ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 ayyasamy ram

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week

Admins Online

மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் அநியாய விலைக்கு உணவு பொருட்கள் விற்கப்படுகிறது ஐகோர்ட்டு கருத்து

View previous topic View next topic Go down

மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் அநியாய விலைக்கு உணவு பொருட்கள் விற்கப்படுகிறது ஐகோர்ட்டு கருத்து

Post by ayyasamy ram on Fri Apr 06, 2018 10:38 am

மும்பை,

மும்பை உள்பட நாடு முழுவதும் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில்
உணவு பொருட்கள் பல மடங்கு விலைக்கு விற்பனை செய்யப்
படுகிறது.

இதேபோல வெளியில் இருந்து உணவு பொருட்களை எடுத்து
செல்லவும் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

இந்தநிலையில் பார்வையாளர்கள் வெளியில் இருந்து
தியேட்டருக்குள் உணவு பொருட்களை எடுத்து செல்ல
அனுமதிக்க வேண்டும் என மும்பை ஐகோர்ட்டில் பொது நலன்
மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் நீதிபதிகள்
சாந்தனு கேம்பர், மாக்ரந்த் கர்னிக் ஆகியோர் அடங்கிய
அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘‘தியேட்டரில் அநியாய
விலைக்கு உணவுப்பொருட்களை விற்பனை செய்வதுடன்,
அதை வாங்க வேண்டும் என பார்வையாளர்களை கட்டாயப்
படுத்த முடியாது. பார்வையாளர்களுக்கு உணவுப்பொருட்களை
எடுத்து செல்ல அனுமதி வழங்கவில்லையென்றால்
தியேட்டருக்குள் அதிக விலைக்கு உணவு பொருட்களை
விற்பனை செய்யவும் கூடாது.

தியேட்டருக்குள் உணவு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால்,
பார்வையாளர்களையும் அதை உள்ளே கொண்டு செல்ல
அனுமதிக்க வேண்டும்’’ என்று கருத்து தெரிவித்தனர்.

இதையடுத்து இந்த விவகாரத்தில் 6 வாரத்திற்குள் கொள்கை
முடிவை உருவாக்குவதாக மாநில அரசின் வக்கீல் கூறினார்.
எனவே நீதிபதிகள் மனு மீதான விசாரணையை ஜூன் 12-ந்
தேதிக்கு தள்ளிவைத்தனர்.
-
----------------------------
தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37387
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் அநியாய விலைக்கு உணவு பொருட்கள் விற்கப்படுகிறது ஐகோர்ட்டு கருத்து

Post by SK on Fri Apr 06, 2018 10:49 am

avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6435
மதிப்பீடுகள் : 1140

View user profile

Back to top Go down

Re: மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் அநியாய விலைக்கு உணவு பொருட்கள் விற்கப்படுகிறது ஐகோர்ட்டு கருத்து

Post by T.N.Balasubramanian on Fri Apr 06, 2018 12:15 pm

சைடு இன்கம் முழுதும் இதற்குத்தான்.
தெரிந்தே விற்கிறார்கள்
கீரைக்காரியிடம்1 ரூபா 2 ரூபாய்க்கு பேரம் பேசி ,
இங்கு பேரம் பேசாமல் அள்ளி அள்ளி கொடுக்கும் வள்ளல்கள் .
ஹெல்மெட் அணிந்து, பெண்மணிகளிடம் நகையை பறித்து
அரை விலைக்கு,விற்கவேண்டிய இடத்தில விற்று
சிலர் கேர்ள் ஃ பிரெண்டை இம்ப்ரெஸ் பண்ணவும் இப்பிடி செய்வார்கள்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22272
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் அநியாய விலைக்கு உணவு பொருட்கள் விற்கப்படுகிறது ஐகோர்ட்டு கருத்து

Post by krishnaamma on Fri Apr 06, 2018 12:19 pm

@T.N.Balasubramanian wrote:சைடு இன்கம் முழுதும் இதற்குத்தான்.
தெரிந்தே விற்கிறார்கள்
கீரைக்காரியிடம்1 ரூபா  2 ரூபாய்க்கு பேரம் பேசி ,
இங்கு பேரம் பேசாமல் அள்ளி அள்ளி கொடுக்கும் வள்ளல்கள் .
ஹெல்மெட் அணிந்து, பெண்மணிகளிடம் நகையை பறித்து
அரை விலைக்கு,விற்கவேண்டிய இடத்தில விற்று
சிலர் கேர்ள் ஃ பிரெண்டை இம்ப்ரெஸ் பண்ணவும் இப்பிடி செய்வார்கள்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1265344


ரொம்ப நிஜம் ஐயா, சென்னை இல் தான் நகைகளை பறிப்பது மிகவும் அதிகமாமே  சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் அநியாய விலைக்கு உணவு பொருட்கள் விற்கப்படுகிறது ஐகோர்ட்டு கருத்து

Post by T.N.Balasubramanian on Fri Apr 06, 2018 12:44 pm

@krishnaamma wrote:
@T.N.Balasubramanian wrote:சைடு இன்கம் முழுதும் இதற்குத்தான்.
தெரிந்தே விற்கிறார்கள்
கீரைக்காரியிடம்1 ரூபா  2 ரூபாய்க்கு பேரம் பேசி ,
இங்கு பேரம் பேசாமல் அள்ளி அள்ளி கொடுக்கும் வள்ளல்கள் .
ஹெல்மெட் அணிந்து, பெண்மணிகளிடம் நகையை பறித்து
அரை விலைக்கு,விற்கவேண்டிய இடத்தில விற்று
சிலர் கேர்ள் ஃ பிரெண்டை இம்ப்ரெஸ் பண்ணவும் இப்பிடி செய்வார்கள்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1265344


ரொம்ப நிஜம் ஐயா, சென்னை இல் தான் நகைகளை பறிப்பது மிகவும் அதிகமாமே  சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1265346

புன்னகையை பெறுவதற்கு
பொன்நகையை பறிக்கும் கூட்டம் பற்றி
ஆல் இந்திய புள்ளிவிவரம் இல்லை.

ஜெட் பிளேனில் காதலியுடன் வந்து
நகைக்கடை /பேங்க் கொள்ளையடிக்க
வட இந்தியர்கள் பலர் வருகின்றனர்.
நகைக்கடை /ஹோட்டல்/சூப்பர் மார்க்கெட் /
மால்களில் வட இந்திய ஆண்/பெண்கள் அதிகம் உள்ளனர்.
குறைந்த சம்பளம் கருதி நியமிக்கப்படுகிறார்கள்.
அவர்களே 90 % உளவு கூறுபவர்களாகவும் இருக்கக்கூடும்.
ஏன் தமிழ்நாட்டில் வேலை செய்ய ஆட்களே கிடைப்பதில்லையா?
பால் தாக்கரே, மஹாராஷ்டிராவில்  அந்த காலத்தில் மண்ணின் மைந்தனுக்கே வேலை
என்றார்.
இங்கேயும் ஒரு நாள் ஒரு பால் தாக்ரே வருவாரோ?

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22272
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் அநியாய விலைக்கு உணவு பொருட்கள் விற்கப்படுகிறது ஐகோர்ட்டு கருத்து

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum