உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:43 am

» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:36 am

» ஒரு வாரத்துக்குள் அமைகிறது ராமர் கோவில் அறக்கட்டளை
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:29 am

» சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:26 am

» உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:24 am

» பட்டமளிப்பு விழாவில் ரகளை; வெளியேறினார் மே.வங்க கவர்னர்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:20 am

» 6 அடி உயர தக்காளி, 'மரம்'
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:16 am

» அடுத்த மாதம் 25 படங்கள் ரிலீஸ்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:13 am

» பாரதிராஜா இயக்கும் 3 படங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:10 am

» பொன்னியின் செல்வன் திரைப்படம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:06 am

» இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:03 am

» முதல் ஓவரில் 'ஹாட்ரிக்'; இந்திய வீரர் உலக சாதனை
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:58 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 9:24 am

» பாகிஸ்தானில் வாசனை திரவிய தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து: 11 பேர் உடல் கருகி சாவு
by ayyasamy ram Today at 5:52 am

» அரியலூர், கள்ளக்குறிச்சியில் புதிய மருத்துவ கல்லூரிகள் மத்திய அரசு அனுமதி
by ayyasamy ram Today at 5:50 am

» புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர்
by ayyasamy ram Today at 5:36 am

» அமெரிக்க தூதராக தரன்ஜித் சிங் சந்து நியமனம்
by ayyasamy ram Today at 5:32 am

» 10 எளிமையான வீட்டுக் குறிப்புகள்!
by T.N.Balasubramanian Yesterday at 8:18 pm

» பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்
by T.N.Balasubramanian Yesterday at 8:08 pm

» மில்க்மெய்டு சேர்த்து சர்க்கரை பொங்கல் தயாரித்தால் - (வீட்டுக் குறிப்புகள்)
by ஜாஹீதாபானு Yesterday at 6:43 pm

» கடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» பழுப்பு இல்லை, பளீச்!- வீட்டுக் குறிப்புகள்
by மாணிக்கம் நடேசன் Yesterday at 2:57 pm

» 40 நாள் போருக்கு ஆயுதங்களை தயாா்படுத்துகிறது ராணுவம்!
by சக்தி18 Yesterday at 2:29 pm

» தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் - தமிழக அரசு
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கலாமின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 12:13 pm

» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

» இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» உலக அழகிப் போட்டி
by ayyasamy ram Yesterday at 11:48 am

» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'
by ayyasamy ram Yesterday at 7:11 am

» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு
by ayyasamy ram Yesterday at 7:09 am

» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium
by velang Yesterday at 7:07 am

» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
by ayyasamy ram Yesterday at 7:07 am

» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு
by ayyasamy ram Yesterday at 7:01 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by nahoor Mon Jan 27, 2020 9:54 pm

» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்
by nahoor Mon Jan 27, 2020 9:50 pm

» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை
by ayyasamy ram Mon Jan 27, 2020 9:15 pm

» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்
by T.N.Balasubramanian Mon Jan 27, 2020 9:14 pm

» கீதை காட்டும் பாதை
by ayyasamy ram Mon Jan 27, 2020 9:13 pm

» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Jan 27, 2020 8:44 pm

» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்
by ayyasamy ram Mon Jan 27, 2020 8:17 pm

» குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது
by ayyasamy ram Mon Jan 27, 2020 8:10 pm

» பிறகேன் இத்தனை வாதம்?
by T.N.Balasubramanian Mon Jan 27, 2020 4:50 pm

» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Mon Jan 27, 2020 3:07 pm

» மூளை…முடுக்கு!- விடை சொல்லுங்கள்
by ayyasamy ram Mon Jan 27, 2020 2:51 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by ayyasamy ram Mon Jan 27, 2020 12:20 pm

Admins Online

ஒரு சந்தேகம்??

ஒரு சந்தேகம்?? Empty ஒரு சந்தேகம்??

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Mar 20, 2018 10:04 pm

மோதும் மலைகளில் உப்பை கொட்டும்
மூடர்கள் என்ற வசனம் விஜய் டிவியில்
அருவி படத்திற்கு வருகிறது.


எனக்கு அர்த்தம் புரியவில்லை.
மழையா அல்லது மலையா?
இது பற்றி தெளிவான விளக்கம்
தேவை.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13365
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3324

Back to top Go down

ஒரு சந்தேகம்?? Empty Re: ஒரு சந்தேகம்??

Post by ரா.ரமேஷ்குமார் on Tue Mar 20, 2018 10:46 pm

ஐயா வீடியோ ஏதாவது உள்ளதா?? இது தொடர்பாக ..
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4539
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1077

Back to top Go down

ஒரு சந்தேகம்?? Empty Re: ஒரு சந்தேகம்??

Post by krishnanramadurai on Tue Mar 20, 2018 11:01 pm

ஐயா இது படத்தில் எப்படி வருகிறதோ தெரியாது.
என் கற்பனை மட்டும்...(உங்கள் வரிகளை மட்டும் பார்த்து)
மூடர் இது முக்கியம்.
அவர் செய்யும் செயல் தவறாக முடிய வேண்டும்.
என்ன செய்கிறார் ? உப்பை கொட்டுகிறார்.
இதை உப்பிட்டார் என்று சொல்லாமல் போனதற்கு காரணம் அது தவறாக முடிந்ததால்.
ஏன் தவறாக முடிந்தது ?
மோதும் மலையில் கொட்டியதால்.
மோதும் மலை - கடும் பகை என கொள்ளலாம்.
யாரேனும் பகைவருக்கு உப்பிடுவாரா?
துரியோதனன் முயன்றிக்கிறானே .
சல்லியன் உப்பிட்டு  தன் பக்கம் ஈர்க்கப்பட்டவன்.
துரியோதனாதிகள் மூடர்கள்தானே.
-----
அது மழையாக இருக்குமோ ? யோசித்து பார்க்கிறேன்.
avatar
krishnanramadurai
பண்பாளர்


பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017
மதிப்பீடுகள் : 56

Back to top Go down

ஒரு சந்தேகம்?? Empty Re: ஒரு சந்தேகம்??

Post by மூர்த்தி on Wed Mar 21, 2018 12:24 am

ஐயா எங்கே தவறு என்று தெரியவில்லை. விஜய் தொலைக்காடசி அறிவிப்பாளர் தவறாக சொல்லி இருக்கலாம் என்று தோன்றுகிறது.

ஒரு சந்தேகம்?? Ngday3wdTMibxcyDXS2z+aruvi

https://twitter.com/vijaytelevision/status/973217803674243074
மூர்த்தி
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1046
இணைந்தது : 07/06/2016
மதிப்பீடுகள் : 506

Back to top Go down

ஒரு சந்தேகம்?? Empty Re: ஒரு சந்தேகம்??

Post by SK on Wed Mar 21, 2018 12:02 pm

மோதும் அலையில் உப்பை கொட்டும்

அருமையான வரி

ஒரு சந்தேகம்?? 3838410834 ஒரு சந்தேகம்?? 3838410834


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8068
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

ஒரு சந்தேகம்?? Empty Re: ஒரு சந்தேகம்??

Post by மூர்த்தி on Wed Mar 21, 2018 12:20 pm

இது பாரதிதாசன் கவிதையில் வரும் வரிகள்.

அன்புடையாளே
அருமைத்தோழி ;
என்னைப்பற்றி
நினைக்காதே!
உன்றன் கருத்தை
ஒப்பும் படி நீ
அறிவுரை ஏதும்
உரைக்காதே?
உயிரும் உணர்வும்
உள்ளத்துள்ளே
ஓங்கும் புயலாய்
அடிக்கிறது!
உயரும் காதல்
உணர்ச்சி நெருப்பாய்
ஓன்றையும் காணா
துயர்கிறது!

சாதி, குலம், மதம்,
சீலம், மானம்
சார்ந்த காதல தீயினிலே
வேதியனைப்போல்
விரகிட்டல்ல
காதல் தீயில்
எரித்திட்டேன்!
காதலை அறியாக்
கயவர் கூட்டம்
கண்டதையெல்லாம்
கத்தட்டும்!
மோதும் அலையில்
உப்பைக் கொட்டும்
மூடர்கள் ஏதும்
செய்யட்டும்!


இளமை என்னும்
அருவிப் பெண் நான்
இளைஞன் என்னும்
பேராற்றில்
உளங்கொண்டாடி
என்னை இழந்தேன்!
ஊராராம் நாய்
குலைக்கட்டும்.
உண்ணும் போதும்
உயிர்க்கும் போதும்
காதலை யன்றி
ஒன்றறியேன்!
பண்ணும் தொழிலில்
பாட்டிக் காதல்
மன்னவனன்றி
வேறு அறியேன்.
மூர்த்தி
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1046
இணைந்தது : 07/06/2016
மதிப்பீடுகள் : 506

Back to top Go down

ஒரு சந்தேகம்?? Empty Re: ஒரு சந்தேகம்??

Post by SK on Wed Mar 21, 2018 1:32 pm

அருமை மூர்த்தி


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8068
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

ஒரு சந்தேகம்?? Empty Re: ஒரு சந்தேகம்??

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Mar 21, 2018 9:04 pm

@மூர்த்தி wrote:ஐயா எங்கே தவறு என்று தெரியவில்லை. விஜய் தொலைக்காடசி அறிவிப்பாளர் தவறாக சொல்லி இருக்கலாம் என்று தோன்றுகிறது.

ஒரு சந்தேகம்?? Ngday3wdTMibxcyDXS2z+aruvi

https://twitter.com/vijaytelevision/status/973217803674243074
மேற்கோள் செய்த பதிவு: 1263242
நீங்கள் கூறியது போல் மோதும்
அலையில் உப்பை கொட்டும் மூடர்கள்
சரியாக சொன்னீர்கள்.
நன்றி...நன்றி..மூர்த்தி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13365
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3324

Back to top Go down

ஒரு சந்தேகம்?? Empty Re: ஒரு சந்தேகம்??

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Mar 21, 2018 9:05 pm

@SK wrote:
மோதும் அலையில் உப்பை கொட்டும்

அருமையான வரி

ஒரு சந்தேகம்?? 3838410834 ஒரு சந்தேகம்?? 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1263264
நன்றி
நண்பா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13365
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3324

Back to top Go down

ஒரு சந்தேகம்?? Empty Re: ஒரு சந்தேகம்??

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Mar 21, 2018 9:06 pm

@ரா.ரமேஷ்குமார் wrote:ஐயா வீடியோ ஏதாவது உள்ளதா?? இது தொடர்பாக ..
மேற்கோள் செய்த பதிவு: 1263236
வீடியோ பதிவு இல்லை.
மூர்த்தி தெளிவான விளக்கம் அளித்துள்ளார்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13365
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3324

Back to top Go down

ஒரு சந்தேகம்?? Empty Re: ஒரு சந்தேகம்??

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Mar 21, 2018 9:10 pm

@மூர்த்தி wrote:இது பாரதிதாசன் கவிதையில் வரும் வரிகள்.

அன்புடையாளே
அருமைத்தோழி ;
என்னைப்பற்றி
நினைக்காதே!
உன்றன் கருத்தை
ஒப்பும் படி நீ
அறிவுரை ஏதும்
உரைக்காதே?
உயிரும் உணர்வும்
உள்ளத்துள்ளே
ஓங்கும் புயலாய்
அடிக்கிறது!
உயரும் காதல்
உணர்ச்சி நெருப்பாய்
ஓன்றையும் காணா
துயர்கிறது!

சாதி, குலம், மதம்,
சீலம், மானம்
சார்ந்த காதல தீயினிலே
வேதியனைப்போல்
விரகிட்டல்ல
காதல் தீயில்
எரித்திட்டேன்!
காதலை அறியாக்
கயவர் கூட்டம்
கண்டதையெல்லாம்
கத்தட்டும்!
மோதும் அலையில்
உப்பைக் கொட்டும்
மூடர்கள் ஏதும்
செய்யட்டும்!


இளமை என்னும்
அருவிப் பெண் நான்
இளைஞன் என்னும்
பேராற்றில்
உளங்கொண்டாடி
என்னை இழந்தேன்!
ஊராராம் நாய்
குலைக்கட்டும்.
உண்ணும் போதும்
உயிர்க்கும் போதும்
காதலை யன்றி
ஒன்றறியேன்!
பண்ணும் தொழிலில்
பாட்டிக் காதல்
மன்னவனன்றி
வேறு அறியேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1263268
இந்த மாதிரி விளக்கம்
பாரதிதாசன் கவிதை வடிவம் மூலம்
நன்றி...நன்றி...நன்றி..நன்றி
மூர்த்தி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13365
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3324

Back to top Go down

ஒரு சந்தேகம்?? Empty Re: ஒரு சந்தேகம்??

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை