புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆபத்தான ஏழு மொபைல் அப்ஸ்!: பணத்தை பறிகொடுத்துடாதீங்க... Poll_c10ஆபத்தான ஏழு மொபைல் அப்ஸ்!: பணத்தை பறிகொடுத்துடாதீங்க... Poll_m10ஆபத்தான ஏழு மொபைல் அப்ஸ்!: பணத்தை பறிகொடுத்துடாதீங்க... Poll_c10 
30 Posts - 50%
heezulia
ஆபத்தான ஏழு மொபைல் அப்ஸ்!: பணத்தை பறிகொடுத்துடாதீங்க... Poll_c10ஆபத்தான ஏழு மொபைல் அப்ஸ்!: பணத்தை பறிகொடுத்துடாதீங்க... Poll_m10ஆபத்தான ஏழு மொபைல் அப்ஸ்!: பணத்தை பறிகொடுத்துடாதீங்க... Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
ஆபத்தான ஏழு மொபைல் அப்ஸ்!: பணத்தை பறிகொடுத்துடாதீங்க... Poll_c10ஆபத்தான ஏழு மொபைல் அப்ஸ்!: பணத்தை பறிகொடுத்துடாதீங்க... Poll_m10ஆபத்தான ஏழு மொபைல் அப்ஸ்!: பணத்தை பறிகொடுத்துடாதீங்க... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆபத்தான ஏழு மொபைல் அப்ஸ்!: பணத்தை பறிகொடுத்துடாதீங்க... Poll_c10ஆபத்தான ஏழு மொபைல் அப்ஸ்!: பணத்தை பறிகொடுத்துடாதீங்க... Poll_m10ஆபத்தான ஏழு மொபைல் அப்ஸ்!: பணத்தை பறிகொடுத்துடாதீங்க... Poll_c10 
72 Posts - 57%
heezulia
ஆபத்தான ஏழு மொபைல் அப்ஸ்!: பணத்தை பறிகொடுத்துடாதீங்க... Poll_c10ஆபத்தான ஏழு மொபைல் அப்ஸ்!: பணத்தை பறிகொடுத்துடாதீங்க... Poll_m10ஆபத்தான ஏழு மொபைல் அப்ஸ்!: பணத்தை பறிகொடுத்துடாதீங்க... Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
ஆபத்தான ஏழு மொபைல் அப்ஸ்!: பணத்தை பறிகொடுத்துடாதீங்க... Poll_c10ஆபத்தான ஏழு மொபைல் அப்ஸ்!: பணத்தை பறிகொடுத்துடாதீங்க... Poll_m10ஆபத்தான ஏழு மொபைல் அப்ஸ்!: பணத்தை பறிகொடுத்துடாதீங்க... Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
ஆபத்தான ஏழு மொபைல் அப்ஸ்!: பணத்தை பறிகொடுத்துடாதீங்க... Poll_c10ஆபத்தான ஏழு மொபைல் அப்ஸ்!: பணத்தை பறிகொடுத்துடாதீங்க... Poll_m10ஆபத்தான ஏழு மொபைல் அப்ஸ்!: பணத்தை பறிகொடுத்துடாதீங்க... Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆபத்தான ஏழு மொபைல் அப்ஸ்!: பணத்தை பறிகொடுத்துடாதீங்க...


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 30, 2018 11:21 am

ஆபத்தான ஏழு மொபைல் அப்ஸ்!: பணத்தை பறிகொடுத்துடாதீங்க... AH5biWJgR8WthL6ZHgkA+Screenshot_2018-03-30-11-17-05
சில ஸ்மார்ட்போன் அப்-கள் மூலம் ஆன்லைனில் பணம் பறிக்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
தற்போது வங்கிகளுக்கு சென்று பணம் எடுப்பது என்பது பெரும்பாலும் குறைந்துவிட்டது. அதிகப்படியான மக்கள் தங்கள் தேவைகளை ஏடிஎம் மையங்களுக்கு சென்று பூர்த்தி செய்துகொள்கின்றனர். இதிலும் பலர் மொபைல் அப்-கள் மூலமே அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்கின்றனர். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் முதல் வாகனங்களுக்கு தேவையான பெட்ரோல் வரை அனைத்திற்கு மொபைல் அப்-கள் மூலமாக பணம் செலுத்த முடியும்.
ஆபத்தான ஏழு மொபைல் அப்ஸ்!: பணத்தை பறிகொடுத்துடாதீங்க... 8kOsaelBRHCaFp1QpBGv+Screenshot_2018-03-30-11-18-40
இந்த நவீன மயமும், டிஜிட்டல் மயமும் எவ்வளவு வளர்ந்து வருகிறதோ, அதைவிட வேகமாக டிஜிட்டல் மற்றும் நூதன ஆன்லைன் திருட்டுகள் வளர்ந்து வருகிறது என்பதை யாரலும் மறுக்க முடியாது. வாடிக்கையாளர்களுக்கு தெரியாமலே அவர்களின் வங்கிக்கணக்குகளில் இருந்து பணம் எடுக்கப்படுவது, க்ரெடிட் கார்டை நீங்கள் உபயோகிக்காமலே பணத்தை பறிகொடுப்பது போன்ற நூதன ஆன்லைன் திருட்டுகள் நாள்தோறும் காவல்நிலையங்களில் குவிந்து வருகின்றன.
நன்றி
புதியதலைமுறை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 30, 2018 11:23 am

இதில் பெரும்பாலான வழக்குகளில் குற்றவாளிகள் பிடிபடுதே இல்லை. ஏனெனில் பணம் எவ்வாறு எடுக்கப்பட்டது என்பதை கண்டறிவதே முடியாத நிலையாகிவிடுகிறது. இதற்கு காரணம் சில தேவையற்ற லிங்க்ஸ் மற்றும் மொபைல் அப்-களை பயன்படுத்துதான் என சைபர் கிரைம் காவலர்களும், ஆன்லைன் நிபுணர்களும் கூறுகின்றனர். இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் 7 அப்-கள் ஆபத்தானவை என்று தெரியவந்துள்ளது.

அபாயகரமான 7 அப்-கள்:
க்யூஆர் கோட் ஃப்ரீ ஸ்கேன் (QR Code Free Scan)
க்யூஆர் கோட் ஸ்கேன்னர் ப்ரொ (QR Code Scanner Pro)
க்யூஆர் கோட் ஸ்கேன் பெஸ்ட் (QR Code Scan Best)
க்யூஆர் கோட் / பார்கோட் ஃப்ரீ ஸ்கேன் (QR Code / Barcode Free Scan)
ஆபத்தான ஏழு மொபைல் அப்ஸ்!: பணத்தை பறிகொடுத்துடாதீங்க... 00oEMnbVTUKcDF3CmxA1+Screenshot_2018-03-30-11-22-33
க்யூஆர் மற்றும் பார்கோட் ஸ்கேன்னர் (QR & Barcode Scanner)
ஸ்மார்ட் காம்பஸ் (Smart compass)
ஸ்மார்ட் க்யூஆர் ஸ்கேன்னர் மற்றும் ஜெனரெட்டர் (Smart QR Scanner and Generator)

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Mar 30, 2018 12:17 pm

அனைத்தும் ஸ்கேன்னர் சம்மந்தப்பட்ட அப்-கள் தான்

கவனம் தேவை



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 30, 2018 1:47 pm

கேனர்கள் அதிகமாகிவிட்டனர்.
ஜாக்கிரதை.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82381
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 30, 2018 3:03 pm

ஆபத்தான ஏழு மொபைல் அப்ஸ்!: பணத்தை பறிகொடுத்துடாதீங்க... 103459460 ஆபத்தான ஏழு மொபைல் அப்ஸ்!: பணத்தை பறிகொடுத்துடாதீங்க... 1571444738

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 30, 2018 3:52 pm

SK wrote:அனைத்தும் ஸ்கேன்னர் சம்மந்தப்பட்ட அப்-கள் தான்

கவனம் தேவை
மேற்கோள் செய்த பதிவு: 1264565
முதலில் scanner ஐ அழித்து விட்டேன்.
நன்றி நண்பா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 30, 2018 3:54 pm

T.N.Balasubramanian wrote:கேனர்கள் அதிகமாகிவிட்டனர்.
ஜாக்கிரதை.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1264575
நன்றி ஐயா நானே இதை வைத்திருந்தேன்.
தற்போது இல்லை ஐயா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 30, 2018 3:55 pm

ayyasamy ram wrote:ஆபத்தான ஏழு மொபைல் அப்ஸ்!: பணத்தை பறிகொடுத்துடாதீங்க... 103459460 ஆபத்தான ஏழு மொபைல் அப்ஸ்!: பணத்தை பறிகொடுத்துடாதீங்க... 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1264587
நன்றி ஐயா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக