ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 ayyasamy ram

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week

Admins Online

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை

View previous topic View next topic Go down

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை

Post by ayyasamy ram on Tue Mar 20, 2018 6:28 am


-
திருநெல்வேலி:
ராம ராஜய் ரதயாத்திரை வருகைக்காக நெல்லை மாவட்டத்தில்
நேற்று(மார்ச் 19) மாலை முதல் வரும் 23ம் தேதி வரை 144 போலீஸ்
தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விஸ்வ இந்து பரிஷத் சார்பில் ராம ராஜ்ய ரத யாத்திரை
அயோத்தியில் துவங்கி 5 மாநிலங்களை கடந்து இன்று(மார்ச் 20)
காலை தமிழகம் வருகிறது.

நேற்று இரவு கேரள மாநிலம் புனலுாரில் ரத யாத்திரைக்கு
வரவேற்பளிக்கப்பட்டது. தொடர்ந்து இன்று காலை நெல்லை
மாவட்டத்தின் எல்லையான புளியரையில் வரவேற்பளிக்கப்
படுகிறது.

தொடர்ந்து செங்கோட்டை, தென்காசி, கடையநல்லுார்,
வாசுதேவநல்லுார் வழியாக இன்று மதியம் விருதுநகர் மாவட்டம்
ராஜபாளையம் அடைகிறது. தென்காசியில் காசிவிஸ்வநாதர்
கோயில்முன்பாக வரவேற்பளிக்கப்படுகிறது.

இன்று இரவு மதுரையை அடைகிறது. வரும் 25ம் தேதி
ராமேஸ்வரத்தில் ரத யாத்திரை நிறைவுபெறுகிறது.

ரத யாத்திரைக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
எனவே எதிர்ப்பு தெரிவிப்போரை கைது செய்யும் வகையில்
இரவு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

நேற்று(மார்ச் 19) மாலை 6 மணியில் இருந்து வரும் 23ம் தேதி காலை
மணிவரையிலும் நெல்லை மாவட்டத்தில் 144 போலீஸ் தடையுத்தரவு
அமல்படுத்தப்படும் என மாவட்ட எஸ்.பி.,அருண்சக்திகுமார்
தெரிவித்தார்.

ரதயாத்திரைக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிப்பதால்
யாத்திரை செல்லும் வழியெங்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்
பட்டுள்ளது.
-
--------------------------------
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37387
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை

Post by SK on Tue Mar 20, 2018 5:30 pm

அடிமை அரசு ஆதிக்க அரசுக்கு நன்றாக சாமரம் வீசுகிறது
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6435
மதிப்பீடுகள் : 1140

View user profile

Back to top Go down

Re: ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை

Post by ரா.ரமேஷ்குமார் on Tue Mar 20, 2018 10:15 pm

ரதம் வருவதில் என்ன தவறு என தெரியவில்லை...ராம ரதம் தானே அது பாட்டுக்கு வந்துவிட்டு போகிறது, அவர்களது ஆட்சியா வருகிறது இல்லையே(வந்தாலும் மக்களாகிய நாம் தானே தேர்ந்தெடுத்திருப்போம்)  ..விருப்பம் உள்ளவர்கள் வரவேற்று விட்டு போகிறார்கள் அவ்வளவு தான்... மற்றவர்களுக்கு இதில் என்ன அவ்வளவு வருத்தம் ... இல்லை தெரியாமல் தான் கேட்கிறேன்.. இதே வேறு மதத்தில் ஏதாவது நடந்தால் தடுக்கவோ எதிர்க்கவோ இல்லை ஒரு வார்த்தை எதிர்த்தாவது சொல்வார்களா ... வேலை இல்லைனா இப்படி தான் சும்மா எல்லாத்துக்கும் போராடிக்கிட்டு இருப்பார்கள்.. மத மாற்றம் எல்லாம் கண்முன்னே தானே நடக்கிறது அப்போ எல்லாம் எங்கே போனார்கள் போராளிகள்...ஒருவேளை அந்த குரூப் தான் போராடுவதோ ???
நான் எந்த மத்திற்கோ,மொழிக்கோ, இனத்திற்கோ, சாதிக்கோ எதிரானவன் எல்லா ஆனால் என் சார்ந்த இவற்றில் ஏதாவது ஒன்றிக்கு தவறான வகையில் களங்கமோ இல்லை கேவலமாக சித்தரிக்க படும்போதோ ஏற்று கொள்ளபவனும் அல்ல...குறைந்த பட்சம் ஒரு கருத்தாவது சொல்லுவேன் ... சிரி பொழப்பை பார்க்க வேண்டும் அல்லவா.. இவர்களை போல் போராடிக் கொண்டா இருக்க முடியும் தேவையற்றவைகளுக்கு... பாடகன்
இருந்தாலும் ... இவர்கள் போராடவில்லை எனில் இப்படி ஒரு ரதம் வருவதே தெரிந்திருக்காது என்னை போல பல பேர்களுக்கு... ரதயாத்திரையை பிரபலாமாக்கிய அரசியல்வாதிகளுக்கும் துணை போன அனைவருக்கும் நன்றி ... ரிலாக்ஸ்
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4246
மதிப்பீடுகள் : 943

View user profile

Back to top Go down

Re: ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை

Post by SK on Wed Mar 21, 2018 12:08 pm

எல்லாரும் ஊர் கூடி நின்னு வரவேற்கிறதுக்கு பேரு தான் ரத யாத்திரை .

இப்படி 144 போட்டு எல்லாறயும் வெளிய வரவிடாம நடத்துறதுக்கு என்ன காரணம்
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6435
மதிப்பீடுகள் : 1140

View user profile

Back to top Go down

Re: ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை

Post by ரா.ரமேஷ்குமார் on Wed Mar 21, 2018 12:11 pm

@SK wrote:எல்லாரும் ஊர் கூடி நின்னு வரவேற்கிறதுக்கு பேரு தான் ரத யாத்திரை .

இப்படி 144 போட்டு எல்லாறயும் வெளிய வரவிடாம நடத்துறதுக்கு என்ன காரணம்
மேற்கோள் செய்த பதிவு: 1263265
நாம் தான் நண்பரே காரணம் ... சிரி மற்ற மாநிலங்கள் போல் வரவேற்று இருந்தால் பரவாயில்லை ... வரக்கூடாது என போராடினால் வேறு வழி ... பாடகன்
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4246
மதிப்பீடுகள் : 943

View user profile

Back to top Go down

Re: ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum