ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

செய்யத் தகாத 16.
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!!

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!!

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Mar 26, 2018 10:57 am

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ஒரு சில தென்மாநிலங்களை தவிர மீதி உள்ள அனைத்து மாநிலத்திலும் மோடி அலை வீசியது.அதன் பின் நடந்த பெருமான்மையான சட்டமன்ற தேர்தல்களில் பாஜக கூட்டணியே வெற்றி பெற்றது. தற்போது மொத்தம் 22 மாநிலத்தில் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது.

ஆனால் வடகிழக்கு மாகாணங்களில் பெற்ற வெற்றியை கொண்டாடி முடிப்பதற்குள் தற்போது நடைபெற்ற 3 இடை தேர்தகளில் அடைந்த தோல்வி பாஜகவை கொஞ்சம் சோர்வடைய வைத்துள்ளது எனலாம். இந்நிலையில் தற்போது கர்நாடகாவிற்கு தேர்தல் வர உள்ளது. அது அடுத்து வரவிருக்கு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்கும் என அனைத்து கட்சிகளும் கருதுகின்றன.
நன்றி
செய்தி புனல்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!!

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Mar 26, 2018 10:59 am

இந்த சுழுநிலையில் பாஜகவிற்கு அம்மாநிலத்தில் வெற்றி வாய்ப்பு கொஞ்சம் கேள்விக்குறியாகவே உள்ளது. கள ஆய்வாளர் சோனல் வர்மா மற்றும் நோவ்முரா ஹோல்டிங்ஸ் அமைப்பு நடத்திய கருத்துகணிப்பில் பாஜகவை விட காங்கிரஸ்க்கு ஆதரவு அதிகமாக உள்ளதாம்.கர்நாடகாவில் ஏற்கனவே பாஜக ஒருமுறை வெற்றிபெற்றுள்ளது. இந்நிலையில் ஒருவேளை வரும் தேர்தலில் தோற்றால் பாஜக தொண்டர்கள் மனத்தளவில் பலகீனமடைவார்கள்.

இதனை தடுக்க கர்நாடக பாஜகவினர் அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளனர். தற்போது வரை கர்நாடாவில் 7 .5 லட்சம் புதிய வாக்காளர்களை பாஜக இணைத்துள்ளனராம். அதுமட்டும் இன்றி பிரச்சாரத்துக்கு ஒரு பெரிய நச்சத்திர படலத்தையே இறக்க முடிவு செய்துள்ளது.மேலும் கிராமப்புறங்களில் பாஜக விவசாயிகளுக்கான கட்சி என்றும் விவசாய திட்டங்களையும் விளக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!!

Post by M.Jagadeesan on Mon Mar 26, 2018 11:28 am

மோடியலை ஓய்ந்து முடிவுக்கு வந்தால்தான்
நாடுநலம் பெற்றிடுமே நன்று .

avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5112
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!!

Post by SK on Mon Mar 26, 2018 12:26 pm

கர்நாடக தேர்தல் பிரச்சாரத்திற்கு இந்த 3 பேரை தேர்வு செய்துள்ளதாக மேல்மட்ட குழு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கிறேன்avatar
SK
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6408
மதிப்பீடுகள் : 1140

View user profile

Back to top Go down

Re: முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!!

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Mar 26, 2018 12:32 pm

@M.Jagadeesan wrote:மோடியலை ஓய்ந்து முடிவுக்கு வந்தால்தான்
நாடுநலம் பெற்றிடுமே நன்று .

மேற்கோள் செய்த பதிவு: 1264055
காவி மறைந்து போகும் காலம் கனிந்து
விட்டதோ?
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!!

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Mar 26, 2018 12:35 pm

@SK wrote:கர்நாடக தேர்தல் பிரச்சாரத்திற்கு இந்த 3 பேரை தேர்வு செய்துள்ளதாக மேல்மட்ட குழு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கிறேன்மேற்கோள் செய்த பதிவு: 1264071
நாசமா போச்சு, இவர்களை ஓட ஓட
துரத்தி அடிப்பார்களே ஆண்டவா.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!!

Post by மூர்த்தி on Mon Mar 26, 2018 12:37 pm

பார்த்துப் பேசுவதிலும் தப்பு.திட்டங்களிலும் தப்பு. முடிவுக்கு வந்தால் நாடு வளம் பெறும்..
avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1046
மதிப்பீடுகள் : 506

View user profile

Back to top Go down

Re: முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!!

Post by krishnanramadurai on Mon Mar 26, 2018 6:03 pm

@மூர்த்தி wrote:பார்த்துப் பேசுவதிலும் தப்பு.திட்டங்களிலும் தப்பு. முடிவுக்கு வந்தால் நாடு வளம் பெறும்..
மேற்கோள் செய்த பதிவு: 1264078
இவ்வளவு நிச்சயமாக சொல்வதற்கு, மற்றவர்கள் என்ன செய்வார்கள் என்று நம்புகிறீர்கள்?
இதற்கு பதில் கிடைக்காமல், வெகுநாள் கடந்து கிடைத்த மாற்றதை விட காரணம் புரியவில்லை.

krishnanramadurai
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 146
மதிப்பீடுகள் : 53

View user profile

Back to top Go down

Re: முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!!

Post by கோபால்ஜி on Mon Mar 26, 2018 7:09 pm

@krishnanramadurai wrote:
@மூர்த்தி wrote:பார்த்துப் பேசுவதிலும் தப்பு.திட்டங்களிலும் தப்பு. முடிவுக்கு வந்தால் நாடு வளம் பெறும்..
மேற்கோள் செய்த பதிவு: 1264078
இவ்வளவு நிச்சயமாக சொல்வதற்கு, மற்றவர்கள் என்ன செய்வார்கள் என்று நம்புகிறீர்கள்?
இதற்கு பதில் கிடைக்காமல், வெகுநாள் கடந்து கிடைத்த மாற்றதை விட காரணம் புரியவில்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1264124
avatar
கோபால்ஜி
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 117
மதிப்பீடுகள் : 34

View user profile

Back to top Go down

Re: முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!!

Post by ரா.ரமேஷ்குமார் on Mon Mar 26, 2018 8:22 pm

மோடி போனால் காங்கிரஸ் வரும் ... மூன்றாவது அணியா வந்து விட போகிறது ... அவர்களுக்கு இவர்களே மேல் என தோன்றுகிறது ...தமிழகத்தில் பாஜக வருவது என்பது இப்போதைக்கு நடக்காது அது வரை சந்தோசம் தான் ...ஆனால் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்தால் சற்று பின்னடைவு தான் ...
இல்லை நான் தெரியாமல் தான் கேக்கிறேன் ஐ .டி நிறுவனங்களிலும் காசோலை அல்லது வங்கி மூலம் ஊதியம் பெறுபவர்கள், இது போல சிலர் மட்டும் தான் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டுமா ??? ஏன் இந்த கேள்வி எனில் சனி ஞாயிறு எங்கள் கிராமத்திற்கு சென்று இருந்தேன்... சிலர் இல்லை இல்லை பலர் "கண்ணு ஏதோ லெட்டரு வந்துருக்கு என்னனு பாரு" என்று சொன்னார்கள் ... பார்த்தால் வருமான துறையில் இருந்து அவர்களுக்கு வந்த கடிதம் அது(சரியாக தெரியவில்லை என்னுடைய அனுமானம் ஒரு வங்கி கணக்கில் வருடத்திற்கு 2 .5  இலட்சத்திற்கு  மேல் பணம் வந்திருக்கலாம் )... சிரி அப்பொழுது தான் நினைத்தேன் அனைத்தும் கண்காணித்தது சும்மா இல்லை என்றும் அனைவரும் வாங்கி கணக்கு தொடங்க வேண்டும் அதில் பான்கார்டு, ஆதார் என அனைத்தையும் இணைக்க சொல்லியது தப்பு இல்லை என்றும் அனைவரது பணபரிமாற்றமும் கண்காணிக்கப்பட்டது தவறு இல்லை என்று ...அப்பொழுது தான் சிறு தொழில் என்று சொல்லி 100 ,200 பேரை பணியில் அமர்த்தி வரும் லாபத்தை வரி காட்டாமல் மொத்தமாக பதுக்கும் பல பெருஞ்சாலிகள் மாட்டி கொள்வார்கள் (கொண்டார்கள் )..

மத்தியில் நமக்கு இருப்பது இரண்டே வழிகள் தான்... ஒன்னு இவங்க இல்ல அவங்க ...  பைத்தியம்
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4242
மதிப்பீடுகள் : 943

View user profile

Back to top Go down

Re: முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!!

Post by krishnanramadurai on Mon Mar 26, 2018 9:45 pm

ஐயா ஈகரையில் நான் எதிர்பார்த்த விடயம் இப்பொழுது நடக்கும் என தோன்றுகிறது.
அது என்னவென்றால் ஒரு நடுநிலையான விவாதம்.
இதில் எந்த கட்சியும் எந்த கட்சிக்காரரும் வெல்லக்கூடாது.
நாம் வெல்ல வழிபிறக்கவேண்டும்.
அந்த ஆசையில் விவாதமாக எனது அடுத்த கேள்வி
நீங்கள் பி ஜே பி , காங்கிரஸ் அல்லாமல் மூன்றாவதா வரப்போகிறது ? என்று அங்கலாய்க்கிறீர்கள்.
இங்கு இருக்கும் மூன்றாம் அணிதான் பெருச்சாளி கூட்டம்.
காங்கிரஸும் பி ஜே பி யும் முதலைகள்.
நாம் ஒதுங்க வழி உண்டு.
சரி யாரும் இல்லை என்ன செய்யச்சொல்கிறீர் என்கிறீர்களா ?
கேளுங்கள் அல்லது மறுத்து பேசுங்கள், தொடரலாம்.

krishnanramadurai
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 146
மதிப்பீடுகள் : 53

View user profile

Back to top Go down

Re: முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!!

Post by ரா.ரமேஷ்குமார் on Tue Mar 27, 2018 2:57 pm

@krishnanramadurai wrote:
அந்த ஆசையில் விவாதமாக எனது அடுத்த கேள்வி
நீங்கள் பி ஜே பி , காங்கிரஸ் அல்லாமல் மூன்றாவதா வரப்போகிறது ? என்று அங்கலாய்க்கிறீர்கள்.
இங்கு இருக்கும் மூன்றாம் அணிதான் பெருச்சாளி கூட்டம்.
காங்கிரஸும் பி ஜே பி யும் முதலைகள்.
நாம் ஒதுங்க வழி உண்டு.
சரி யாரும் இல்லை என்ன செய்யச்சொல்கிறீர் என்கிறீர்களா ?
கேளுங்கள் அல்லது மறுத்து பேசுங்கள், தொடரலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1264131
ஐயா மூன்றாவது அணி என்பது எனது பார்வையில் சாத்தியம் இல்லை என்றே தோன்றுகிறது ... மூன்றாம் அணியில் இனையும் அனைவரும் பிரதமமந்திரி கனவுடன் இருப்பவர்கள் .. சிரி அப்படி அவர்கள் தேர்தலில் இணைத்து போட்டி இட்டாலும் இறுதியில் அவர்கள் சென்று சேரும் இடம் பாஜக அல்லது காங்கிரஸ் கூட்டணியே ...
சரி யாரும் இல்லை என்ன செய்யச்சொல்கிறீர் என்கிறீர்களா ?
இருக்கிறார்கள் அனைவரும் இருக்கிறார்கள் . ஆனால் சிலருக்கு ஒரு சாராரை பிடிக்கும் சிலருக்கு மற்றவர்களை பிடிக்கும் ... எதிர்கட்சியாக இருப்பவர்கள் ஆளும்கட்சியின் திட்டங்கள் நல்லதாக இருந்தாலும் எதிர்ப்பார்கள் கெட்டதாக(அவர்களுக்கு) இருந்தாலும் எதிப்பார்கள் ... என்ன யார் வந்தாலும் நாம் படும் பாடு மாற போவதில்லை.. பெரும்பாலான மக்களுக்கு நாளைய தேவையை(இயற்கை வளத்தை) பற்றி கவலை இல்லை ... இவர்கள் வந்தால் அது செய்வார்கள் இது செய்வார்கள் என எதிப்பார்ப்புடன் இல்லாமல் நம்மால் முடிந்த மாற்றத்தை உருவாக்க முயலலாம் ...
வார்டு, பஞ்சாயத்து, நகரம், வட்டம், மாவட்டம், சட்ட மன்றம் என அனைத்தும் ஊழலில் ஊறி தானே கிடக்கிறது ...முதலில் பஞ்சாயத்திற்கு சரியானவரை தேர்ந்து எடுத்தால் கூட வெற்றியே அவரால் ஒரு ஊர் முன்னேறினாலும் மகிழ்ச்சியே ...
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4242
மதிப்பீடுகள் : 943

View user profile

Back to top Go down

Re: முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!!

Post by T.N.Balasubramanian on Tue Mar 27, 2018 6:56 pm

ஆரம்பத்தில் முழுதும் காற்றடைத்த பலூன்.

தற்போது , காலத்தால் காற்று இறங்கிய பலூன்.
அரியணை ஏறுமுன் கூறியது ஒன்று .
நடத்தி காட்டியது வேறொன்று.
முக்கியமான இடங்களில் அது சம்பந்தப்பட்ட
முக்கியமானவர்களை போடாவிட்டால்
இது போன்ற இழப்புகள் நிச்சயமாக ஏற்படும்.
வயதானவர்களை ஓரம் கட்டுதல் சரியான தீர்வு
என நினைத்து நிறைவேற்றிய தப்பான முடிவு.
இளைஞர் என்று நினைத்துக்கொண்டு இருப்பவர்கள்
நாளை முதியவராக ஆகப்போவதும் ,இதே விதிமுறையை
பின்பற்றி நிராகரிக்கப்படுவார்கள் என்ற அடிப்படை ஞானம்
இல்லாதவர்கள்.

வெளியேறிய காற்று உள்ளே வராது.

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22253
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!!

Post by krishnanramadurai on Tue Mar 27, 2018 9:01 pm

@T.N.Balasubramanian wrote:ஆரம்பத்தில் முழுதும் காற்றடைத்த பலூன்.

தற்போது , காலத்தால் காற்று இறங்கிய பலூன்.
அரியணை ஏறுமுன் கூறியது ஒன்று .
நடத்தி காட்டியது வேறொன்று.
முக்கியமான இடங்களில் அது சம்பந்தப்பட்ட
முக்கியமானவர்களை போடாவிட்டால்
இது போன்ற இழப்புகள் நிச்சயமாக ஏற்படும்.
வயதானவர்களை ஓரம் கட்டுதல் சரியான தீர்வு
என நினைத்து நிறைவேற்றிய தப்பான முடிவு.
இளைஞர் என்று நினைத்துக்கொண்டு இருப்பவர்கள்
நாளை முதியவராக ஆகப்போவதும் ,இதே விதிமுறையை
பின்பற்றி நிராகரிக்கப்படுவார்கள் என்ற அடிப்படை ஞானம்
இல்லாதவர்கள்.

வெளியேறிய காற்று உள்ளே வராது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1264209
ஐயா நீங்கள் பிஜேபி க்கு இடும்சாபம் "வெளியேறிய காற்று உள்ளே வராது"
சரி நாம் என்ன செய்ய வேண்டும்?
பிஜேபி வெளியேற்றிய வயதானவர்களை தேட வேண்டுமா?
அல்லது வயதானவர்கள் நிரம்பிய பழைய கட்சிகளை மீண்டும் அழைக்க வேண்டுமா?
நான் பிஜேபி க்கு தற்காலிக கட்டாயத்தினால் ஆதரவாளன்.
வேறு வழி என்ன சொல்லுங்கள்.

krishnanramadurai
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 146
மதிப்பீடுகள் : 53

View user profile

Back to top Go down

Re: முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!!

Post by T.N.Balasubramanian on Wed Mar 28, 2018 12:53 pm

மேற்கோள் செய்த பதிவு: 1264219

தவறான அனுமானத்தால் கருத்து பதிவு செய்து உள்ளீர்,krishnanramadurai அவர்களே .
"நீங்கள் தற்காலிக கட்டாயத்தால் ஆதரவாளன் " என்றால்,
நான் கட்டாயமின்றியே ஆதரவாளன்தான்.
அதற்காக கண்மூடித்தனமாக அவர்களுக்கு ஒட்டுப் போடமாட்டேன்.
எங்கள் தொகுதியில் நிற்பவரின் தகுதி கருதியே ஒட்டு போடப்படும்.
பலூனில் இருந்த வெளியேறிய காற்று உள்ளே புகாது என்பது ஒரு பௌதிக கோட்பாட்டை
உதாரணமாக சுட்டிக்காட்டினேன். அது சாபம் இல்லை. அந்த தகுதியும் எனக்கு கிடையாது.
நீங்கள் எனக்கு ஒரு பதிலை சொல்லுங்கள்.
அரசு ஓய்வூதியருக்கு கிடைக்கும் பென்க்ஷன்  வருடாவருடம் cost of living index பிரகாரம்
மாறும்.  அரசு ஊழியருக்கு சம்பளம் மாறும். சும்மா உட்கார்ந்து பொழுதை கழிக்கும்
MP களுக்கு இரு மடங்கு சம்பள உயர்வு கிடைக்கும் .பென்ஷனும் கிடைக்கும் .இதற்கெல்லாம் எவ்வளவு கோடி அதிகம் செலவழியும்? ஆனால் பென்சன் இல்லாமல் PF பணத்தை பாங்கிலும் /போஸ்ட் ஆபீஸ் முதியோர் சேவிங்ஸ் போடுபவர்கள் ஒரு சாரார். அவர்களுக்கு கிடைக்கும் வட்டி விகிதத்தை 9.3% லிருந்து 8.3%மாற்றியதால் எவ்வளவு கோடி இந்த மோடி மிச்சப்படுத்தினார் என்று நீங்கள் கூறுங்கள்.பதவிக்கு வந்தால் incometax போடவேமாட்டேன் அந்த டிபார்ட்மெண்டால் செலவு அதிகம் அதை மூடிவிட்டு பண பரிவர்த்தனை செய்யும் போதே /சம்பளம் கொடுக்கும் போதே பிடிக்கவேண்டியதெல்லாம் பிடிப்பேன் என்றதெல்லாம் நேற்றோடு சொல்லி இன்று காற்றோடு பறக்கவிட்டாச்சு.
எந்தன் பதில் தவறாக இருந்தால் சுட்டிக்காட்டவும்.திருத்திக்கொள்கிறேன்

ரமணியன் .
@krishnanramadurai

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22253
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!!

Post by M.Jagadeesan on Wed Mar 28, 2018 2:03 pm

அத்வானியை , வயதானவர் என்று கருதி ஓரம் கட்டிவிட்டார்கள் . அத்தோடு நில்லாமல் , திரிபுரா அமைச்சரவை ஏற்பு நிகழ்ச்சியில் , அத்வானியை , மோடி அவமானப்படுத்தினார் .

BJP என்ற ஆலமரத்தின் ஆணிவேர் அத்வானியும் , வாஜ்பாயும் . அவரை அவமானப்படுத்தியதன் பலன் மோடிக்குக் கைமேல் கிடைத்தது . மூன்று MP தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் BJP மண்ணைக் கவ்வியது .

மோடி , பிரதமர் ஆவதற்கு முன்பு யாருக்குத் தெரியும் ? அவர் ஒரு வாய்ச்சவடால் பேர்வழி என்பதை நிரூபித்துவிட்டார் . சொன்னது எதையும் நிறைவேற்றவில்லை . ஒருவேளை அடுத்தமுறை BJP வருமானால் , பிரதமர் மாற்றம் கன்டிப்பாகத் தேவை . இல்லையெனில் BJP யின் எதிர்காலம் கேள்விக்குறிதான் !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5112
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!!

Post by சிவனாசான் on Wed Mar 28, 2018 3:15 pm

மக்கள் கருத்து என்னவோ. உமது கருத்து இது. ஊழலை ஒழிப்பேன்
என்று ஊழல் மகான்களை வெளிக்கொணருகிறாரே அதுதான் அவரின்
சாதனை .நல்லோர் பாராட்டாமல் இரார்>>>
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2990
மதிப்பீடுகள் : 1031

View user profile

Back to top Go down

Re: முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!!

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Mar 28, 2018 3:37 pm

@M.Jagadeesan wrote:அத்வானியை , வயதானவர் என்று கருதி ஓரம் கட்டிவிட்டார்கள் . அத்தோடு நில்லாமல் , திரிபுரா அமைச்சரவை ஏற்பு நிகழ்ச்சியில் , அத்வானியை , மோடி அவமானப்படுத்தினார் .

BJP என்ற ஆலமரத்தின் ஆணிவேர் அத்வானியும் , வாஜ்பாயும் . அவரை அவமானப்படுத்தியதன் பலன் மோடிக்குக் கைமேல் கிடைத்தது . மூன்று MP தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் BJP மண்ணைக் கவ்வியது .

மோடி , பிரதமர் ஆவதற்கு முன்பு யாருக்குத் தெரியும் ? அவர் ஒரு வாய்ச்சவடால் பேர்வழி என்பதை நிரூபித்துவிட்டார் . சொன்னது எதையும் நிறைவேற்றவில்லை . ஒருவேளை அடுத்தமுறை BJP வருமானால் , பிரதமர் மாற்றம் கன்டிப்பாகத் தேவை . இல்லையெனில் BJP யின் எதிர்காலம் கேள்விக்குறிதான் !
மேற்கோள் செய்த பதிவு: 1264272
பிரதமர் பதவி நிச்சயம் மாற்றி வழங்க வேண்டும். இவரை விட திறமைசாலிகள்
இருக்க கூடும். BJP செயல் பாடு இன்னும்
ஐந்து வருடங்களுக்கு நீடிக்கும் பட்சத்தில்
நிறைய மாற்றங்கள் தேவை.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!!

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Mar 28, 2018 3:40 pm

@சிவனாசான் wrote:மக்கள் கருத்து என்னவோ. உமது கருத்து இது. ஊழலை ஒழிப்பேன்
என்று ஊழல் மகான்களை வெளிக்கொணருகிறாரே அதுதான் அவரின்
சாதனை .நல்லோர் பாராட்டாமல் இரார்>>>
மேற்கோள் செய்த பதிவு: 1264281
இந்த ஊழல்வாதிகள் தப்பித்து சென்று விடுகின்றனரே?
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!!

Post by T.N.Balasubramanian on Wed Mar 28, 2018 7:03 pm

krishnananramadurai அவர்கள் பார்வைக்கு எந்தன் பதில் சென்றதா என்பது தெரியவில்லை.!

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22253
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!!

Post by கோபால்ஜி on Wed Mar 28, 2018 7:26 pm

@T.N.Balasubramanian wrote:
@krishnanramadurai wrote:
@T.N.Balasubramanian wrote:ஆரம்பத்தில் முழுதும் காற்றடைத்த பலூன்.

தற்போது , காலத்தால் காற்று இறங்கிய பலூன்.
அரியணை ஏறுமுன் கூறியது ஒன்று .
நடத்தி காட்டியது வேறொன்று.
முக்கியமான இடங்களில் அது சம்பந்தப்பட்ட
முக்கியமானவர்களை போடாவிட்டால்
இது போன்ற இழப்புகள் நிச்சயமாக ஏற்படும்.
வயதானவர்களை ஓரம் கட்டுதல் சரியான தீர்வு
என நினைத்து நிறைவேற்றிய தப்பான முடிவு.
இளைஞர் என்று நினைத்துக்கொண்டு இருப்பவர்கள்
நாளை முதியவராக ஆகப்போவதும் ,இதே விதிமுறையை
பின்பற்றி நிராகரிக்கப்படுவார்கள் என்ற அடிப்படை ஞானம்
இல்லாதவர்கள்.

வெளியேறிய காற்று உள்ளே வராது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1264209
ஐயா நீங்கள் பிஜேபி க்கு இடும்சாபம் "வெளியேறிய காற்று உள்ளே வராது"
சரி நாம் என்ன செய்ய வேண்டும்?
பிஜேபி வெளியேற்றிய வயதானவர்களை தேட வேண்டுமா?
அல்லது வயதானவர்கள் நிரம்பிய பழைய கட்சிகளை மீண்டும் அழைக்க வேண்டுமா?
நான் பிஜேபி க்கு தற்காலிக கட்டாயத்தினால் ஆதரவாளன்.
வேறு வழி என்ன சொல்லுங்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1264219

தவறான அனுமானத்தால் கருத்து பதிவு செய்து உள்ளீர்,krishnanramadurai அவர்களே .
"நீங்கள் தற்காலிக கட்டாயத்தால் ஆதரவாளன் " என்றால்,
நான் கட்டாயமின்றியே ஆதரவாளன்தான்.
அதற்காக கண்மூடித்தனமாக அவர்களுக்கு ஒட்டுப் போடமாட்டேன்.
எங்கள் தொகுதியில் நிற்பவரின் தகுதி கருதியே ஒட்டு போடப்படும்.
பலூனில் இருந்த வெளியேறிய காற்று உள்ளே புகாது என்பது ஒரு பௌதிக கோட்பாட்டை
உதாரணமாக சுட்டிக்காட்டினேன். அது சாபம் இல்லை. அந்த தகுதியும் எனக்கு கிடையாது.
நீங்கள் எனக்கு ஒரு பதிலை சொல்லுங்கள்.
அரசு ஓய்வூதியருக்கு கிடைக்கும் பென்க்ஷன்  வருடாவருடம் cost of living index பிரகாரம்
மாறும்.  அரசு ஊழியருக்கு சம்பளம் மாறும். சும்மா உட்கார்ந்து பொழுதை கழிக்கும்
MP களுக்கு இரு மடங்கு சம்பள உயர்வு கிடைக்கும் .பென்ஷனும் கிடைக்கும் .இதற்கெல்லாம் எவ்வளவு கோடி அதிகம் செலவழியும்? ஆனால் பென்சன் இல்லாமல் PF பணத்தை பாங்கிலும் /போஸ்ட் ஆபீஸ் முதியோர் சேவிங்ஸ் போடுபவர்கள் ஒரு சாரார். அவர்களுக்கு கிடைக்கும் வட்டி விகிதத்தை 9.3% லிருந்து 8.3%மாற்றியதால் எவ்வளவு கோடி இந்த மோடி மிச்சப்படுத்தினார் என்று நீங்கள் கூறுங்கள்.பதவிக்கு வந்தால் incometax போடவேமாட்டேன் அந்த டிபார்ட்மெண்டால் செலவு அதிகம் அதை மூடிவிட்டு பண பரிவர்த்தனை செய்யும் போதே /சம்பளம் கொடுக்கும் போதே பிடிக்கவேண்டியதெல்லாம் பிடிப்பேன் என்றதெல்லாம் நேற்றோடு சொல்லி இன்று காற்றோடு பறக்கவிட்டாச்சு.
எந்தன் பதில் தவறாக இருந்தால் சுட்டிக்காட்டவும்.திருத்திக்கொள்கிறேன்

ரமணியன் .
@krishnanramadurai
மேற்கோள் செய்த பதிவு: 1264270
ஐயா தங்கள் பதிவு அருமை..நானும் சற்றே வலது சாரி சித்தாந்தத்தை விரும்புபவன் தான்.அதனால் இயற்கையாகவே பாஜக ஆதரவு என் சிந்தையிலே உள்ளது...ஆனால் யார் செய்தாலும் தவறு தவறு தான் என்ற சுதந்திர சிந்தனை உள்ளதால் இப்போதைய மத்திய அரசின் எல்லா முடிவுகளையும் சரி என்று என்னால் கூற முடியாது...பொதுவாகவே இப்போது சாதாரண மக்கள் மனம் வெதும்பும் நிலை தான் உள்ளது..எல்லா கட்டுப்பாடுகளும்,தொந்தரவுகளும் ,சிரமங்களும் நாம் தான் அனுபவிக்கிறோம் தவிர ஊழல் செய்யும் எந்த பெரிய தொழிலதிபர்களும்,அரசியல்வாதிகளும் எந்த தண்டனையும் பெறுவது இல்லை..பழைய நோட்டை வங்கியில் டெபாசிட் செய்ய நாம் தான் வரிசையில் நின்றோமே தவிர எந்த பெரிய தொழிலதிபரோ,அரசியல்வாதியா,சினிமா நடிகரோ நிற்கவில்லையே...எந்த அரசியல்வாதியின் குற்றமும் கோர்ட்டில் நிரூபணம் ஆகும் வகையில் சிபிஐ வழக்கை நடத்தவில்லையே..பிறகு நேர்மை பற்றி மணிக்கணக்கில் பேசி தான் புண்ணியம் என்ன
ஆனால் இதை எல்லாம் மீறி இவர்களுக்கு மாற்று யார் என்று பார்க்கும் போது இவர்களே பரவாயில்லை என்ற எண்ணம் தான் இறுதியில் வருகிறது..
avatar
கோபால்ஜி
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 117
மதிப்பீடுகள் : 34

View user profile

Back to top Go down

Re: முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!!

Post by T.N.Balasubramanian on Wed Mar 28, 2018 7:33 pm

தமிழகத்தில் திமுக /அதிமுக போல்
மத்தியில் காங்கிரஸ்/பாஜக .
பா ஜ க என்றால் பாரதிய ஜனதா கட்சி
ஜனதா என்றால் மக்கள்.
மக்கள் கட்சி ?
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22253
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!!

Post by krishnanramadurai on Wed Mar 28, 2018 11:30 pm

@T.N.Balasubramanian wrote:
@krishnanramadurai wrote:
@T.N.Balasubramanian wrote:ஆரம்பத்தில் முழுதும் காற்றடைத்த பலூன்.

தற்போது , காலத்தால் காற்று இறங்கிய பலூன்.
அரியணை ஏறுமுன் கூறியது ஒன்று .
நடத்தி காட்டியது வேறொன்று.
முக்கியமான இடங்களில் அது சம்பந்தப்பட்ட
முக்கியமானவர்களை போடாவிட்டால்
இது போன்ற இழப்புகள் நிச்சயமாக ஏற்படும்.
வயதானவர்களை ஓரம் கட்டுதல் சரியான தீர்வு
என நினைத்து நிறைவேற்றிய தப்பான முடிவு.
இளைஞர் என்று நினைத்துக்கொண்டு இருப்பவர்கள்
நாளை முதியவராக ஆகப்போவதும் ,இதே விதிமுறையை
பின்பற்றி நிராகரிக்கப்படுவார்கள் என்ற அடிப்படை ஞானம்
இல்லாதவர்கள்.

வெளியேறிய காற்று உள்ளே வராது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1264209
ஐயா நீங்கள் பிஜேபி க்கு இடும்சாபம் "வெளியேறிய காற்று உள்ளே வராது"
சரி நாம் என்ன செய்ய வேண்டும்?
பிஜேபி வெளியேற்றிய வயதானவர்களை தேட வேண்டுமா?
அல்லது வயதானவர்கள் நிரம்பிய பழைய கட்சிகளை மீண்டும் அழைக்க வேண்டுமா?
நான் பிஜேபி க்கு தற்காலிக கட்டாயத்தினால் ஆதரவாளன்.
வேறு வழி என்ன சொல்லுங்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1264219

தவறான அனுமானத்தால் கருத்து பதிவு செய்து உள்ளீர்,krishnanramadurai அவர்களே .
"நீங்கள் தற்காலிக கட்டாயத்தால் ஆதரவாளன் " என்றால்,
நான் கட்டாயமின்றியே ஆதரவாளன்தான்.
அதற்காக கண்மூடித்தனமாக அவர்களுக்கு ஒட்டுப் போடமாட்டேன்.
எங்கள் தொகுதியில் நிற்பவரின் தகுதி கருதியே ஒட்டு போடப்படும்.
பலூனில் இருந்த வெளியேறிய காற்று உள்ளே புகாது என்பது ஒரு பௌதிக கோட்பாட்டை
உதாரணமாக சுட்டிக்காட்டினேன். அது சாபம் இல்லை. அந்த தகுதியும் எனக்கு கிடையாது.
நீங்கள் எனக்கு ஒரு பதிலை சொல்லுங்கள்.
அரசு ஓய்வூதியருக்கு கிடைக்கும் பென்க்ஷன்  வருடாவருடம் cost of living index பிரகாரம்
மாறும்.  அரசு ஊழியருக்கு சம்பளம் மாறும். சும்மா உட்கார்ந்து பொழுதை கழிக்கும்
MP களுக்கு இரு மடங்கு சம்பள உயர்வு கிடைக்கும் .பென்ஷனும் கிடைக்கும் .இதற்கெல்லாம் எவ்வளவு கோடி அதிகம் செலவழியும்? ஆனால் பென்சன் இல்லாமல் PF பணத்தை பாங்கிலும் /போஸ்ட் ஆபீஸ் முதியோர் சேவிங்ஸ் போடுபவர்கள் ஒரு சாரார். அவர்களுக்கு கிடைக்கும் வட்டி விகிதத்தை 9.3% லிருந்து 8.3%மாற்றியதால் எவ்வளவு கோடி இந்த மோடி மிச்சப்படுத்தினார் என்று நீங்கள் கூறுங்கள்.பதவிக்கு வந்தால் incometax போடவேமாட்டேன் அந்த டிபார்ட்மெண்டால் செலவு அதிகம் அதை மூடிவிட்டு பண பரிவர்த்தனை செய்யும் போதே /சம்பளம் கொடுக்கும் போதே பிடிக்கவேண்டியதெல்லாம் பிடிப்பேன் என்றதெல்லாம் நேற்றோடு சொல்லி இன்று காற்றோடு பறக்கவிட்டாச்சு.
எந்தன் பதில் தவறாக இருந்தால் சுட்டிக்காட்டவும்.திருத்திக்கொள்கிறேன்

ரமணியன் .
@krishnanramadurai
மேற்கோள் செய்த பதிவு: 1264270
தாமதமாக தங்கள் பதிவை பார்த்தற்கும் பதில் அளிப்பதற்கும் மன்னிக்கவும்.
தங்கள் பௌதிக கோட்பாட்டு சுட்டு என்னால் சாபம் என்று கூறப்பட்டதற்கு காரணம்
மக்களிடம் வெறுப்பை சம்பாதித்த இந்த அரசு மீண்டும் வராது என்று நீங்கள் கூறுவதாக நினைத்தது முதல் காரணம்.
இரண்டாவது மாறிய அரசின் குறைகளை , குற்றங்களால் அரசை இழந்தவர்கள் தந்திரமாக மிகைப்படுத்துகிறார்கள் என நினைத்தது மறு காரணம்.
ஐயா நீங்கள் பென்ஷன் வழங்கப்படும் முறையை பற்றி கூறி இருக்கிறீர்கள். நானும் பென்ஷன் வாங்கும் அரசு ஊழியரின் மகன்தான் .
ஆனால் இந்த சிறிய இழப்புக்கு பழி குற்றவாளிகள் ஆட்சிக்கு வந்து நமக்கு மட்டும் கிடைக்கும் அதாவது நாட்டில் மிகச்சிறிய சதவிகிதத்தினருக்கு கிடைக்கும் லாபம் எனக்கு பெரிதாக தெரியவில்லை.
உங்கள் அடுத்த இன்கம் டாக்ஸ் விவகாரமும் அத்தகையதே.
எங்கள் தொகுதியில் நிற்பவரின் தகுதி கருதியே ஒட்டு போடப்படும். என்று கூறியிருந்தீர்கள்.
தாங்கள் எந்த தொகுதி? அந்த தொகுதி MP , MLA யார் யார்?
நீங்கள் சொல்வது உண்மை என்றால் தங்கள், தங்கள் தொகுதி MP , MLA மற்றும் தங்கள் தொகுதியில் அவர்களுக்கு வாக்களித்த ஒவ்வொருவர் ஆகிய அனைவர் பாதங்களுக்கு என் சிரம்தாழ்ந்த வணக்கங்கள்.
மேலும் ஒரு கேள்வி தகுதி வாய்ந்த உங்கள் MP , MLA சம்பளம் அதிகம் பெறுவதில் உங்களுக்கு வருத்தம் இருக்காது என்றாலும் இந்த சம்பள உயர்வு அனைத்து கட்சி இல்லை எல்லா MP , MLA வுக்கும் தான். அவர்கள் சம்பளத்தை பார்த்து பொறாமைப்படும் இல்லை கோபப்படும் நமக்கு அவர்கள் அடிக்கும் கொள்ளை பெரிதாக தெரிவதில்லையே ஏன்?
தங்களைப்போன்றவர்களிடம் அப்பாவித்தனம் இருப்பதால் திருத்திக்கொள்ள ஒன்றுமில்லை.
கள்ளநெஞ்சம் கொண்ட எங்களை போன்ற இரெண்டும்கெட்டான்கள்தான் மாறவேண்டும்.
தங்களை என் பதில் புண்படுத்தியிருந்தால் அதற்க்கு என் அறியாமையே காரணம். மன்னிக்கவும்.

krishnanramadurai
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 146
மதிப்பீடுகள் : 53

View user profile

Back to top Go down

Re: முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!!

Post by T.N.Balasubramanian on Fri Mar 30, 2018 1:40 pm

@krishnanramadurai wrote:எல்லா MP , MLA வுக்கும் தான். அவர்கள் சம்பளத்தை பார்த்து பொறாமைப்படும் இல்லை கோபப்படும் நமக்கு அவர்கள் அடிக்கும் கொள்ளை பெரிதாக தெரிவதில்லையே ஏன்?

சென்னையின் முதன் மந்திரியாக திரு c ராஜகோபாலாச்சாரி இருந்தபோது,
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது .
ஆனால் அதில் போலீசார் இடம் பெறவில்லை.
இது விஷயமாக ஏன் அவர்கள் இந்த ஊதிய உயர்வில் இடம் பெறவில்லை
என்று அவரை கேட்டபோது, சிரித்துக்கொண்டே அவர்களுக்கு அவசியம் இல்லை
என்றாராம்.
MP MLA அவர்களுக்கு சம்பள உயர்வு --பொறாமையும் இல்லை ,கோபமும் இல்லை.
நான் அந்த பொருள்பட எழுதவில்லை.
சிரிக்காமலே சொல்லுகிறேன்-- அவர்களுக்கு சம்பள உயர்வு தேவையும் இல்லை
அவசியமும் இல்லை.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22253
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!!

Post by M.Jagadeesan on Fri Mar 30, 2018 4:26 pm

போலீஸ்காரர்களுக்கு சம்பள உயர்வு அவசியமில்லை என்று சொன்னால் என்ன பொருள் ? அவர்கள் மக்களிடம் லஞ்சம் வாங்கிக்கொள்வார்கள் என்றுதானே பொருள் ! அப்படியென்றால் ராஜாஜி தன்னுடைய ஆட்சியில் ஊழல் இருந்தது என்று ஒப்புக் கொள்கிறாரா ?
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5112
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!!

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum