ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 ayyasamy ram

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 SK

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 seltoday

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தேர்தல் தேதி, 'லீக்' சர்ச்சை காங்கிரசிடம் விசாரணை

View previous topic View next topic Go down

தேர்தல் தேதி, 'லீக்' சர்ச்சை காங்கிரசிடம் விசாரணை

Post by ayyasamy ram on Thu Mar 29, 2018 6:48 am


புதுடில்லி,
'கர்நாடக சட்டசபை தேர்தல் தேதி, முறையான அறிவிப்புக்கு
முன்னதாக வெளியிடப்பட்ட சர்ச்சையில், பா.ஜ., தகவல்
தொழில்நுட்ப பிரிவு தலைவரிடம் விசாரணை நடத்த வேண்டிய
அவசியம் இல்லை' என, தேர்தல் கமிஷன் கூறியிருப்பது சலசலப்பை
ஏற்படுத்திஉள்ளது.

கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான,
காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, மே 12ல் சட்டசபை தேர்தல்
நடக்கிறது.

இதை, தேர்தல் ஆணையம் முறையாக அறிவிப்பதற்கு சற்று
முன்னதாகவே, பா.ஜ., தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர்,
அமித் மால்வியா மற்றும் காங்கிரஸ் கட்சியின், ஸ்ரீவத்சா
ஆகியோர், தங்கள், 'டுவிட்டர்' பக்கத்தில், இந்த தகவலைப்
பகிர்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், இதுகுறித்து, காங்.,கைச் சேர்ந்த, ஸ்ரீவத்சாவிடம்
விசாரிக்க, ஆறு நபர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளதாக,
தேர்தல் ஆணையம் அறிவித்தது.

மேலும், 'பா.ஜ.,வைச் சேர்ந்த அமித் மால்வியா, செய்தி தொலைக்
காட்சி மூலம் தான், இந்த தகவலை தெரிந்து, மற்றவர்களுக்கு
பகிர்ந்ததாக, தன் தரப்பு விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக வழங்கி
விட்டார்.

'எனவே, அவரிடம் விசாரணை நடத்தப்படாது' என, தேர்தல்
ஆணையம் தெரிவித்துள்ளது.இதற்கு, காங்., மற்றும் எதிர்க்கட்சி
தரப்பில் கண்டனங்கள் எழுந்துள்ளன.
-
-----------------------------------------------
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37352
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தேர்தல் தேதி, 'லீக்' சர்ச்சை காங்கிரசிடம் விசாரணை

Post by SK on Thu Mar 29, 2018 11:53 am

தேர்தல் ஆணையம் முறையாக அறிவிப்பதற்கு சற்று
முன்னதாகவே, பா.ஜ., தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர்,
அமித் மால்வியா மற்றும் காங்கிரஸ் கட்சியின், ஸ்ரீவத்சா
ஆகியோர், தங்கள், 'டுவிட்டர்' பக்கத்தில், இந்த தகவலைப்
பகிர்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

'பா.ஜ.,வைச் சேர்ந்த அமித் மால்வியா, செய்தி தொலைக்
காட்சி மூலம் தான், இந்த தகவலை தெரிந்து, மற்றவர்களுக்கு
பகிர்ந்ததாக, தன் தரப்பு விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக வழங்கி
விட்டார்

தேர்தல் ஆணையமும் இவர்கள் அடிமையா
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6432
மதிப்பீடுகள் : 1140

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum