ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 SK

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 கோபால்ஜி

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

ஏழு தாளங்கள்
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

'20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செல்லாது'

View previous topic View next topic Go down

'20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செல்லாது'

Post by SK on Sat Mar 24, 2018 9:39 am

ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகித்ததாக, டில்லி சட்டசபையின், 20 ஆம் ஆத்மி கட்சி, எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்று, டில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

'20 ஆம் ஆத்மி, எம்.எல்.ஏ.,க்கள் ,தகுதி நீக்கம் ,செல்லாது'



டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி கட்சி ஆட்சி

அமைந்துள்ளது. 'ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த, 21 எம்.எல்.ஏ.,க்கள் ஆதாயம் தரும் அமைச்சரவை செயலர் என்ற பதவியிலும் இருப்பதால்,அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்' என, வழக்கறிஞர், பிரஷாந்த் படேல் என்பவர், 2015ல் வழக்கு தொடர்ந்திருந்தார்.


இது தொடர்பாக, அப்போது ஜனாதிபதியாக இருந்த பிரணாப் முகர்ஜிக்கும் அவர் கடிதம் அனுப்பி இருந்தார். இது குறித்து விசாரிக்கும்படி, தேர்தல் கமிஷனுக்கு, பிரணாப்முகர்ஜி உத்தரவிட்டு இருந்தார்.ஒரு, எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ததால், 20 எம்.எல்.ஏ.,க்கள் மீதான புகார் குறித்து தேர்தல் கமிஷன் விசாரித்தது.


இவர்கள் ஆதாயம் தரும் பதவியில் இருந்ததால், தகுதி நீக்கம் செய்யலாம் என, இந்தாண்டு, ஜன., 19ல் தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்தது. அதை ஏற்று, 20 எம்.எல்.ஏ.,க்களையும் தகுதி நீக்கம் செய்து, ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த் உத்தர விட்டார்.இதை எதிர்த்து, எம்.எல்.ஏ.,க்கள் சார்பில், டில்லிஉயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த, உயர் நீதிமன்ற அமர்வு அளித்து உள்ள தீர்ப்பில் கூறியுள்ளதாவது:


தகுதி நீக்கம் செய்யும் தேர்தல் கமிஷனின் பரிந்துரை முடிவு, இயற்கை நீதிக்கு எதிரானது. எம்.எல்.ஏ.,க்களிடம் விசாரணை நடத்தாமல், அவர்களுடைய கருத்தை கேட்காமல், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த வழக்கை, தேர்தல் கமிஷன் மீண்டும் விசாரிக்க வேண்டும். எம்.எல்.ஏ.,க்களின் கருத்தையும் கேட்க வேண்டும்.இவ்வாறு தீர்ப்பில் கூறப் பட்டுள்ளது.

இந்த தீர்ப்பை, டில்லி முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால் வரவேற்றுள்ளார். நீதி வென்றுள்ளது என்று, சமூக தளத்தில் வெளி யிட்டுள்ள பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி
தினமலர்
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6459
மதிப்பீடுகள் : 1140

View user profile

Back to top Go down

Re: '20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செல்லாது'

Post by சிவனாசான் on Sat Mar 24, 2018 10:53 am

சட்டம் எல்லோர் மனதிலும் எலோருக்கும் ஒரே கருத்தாய் இருக்கனும்.
ஒருவர் உண்டு என்பதை மற்றோர் இல்லை என்பது போல் சட்டம் வலைந்து
கொடுப்பதாலேயே குற்றங்கள் நிறைய செயகின்றனர் .மேல் கோர்ட் என்று
ஒன்றும் உள்ளது இதெல்லாம் குற்றம் தப்பிக்கவேதான்>>>>>>
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3008
மதிப்பீடுகள் : 1036

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum