உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வாய்மையும் பொய்மையும் - கவிதை
by ayyasamy ram Today at 10:54 pm

» புரட்சிப்பெண் நான்! – கவிதை
by ayyasamy ram Today at 10:50 pm

» அறமற்ற அரசு – கவிதை
by ayyasamy ram Today at 10:42 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:21 pm

» QATARம் கண்ட ராஜா-பிறந்த நாளில்  வாழ்த்துவோம், வாருங்கள் .
by ayyasamy ram Today at 10:08 pm

» வேலன்:-பிடிஎப் பைல்களை இமெஜ் பைல்களாக மாற்ற -Weeny Free PDF to Image Converter
by velang Today at 9:29 pm

» யுவன் சங்கர் ராஜா: தமிழ் சினிமாவில் தடம் பதித்து 23 ஆண்டுகள்
by ayyasamy ram Today at 8:13 pm

» 100-ஆ! ஊஹூம்!
by T.N.Balasubramanian Today at 7:48 pm

» கனகதாரா !! Short story by Krishnaamma
by T.N.Balasubramanian Today at 7:41 pm

» தமிழகம் முழுவதும் பறவைகள் கணக்கெடுப்பு தொடக்கம்:
by T.N.Balasubramanian Today at 7:34 pm

» ஜோதிடப்பிரியரா?எப்போது திருமணம் - தெரிந்து கொள்ள ஒரு சூத்திரம்!
by T.N.Balasubramanian Today at 7:29 pm

» H-1B விசாவில் அமெரிக்கா சென்ற சிங்கத்தின் கதை.
by T.N.Balasubramanian Today at 7:22 pm

» வார்த்தை ஜாலங்கள்
by T.N.Balasubramanian Today at 7:02 pm

» ஒப்பனை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 5:41 pm

» ஐந்தரிசி பணியாரம்
by ayyasamy ram Today at 5:40 pm

» சொல்லும் விதத்தில் வெல்லலாம்-வார்த்தை விளையாட்டு
by ayyasamy ram Today at 5:38 pm

» அடிமையும் சிங்கமும் கதை (ஒரு நிமிடம்)
by ayyasamy ram Today at 5:25 pm

» தாலி கட்டற நேரத்திலே பொண்ணு ஓடிப்போயிட்டா...! ஆறு வித்தியசம் கண்டுபிடி
by ayyasamy ram Today at 5:24 pm

» பருவநிலை மாற்றத்தினால் தனுஷ்கோடி வந்திருக்கும் பிளமிங்கோ வெளிநாட்டு பறவைகள்:
by ayyasamy ram Today at 5:17 pm

» சர்.சி.வி.ராமன் ஆராய்ச்சி வெளியான நாள் இன்று தேசிய அறிவியல் தினம்
by ayyasamy ram Today at 5:16 pm

» ஹாலிவுட்டின் ‘நடிகையர் திலகம்’ இன்று(பிப்.27) எலிசபெத் டெய்லர் பிறந்தநாள்
by ayyasamy ram Today at 5:15 pm

» எங்கள் நடுவர் ஒரு முட்டாள்…!
by சக்தி18 Today at 4:24 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Today at 3:46 pm

» உலகின் தலைசிறந்த சொல்..!!
by ayyasamy ram Today at 3:45 pm

» வீட்டுக் குறிப்புகள் -10
by ayyasamy ram Today at 3:44 pm

» மொய் கவரை டேபிளுக்கு அடியிலே தர்றாங்களே...!!
by ayyasamy ram Today at 3:42 pm

» பிடித்த கதை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 3:35 pm

» ஸ்டார் வேல்யூ உள்ள திருவோடு..!
by ayyasamy ram Today at 3:34 pm

» பாடு மனமே…!- ரசித்த கவிதைகள்
by ayyasamy ram Today at 3:29 pm

» பூண்டி ஏரிக்கு முதல் முறையாக ஒரே தவணையில் 6 டி.எம்.சி. கிருஷ்ணா தண்ணீர் வந்தது
by ayyasamy ram Today at 3:22 pm

» உரிமையாளர்கள் ஸ்டிரைக்- கேன் குடிதண்ணீர் சப்ளை பாதிப்பு
by ayyasamy ram Today at 3:19 pm

» காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீஃபன் ஹாக்கிங் புத்தகம் இருந்தால் பகிரவும்
by ஞானமுருகன் Today at 2:21 pm

» கணக்கு வாத்தியாரும் செக்கு மாடும்! குட்டிக் கதை (படிக்கும் நேரம் 2 நி.12 .வினாடிகள்)
by SK Today at 10:45 am

» நான் சிரித்தால் – சினிமா விமரிசனம்
by ayyasamy ram Today at 8:28 am

» கைரேகை பார்க்கத் தெரிந்த நடிகை பி.பானுமதி
by ayyasamy ram Today at 8:27 am

» பீர்பால் பெருமை
by ayyasamy ram Today at 8:25 am

» தவிடு தூவி வழிபாடு
by ayyasamy ram Today at 8:17 am

» பதவிக்கு வயது தடையல்ல…!
by ayyasamy ram Today at 8:16 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 6:51 am

» 24 மணி நேரத்தில் 10 லட்சம் பாலோயர்: கலக்கும் ஜூனியர் ரொனால்டோ!
by ayyasamy ram Today at 6:48 am

» அரையிறுதியில் இந்திய பெண்கள் அணி: உலக கோப்பையில் அசத்தல்
by ayyasamy ram Today at 6:37 am

» மூன்று ஆண்டாக பூமியை சுற்றும் 'குட்டி நிலா'
by ayyasamy ram Today at 6:35 am

» பாகிஸ்தான் செல்லும் சீன வாத்துப்படை
by ayyasamy ram Today at 6:33 am

» கொரோனா பரவல்: ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்
by ayyasamy ram Today at 6:30 am

» ஒரு நாடு, ஒரே ரேஷன்: மேற்கு வங்கம் இணைய மறுப்பு
by ayyasamy ram Today at 6:29 am

» மெக்கா, மதீனா பயணம் ரத்து! முஸ்லிம்கள் கவலை
by ayyasamy ram Today at 6:27 am

» என். கணேசன் புத்தகம் pdf
by prajai Yesterday at 11:17 pm

» `கடலூரில் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி!'- ஓய்வுக்கு 2 நாள்கள் இருந்த நிலையில் கைது
by T.N.Balasubramanian Yesterday at 8:32 pm

» திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்?
by T.N.Balasubramanian Yesterday at 8:31 pm

» கரகோரம் நெடுஞ்சாலை -காணொளி
by சக்தி18 Yesterday at 6:29 pm

Admins Online

திரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்

திரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள் Empty திரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்

Post by ayyasamy ram on Wed Mar 28, 2018 7:38 pm

திரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள் 201803281419300337_50-films-waiting-to-come-release_SECVPF
-

பட அதிபர்கள் வேலை நிறுத்தம் இன்னும் முடிவுக்கு வரவில்லை.
27 நாட்களாக போராட்டத்தை தொடர்கிறார்கள். இதனால்
திரையுலகம் முடங்கி உள்ளது. புதிய படங்கள் இல்லாமல்
தியேட்டர் அதிபர்கள், எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த்,
கமல்ஹாசன் நடித்த பழைய படங்களையும் ஏற்கனவே
திரையிட்டு நிறுத்திய விஜய், அஜித்குமார், சூர்யா, கார்த்தி, விக்ரம்,
விஷால் உள்ளிட்டோர் படங்களையும் மீண்டும் திரையிட்டு
வருகிறார்கள்.

திரையரங்குகளில் கூட்டம் குறைந்துள்ளது. சில தியேட்டர்களில்
10 பேர், 5 பேர் மட்டுமே படம் பார்க்க வருகிறார்கள். அவர்களுக்கு
டிக்கெட் தொகையை திருப்பி கொடுத்து காட்சிகளை ரத்து
செய்கின்றனர்.
திரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள் 201803281419300337_1_recles._L_styvpf
அநேக தியேட்டர்களில் இரவு காட்சிகளும் காலை காட்சிகளும்
நடக்கவில்லை. தியேட்டர்களில் உள்ள கேன்டீன் உணவு
பண்டங்கள் விற்பனை ஆகவில்லை. பார்க்கிங் பகுதியும்
வெறிச்சோடி கிடக்கிறது.

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53318
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள் Empty Re: திரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்

Post by ayyasamy ram on Wed Mar 28, 2018 7:39 pm

திரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள் 201803281419300337_2_recles1._L_styvpf
-
திரையுலகுக்கு ரூ.750 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக
திரையரங்கு உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார். 30 படங்கள்
தணிக்கை முடிந்து திரைக்கு வர காத்திருக்கின்றன.

கமல்ஹாசன் நடித்துள்ள விஸ்வரூபம்-2 படமும் தணிக்கை
முடிந்து யுஏ சான்றிதழ் பெற்று இருக்கிறது. 20 படங்களை இந்த
மாதம் வெளியிட திட்டமிட்டு இருந்தனர்.

அடுத்த மாதம் (ஏப்ரல்) வெளியிடுவதற்காக மேலும் 20 படங்கள்
பட வேலைகளை முடித்து தணிக்கைக்காக காத்திருக்கின்றன.

ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படமும் இதில் அடக்கம்.
இந்த படம் ஏப்ரல் 27-ந் தேதி வெளிவரும் என்று அறிவித்து
இருந்தனர். இந்த படத்துக்கு தடையில்லா சான்று பெற்று
தணிக்கையை முடித்து திட்டமிட்டபடி வெளியிட முயற்சி
நடக்கிறது.

விஷால்-சமந்தா ஜோடியாக நடித்துள்ள இரும்புத்திரை,
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள என்னை
நோக்கி பாயும் தோட்டா, விஜய் இயக்கத்தில் சாய்பல்லவி
நடித்துள்ள கரு, விஜய் ஆண்டனி நடித்துள்ள காளி ஆகிய
படங்களும் ரிலீசுக்கு காத்திருக்கின்றன.

ஸ்டிரைக் முடிந்ததும் முதலில் தணிக்கையான படங்களுக்கு
முதல் வாய்ப்பு என்ற அடிப்படையில் 50 படங்களை வெளியிட
தயாரிப்பாளர்கள் சங்கம் திட்டமிட்டு உள்ளது.
-
----------------------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53318
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை