவு பொருத்துவது குறித்து ரயில்வே அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
 SK

அதிமுக செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு
 SK

கேரளாவில் மூட்டை சுமந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்
 SK

‘இருட்டுப் பயம் இனி இல்லை!’
 SK

ஐடியா – ஒரு பக்க கதை
 SK

‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
 ayyasamy ram

நல்லெண்ண தூதராகவே பாகிஸ்தான் செல்கிறேன் - சித்து
 ayyasamy ram

ARIHANT புத்தகத்தின் விலங்கியல் பகுதி தமிழ் மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது
 சிவனாசான்

வால் எங்கே, முன்னிரண்டு கால் எங்கே’
 சிவனாசான்

TNPSC தேர்வுக்கு தயாராகுபவர்கள் பொது அறிவுக்கு படிக்கும் ARIHANT புத்தகத்தின் அரசியலமைப்பு பகுதி தமிழில் மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சாலையைத் தோண்டி, தடுப்புகளை அகற்றி, மின்கம்பங்களை பிடுங்கி.. பெங்களூருக்கு என்ன ஆனது?

View previous topic View next topic Go down

சாலையைத் தோண்டி, தடுப்புகளை அகற்றி, மின்கம்பங்களை பிடுங்கி.. பெங்களூருக்கு என்ன ஆனது?

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Apr 11, 2018 9:12 pm


பெங்களூர்: பெங்களூருவில் முக்கிய சாலைகளில் பள்ளம் தோண்டி, வேகத் தடைகளை அகற்றி, மின் கம்பங்களைப் பிடுங்கி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அந்த பணிகள் இன்றும் தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படியெல்லாம் செய்ய பெங்களூர் நகருக்கு என்னதான் ஆனது என்று கேட்கலாம்.. ஒன்றுமில்லை. உலகிலேயே மிக உயரமான அதாவது 66 அடி உயரமான, 750 டன் எடை கொண்ட ஹனுமன் சிலை முக்கியச் சாலை வழியாக கச்சரகனஹல்லி பகுதிக்கு டிரக் மூலமாகக் கொண்டு செல்லப்படுவதற்காகவே இந்த ஏற்பாடுகள். அது என்ன அவ்வளவு பெரியதா என்று கேட்பவர்களுக்கு ஒரே பதில்.. ஹனுமன் சிலையைக் கொண்டு செல்லப் பயன்படுத்துவது 300 டயர்களைக் கொண்ட டிரக் என்பதுதான்.
பெங்களூர் பகுதி நிர்வாகத்தின் அனுமதியோடுதான் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நன்றி
தினமணி
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8828
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: சாலையைத் தோண்டி, தடுப்புகளை அகற்றி, மின்கம்பங்களை பிடுங்கி.. பெங்களூருக்கு என்ன ஆனது?

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Apr 11, 2018 9:13 pm

இந்த சிலை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் கச்சரகனஹல்லி பகுதியில் நிறுவப்பட உள்ளது. நேற்று இந்த சிலை டிரக்கில் வைத்துக் கொண்டு செல்லும் போது ஒரு முக்கியப் பிரச்னை ஏற்பட்டது. ஹென்னூர் முக்கிய சாலையில் இருந்த கெடலஹல்லி மேம்பாலம்தான் அது. மேம்பாலத்தை விட உயரமாக ஹனுமன் சிலை கிடத்தப்பட்டிருந்தது. உடனடியாக, மேம்பாலத்துக்குக் கீழே 2 அடி ஆழத்துக்கு சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு அவ்வழியாக சிலை பயணித்தது.
இந்த டிரக் செல்ல வசதியாக, சாலைகளைப் பிரிக்கும் தடுப்புச் சுவர்களும் இடித்து நொறுக்கப்பட்டு ஒன்றிணைக்கப்பட்டன. மின் கம்பங்கள் பிடுங்கப்பட்டன. திங்கட்கிழமை மாலை முதல் இப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கூகுள் மேப்பில் கூட இந்த சாலையை தேர்வு செய்யும் வசதி நீக்கப்பட்டிருந்தது.
இது மட்டுமல்ல.. சாலைகளின் இடையே இருக்கும் பாதாள சாக்கடைகளின் மூடிகள் அகற்றப்பட்டு, முழுவதும் மணல் கொட்டி நிரப்பப்பட்டன. டிரக் டயர்கள் சாக்கடைகளின் மூடிகளை உடைத்து விபத்து நேரக் கூடாது என்பதற்காக இந்த முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8828
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: சாலையைத் தோண்டி, தடுப்புகளை அகற்றி, மின்கம்பங்களை பிடுங்கி.. பெங்களூருக்கு என்ன ஆனது?

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Apr 11, 2018 9:14 pm

ஸ்ரீ ராம சைதன்யா வர்தினி அறக்கட்டளை மூலம் உருவாக்கப்பட்ட இந்த சிலையை, சாலை மார்கமாகக் கொண்டு செல்ல மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்கப்பட்டது. சாலைகளை தேவைக்கு ஏற்ற வகையில் திருத்தியமைத்து, பிறகு மீண்டும் செப்பனிட்டுக் கொடுப்பதாக ஒப்புதல் அளித்ததன் பேரில், அவர்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது.
இந்த சிலையை வடிவமைக்கும் பணி இன்னும் நிறைவடையவில்லை. கச்சரகனஹல்லிக்குக் கொண்டு சென்று அங்கும் 30க்கும் மேற்பட்ட சிற்பிகள் இந்த சிலையை வடிவமைத்து பிரதிஷ்டைப் பணிகளை மேற்கொள்ள உள்ளனர். பைராபுராவில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ஒரே கல்லினால் இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கல்லின் மொத்த எடை 1,450 டன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8828
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: சாலையைத் தோண்டி, தடுப்புகளை அகற்றி, மின்கம்பங்களை பிடுங்கி.. பெங்களூருக்கு என்ன ஆனது?

Post by ayyasamy ram on Wed Apr 11, 2018 10:10 pm


சாமி விவகாரம்...
-
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 38107
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சாலையைத் தோண்டி, தடுப்புகளை அகற்றி, மின்கம்பங்களை பிடுங்கி.. பெங்களூருக்கு என்ன ஆனது?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum