ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 SK

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 கோபால்ஜி

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

ஏழு தாளங்கள்
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா

View previous topic View next topic Go down

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Mar 18, 2018 6:14 pm

தென் மாநிலங்கள் அதிக வரி செலுத்தினாலும், குறைவான நிதியையே பெறுவதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார்.
இதே கருத்தினை ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியிருந்த நிலையில், அவருடன் சித்தராமையாயும் தற்போது இணைந்துவிட்டார்.
Advertisement:
இதுகுறித்து சித்தராமையா கூறுகையில், “வரலாற்றில், வட மாநிலங்களுக்கு தொடர்ந்து தென் மாநிலங்கள் மானியங்களை அளித்து வருகின்றன. 6 தென் மாநிலங்களும் அதிக வரி செலுத்துகின்றன. ஆனால் குறைவாகவே நிதி பெறுகின்றன. குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், உத்தர பிரதேச மாநிலம் செலுத்தும் ஒவ்வொரு 1 ரூபாய் வரிக்கும், ரூ1.79 நிதி பெறுகிறது. ஆனால், கர்நாடாக மாநிலமோ ஒவ்வொரு ஒரு ரூபாய்க்கும், 47 பைசாதான் பெறுகிறது.
மாநிலங்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்ய வேண்டிய தேவையை ஏற்றுக் கொள்ளும் வேளையில், நாங்கள் உருவாக்கிய வளர்ச்சிக்கான வெகுமதி எங்கே?. அனைத்து மாநிலங்களையும் கருத்தில் கொண்டு மத்திய அரசு திட்டங்களை வகுக்க வேண்டும்” என்று கூறினார்.
தெலுங்கானா முதலமைச்சர் சந்திர சேகர் ராவும் இதே கருத்தினை தெரிவித்துள்ளார். தமிழத்தில் அதிமுகவும் தனது நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு முறையாக நிதி ஒதுக்கவில்லை என்று நேரடியாக குற்றம்சாட்டியுள்ளது.

தமிழகத்தின் வரி வருவாய் இரண்டாம்
இடத்தில் உள்ளது.

நன்றி
புதியதலைமுறை
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா

Post by krishnanramadurai on Sun Mar 18, 2018 9:13 pm

ஐயா திராவிட நாடுதானே இந்த மோடிக்கு சரியான பதிலடி?

krishnanramadurai
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 146
மதிப்பீடுகள் : 53

View user profile

Back to top Go down

Re: உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா

Post by M.Jagadeesan on Mon Mar 19, 2018 6:05 am

மோடியும் , அருண்ஜெட்லீயும் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்துவிட்டார்கள் !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5112
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா

Post by krishnanramadurai on Mon Mar 19, 2018 7:41 am

@M.Jagadeesan wrote:மோடியும் , அருண்ஜெட்லீயும் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்துவிட்டார்கள் !
மேற்கோள் செய்த பதிவு: 1262904
ஐயா இதை நான் சொன்னால் நண்பர்கள் எப்படி என்று கேட்கிறார்கள். அவர்கள் படித்தவர்கள்.
எனக்கு இதை எப்படி விளக்குவது என்று சொல்லுங்களேன்.

krishnanramadurai
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 146
மதிப்பீடுகள் : 53

View user profile

Back to top Go down

Re: உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா

Post by SK on Mon Mar 19, 2018 10:09 am

தென் மாநிலங்களில் அவர்கள் கட்சியை யாரும் மதிப்பதில்லை அதனால் மக்களை அவர்கள் மதிப்பதில்லை
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6459
மதிப்பீடுகள் : 1140

View user profile

Back to top Go down

Re: உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா

Post by ayyasamy ram on Mon Mar 19, 2018 11:02 am

மாநிலங்களுக்கான பங்கு
தனி நபர் வருமானம் மற்றும் gdp பொறுத்தது.

வட மாநிலங்கள் உணவு உற்பத்திக்கு
அதிகம் முக்கியத்துவம் செலுத்துகிறது.
அதற்கு வரி எதுவும் கிடையாது.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37398
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Mar 19, 2018 6:04 pm

@krishnanramadurai wrote:ஐயா திராவிட நாடுதானே இந்த மோடிக்கு சரியான பதிலடி?
மேற்கோள் செய்த பதிவு: 1262893
கர்நாடகம் தவிர இவர்கள் தென்னிந்தியாவில்
காலூன்ற முடியாது.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Mar 19, 2018 6:09 pm

@M.Jagadeesan wrote:மோடியும் , அருண்ஜெட்லீயும் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்துவிட்டார்கள் !
மேற்கோள் செய்த பதிவு: 1262904
நமக்கு தராமல், சரியான நிதி தராமல் இதையும் சேர்த்து கொள்ளுங்கள்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Mar 19, 2018 6:12 pm

@SK wrote:தென் மாநிலங்களில் அவர்கள் கட்சியை யாரும் மதிப்பதில்லை அதனால் மக்களை அவர்கள் மதிப்பதில்லை
மேற்கோள் செய்த பதிவு: 1262922
நம்ம வரிகள் வேண்டும்
ஆனால் நாம் வேண்டாம்.
நல்ல நியாயம்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Mar 19, 2018 6:14 pm

@ayyasamy ram wrote:மாநிலங்களுக்கான பங்கு
தனி நபர் வருமானம் மற்றும் gdp பொறுத்தது.

வட மாநிலங்கள் உணவு உற்பத்திக்கு
அதிகம் முக்கியத்துவம் செலுத்துகிறது.
அதற்கு வரி எதுவும் கிடையாது.
மேற்கோள் செய்த பதிவு: 1262931
வரி குறைவு வருவாய் அதிகம் மத்திய அரசின் நிதி
இடிக்கிறது ஐயா
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum