ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

செய்யத் தகாத 16.
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான் - ரஜினிகாந்த்

View previous topic View next topic Go down

வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான் - ரஜினிகாந்த்

Post by ayyasamy ram on Wed Apr 11, 2018 11:59 am

சென்னை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி
தமிழகத்தில் அரசியல் கட்சிகள், விவசாயிகள் மற்றும்
பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள்
நடைபெற்று வருகின்றன.

இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்
வகையில் ஐ.பி.எல். போட்டிகளை தமிழகத்தில் நடத்தக்
கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.
ஆனால் திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டி நேற்று நடை
பெற்றது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை அண்ணா சாலையில்
அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில்
போராட்டம் நடைபெற்றது. இதனால் கடும் போக்குவரத்து
நெரிசல் ஏற்பட்டது.

போலீசார் தடுப்பு வேலி அமைத்து போராட்டக் காரர்களை
மைதானம் நோக்கி செல்ல விடாமல் தடுத்தனர்.
தடையை மீறி சென்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

போராட்டத்தின் போது போலீசார் மீதும் நாம் தமிழர் கட்சியை
சேர்ந்த சிலர் தாக்குதல் நடத்தினர்.

போராட்டம் நடத்திய இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர்
மற்றும் வைரமுத்து, நாம் தமிழர் கட்சிதலைவர் சீமான்,
எம்.எல்.ஏ.க்கள் கருணாஸ், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட
500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பின்னர்
விடுவிக்கப்பட்டனர்.

அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் நாம் தமிழர் கட்சியை
சேர்ந்த 21 பேர் மட்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், போலீசார் தாக்கப்பட்டதற்கு நடிகர்
ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து
டுவிட்டரில் அவர் பதிவு செய்துள்ளதாவது,

‘வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும்
காவலர்கள் தாக்கப்படுவது தான்.இத்தகைய வன்முறை
கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால்
நாட்டுக்கே பேராபத்து.

சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை
வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான
சட்டங்களை நாம் இயற்றவேண்டும்.’, என அவர்
கூறியுள்ளார்.
-
------------------------------------------
மாலைமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37343
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான் - ரஜினிகாந்த்

Post by SK on Wed Apr 11, 2018 2:53 pm





இதற்க்கு அந்த சொட்ட தலையனின் பதில் என்ன
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6408
மதிப்பீடுகள் : 1140

View user profile

Back to top Go down

Re: வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான் - ரஜினிகாந்த்

Post by SK on Wed Apr 11, 2018 3:25 pm

இன்னும் ஒரு படம் இருக்கிறது ஒரு பெண் காவலரிடம் உயர் அதிகாரி தகாத முறையில் நடந்து கொண்டது
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6408
மதிப்பீடுகள் : 1140

View user profile

Back to top Go down

Re: வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான் - ரஜினிகாந்த்

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Apr 11, 2018 4:51 pm

@SK wrote:இன்னும் ஒரு படம் இருக்கிறது ஒரு பெண் காவலரிடம் உயர் அதிகாரி தகாத முறையில் நடந்து கொண்டது
மேற்கோள் செய்த பதிவு: 1265794
போலீஸ் தயவு ரஜினிக்கு தேவை
அதனால் ஐஸ் வைக்கிறார் என்று நினைக்கிறேன்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான் - ரஜினிகாந்த்

Post by M.Jagadeesan on Wed Apr 11, 2018 5:24 pm

பயந்து , பயந்து அறிக்கைவிடும் இவரெல்லாம் ஒரு தலைவரா ? எப்போது பார்த்தாலும் கடவுளைத் தேடி அலைபவர்கள் , தலைமைப் பண்புக்கு அருகதையற்றவர்கள் .

ஒரு தலைவனுக்கு " மக்கள் குரலே மகேசன் குரல் " மக்களோடு மக்களாக இருப்பவனே சிறந்த தலைவனாவான் !

avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5112
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான் - ரஜினிகாந்த்

Post by krishnanramadurai on Wed Apr 11, 2018 10:21 pm

@பழ.முத்துராமலிங்கம் wrote:
@SK wrote:இன்னும் ஒரு படம் இருக்கிறது ஒரு பெண் காவலரிடம் உயர் அதிகாரி தகாத முறையில் நடந்து கொண்டது
மேற்கோள் செய்த பதிவு: 1265794
போலீஸ் தயவு ரஜினிக்கு தேவை
அதனால் ஐஸ் வைக்கிறார் என்று நினைக்கிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1265804
ஆமான் சார் நம்ம மதிக்க ஆள் இல்லை அதனால நாம் எத வேணும்னாலும் பேசலாம்.
அதுக்காக போலீஸ் அடிவாங்க ஆரம்பிச்சா ? ரௌடி ராஜ்ஜியமா ஆயிடும். பரவாயில்லை காவேரி தண்ணி கிடைக்கலீன்னா எதுவேனாலும் நடக்கலாம்.

krishnanramadurai
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 146
மதிப்பீடுகள் : 53

View user profile

Back to top Go down

Re: வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான் - ரஜினிகாந்த்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum