ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 ஜாஹீதாபானு

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ராஜா

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஜி.எஸ்.எல்.வி., - எப் 8 ராக்கெட்: இன்று விண்ணில் பாய்கிறது

View previous topic View next topic Go down

ஜி.எஸ்.எல்.வி., - எப் 8 ராக்கெட்: இன்று விண்ணில் பாய்கிறது

Post by ayyasamy ram on Thu Mar 29, 2018 6:50 am

சென்னை:
தகவல் தொடர்புக்கு பயன்படும், 'ஜிசாட்- 6 ஏ' செயற்கைக்கோள்,
ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் வாயிலாக, இன்று மாலை, விண்ணில்
செலுத்தப்படுகிறது.

செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கான, 27 மணி நேர,
'கவுன்ட் டவுன்' நேற்று பிற்பகல் துவங்கியது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, 'இஸ்ரோ' சார்பில்,
பி.எஸ்.எல்.வி., மற்றும் ஜி.எஸ்.எல்.வி., ரக ராக்கெட்டுகள் விண்ணில்
செலுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், தகவல் தொடர்பு வசதிக்கான அதிநவீன
, 'ஜிசாட்- 6 ஏ' செயற்கைக்கோளை, 'இஸ்ரோ' வடிவமைத்து உள்ளது.

இந்த செயற்கைக்கோள், ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில்
உள்ள, சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள,
இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து, இன்று மாலை, 4:56 மணிக்கு,
ஜி.எஸ்.எல்.வி.,- - எப் -8 ராக்கெட் மூலம், விண்ணில் செலுத்தப்பட
உள்ளது.

இதற்கான, 27 மணி நேர கவுன்ட் டவுன், நேற்று மதியம்
1:57 மணிக்கு துவங்கியது.

தற்போது செலுத்தப்பட உள்ள ராக்கெட், ஜி.எஸ்.எல்.வி., ரகத்தில்,
12வது ராக்கெட். இதில், முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில்
உருவாக்கபட்டுள்ள, ஆறாவது, 'கிரையோஜெனிக் இன்ஜின்'
பொருத்தப்பட்டுள்ளது.

'ஜிசாட் 6 ஏ' செயற்கைக்கோள்:

இந்த செயற்கைக்கோள், 2,140 கிலோ எடை கொண்டது.
ஆயுட்காலம், 10 ஆண்டுகள். இந்த செயற்கைக்கோள் விண்ணில்
ஏவப்பட்ட, 17வது நிமிடத்தில், பூமிக்கு அருகில், 170 கிலோ மீட்டர்
உயரத்தில், நிலை நிறுத்தப்படும்.

இந்த செயற்கைக்கோளில், அலைபேசி தகவல் தொடர்புக்கு பயன்
படும், சக்தி வாய்ந்த கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
-
-------------------------------
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ஜி.எஸ்.எல்.வி., - எப் 8 ராக்கெட்: இன்று விண்ணில் பாய்கிறது

Post by SK on Thu Mar 29, 2018 4:23 pm

சூப்பருங்க சூப்பருங்க
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6404
மதிப்பீடுகள் : 1140

View user profile

Back to top Go down

Re: ஜி.எஸ்.எல்.வி., - எப் 8 ராக்கெட்: இன்று விண்ணில் பாய்கிறது

Post by மூர்த்தி on Sun Apr 01, 2018 4:06 pm

Gsat -6A தொடர்புகள் துண்டிப்பு. முதலாவது ப்ரோபல்சின் (propulsion ) முடிந்த நிலையில் இரண்டாம் , இறுதி ப்ரோபல்சின் செயல்படுத்த இருந்த நிலையில் தொடர்புகள் துண்டிக்கப்பட்டதாக இஸ்ட்ரோ அறிவித்துள்ளது.அவசரமாக விஞ்ஞானிகள் ஆலோசனை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.
நன்றி-ISRO
avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1046
மதிப்பீடுகள் : 506

View user profile

Back to top Go down

Re: ஜி.எஸ்.எல்.வி., - எப் 8 ராக்கெட்: இன்று விண்ணில் பாய்கிறது

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum