உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -30
by ayyasamy ram Yesterday at 11:05 pm

» இது ஒரு விளையாட்டு. (விடைகள்: காய்கறிகளின் பெயர்)
by krishnaamma Yesterday at 10:35 pm

» ஒரு சிறிய கதை : (கோரோனோவில் மறைந்துள்ள கணிதம் )
by krishnaamma Yesterday at 10:34 pm

» 35 ஆண்டுக்கு பின் சினிமாவில் நடிக்கிறேன்!
by krishnaamma Yesterday at 10:33 pm

» சர்க்கரை நோயை விரட்டும் முருங்கை டீ
by krishnaamma Yesterday at 10:31 pm

» சயனத்தில் ராமர்!
by krishnaamma Yesterday at 10:29 pm

» பிரதமர் மோடியின் நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கியவர்கள்
by krishnaamma Yesterday at 10:27 pm

» டிப்ஸ் கிளி
by krishnaamma Yesterday at 10:24 pm

» அரை பிளேடுக்கு புவிசார் குறியீடு வழங்கணும்…!!
by krishnaamma Yesterday at 10:21 pm

» சென்னையில் 9 இடங்களில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்- பொதுமக்களுக்கு எச்சரிக்கை
by krishnaamma Yesterday at 10:20 pm

» ஆண்டுகள் கடந்தும் இனிக்கும் இசை.- காணொளி
by krishnaamma Yesterday at 10:12 pm

» மீம்ஸ் "கரோனா " பற்றியது .....
by krishnaamma Yesterday at 9:56 pm

» உணவுகளின் போட்டோகள் II :)ராஜஸ்தானி கடி பகோடா + சப்பாத்தி !
by krishnaamma Yesterday at 9:48 pm

» ராமர் ஏன் கிரேட்?
by krishnaamma Yesterday at 7:05 pm

» கொரோனா வைரஸ்: உயிர் காக்கும் வென்டிலேட்டர்கள் செயல்படுவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடை மேல் ஆடை உடுத்திய பெண்ணே, - விடுகதைகள்
by krishnaamma Yesterday at 7:02 pm

» 8 இடங்களில் வெயில் சதம்
by krishnaamma Yesterday at 7:00 pm

» நாடகமெல்லாம் கண்டேன் உன்தன் ஆடும் விழியிலே
by ayyasamy ram Yesterday at 5:47 pm

» மனைவி அழைப்பதெல்லாம்…!
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» மூக்கின் மது விரல் வைத்த ஐயப்பன்!
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சுய பரிசோதனை – கவிதை
by ayyasamy ram Yesterday at 4:55 pm

» கூட்டத்திலே இருக்கிறவங்களை எண்ணிக்கிட்டு இருக்காரு…!
by ayyasamy ram Yesterday at 4:54 pm

» 275 நூல்கள் - தமிழ் புத்தகங்களின் குவியல்கள்
by mani2871967 Yesterday at 4:01 pm

» கொரோனா வை மதிக்காதவர்கள்.
by சக்தி18 Yesterday at 1:03 pm

» கரோனாவால் உயிரிழந்தவரை புதைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்த ஊா்மக்கள்
by சக்தி18 Yesterday at 12:48 pm

» கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து சொல்லும் நாடுகள்: அதிர்ச்சி தகவல்
by சக்தி18 Yesterday at 12:40 pm

» கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது- நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணிப்பு
by ayyasamy ram Yesterday at 12:30 pm

» சென்னையில் இறைச்சி விலை கடும் உயா்வு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:56 am

» தம்பதியின் பால்கனி மாரத்தான்...
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:54 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:52 am

» கொரோனா வைரஸ் கிளைமாக்ஸ்: ஏப்ரல் 2 வரை ரொம்ப கவனமாக இருங்க - மே 29ல் முடிவுக்கு வரும்
by ayyasamy ram Yesterday at 10:14 am

» 'அரசியல் மேடையில் சில சுவையான தகவல்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:50 am

» பாரதியாரின் மகள் சகுந்தலா, 'என் தந்தை' கட்டுரையில் எழுதியது:
by ayyasamy ram Yesterday at 7:49 am

» கண்ணதாசன் பாடல்கள் பிறந்த கதை' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:48 am

» முல்லை முத்தையா தொகுத்த, 'அறிஞர் அண்ணா உதிர்த்த முத்துக்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:47 am

» ஜெர்மன் அமைச்சர் தற்கொலை!
by ayyasamy ram Yesterday at 7:36 am

» எப்போதும் வேலை செய்! - ஆன்மிக சிந்தனைகள்-கபீர் தாசர்
by ayyasamy ram Yesterday at 7:33 am

» வேலன்:-பழுதான ஜிப் பைல்களை திறக்க -Remo
by velang Yesterday at 7:18 am

» ஜியோ ரவுட்டர்
by T.N.Balasubramanian Sun Mar 29, 2020 8:35 pm

» » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -29
by சக்தி18 Sun Mar 29, 2020 6:53 pm

» மனிதன் – ஒரு பக்க கதை
by krishnaamma Sun Mar 29, 2020 6:24 pm

» கதாநாயகி – ஒரு பக்க கதை
by krishnaamma Sun Mar 29, 2020 6:22 pm

» பயணம் – ஒரு பக்க கதை
by krishnaamma Sun Mar 29, 2020 6:16 pm

» மயிலுக்கு போர்வை..! (ஆறு வித்தியாசம்)
by krishnaamma Sun Mar 29, 2020 5:52 pm

» மக்களின் கோரிக்கையை ஏற்று ராமாயணம் தொடர் மீண்டும் ஒளிபரப்பு: மத்திய அரசு அறிவிப்பு
by krishnaamma Sun Mar 29, 2020 5:51 pm

» அவசர தேவைகளுக்கான பயணத்திற்கு அனுமதி பெற விண்ணப்பிக்கலாம்
by krishnaamma Sun Mar 29, 2020 5:47 pm

» செய்வினை – ஒரு பக்க கதை
by krishnaamma Sun Mar 29, 2020 5:44 pm

» அம்மான் பச்சரிசி துகையல் & சத்துமாவு
by krishnaamma Sun Mar 29, 2020 5:31 pm

» அம்மான் பச்சரிசி – மருத்துவ பயன்கள்
by krishnaamma Sun Mar 29, 2020 5:31 pm

» தூக்கம் – ஒரு பக்க கதை
by krishnaamma Sun Mar 29, 2020 5:30 pm

Admins Online

தமிழில் வெளியாகும் ஹாலிவுட் படம் ‘அவெஞ்சர்ஸ்-3’

தமிழில் வெளியாகும் ஹாலிவுட் படம் ‘அவெஞ்சர்ஸ்-3’ Empty தமிழில் வெளியாகும் ஹாலிவுட் படம் ‘அவெஞ்சர்ஸ்-3’

Post by ayyasamy ram on Tue Mar 27, 2018 6:25 am

தமிழில் வெளியாகும் ஹாலிவுட் படம் ‘அவெஞ்சர்ஸ்-3’ 201803270253274316_Hollywood-movie-Avengers3_SECVPF

மார்வல் காமிக்ஸில் வரும் சூப்பர் ஹீரோக்களுக்கு உலகம்
முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

அனைத்து சூப்பர் ஹீரோக்களையும் இணைத்து ‘அவெஞ்சர்ஸ்’
படங்கள் வெளியாவதால் ஒவ்வொரு படத்துக்கும் பெரிய
எதிர்பார்ப்புகள் இருக்கும். ஏற்கனவே வெளியான அவெஞ்சர்ஸ்
படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்று வசூல் சாதனை நிகழ்த்தி
உள்ளன.

அவெஞ்சர்ஸ் முதல் பாகம் 2012-லும், அவெஞ்சர்ஸ் இரண்டாம்
பாகம் படம் ‘அவெஞ்சர்ஸ் அல்ட்ரான்’ என்ற பெயரில் 2015-லும்
வெளியாகி வெற்றி பெற்றன.

தற்போது இதன் மூன்றாம் பாகம், ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’
என்ற பெயரில் தயாராகி அடுத்த மாதம் (ஏப்ரல்) இறுதியில் திரைக்கு
வருகிறது.

22 சூப்பர் ஹீரோக்கள், தாநோஸ் வில்லனோடு மோதும் காட்சிகள்
மிரட்சியாக படமாக்கப்பட்டு உள்ளதாக படக் குழுவினர்
தெரிவிக்கின்றனர். சுமார் ரூ.1,700 கோடி செலவில் இந்த படம்
தயாராகி உள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் படத்தை மொழி
மாற்றம் செய்து வெளியிடுகிறார்கள்.

ராபர்ட் டவுனி ஜூனியர், ‘ஐயன்மேன்’ கதாபாத்திரத்திலும்,
கிரிஷ் ஹேம்ஸ்வார்த் ‘தோர்’ என்ற கதாபாத்திரத்திலும்,
மார்க் ரூபலோ ‘ஹல்க்’ கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
டாம் ஹிட்டில்சன் லோகியாகவும், தாம் ஹலேன்ட் ஸ்பைடர்
மேனாகவும் வருகிறார்கள்.

இந்த படத்தை ஆண்டனி ரூசோ, ஜோ ரூசோ இயக்கி உள்ளனர்.

இந்த படம் முந்தைய இரண்டு பாகங்களை விட அதிக வசூல்
குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
---------------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54236
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழில் வெளியாகும் ஹாலிவுட் படம் ‘அவெஞ்சர்ஸ்-3’ Empty Re: தமிழில் வெளியாகும் ஹாலிவுட் படம் ‘அவெஞ்சர்ஸ்-3’

Post by ரா.ரமேஷ்குமார் on Tue Mar 27, 2018 2:16 pm

ஆவலுடன் காத்திருப்பவர்களில் நானும் ஒருவன் ... சிரி சிரி
டிரைலர் மிக அருமையாக விறுவிறுப்பாக எதிர்பார்ப்பை அதிகரிக்கும் விதத்தில் உள்ளது..

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4539
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1077

Back to top Go down

தமிழில் வெளியாகும் ஹாலிவுட் படம் ‘அவெஞ்சர்ஸ்-3’ Empty Re: தமிழில் வெளியாகும் ஹாலிவுட் படம் ‘அவெஞ்சர்ஸ்-3’

Post by Dr.S.Soundarapandian on Tue Mar 27, 2018 10:02 pm

:நல்வரவு: :நல்வரவு:
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5059
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2799

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழில் வெளியாகும் ஹாலிவுட் படம் ‘அவெஞ்சர்ஸ்-3’ Empty Re: தமிழில் வெளியாகும் ஹாலிவுட் படம் ‘அவெஞ்சர்ஸ்-3’

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை