உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பழுப்பு இல்லை, பளீச்!- வீட்டுக் குறிப்புகள்
by மாணிக்கம் நடேசன் Today at 2:57 pm

» பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்
by சக்தி18 Today at 2:41 pm

» 40 நாள் போருக்கு ஆயுதங்களை தயாா்படுத்துகிறது ராணுவம்!
by சக்தி18 Today at 2:29 pm

» உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க
by சக்தி18 Today at 2:27 pm

» தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் - தமிழக அரசு
by ayyasamy ram Today at 2:08 pm

» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்
by ayyasamy ram Today at 2:06 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 1:58 pm

» சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்
by ayyasamy ram Today at 1:55 pm

» கலாமின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 1:48 pm

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by ayyasamy ram Today at 1:46 pm

» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு
by ayyasamy ram Today at 12:13 pm

» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்!
by ayyasamy ram Today at 12:08 pm

» இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்
by ayyasamy ram Today at 12:03 pm

» உலக அழகிப் போட்டி
by ayyasamy ram Today at 11:48 am

» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'
by ayyasamy ram Today at 7:11 am

» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு
by ayyasamy ram Today at 7:09 am

» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium
by velang Today at 7:07 am

» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
by ayyasamy ram Today at 7:07 am

» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு
by ayyasamy ram Today at 7:03 am

» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு
by ayyasamy ram Today at 7:01 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by nahoor Yesterday at 9:54 pm

» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்
by nahoor Yesterday at 9:50 pm

» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்
by T.N.Balasubramanian Yesterday at 9:14 pm

» கீதை காட்டும் பாதை
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது
by ayyasamy ram Yesterday at 8:10 pm

» பிறகேன் இத்தனை வாதம்?
by T.N.Balasubramanian Yesterday at 4:50 pm

» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Yesterday at 3:07 pm

» மூளை…முடுக்கு!- விடை சொல்லுங்கள்
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி
by ayyasamy ram Yesterday at 11:14 am

» வருடத்துக்கு 15 இடங்களுக்கு சுற்றுலா சென்றால் பயண செலவை அரசே அளிக்கும்: மத்திய அரசு அதிரடி திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» மனித நேயம் - குறும்படம்
by ayyasamy ram Yesterday at 6:06 am

» சுவரேறி குதித்த பேய்..!
by ayyasamy ram Yesterday at 5:36 am

» மொய்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:35 am

» கிச்சன்ல என்ன சலசலப்பு..!
by ayyasamy ram Yesterday at 5:34 am

» பாத யாத்திரை போக புலட் பரூஃப் வேண்டுமாம்…!
by ayyasamy ram Yesterday at 5:33 am

» ஐடியா- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:33 am

» சக்கரம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:31 am

» டைரக்டர் ஏன் டென்ஷனா இருக்கார்?
by ayyasamy ram Yesterday at 5:30 am

» தோல்வியில் சுகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:29 am

» ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க மிமிக்ரி கலைஞர்…!!
by ayyasamy ram Yesterday at 5:28 am

» மனிதன் விசித்திரமானவன்…!
by ayyasamy ram Yesterday at 5:26 am

» சைபர் கிரைம் (Cyber Crime) விழிப்புணர்வு
by ayyasamy ram Yesterday at 5:24 am

» பேப்பர்ல என் போட்டோ வந்தபிறகுதான் நான் பைக் ஓட்டுறதே வீட்டுக்குத் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 5:22 am

» 55 ஆயிரம் மில்லியன் ஜிபி!
by ayyasamy ram Yesterday at 5:20 am

» நட்பு- கவிதை
by ayyasamy ram Yesterday at 5:18 am

Admins Online

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது Empty ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Mar 16, 2018 7:49 am

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது IMjgbWvSoi2uzkrTA8oZ+Screenshot_2018-03-16-07-42-22

சிவப்பை விட நிறைய நீலம்
எதிர் பார்க்கிறேன்
உங்கள் விருப்பம்?

புதியவர்கள் சிந்தனை
ஓட்டத்தை எதிர் நோக்கி காத்திருக்கிறோம்

Last edited by T.N.Balasubramanian on Fri Mar 16, 2018 5:03 pm; edited 1 time in total (Reason for editing : spelling)
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3324

Back to top Go down

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது Empty Re: ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது

Post by krishnaamma on Fri Mar 16, 2018 8:40 am

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை ஐயா..... ஒன்னும் புரியல

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது Empty Re: ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது

Post by SK on Fri Mar 16, 2018 9:36 am

சிவப்பு தான் எனக்கு புடிச்ச கலரு
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

SK
SK
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8068
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது Empty Re: ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது

Post by ராஜா on Fri Mar 16, 2018 1:18 pm

@பழ.முத்துராமலிங்கம் wrote:
சிவப்பை விட நிறைய நீலம்
எதிர் பார்க்கிறேன்
உங்கள் விருப்பம்?

புதியவர்கள் சிந்தனை
ஓட்டத்தை எதிர் நோக்கி காத்திருக்கிறோம்
சிறப்புபதிவாளர்களின் சிறப்பான செயல்பாடுகளால் ஈகரை பொலிவடைந்துகொண்டு வருகிறது புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31207
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

http://www.eegarai.net

Back to top Go down

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது Empty Re: ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Mar 16, 2018 3:33 pm

@krishnaamma wrote:நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை ஐயா..... ஒன்னும் புரியல
மேற்கோள் செய்த பதிவு: 1262498
அம்மா பழைய நபர்களே
பதிவிட்டு கொண்டு இருப்பதால்
ஒரே சிவப்பு மயமாக உள்ளது என்ற நோக்கில்
பதிவிட்டேன்.
புதியவர்கள் இல்லை என்று பதிவிட்டேன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3324

Back to top Go down

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது Empty Re: ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Mar 16, 2018 3:39 pm

@SK wrote:சிவப்பு தான் எனக்கு புடிச்ச கலரு
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
மேற்கோள் செய்த பதிவு: 1262502
சிவப்பு கலரில் நிறைய
கட்சி கொடிகள் உள்ளது
வேறு கலரை
தேர்வு செய்யவும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3324

Back to top Go down

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது Empty Re: ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது

Post by T.N.Balasubramanian on Fri Mar 16, 2018 4:19 pm

பதிவிடுவார்கள் சிலர்  ஆனால் மறுமொழி இடார்.
மறுமொழி இடுவார் சிலர் பதிவுகள் அதிகம் இடார்.
சிலர் தங்கள் பதிவுகளுக்கு மட்டுமே மறுமொழி இடுவார்கள்.
பதிவிட்டு மறுமொழி இடுவது சிலர் மட்டுமே.
நானறிந்து ஒரு ஆண்மகனும் ஒரு பெண்மணியும் எல்லார்
பதிவுகளையும் பார்த்து மறுமொழி இடுவார்.
தற்போது அதுவும் இறங்குமுகமாக இருக்கிறது.
ஒரு பெண்மணியும் ,ஒரு ஆணும் ஸ்மைலியால்    95% மறுமொழி இடுவார்கள்.

பார்வையாளர்கள்தான் அதிகம். ட்ரெயினில் போகும் போது அடுத்த இருக்கை
செய்தித்தாளை எடுத்து படித்து விட்டு பேசாமல் போகும் வழி பிரயாணிகள் போல்.

ஈகரை தோட்டத்தில் பல மலர்கள் இருக்கின்றன .
பல தேனீக்கள் வருகின்றன.

இருக்கின்ற மலர்களை ரசிப்போம்.

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25904
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9370

Back to top Go down

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது Empty Re: ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது

Post by SK on Fri Mar 16, 2018 4:26 pm

@பழ.முத்துராமலிங்கம் wrote:
@SK wrote:சிவப்பு தான் எனக்கு புடிச்ச கலரு
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
மேற்கோள் செய்த பதிவு: 1262502
சிவப்பு கலரில் நிறைய
கட்சி கொடிகள் உள்ளது
வேறு கலரை
தேர்வு செய்யவும்.
மேற்கோள் செய்த பதிவு: 1262566

எங்கள் கட்சி கொடியும் சிவப்பு கலர் தான்

நடனம் நடனம் நடனம் நடனம்

SK
SK
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8068
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது Empty Re: ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது

Post by SK on Fri Mar 16, 2018 4:29 pm

@T.N.Balasubramanian wrote:பதிவிடுவார்கள் சிலர்  ஆனால் மறுமொழி இடார்.
மறுமொழி இடுவார் சிலர் பதிவுகள் அதிகம் இடார்.
சிலர் தங்கள் பதிவுகளுக்கு மட்டுமே மறுமொழி இடுவார்கள்.
பதிவிட்டு மறுமொழி இடுவது சிலர் மட்டுமே.
நானறிந்து ஒரு ஆண்மகனும் ஒரு பெண்மணியும் எல்லார்
பதிவுகளையும் பார்த்து மறுமொழி இடுவார்.
தற்போது அதுவும் இறங்குமுகமாக இருக்கிறது.
ஒரு பெண்மணியும் ,ஒரு ஆணும் ஸ்மைலியால்    95% மறுமொழி இடுவார்கள்.

பார்வையாளர்கள்தான் அதிகம். ட்ரெயினில் போகும் போது அடுத்த இருக்கை
செய்தித்தாளை எடுத்து படித்து விட்டு பேசாமல் போகும் வழி பிரயாணிகள் போல்.

ஈகரை தோட்டத்தில் பல மலர்கள் இருக்கின்றன .
பல தேனீக்கள் வருகின்றன.

இருக்கின்ற மலர்களை ரசிப்போம்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1262589

உங்கள் பதில் என்னை மிகவும் கவர்ந்தது

SK
SK
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8068
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது Empty Re: ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது

Post by T.N.Balasubramanian on Fri Mar 16, 2018 4:34 pm

மலரை தேடி பிடிக்கிறீர்கள் SK .

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25904
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9370

Back to top Go down

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது Empty Re: ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது

Post by SK on Fri Mar 16, 2018 4:42 pm

உங்கள் பதிவை தேடி படிக்கிறேன் ஐயா

SK
SK
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8068
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது Empty Re: ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது

Post by T.N.Balasubramanian on Fri Mar 16, 2018 5:03 pm

ஒரே சிவப்பு மாயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது

தலைப்பு சிவப்பு மயம் என மாற்றப்படுகிறது.

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25904
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9370

Back to top Go down

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது Empty Re: ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது

Post by SK on Fri Mar 16, 2018 5:07 pm

ஐயா தலைப்பு கமல் கட்சி பெயர் போல வித்யாசமாக இருந்தது

மாயம்

SK
SK
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8068
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது Empty Re: ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது

Post by T.N.Balasubramanian on Fri Mar 16, 2018 5:13 pm

@SK wrote:ஐயா தலைப்பு கமல் கட்சி பெயர் போல வித்யாசமாக இருந்தது

மாயம்
மேற்கோள் செய்த பதிவு: 1262610

அதே கொள்கைதான் SK .
தவறென்றால் கொதித்தெழு என்றார் அல்லவா?
மாயம் மாயமாகி மயமாகி விட்டது .மய்யம் ஆகவில்லை.

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25904
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9370

Back to top Go down

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது Empty Re: ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Mar 16, 2018 5:14 pm

@SK wrote:ஐயா தலைப்பு கமல் கட்சி பெயர் போல வித்யாசமாக இருந்தது

மாயம்
மேற்கோள் செய்த பதிவு: 1262610
சிவப்பு மயம் என்று கூறி இருக்க வேண்டுமோ?
சுட்டிக் காட்டியதற்கு நன்றி நண்பா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3324

Back to top Go down

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது Empty Re: ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை