ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 ayyasamy ram

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week

Admins Online

அரசு வேலையில் சேர 5 ஆண்டு ராணுவ பணி கட்டாயம்

View previous topic View next topic Go down

அரசு வேலையில் சேர 5 ஆண்டு ராணுவ பணி கட்டாயம்

Post by ayyasamy ram on Fri Mar 16, 2018 7:16 am





புதுடில்லி:
ராணுவத்தில் 5 ஆண்டுகள் கட்டாயமாக பணியாற்றியவர்களுக்கே
மத்திய அரசு அல்லது மாநில அரசுகள் வேலை வழங்க வேண்டும்
என பார்லி. நிலைக்குழு தனது பரிந்துரையில் தெரிவித்துள்ளதாக
செய்திகள் வெளியாகி உள்ளன.

முப்படை எனப்படும் ராணுவம், கப்பற்படை, விமானப்படையில்
நாளுக்கு நாள் வீரர்கள், ஊழியர்கள் பற்றாகுறை நிலவி வருகிறது.

இதனை சரிக்கட்ட பாதுகாப்புத்துறை தொடர்பான பார்லி.
நிலைக்குழு மத்திய அரசுக்கு பரிந்துரை ஒன்றை அளித்துள்ளதாக
செய்திகள் தெரிவிக்கின்றன.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: , ''இந்திய ராணுவத்தில் 7,679 அதிகாரிகள்
, 20,185 வீரர்கள் ,விமானப்படையில் 146 அதிகாரிகள், 15,357 வீரர்கள் ,
கடற்படையில் 1,434 அதிகாரிகள், 14,730 ஆயிரம் வீரர்கள் பற்றாக்குறை
நிலவுகிறது.

இப்பற்றாக்குறையை சமாளிக்க இனிவரும் காலங்களில் அரசு
வேலையில் சேர விரும்புவர்கள் அனைவரும் 5 ஆண்டுகள் ராணுவத்தில்
கட்டாயம் சேவை செய்து இருக்க வேண்டும் என்று விதியை
நடைமுறைப்படுத்த வேண்டும்'' அவ்வாறு 5 ஆண்டுகள் சேவை செய்து
இருப்பவர்களுக்கு மட்டுமே அரசு பணியில்முன்னுரிமை வழங்க வேண்டும்.

இதனை மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை கவனிக்க
வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
--------------------------------------
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37387
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: அரசு வேலையில் சேர 5 ஆண்டு ராணுவ பணி கட்டாயம்

Post by krishnaamma on Fri Mar 16, 2018 9:22 am

//ராணுவத்தில் 5 ஆண்டுகள் கட்டாயமாக பணியாற்றியவர்களுக்கே 
மத்திய அரசு அல்லது மாநில அரசுகள் வேலை வழங்க வேண்டும்
என பார்லி. நிலைக்குழு தனது பரிந்துரையில் தெரிவித்துள்ளதாக 
செய்திகள் வெளியாகி உள்ளன.//



ரொம்ப நல்லது ! ........வரவேற்கிறேன் !............ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி....அதுபோல் செய்வதால் மக்களுக்கு ராணுவ வீரர்கள் எத்தனை கஷ்டப்படுகிறார்கள் என்று தெரியும்,பிறகு சிவில் வாழ்க்கைக்கு வரும்போது நல்ல குடிமகனாக விளங்க வாய்ப்புகள் அதிகம் புன்னகை ....நிறைய மேலை நாடுகளில் இந்த பழக்கம் உள்ளது.......பலவற்றையும் நாம் அவர்களை பார்த்து கற்றுக்கொண்டுள்ளோம் அதில் இதுவும் சேரட்டும் ! 


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: அரசு வேலையில் சேர 5 ஆண்டு ராணுவ பணி கட்டாயம்

Post by SK on Fri Mar 16, 2018 11:26 am

@SK wrote: திருமணம் ஆகி குழந்தை பெற்ற  பெண்கள்
மாற்று திறனாளிகள்
உயரம் குறைந்தோர்

இவர்களை எல்லாம் ராணுவத்தில் சேர்ப்பார்களா  அல்லது இவர்களுக்கு எல்லாம் அரசு வேலை இல்லையென்று சொல்வார்களா

என்ன? என்ன? என்ன? என்ன? இது என்ன திட்டமோ
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6435
மதிப்பீடுகள் : 1140

View user profile

Back to top Go down

Re: அரசு வேலையில் சேர 5 ஆண்டு ராணுவ பணி கட்டாயம்

Post by ராஜா on Fri Mar 16, 2018 1:07 pm

நானும் வரவேற்கிறேன் , சில வெளிநாடுகளில் பள்ளிப்படிப்பு முடிந்ததும் கல்லூரிக்கு செல்லும் முன் சில வருடங்கள் கட்டாய ராணுவ பயிற்சி பெறவேண்டும். இது அந்த மாணவர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள பெரிதும் உதவும் [quote="SK"]
@SK wrote: திருமணம் ஆகி குழந்தை பெற்ற  பெண்கள்
மாற்று திறனாளிகள் உயரம் குறைந்தோர்
இதற்கு ஏதேனும் விதிவிலக்குகள் இருக்குமென நினைக்கிறேன்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30935
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: அரசு வேலையில் சேர 5 ஆண்டு ராணுவ பணி கட்டாயம்

Post by krishnaamma on Fri Mar 16, 2018 1:36 pm

@SK wrote:
@SK wrote: திருமணம் ஆகி குழந்தை பெற்ற  பெண்கள்
மாற்று திறனாளிகள்
உயரம் குறைந்தோர்

இவர்களை எல்லாம் ராணுவத்தில் சேர்ப்பார்களா  அல்லது இவர்களுக்கு எல்லாம் அரசு வேலை இல்லையென்று சொல்வார்களா

என்ன? என்ன? என்ன? என்ன?  இது என்ன திட்டமோ
மேற்கோள் செய்த பதிவு: 1262510


விதிவிலக்குகள் பொழுதுமே உண்டு செந்தில் புன்னகை............அவர்களால் எந்த இடத்தில் பணியாற்ற முடியுமோ அந்த உபயோகித்துக் கொள்ள வேண்டியதுதான்..........சரியா? புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: அரசு வேலையில் சேர 5 ஆண்டு ராணுவ பணி கட்டாயம்

Post by ரா.ரமேஷ்குமார் on Fri Mar 16, 2018 2:22 pm

@SK wrote:
@SK wrote: திருமணம் ஆகி குழந்தை பெற்ற  பெண்கள்
மாற்று திறனாளிகள்
உயரம் குறைந்தோர்

இவர்களை எல்லாம் ராணுவத்தில் சேர்ப்பார்களா  அல்லது இவர்களுக்கு எல்லாம் அரசு வேலை இல்லையென்று சொல்வார்களா

என்ன? என்ன? என்ன? என்ன? இது என்ன திட்டமோ
மேற்கோள் செய்த பதிவு: 1262510

கட்டாய ராணுவ பயிற்சி அனைவருக்கும் தேவை என சட்டம் கொண்டுவந்தாலும் நல்லது தான் ... ஜாலி

அவ்வாறு 5 ஆண்டுகள் சேவை செய்து
இருப்பவர்களுக்கு மட்டுமே அரசு பணியில்முன்னுரிமை வழங்க வேண்டும்.
முன்னுரிமை மட்டுமே நண்பரே .. புன்னகை
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4246
மதிப்பீடுகள் : 943

View user profile

Back to top Go down

Re: அரசு வேலையில் சேர 5 ஆண்டு ராணுவ பணி கட்டாயம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum