உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஈகரையை படிக்க மட்டும் செய்பவர்கள் இங்கே செல்லலாம் -RSS
by T.N.Balasubramanian Today at 8:13 pm

» இளவரசர் பட்டத்தை துறந்தார் ஹாரி
by T.N.Balasubramanian Today at 6:40 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Today at 6:31 pm

» ஆறாத் துயரம் மாறாதோ ?
by T.N.Balasubramanian Today at 6:28 pm

» கடந்த 5 ஆண்டுகளில் 2200 மத்திய ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:19 am

» வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:09 am

» பிறந்தநாள் பரிசு!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:02 am

» நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:56 am

» ட்ரீட்மென்டுக்கு டி.வி.சீரியல்ல வர்ற டாக்டர்கிட்டதான் போகணுமாம்..!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:51 am

» பேலஸ் தியேட்டரில் இரண்டு இருக்கைகள் காலி!
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:50 am

» பெண் குழந்தைகளுக்கு மரியாதை!
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:49 am

» வேலன்:-யூடியூப் வீடியோக்களை MP3 பைல்களாக பதிவிறக்கம் செய்திட-4K Youtube to MP3
by velang Today at 7:20 am

» ஊரார் குறைகளை அடுக்கும் முன்…(கவிதை)
by ayyasamy ram Today at 5:23 am

» ஜன., 23 நேதாஜி பிறந்த தினம்
by ayyasamy ram Today at 5:18 am

» வினோபாஜி ஆன்மிக சிந்தனைகள்
by ayyasamy ram Today at 4:45 am

» ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது
by ayyasamy ram Today at 4:38 am

» மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண்
by ayyasamy ram Today at 4:35 am

» மத ஒற்றுமைக்கு உதாரணமாக மசூதியில் ஹிந்து திருமணம்
by ayyasamy ram Today at 4:30 am

» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை
by T.N.Balasubramanian Yesterday at 7:48 pm

» இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]
by T.N.Balasubramanian Yesterday at 7:05 pm

» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...
by T.N.Balasubramanian Yesterday at 6:43 pm

» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்
by T.N.Balasubramanian Yesterday at 6:39 pm

» சென்னையில் புதுப்பொண்ணு……………..அன்று
by சக்தி18 Yesterday at 2:47 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)
by சக்தி18 Yesterday at 12:58 pm

» அச்சம் என்பது மடமையடா!
by சக்தி18 Yesterday at 12:47 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by சக்தி18 Yesterday at 12:34 pm

» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்
by சக்தி18 Yesterday at 12:31 pm

» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு
by ayyasamy ram Yesterday at 10:38 am

» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்
by ayyasamy ram Yesterday at 10:36 am

» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix
by velang Yesterday at 7:45 am

» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days
by velang Yesterday at 7:43 am

» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது
by ayyasamy ram Yesterday at 7:26 am

» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» யானை சிலை கோயில்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 6:59 am

» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'
by ayyasamy ram Yesterday at 6:54 am

» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்
by ayyasamy ram Sat Jan 18, 2020 10:41 pm

» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........
by T.N.Balasubramanian Sat Jan 18, 2020 10:18 pm

» இரட்டை வேடத்தில் யோகிபாபு
by ayyasamy ram Sat Jan 18, 2020 7:42 pm

» நயன்தாராவுக்கு அண்ணன்
by ayyasamy ram Sat Jan 18, 2020 7:40 pm

» விண்ணைத்தொடும் கட்டடங்கள்
by ayyasamy ram Sat Jan 18, 2020 7:34 pm

» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்
by ஜாஹீதாபானு Sat Jan 18, 2020 5:16 pm

» கண்ணதாசன் பாடல்களில் பிடித்த சில வரிகள்
by ayyasamy ram Sat Jan 18, 2020 5:13 pm

» திரைப்பட பாடல் வரிகள் - ரசித்தவை
by ayyasamy ram Sat Jan 18, 2020 5:09 pm

» நல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா?
by ayyasamy ram Sat Jan 18, 2020 4:48 pm

» ஈசாப் கதைப் பாடல்கள் - ஜாதி நாய
by ayyasamy ram Sat Jan 18, 2020 4:24 pm

» நல்லவை முப்பது
by ayyasamy ram Sat Jan 18, 2020 4:21 pm

» தேன் தினை லட்டு
by ayyasamy ram Sat Jan 18, 2020 1:23 pm

» ஊக்கம் தரும் அறிவுரைகள்
by ayyasamy ram Sat Jan 18, 2020 1:04 pm

Admins Online

வெட்கம் கெட்ட புளிய மரம் வெட்ட வெட்ட வளருது.- விடுகதை

வெட்கம் கெட்ட புளிய மரம்     வெட்ட வெட்ட வளருது.- விடுகதை Empty வெட்கம் கெட்ட புளிய மரம் வெட்ட வெட்ட வளருது.- விடுகதை

Post by ayyasamy ram on Tue Mar 27, 2018 10:41 am

1. கழுத்தை வெட்டினால் கண் தெரியும்.

2. வெட்கம் கெட்ட புளிய மரம்
வெட்ட வெட்ட வளருது.

3. ஒ ஓ மரமே, உயர்ந்த மரமே
ஒரு பிடி தழைக்கு விதியற்ற மரமே.

4. பார்த்ததோ இரண்டு பேர்,
எடுத்ததோ பத்துப் பேர்,
ருசி பார்த்ததோ ஒரே ஒருவன்.

5. சின்னக் குதிரைக்கு நூறு கடிவாளம்.

6. பார்க்கப் பச்சை, பழுத்தால் சிவப்பு.
பல்லிலே பட்டால் கண்ணிலே நீர்.

7. சாப்பாட்டுக்குக் குறைவில்லை,
தண்ணிர் பட்டால் மரணம்.

8. வெள்ளைக் குதிரைக்குப் பச்சை வால்.

9. ஒ ஓ அண்ணா, உயர்ந்த அண்ணா,
தோளிலே என்ன தொண்ணுறு முடிச்சு?

10. ஊசி முனையிலே ஒய்யார சங்கீதம்.
-
-----------------------------------
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52082
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வெட்கம் கெட்ட புளிய மரம்     வெட்ட வெட்ட வளருது.- விடுகதை Empty Re: வெட்கம் கெட்ட புளிய மரம் வெட்ட வெட்ட வளருது.- விடுகதை

Post by SK on Tue Mar 27, 2018 11:02 am

1 நுங்கு
2 நகம்
3 சறுக்குமரம்
4 கண், விரல்கள், வாய்
5
6 பச்சை மிளகாய்
7
8 வெங்காயத்தழை


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8068
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

வெட்கம் கெட்ட புளிய மரம்     வெட்ட வெட்ட வளருது.- விடுகதை Empty Re: வெட்கம் கெட்ட புளிய மரம் வெட்ட வெட்ட வளருது.- விடுகதை

Post by மூர்த்தி on Tue Mar 27, 2018 11:30 am

1..நுங்கு.
2. தலைமயிர்.
3. தந்திக்கம்பம்.
4. கண், கைவிரல்கள், வாய்.
5. தறி.
6. மிளகாய்.
7. நெருப்பு.
8. முள்ளங்கி.
9. பனைமரம்.
10. கிராமபோன்.

ராம் ஐயா! இதற்குப் பதில் கொடுங்கள். உங்களுக்கு விடுகதை மன்னன் பட்டத்தை கொடுத்து விடுகிறோம்.

மந்திரமாய் ஓதுவார்கள்.மரியாதையுடன் அழைப்பார்கள்.கையெடுத்து வணங்குவார்கள். அவர் யார்?
மூர்த்தி
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1046
இணைந்தது : 07/06/2016
மதிப்பீடுகள் : 506

Back to top Go down

வெட்கம் கெட்ட புளிய மரம்     வெட்ட வெட்ட வளருது.- விடுகதை Empty Re: வெட்கம் கெட்ட புளிய மரம் வெட்ட வெட்ட வளருது.- விடுகதை

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Mar 27, 2018 12:13 pm

@மூர்த்தி wrote:1..நுங்கு.
2. தலைமயிர்.
3. தந்திக்கம்பம்.
4. கண், கைவிரல்கள், வாய்.
5. தறி.
6. மிளகாய்.
7. நெருப்பு.
8. முள்ளங்கி.
9. பனைமரம்.
10. கிராமபோன்.

ராம் ஐயா! இதற்குப் பதில் கொடுங்கள். உங்களுக்கு விடுகதை மன்னன் பட்டத்தை கொடுத்து விடுகிறோம்.

மந்திரமாய் ஓதுவார்கள்.மரியாதையுடன் அழைப்பார்கள்.கையெடுத்து வணங்குவார்கள். அவர் யார்?
மேற்கோள் செய்த பதிவு: 1264165
மூர்த்தி உங்கள் விடுகதைக்கு தனி மடலில் எனக்கு சொல்லி விடுங்கள்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3309

Back to top Go down

வெட்கம் கெட்ட புளிய மரம்     வெட்ட வெட்ட வளருது.- விடுகதை Empty Re: வெட்கம் கெட்ட புளிய மரம் வெட்ட வெட்ட வளருது.- விடுகதை

Post by மூர்த்தி on Tue Mar 27, 2018 8:17 pm

பழ.மு ஐயா-உங்களுக்கும் ஒன்று உண்டு.

சிப்பியில் எடுத்து பழனிக்கு கொடுத்தவரின் சொந்தம் இவர்.
பழனிக்கு அவர் கொடுத்ததை,   இவருக்கும் வைத்துக் கொண்டவர், ரத யாத்திரையில் ஓதியதையும் ,வணங்கும் தெய்வத்தையும் தன்னுள் வைத்திருப்பவர்.
லூஜிக்கும் இவருக்கும் ஒரு வகையில் தொடர்பு  உண்டு. இவர் யார்?

இதைச் சொன்னால் அதை சொல்வேன்.

டீலா நோ டீலா?

எழுதியது தவறானால் நான் பொறுப்பல்ல என்ற கண்டிசனுடன்....
மூர்த்தி
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1046
இணைந்தது : 07/06/2016
மதிப்பீடுகள் : 506

Back to top Go down

வெட்கம் கெட்ட புளிய மரம்     வெட்ட வெட்ட வளருது.- விடுகதை Empty Re: வெட்கம் கெட்ட புளிய மரம் வெட்ட வெட்ட வளருது.- விடுகதை

Post by ரா.ரமேஷ்குமார் on Tue Mar 27, 2018 8:41 pm

மந்திரமாய் ஓதுவார்கள்.மரியாதையுடன் அழைப்பார்கள்.கையெடுத்து வணங்குவார்கள். அவர் யார்?
திருக்குறள், திருவள்ளுவர் .. சிரி
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4539
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1077

Back to top Go down

வெட்கம் கெட்ட புளிய மரம்     வெட்ட வெட்ட வளருது.- விடுகதை Empty Re: வெட்கம் கெட்ட புளிய மரம் வெட்ட வெட்ட வளருது.- விடுகதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை