ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எது மென்மை
 முனைவர் ப.குணசுந்தரி

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

நரை கூறிய அறிவுரை
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 ஜாஹீதாபானு

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ராஜா

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

`தமிழகத்தைச் சீரழிக்கும் திட்டங்கள் வேண்டாம்!’ - இயற்கைப் பாதுகாப்புக் குழுவின் கோரிக்கைகள்

View previous topic View next topic Go down

`தமிழகத்தைச் சீரழிக்கும் திட்டங்கள் வேண்டாம்!’ - இயற்கைப் பாதுகாப்புக் குழுவின் கோரிக்கைகள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Apr 01, 2018 7:26 pm

தமிழகத்தில் தொடர்ந்து நடந்து வரும் பல வகையான இயற்கை வள கொள்ளைகளையும், சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் செயல்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கும், அதன் அபாயங்களை மக்களிடம் கொண்டு செல்லவும் முப்பதுக்கும் மேற்பட்ட அமைப்புகளின் கூட்டமைப்பான இயற்கை பாதுகாப்புக் குழுவை சேர்ந்தவர்கள் நேற்று மதுரையில் மாநில அளவிலான கருத்தரங்கத்தை நடத்தினார்கள்.


அதில் இயற்றப்பட்ட தீர்மானங்களை பற்றி நம்மிடம் நிர்வாகிகள் ஜெகன், பேராசிரியர் இரா.முரளி கூறும்போது, ''இயற்கை வள கொள்ளைகள், ஹைட்ரோ கார்பன், நீயூட்ரினோ, அணுசக்தி எடுப்பு போன்ற பேரழிவுத் திட்டங்கள், பாதரசத் தொழிற்சாலை,தாமிர உருக்காலை என்று கடுமையாக மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் எனப் பல செயல்பாடுகள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. விவசாயிகள், மீனவர்கள், பழங்குடியினர், பட்டியலின மக்களின் வாழ்வாதரங்களைச் சீர்குலைக்கும் பல திட்டங்கள் வளர்ச்சி என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

நன்றி
விகடன்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: `தமிழகத்தைச் சீரழிக்கும் திட்டங்கள் வேண்டாம்!’ - இயற்கைப் பாதுகாப்புக் குழுவின் கோரிக்கைகள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Apr 01, 2018 7:27 pm

பாதிக்கப்படும் மக்கள் இதுபோன்ற திட்டங்களை எதிர்த்துப் போராடி வருகிறார்கள். எங்களுடைய கருத்தரங்கு மூலமாக மத்திய, மாநில அரசுகளுக்கு சில கோரிக்கைகளை முன்வைக்கிறோம். நெடுவாசல், கதிராமங்கலம் பகுதிகளிலும் இதுபோன்று மற்ற பகுதிகளில் செயல்படுத்தப்படும் அழிவுத்திட்டமான ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டங்களை உடனடியாக நிறுத்தவேண்டும். காவிரிப் படுகையை அழிக்கும் மீத்தேன்,ஷேல் வாயு எடுக்கும் ஓ.என்.ஜி.சியின் செயல்பாடுகளை நிறுத்த வேண்டும். காவிரிப்படுகையில் எந்தவித மீத்தேனும் எடுக்கக்கூடாது என அறிவிக்க வேண்டும். காவிரிப் படுகையை ‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக’ அறிவிக்க வேண்டும். மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் சாகர் மாலா திட்டம் பற்றி வெள்ளை அறிக்கையை மத்திய, மாநில அரசுகள் வெளியிட வேண்டும். அப்படி இல்லையெனில், கடற்புரங்களில் மாபெரும் மக்கள் போராட்டங்கள் வெடிக்க வாய்ப்புகள் உள்ளன.
ஸ்டெர்லைட் ஆலையினால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களைக் கணக்கெடுக்கவேண்டும். இந்த நச்சு ஆலையை உடனடியாக மூட அரசுகள் உத்திரவிடவேண்டும். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கொள்ளையடித்து வரும் தாது மணல் கொள்ளையர்கள் மீதும், அதற்குத் துணை நின்றவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி தமிழகத்தில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் இயற்கை வளங்களை முன்வைத்து தொழில் தொடங்க விரும்பினால், அதை அப்பகுதி வாழ் மக்களிடமும், உண்மையான வல்லுனர்களின் ஒப்புதலைப் பெற்று செயல்படுத்தவேண்டும். இயற்கை பாதுகாப்புக் குழு தொடர்ந்து இயற்கை வள சீரழிவு திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து மக்களுக்கு பரப்புரை செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்த வகையில் சூழல் பாதுகாப்புப் பிரச்சினைகள் குறித்த நூல் ஒன்றை வெளியிடவிருக்கிறது'' என்றனர்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum