ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 ayyasamy ram

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week

Admins Online

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது

View previous topic View next topic Go down

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது

Post by ayyasamy ram on Fri Mar 23, 2018 6:52 am

புதுடெல்லி

உலகளவில் மிக குறைவான கட்டணத்தில் விமான சேவை
அளித்து வரும் நிறுவனங்களில் ஒன்று வியட்நாம் நாட்டைச்
சேர்ந்த வியட்ஜெட் நிறுவனம்.

கடந்த 2007ம் ஆண்டு இந்நிறுவனம் தொடங்கப்பட்டது.
அப்போது பயணிகளை ஈர்க்கும் முயற்சியாக குறைந்த
கட்டணம் மட்டுமின்றி, மற்றொரு புதுமையை வியட்ஜெட்
அறிமுகப்படுத்தியது.

அதாவது, இதன் விமானத்தில் விமானி முதல் பணிப்பெண்கள்
வரை அனைவரும் நீச்சல் உடை அணிந்து வேலை பார்த்தனர்.
இது பெரும் சர்ச்சையில் சிக்கியது.

2012ம் ஆண்டு 23 வயதுக்குஉட்பட்டோர் கால்பந்து போட்டியில்
உஸ்பெகிஸ்தான் அணியிடம் தோல்வியுற்ற சோகத்தில்
திரும்பிய வியட்நாம் அணியை, நீச்சல் உடை அணிந்த விமானப்
பணிப்பெண்கள் உற்சாகப்படுத்தினர்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி
விமர்சனத்திற்கு ஆளானது.

விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும், இந்த விளம்பரத்தாலும்,
குறைந்த கட்டணத்தாலும் வியட்ஜெட்டிற்கு பயணிகளின்
எண்ணிக்கை அதிகரித்தது.
தற்போது 1. 7 கோடி வாடிக்கையாளர்களை இந்நிறுவனம்
பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், வரும் ஜூலை முதல் இந்த சேவை இந்தியாவிற்கு
வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வாரத்தில் நான்கு நாட்கள் டெல்லியில் இருந்து வியட்நாமின்
ஹோ சி மின் நகருக்கு பிகினி ஏர்லைன் சேவை தொடங்கப்பட
உள்ளதாகத் தெரிகிறது.

இரு நாட்டுக்கு இடையேயான நட்புறவை வலுப்படுத்தும்
விதமாகவும், 45-வது ஆண்டு தூதரக உறவை கொண்டாடும்
விதமாகவும் இந்த சேவை அறிமுகப்படுத்த இருப்பதாகக்
கூறப்படுகிறது.

வியட்நாம் தலைநகரில் இருந்து டெல்லிக்கு நேராக விமான
சேவை இல்லாத நிலையில் வியட்ஜெட் இந்த சேவையை
வழங்க உள்ளது.

ஆனால் இந்தியாவில் இந்த விமான நிறுவனத்தின் நீச்சல்
சேவை அனுமதிக்கப்படாது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
------------------------------------
தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37387
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது

Post by krishnanramadurai on Fri Mar 23, 2018 7:26 am

@ayyasamy ram wrote:புதுடெல்லி
ஆனால் இந்தியாவில் இந்த விமான நிறுவனத்தின் நீச்சல்
சேவை அனுமதிக்கப்படாது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
------------------------------------
தினத்தந்தி
மேற்கோள் செய்த பதிவு: 1263550
இந்தியாவை பழமைவாத , மதவாத காட்சிகள் ஆள்வதால் ஏற்பட்ட அவலம் இது.
தனி மனித சுதந்திரத்தில் தலையிட அரசு யார்.
நீச்சல் உடை ஆபாசம் என்றால் அது சொல்பவர் மனதில்தான் இருக்கிறது.
ஆண்கள் மாறவேண்டும் என்று சொல்ல துணிவில்லாத மடையர்கள் பெண்களை அடிமைப்படுத்துகிறார்கள்.
என்று உடையே ஒரு தனிமனித விருப்பம் என்ற கட்டாயம் இல்லை சட்டம் வருகிறதோ அன்றுதான்
ஒவ்வொருவருக்கும் சுதந்திரம் வந்ததாக அர்த்தம்.
- இது நான் இல்லை. மனித உரிமை ஆர்வலர்

krishnanramadurai
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 146
மதிப்பீடுகள் : 53

View user profile

Back to top Go down

Re: நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது

Post by SK on Fri Mar 23, 2018 11:26 am

நீச்சல் உடையா

avatar
SK
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6435
மதிப்பீடுகள் : 1140

View user profile

Back to top Go down

Re: நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Mar 23, 2018 11:57 am

இந்த செய்தியில் ஊழியர்கள் பிகினி உடையில் தோன்றியதால் நான் பதிடாமல் தவிர்த்தேன்.
ஆனால் அழகு பெண்களை இப்படி வியார பொருளாக்கி விட்டனர்.
வருத்தமாக உள்ளது.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது

Post by SK on Fri Mar 23, 2018 4:23 pm

படங்கள் பார்த்தேன் ஐயா

சூர்யவம்சம் படத்தில் வருவதுபோல
சம்பாதிக்கிறார்கள்பதிவிற்கு இந்த படம் பொருந்தும்
avatar
SK
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6435
மதிப்பீடுகள் : 1140

View user profile

Back to top Go down

Re: நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது

Post by ayyasamy ram on Fri Mar 23, 2018 4:27 pm

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37387
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது

Post by SK on Fri Mar 23, 2018 5:39 pm

ஐயா இது அந்த நிறுவனத்தின் படங்கள் இல்லை ஐயா
avatar
SK
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6435
மதிப்பீடுகள் : 1140

View user profile

Back to top Go down

Re: நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது

Post by கோபால்ஜி on Fri Mar 23, 2018 6:05 pm

@krishnanramadurai wrote:
@ayyasamy ram wrote:புதுடெல்லி
ஆனால் இந்தியாவில் இந்த விமான நிறுவனத்தின் நீச்சல்
சேவை அனுமதிக்கப்படாது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
------------------------------------
தினத்தந்தி
மேற்கோள் செய்த பதிவு: 1263550
இந்தியாவை பழமைவாத , மதவாத காட்சிகள் ஆள்வதால் ஏற்பட்ட அவலம் இது.
தனி மனித சுதந்திரத்தில் தலையிட அரசு யார்.
நீச்சல் உடை ஆபாசம் என்றால் அது சொல்பவர் மனதில்தான் இருக்கிறது.
ஆண்கள் மாறவேண்டும் என்று சொல்ல துணிவில்லாத மடையர்கள் பெண்களை அடிமைப்படுத்துகிறார்கள்.
என்று உடையே ஒரு தனிமனித விருப்பம் என்ற கட்டாயம் இல்லை சட்டம் வருகிறதோ அன்றுதான்
ஒவ்வொருவருக்கும் சுதந்திரம் வந்ததாக அர்த்தம்.
- இது நான் இல்லை. மனித உரிமை ஆர்வலர்
மேற்கோள் செய்த பதிவு: 1263553
நண்பர் பதிவிடும் கருத்திற்கு நேர் எதிரான கருத்து தான் அவருடைய உண்மையான கருத்து போல....சரி தானே நண்பரே..!!
avatar
கோபால்ஜி
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 118
மதிப்பீடுகள் : 34

View user profile

Back to top Go down

Re: நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum