ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 ஜாஹீதாபானு

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ராஜா

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மான் வேட்டையாடிய வழக்கு : நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை

View previous topic View next topic Go down

மான் வேட்டையாடிய வழக்கு : நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை

Post by ayyasamy ram on Thu Apr 05, 2018 2:41 pm



ஜோத்பூர்:
மான் வேட்டையாடிய வழக்கில் பிரபல இந்தி நடிகர்
சல்மான் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை
விதிக்கப்பட்டுள்ளது.

20 ஆண்டுகளாக நீடித்த வழக்கில் ரூ.10,000 அபராதம் விதித்து
ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

1998-ம் ஆண்டு படப்பிடிப்பின் போது அவர் மானை
வேட்டையாடியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
-
--------------------------------------
தினகரன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: மான் வேட்டையாடிய வழக்கு : நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை

Post by SK on Thu Apr 05, 2018 2:50 pm

அடுத்தது என்ன மேல் முறையீடு தான்
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6404
மதிப்பீடுகள் : 1140

View user profile

Back to top Go down

Re: மான் வேட்டையாடிய வழக்கு : நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Apr 05, 2018 4:32 pm

@ayyasamy ram wrote:

ஜோத்பூர்:
மான் வேட்டையாடிய வழக்கில் பிரபல இந்தி நடிகர்
சல்மான் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை
விதிக்கப்பட்டுள்ளது.

20 ஆண்டுகளாக நீடித்த வழக்கில் ரூ.10,000 அபராதம் விதித்து
ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

1998-ம் ஆண்டு படப்பிடிப்பின் போது அவர் மானை
வேட்டையாடியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
-
--------------------------------------
தினகரன்
மேற்கோள் செய்த பதிவு: 1265172
இந்த வழக்கில் இருந்து முதலில் விடுவிக்க
பட்டார் என்று நினைக்கிறேன்.
இன்னும் பல நாட்கள் இது தொடரும்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: மான் வேட்டையாடிய வழக்கு : நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை

Post by krishnaamma on Thu Apr 05, 2018 7:54 pm

அட அட அட....எத்தனை சீக்கிரம் தீர்ப்பு வந்து விட்டது?????  என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: மான் வேட்டையாடிய வழக்கு : நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை

Post by T.N.Balasubramanian on Thu Apr 05, 2018 8:21 pm

மேல் முறையீடு.
பெயில்
ஆசுபத்திரி வாசம்
ஜெயில்
ஷாப்பிங் விசிட்.
இதெல்லாம் சகஜங்க !

இவர்களால் தான் பல சட்ட வல்லுநர்கள் பிழைக்கிறார்கள்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22252
மதிப்பீடுகள் : 8290

View user profile

Back to top Go down

Re: மான் வேட்டையாடிய வழக்கு : நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை

Post by krishnaamma on Thu Apr 05, 2018 8:42 pm

@T.N.Balasubramanian wrote:மேல் முறையீடு.
பெயில்
ஆசுபத்திரி வாசம்
ஜெயில்
ஷாப்பிங் விசிட்.
இதெல்லாம் சகஜங்க !

இவர்களால் தான் பல சட்ட வல்லுநர்கள் பிழைக்கிறார்கள்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1265222


ம்ம்... கசப்பான நிஜம் சோகம்..........


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: மான் வேட்டையாடிய வழக்கு : நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை

Post by M.Jagadeesan on Sat Apr 07, 2018 8:52 am

தீர்ப்பு வருவதற்குள் இவர் வெளிநாடு சென்றிருந்தால் , தப்பித்திருக்கலாம் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5112
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: மான் வேட்டையாடிய வழக்கு : நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை

Post by T.N.Balasubramanian on Sat Apr 07, 2018 12:52 pm

பெயரிலேயே மானை வைத்துக்கொண்டு
வேறொரு மானை வேட்டையாடிய சல்மானை
என்ன சொல்லுவது?

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22252
மதிப்பீடுகள் : 8290

View user profile

Back to top Go down

Re: மான் வேட்டையாடிய வழக்கு : நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை

Post by ayyasamy ram on Sat Apr 07, 2018 3:27 pm

மான் வேட்டையாடிய வழக்கில் இந்தி நடிகர் சல்மான் கானுக்கு
ஜாமீன் வழங்கப்பட்டது.

சல்மான் கான் மனுவை ஏற்று ஜோத்பூர் நீதிமன்றம் ஜாமீன்
வழங்கியுள்ளது.

தினகரன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: மான் வேட்டையாடிய வழக்கு : நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum