ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 SK

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 கோபால்ஜி

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

ஏழு தாளங்கள்
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி

View previous topic View next topic Go down

கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி

Post by ayyasamy ram on Tue Apr 03, 2018 1:23 pm

ified செவ்வாய், 3 ஏப்ரல் 2018 (09:09 IST)

3'ம் தேதி கடையடைப்பு... விக்கிரமராஜா.
5'ம் தேதி, கடையடைப்பு... ஸ்டாலின்
11"ம் தேதி கடையடைப்பு...வெள்ளையன்...

அடுத்தது மே5 வணிகர் தினம் என்று நன்கொடை வசூல்
மற்றும் கடையடைப்பு. இன்னும் பல இலட்டர் பேடு
அமைப்புகள் கடை அடைப்பு போராட்டம் அறிவிப்பு.

கடை அடைத்தால் காவிரி ஆணையம் கிடைத்து விடுமா?

கடையே இல்லாத தலைவர்களே எங்களை கடை அடைக்க
சொல்கிறீர்களே இது நியாயமா? நாங்கள் வாங்கிய கந்து வட்டி
பணத்திற்கு நீங்கள் யாராவது பணத்தை கட்ட தயாரா?

நாங்கள் கடையை அடைத்து போராட தயார். அதே நேரத்தில்
திமுக, அதிமுக உள்பட அனைத்து கட்சிகளின் சார்பில்
இயங்கி வரும் தொலைக்காட்சி ஒளிபரப்புகளை ஒரு நாள்
மட்டும் நிறுத்துவீர்களா?

கோடிகளில் புரளும் உங்களுக்கு வியாபாரமே இல்லாத
நிலையில் கடைக்கு வாடகைகூட கொடுக்க முடியாத
நிலையில் இருக்கும் எங்களது வேதனை எப்படி தெரியும்?

இவ்வாறு ஒரு வியாபாரி தனது ஃபேஸ்புக் பக்கத்தில்
பதிவு செய்துள்ளார்.

சிந்திக்க வேண்டிய பதிவு
-
------------------------------
வெப்துனியா
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37398
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி

Post by ரா.ரமேஷ்குமார் on Tue Apr 03, 2018 2:07 pm

அருமையான கேள்வி கேட்டு உள்ளார் ... பதில் சொல்ல மாட்டார்களே இதற்கு எல்லாம் ...
அப்பாவி பொது மக்களை எந்த வகையிலும் பாதிக்காத வகையில் நடக்கும் போராட்டமே உண்மையான போராட்டம் ...
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4246
மதிப்பீடுகள் : 943

View user profile

Back to top Go down

Re: கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி

Post by SK on Tue Apr 03, 2018 4:03 pm

@SK wrote:கோடி கணக்கில் ஊழல் பண்ண இவர்
முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைக்கிறார்
இவருக்கு ஆதரவு கொடுத்தால் இவருக்கு எந்த நஷ்டமும் இல்லை
ஒரு நாளைக்கு 100 முதல் 150 வரை சம்பாதிக்கும் வியாபாரிகளுக்கு தான் நஷ்டம்
மேற்கோள் செய்த பதிவு: 1264928

ஈகரையில் எனது பதிவு
avatar
SK
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6459
மதிப்பீடுகள் : 1140

View user profile

Back to top Go down

Re: கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி

Post by T.N.Balasubramanian on Tue Apr 03, 2018 4:43 pmரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22277
மதிப்பீடுகள் : 8298

View user profile

Back to top Go down

Re: கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி

Post by மூர்த்தி on Tue Apr 03, 2018 6:26 pm

உண்ணாவிரத இடத்தின் பின்னே.....
நீங்கள் செய்த தவறு.

நன்றி-கூகிள்.
avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1046
மதிப்பீடுகள் : 506

View user profile

Back to top Go down

Re: கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி

Post by SK on Wed Apr 04, 2018 2:33 pm

இது தான் இவர்கள் போராடும் லட்சணம்
avatar
SK
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6459
மதிப்பீடுகள் : 1140

View user profile

Back to top Go down

Re: கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி

Post by T.N.Balasubramanian on Wed Apr 04, 2018 6:13 pm

நேர்மையே உன் விலை என்ன ?

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22277
மதிப்பீடுகள் : 8298

View user profile

Back to top Go down

Re: கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி

Post by SK on Thu Apr 05, 2018 10:37 am

@T.N.Balasubramanian wrote:நேர்மையே உன் விலை என்ன ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1265087

தேர்தல் வரும்போது 500 ரூவா ஒரு பொட்டலம் பிரியாணி ஒரு குவாட்டர்
avatar
SK
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6459
மதிப்பீடுகள் : 1140

View user profile

Back to top Go down

Re: கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி

Post by ராஜா on Thu Apr 05, 2018 11:30 am

@SK wrote:
@T.N.Balasubramanian wrote:நேர்மையே உன் விலை என்ன ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1265087

தேர்தல் வரும்போது 500 ரூவா ஒரு பொட்டலம் பிரியாணி ஒரு குவாட்டர்
மேற்கோள் செய்த பதிவு: 1265135 நன்றி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30935
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி

Post by M.Jagadeesan on Thu Apr 05, 2018 11:38 am

ஐயா !

நீங்கள் கடையை நடத்தவேண்டும் என்றாலும் சாப்பிட வேண்டும் ; சாப்பிட நமக்கு சாப்பாடு வேண்டும் ; அந்த சாப்பாட்டை உருவாக்க தண்ணீர் வேண்டும் ; அந்தத் தண்ணீரைப் பெறுவதற்கு நமக்குக் காவேரி வேண்டும் . ஆக எல்லா நிகழ்வுகளுக்கும் நமக்கு நீர் வேண்டும் . எனவே அந்த நீருக்காகத்தான் நாம் போராடிக்கொண்டு இருக்கிறோம் .

" நீரின்றி அமையாது உலகு " என்பது ஐயனின் வாக்கு .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5112
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி

Post by T.N.Balasubramanian on Thu Apr 05, 2018 12:03 pm

@SK wrote:
@T.N.Balasubramanian wrote:நேர்மையே உன் விலை என்ன ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1265087

தேர்தல் வரும்போது 500 ரூவா ஒரு பொட்டலம் பிரியாணி ஒரு குவாட்டர்
மேற்கோள் செய்த பதிவு: 1265135

எந்த யுகத்தில் உள்ளீர்?
500 ரூபாய் காலமெல்லாம் எங்கோ போய்விட்டது !
இடை தேர்தலுக்கே 2k மேல் போய்விட்டது + கூடுதல் சலுகைகள்..

ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் தொகுதிக்கு இடை தேர்தல் வராதா ? தொகுதி MLA
எப்போ மண்டைய போடுவார் என ஆவலோடு எதிர்பார்க்கும் காலமைய்யா இது.

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22277
மதிப்பீடுகள் : 8298

View user profile

Back to top Go down

Re: கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி

Post by SK on Thu Apr 05, 2018 12:49 pm

@T.N.Balasubramanian wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1265160

ஐயா வேளச்சேரி தொகுதிக்கு எப்போது இடைத்தேர்தல் வரும்
avatar
SK
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6459
மதிப்பீடுகள் : 1140

View user profile

Back to top Go down

Re: கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி

Post by T.N.Balasubramanian on Thu Apr 05, 2018 1:49 pm

மேற்கோள் செய்த பதிவு: 1265161

இடை தேர்தல் @ வேளச்சேரி
எப்போ உங்களுக்கு தேவையோ
அப்பப்போ நடத்திக்கொள்ளவேண்டியதுதான்.
{ கவித ஜாக்கிரத. }

ரமணியன்

Last edited by T.N.Balasubramanian on Thu Apr 05, 2018 2:05 pm; edited 1 time in total (Reason for editing : edited once)

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22277
மதிப்பீடுகள் : 8298

View user profile

Back to top Go down

Re: கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி

Post by SK on Thu Apr 05, 2018 2:35 pm

@T.N.Balasubramanian wrote:

இடை தேர்தல் @ வேளச்சேரி
எப்போ உங்களுக்கு தேவையோ
அப்பப்போ நடத்திக்கொள்ளவேண்டியதுதான்.
{ கவித ஜாக்கிரத. }

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1265163

நடனம் நடனம் நடனம்
avatar
SK
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6459
மதிப்பீடுகள் : 1140

View user profile

Back to top Go down

Re: கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Apr 05, 2018 4:49 pm

@SK wrote:இது தான் இவர்கள் போராடும் லட்சணம்
மேற்கோள் செய்த பதிவு: 1265067
பாவம் அனைவருக்கும் சுகர் உள்ளது
பசி தாங்க முடியாது. இதை போய் பெரியதாக
எடுத்து கொண்டு இருக்கிறார்கள்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Apr 05, 2018 4:55 pm

@M.Jagadeesan wrote:ஐயா !

நீங்கள் கடையை நடத்தவேண்டும் என்றாலும் சாப்பிட வேண்டும் ; சாப்பிட நமக்கு சாப்பாடு வேண்டும் ; அந்த சாப்பாட்டை உருவாக்க தண்ணீர் வேண்டும் ; அந்தத் தண்ணீரைப் பெறுவதற்கு நமக்குக் காவேரி வேண்டும் . ஆக எல்லா நிகழ்வுகளுக்கும் நமக்கு நீர் வேண்டும் . எனவே அந்த நீருக்காகத்தான் நாம் போராடிக்கொண்டு இருக்கிறோம் .

" நீரின்றி அமையாது உலகு " என்பது ஐயனின் வாக்கு .
மேற்கோள் செய்த பதிவு: 1265155
வள்ளுவன் எங்கும் பொருந்தியுள்ளார்.
இந்த நீர் படுத்தும் பாடு ??
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி

Post by krishnaamma on Thu Apr 05, 2018 7:37 pm

@ayyasamy ram wrote:ified செவ்வாய், 3 ஏப்ரல் 2018 (09:09 IST)

3'ம் தேதி கடையடைப்பு... விக்கிரமராஜா.
5'ம் தேதி, கடையடைப்பு... ஸ்டாலின்
11"ம் தேதி கடையடைப்பு...வெள்ளையன்...

அடுத்தது மே5 வணிகர் தினம் என்று நன்கொடை வசூல்
மற்றும் கடையடைப்பு. இன்னும் பல இலட்டர் பேடு
அமைப்புகள் கடை அடைப்பு போராட்டம் அறிவிப்பு.

கடை அடைத்தால் காவிரி ஆணையம் கிடைத்து விடுமா?

கடையே இல்லாத தலைவர்களே எங்களை கடை அடைக்க
சொல்கிறீர்களே இது நியாயமா? நாங்கள் வாங்கிய கந்து வட்டி
பணத்திற்கு நீங்கள் யாராவது பணத்தை கட்ட தயாரா?

நாங்கள் கடையை அடைத்து போராட தயார். அதே நேரத்தில்
திமுக, அதிமுக உள்பட அனைத்து கட்சிகளின் சார்பில்
இயங்கி வரும் தொலைக்காட்சி ஒளிபரப்புகளை ஒரு நாள்
மட்டும் நிறுத்துவீர்களா?

கோடிகளில் புரளும் உங்களுக்கு வியாபாரமே இல்லாத
நிலையில் கடைக்கு வாடகைகூட கொடுக்க முடியாத
நிலையில் இருக்கும் எங்களது வேதனை எப்படி தெரியும்?

இவ்வாறு ஒரு வியாபாரி தனது ஃபேஸ்புக் பக்கத்தில்
பதிவு செய்துள்ளார்.

சிந்திக்க வேண்டிய பதிவு
-
------------------------------
வெப்துனியா
மேற்கோள் செய்த பதிவு: 1264946

எனக்கும் ஓர் whatsup செய்தி வந்தது, இவர்கள் கேட்பதும் நியாயம் தானே ... ஒரு நாள் டிவி சானல்களை இயங்காமல் வைக்க முடியுமா இவர்களால்??????

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி

Post by krishnaamma on Thu Apr 05, 2018 7:39 pm

இதோ அந்த whatsup  செய்தி ! 

இன்று நடந்த உண்மைச்சம்பவம் -

ஒரு பெட்டிக்கடை உரிமையாளருக்கும் எனக்கும் நடந்த உரையாடலின் சுருக்கம் முழுமையாகப் படித்து பகிருங்கள், எனது வேண்டுகோள் -

நான் :-
அண்ணே, நாளைக்கு கடை இருக்காண்ணே?

கடைக்காரர் :- 
ஏன் தம்பி நாளைக்கு செவ்வாய்கிழமைதான, நான் ஞாயித்து கெழமை கூட லீவு விட மாட்டேன் தம்பி, எதுக்கு கேட்குறீங்க?

நான்: - 
என்னன்னே , TV News எதுவும் பாக்கறது இல்லையானே? நாளைக்கு வணிகர் சங்கம் பந்த் அறிவிச்சுருக்கறது உங்களுக்குத் தெரியாதா?

கடைக்காரர் :- 
அப்படியா தம்பி, எனக்கு TV பாக்கல்லாம் ஏது தம்பி நேரம் -
கடை ஓடுனாத்தான் சாயந்திரம் கந்து கட்ட முடியும். எதுக்கு தம்பி பந்து பன்றாய்ங்கெ - ?

நான் :- 
எண்ணண்னே காவிரி பிரச்சினைல மத்திய அரசு துரோகம் பண்ணிடுச்சுன்னு எல்லா கட்சியும் போராட்டம் பன்றது உங்களுக்குத் தெரியாதாண்ணே?

கடைக்காரர் :- அது தெரியும் தமம்பி, அதுதான் அம்பது அறுவது வருஷமா இழுத்துகிட்டு கிடக்கே தம்பி? அதுக்கு எதுக்கு தம்பி நான் என் கடைய அடைக்கனும், நாளைக்கு எங்கருந்து வட்டி கடனை யார் கட்டுவாங்க தம்பி ?

நான் :- என்னண்ணே நம்பவிவசாயிகளுக்கு நாம சப்போர்ட் பண்ணாம யார் பன்றது?
நீங்க சோறு தானசாப்புடறீங்க ?

கடைக்காரர்:-தம்பி நான் சோறு மட்டும் சாப்புடல அதுல கொஞ்சம் உப்பும் போட்டுத்தான் சாப்புடறேன்.
இன்னைக்கு விவாசாயிகளுக்காக ன்னு எங்க பொழப்பக் கெடுக்கச் சொல்ற இதே நல்லவய்ங்க தான் 50 வருஷமா ஆத்து மணல கொள்ளை அடிச்சு பாதி விவசாயத்த அழிச்சானுங்க -

இருக்கற மரத்தை எல்லாம் பினாமி பேர்ல ஏலம் எடுத்து வெட்டி காட்ட அழிச்சு மழையக் கெடுத்து மீதி விவசாயிகளை கொண்ணாய்ங்கெ ,
ஏரி, கொளத்தைப் பூராம் பட்டாப் போட்டு மொத்த சனங்களையும் சாகடிக்கறாய்ங்கெ,
இவிய்ங்க விவசாயத்த காப்பாத்தப் போறாங்களா?
இதுக்கு நாங்க என்ன கூந்தலுக்கு எங்கடைய அடைக்கனும்? இவிங்களுக்கு
46 TV சேனல் இருக்கு பல கோடி வருமாணம் வருது அத ஒரு நாள் அடைக்கச் சொல்லுங்க -
ஒவ்வொரு மந்திரிக்கும் சாராய பேக்டரி, சனல் பேக்டரி, ஸ்பின்னிங் மில்லுன்னு ஆயிரக் கணக்குல இருக்கு அத மூடச் சொல்லுங்க -
அதென்ன தம்பி பந்துனா ஆட்டோ ஓடாது, இவிய்க பறக்கற ஏரோப்ளேன் மட்டும் பறக்குமா?

ஏற்கனவே சல்லிக்கட்டுனு ரெண்டு நாள் பொழப்பக்கெடுத்தாய்ங்கெ, அப்பறம் ஒருத்தன் டெல்லில அம்மணமா கண்டத திண்ணுட்டு கெடந்தத்துக்கு ஒரு நாள் கடை அடைக்கச் சொன்னாய்ங்கெ -

இப்ப இது.
நான் தெரியாமகேக்குறேன் நாங்க ஒரு நாள் கடைய அடைச்சா, இந்த நாடக கோஷ்டிகளோட கோரிக்கையெல்லாம் ஒரு வாரத்துல நிறைவேறிடுமா? தம்பி - காவிரி மேலாண்மை வாரியம் வந்துடுமா?
பத்து நாள்ள நதிகள எல்லாம் இணைச்சுடுவாய்ங்களா தம்பி -
நீங்க வேனா பாருங்க,
மோடியே நதிகள இணைக்க ஆரம்பிச்சாலும் இவிய்ங்க எங்க நெலத்துல அந்த திட்டம் வரக்கூடாதுன்னு மறுபடுயும் பந்த் நடத்துவாய்ங்க -

என்ன சொல்ல நம்ம மக்களுக்கு நடிப்பையும் நடிகனுங்களையும் தான் இன்னும் நம்பறாய்ங்க, போங்க தம்பி -
Thanks to FB!

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி

Post by T.N.Balasubramanian on Thu Apr 05, 2018 8:31 pm

சிரி

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22277
மதிப்பீடுகள் : 8298

View user profile

Back to top Go down

Re: கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி

Post by krishnaamma on Thu Apr 05, 2018 8:43 pm

@T.N.Balasubramanian wrote: சிரி

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1265224

ம்ம்.. படித்தாலே பாவமாக இருக்கிறது ...சோகம்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி

Post by மூர்த்தி on Fri Apr 06, 2018 7:31 pm

இதன் ஒரிஜினல் போஸ்ட், கடைக்காரர் அல்லாத ஒருவர் பதிவிட்டிருக்கிறார். இருந்தாலும் உனக்காகப் போராடு. மற்றவர்களுக்காக போராடாதே. இது உன் வாழ்க்கை,உன் மண்.
avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1046
மதிப்பீடுகள் : 506

View user profile

Back to top Go down

Re: கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி

Post by krishnanramadurai on Sun Apr 08, 2018 7:49 am

@மூர்த்தி wrote:இதன் ஒரிஜினல் போஸ்ட், கடைக்காரர் அல்லாத ஒருவர் பதிவிட்டிருக்கிறார். இருந்தாலும் உனக்காகப் போராடு. மற்றவர்களுக்காக போராடாதே. இது உன் வாழ்க்கை,உன் மண்.
மேற்கோள் செய்த பதிவு: 1265428
நமக்கு எதிரா இல்ல பிடிக்காத எவனா பேசினா அவன் , அவன் அப்பா ,அம்மா ,சாதி, மதம் .... எல்லாத்தையும் தேடுவோம் .
அது கிடக்கட்டும்
"இருந்தாலும் உனக்காகப் போராடு. மற்றவர்களுக்காக போராடாதே. இது உன் வாழ்க்கை,உன் மண்"
என்ன சொல்ல வரீங்க, புரியலையே?

krishnanramadurai
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 146
மதிப்பீடுகள் : 53

View user profile

Back to top Go down

Re: கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி

Post by ரா.ரமேஷ்குமார் on Sun Apr 08, 2018 9:05 am

@M.Jagadeesan wrote:ஐயா !

நீங்கள் கடையை நடத்தவேண்டும் என்றாலும் சாப்பிட வேண்டும் ; சாப்பிட நமக்கு சாப்பாடு வேண்டும் ; அந்த சாப்பாட்டை உருவாக்க தண்ணீர் வேண்டும் ; அந்தத் தண்ணீரைப் பெறுவதற்கு நமக்குக் காவேரி வேண்டும் . ஆக எல்லா நிகழ்வுகளுக்கும் நமக்கு நீர் வேண்டும் . எனவே அந்த நீருக்காகத்தான் நாம் போராடிக்கொண்டு இருக்கிறோம் .

" நீரின்றி அமையாது உலகு " என்பது ஐயனின் வாக்கு .
மேற்கோள் செய்த பதிவு: 1265155
ஐயனின் வாக்கு தான் நண்பரே ... இல்லை என சொல்ல வில்லை ...நமக்கு மட்டும் அல்ல அனைவருக்கும் நீர் வேண்டும் ... தமிழகத்தில் மட்டும் போதுமான அளவு மழை பெய்யாமல் போகவில்லை காவிரி நீர் பிடிப்பு பகுதிகளிலும் தான் ... காவிரி விவகாரம் தொடர்பாக அன்று ஒரு நாள் உங்கள் பதிவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்(காவிரி விவகாரத்தில் ஏதோ ஆறு ஓட வேண்டும் என கூறினீர்கள் அன்று (என்னால் இன்னும் உங்கள் அந்த கருத்தை மறக்கவோ இல்லை ஏற்று கொள்ளவோ முடியவில்லை நல்ல வேளை அந்த பதிவை நிக்கி விட்டிர்கள்))... காவிரி நீர் வேண்டும் வேண்டும் என கூச்சல் போடும் நாம் ஏன் முறையான மழை நீர் சேகரிப்பையும் ஆறு குளங்கள் போன்றவைகளை பாதுகாக்க தவறவிட்டோம் ???  பெங்களுருவில் பல லட்சம் தமிழ் உயிர்கள் இதே நீரை தான் பயன் படுத்துகிறோம் தெரிந்தோ தெரியாமலோ ... மேலாண்மை  வாரியம் நிச்சயமாக வேண்டும் தான் இருப்பதை பகிர்ந்து கொள்ள ஆனால் அது மட்டுமே போதாது ... போராடும் அனைவரும் பொது இடத்தை ஆக்கிரமிக்க மாட்டேன் இலவசமாக குளம் குட்டைகள் இருக்கும் இடத்தில் வீட்டுமனை பட்டா கொடுத்தால் வாங்க மாட்டேன் என சொல்ல வேண்டும் ஆனால் சொல்வோமா என்ன ?? அதே போல் அரசும் மாற்று திட்டத்தை செயல் படுத்த வேண்டும் .. இயற்கையின் வழியில் திரும்பி போக வேண்டும்.. இனி திரும்பி போவது என்பது கடினம் தான்.. இயற்கையை அழித்து விட்டோம் அது நம்மை இவ்வகையில் அழிக்கிறது...
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4246
மதிப்பீடுகள் : 943

View user profile

Back to top Go down

Re: கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum