ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

செய்யத் தகாத 16.
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சினி துளிகள்!

View previous topic View next topic Go down

சினி துளிகள்!

Post by ayyasamy ram on Sun Apr 08, 2018 7:10 am


-
அதோ அந்த பறவை போல என்ற படத்தில், கதையின்
நாயகியாக நடிக்கிறார், அமலாபால்.
---

* அக்கா, அண்ணி வேடங்களை தவிர்க்கும் நடிகை சினேகா,
அழுத்தமான கேரக்டர்களில் நடிப்பதில் மட்டுமே ஆர்வமாக
இருப்பதாக சொல்கிறார்.
--


* மீன் குழம்பும் மண் பானையும் படத்தை அடுத்து,
பூ மரம் என்ற படத்தில் நடித்து வருகிறார்,
ஜெயராமின் மகன், காளிதாஸ்.
-
------------------------------------
வாரமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37343
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சினி துளிகள்!

Post by ayyasamy ram on Sun Apr 08, 2018 7:10 am


--


* மேயாத மான் படத்தில், சினிமாவுக்கு வந்த சீரியல் நடிகை,
பிரியா பவானிசங்கர், தற்போது, பசங்க பாண்டியராஜ்
இயக்கும், கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிக்கிறார்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37343
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சினி துளிகள்!

Post by ayyasamy ram on Sun Apr 08, 2018 7:13 am


-
இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலிக்கும், நடிகை நயன்தாரா,
தன் காதலர் இயக்கிய, நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததை
தொடர்ந்து, தற்போது, ஒரு படத்தில், விக்னேஷ் சிவனை
கதாநாயகனாக்கி, அவருக்கு ஜோடியாக நடிப்பதுடன்,
தயாரிக்கவும் செய்கிறார்.

சமீபகாலமாக, கதையின் நாயகியாகி, 'ரொமான்ஸ்' செய்வதை
குறைத்து வந்த நயன்தாரா, காதலருக்காக, இப்படத்தில் மீண்டும்,
'ரொமான்டிக்' நாயகியாக களமிறங்குகிறார்.
-
-----------------------------------
— சினிமா பென்னையா
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37343
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சினி துளிகள்!

Post by ayyasamy ram on Sun Apr 08, 2018 7:19 am


-
பேரன்பு, நாடோடிகள் 2 மற்றும் காளி ஆகிய படங்களில் நடித்து
வரும் அஞ்சலி, 'கதாபாத்திரங்களுக்கு ஏற்ப, பாடிலாங்குவேஜை
மாற்றி, எடை குறைத்து நடிக்கவும் தயாராக இருக்கிறேன்.

அத்துடன், இதற்கு முன், நான் கத்துக்குட்டி நடிகை; ஆனால்,
இப்போது கதாபாத்திரத்தை உள்வாங்கி நடிக்கும் அளவுக்கு
வளர்ந்து விட்டேன்.

அதனால், வழக்கத்திலிருந்து மாறுபட்ட நடிகையாக என்னை
வெளிப்படுத்த ஆசைப்படுகிறேன்...' என்று கூறி, தற்போது
நடித்து வரும் படங்களில் கவர்ச்சி கதவுகளை இழுத்து
மூடியுள்ளார்.

காலத்துக்கு ஏற்ற கோலம்!
-
-----------------------------------------
— எலீசா
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37343
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சினி துளிகள்!

Post by ayyasamy ram on Sun Apr 08, 2018 7:21 am


-
பிரபுதேவா நடித்து வரும், சார்லி சாப்ளின்
படத்தின் இரண்டாம் பாகத்தில் நாயகியாக நடிக்கிறார்
அடா ஷர்மா.

.அத்துடன், பின்னணி பாடுவதில் ஆர்வம் கொண்ட அவர்,
இப்படத்தில் ஒரு பாடலும் பாடியிருக்கிறார்.

தமிழ் தெரியாது என்றபோதும், டியூனையும், பாடல்
வார்த்தைகளையும் பயிற்சி எடுத்து பாடியுள்ளார்.

கூத்துக்குத் தக்க பந்தம்; காற்றுக்குத் தக்க பாடல்!
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37343
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சினி துளிகள்!

Post by ayyasamy ram on Sun Apr 08, 2018 7:24 am


-
நடிகை ராகுல்பிரீத் சிங், தற்போது, ஐதராபாத் நகரில்,
நவீன உடற்பயிற்சி கூடம் ஒன்றை திறந்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், 'சினிமா தொழில் நிலையானதல்ல...
நடிகையரை பொறுத்தவரை, இளமை போனதும், ஓரங்கட்டி
விடுவர்.

அதனால், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, இந்த உடற்பயிற்சி
கூடத்தை, திறந்துள்ளேன். அடுத்தபடியாக, மும்பை உள்ளிட்ட
பெரு நகரங்களிலும் இதன் கிளைகளை திறக்க திட்டமிட்டுள்ளேன்...'
என்கிறார்.
-
---------------------------------------
— எலீசா.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37343
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சினி துளிகள்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum