உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஈகரையை படிக்க மட்டும் செய்பவர்கள் இங்கே செல்லலாம் -RSS
by சக்தி18 Today at 9:55 pm

» வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.
by சக்தி18 Today at 9:50 pm

» கடந்த 5 ஆண்டுகளில் 2200 மத்திய ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை
by ayyasamy ram Today at 9:11 pm

» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை
by T.N.Balasubramanian Today at 7:48 pm

» இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]
by T.N.Balasubramanian Today at 7:05 pm

» ஆறாத் துயரம் மாறாதோ ?
by T.N.Balasubramanian Today at 7:00 pm

» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...
by T.N.Balasubramanian Today at 6:43 pm

» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்
by T.N.Balasubramanian Today at 6:39 pm

» சென்னையில் புதுப்பொண்ணு……………..அன்று
by சக்தி18 Today at 2:47 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)
by சக்தி18 Today at 12:58 pm

» அச்சம் என்பது மடமையடா!
by சக்தி18 Today at 12:47 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by சக்தி18 Today at 12:34 pm

» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்
by சக்தி18 Today at 12:31 pm

» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு
by ayyasamy ram Today at 10:38 am

» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்
by ayyasamy ram Today at 10:36 am

» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix
by velang Today at 7:45 am

» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days
by velang Today at 7:43 am

» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது
by ayyasamy ram Today at 7:26 am

» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்
by ayyasamy ram Today at 7:22 am

» யானை சிலை கோயில்
by ayyasamy ram Today at 7:13 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 6:59 am

» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'
by ayyasamy ram Today at 6:54 am

» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை
by ayyasamy ram Today at 6:53 am

» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........
by T.N.Balasubramanian Yesterday at 10:18 pm

» இரட்டை வேடத்தில் யோகிபாபு
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» நயன்தாராவுக்கு அண்ணன்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» விண்ணைத்தொடும் கட்டடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்
by ஜாஹீதாபானு Yesterday at 5:16 pm

» கண்ணதாசன் பாடல்களில் பிடித்த சில வரிகள்
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» திரைப்பட பாடல் வரிகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» நல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா?
by ayyasamy ram Yesterday at 4:48 pm

» ஈசாப் கதைப் பாடல்கள் - ஜாதி நாய
by ayyasamy ram Yesterday at 4:24 pm

» நல்லவை முப்பது
by ayyasamy ram Yesterday at 4:21 pm

» தேன் தினை லட்டு
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» ஊக்கம் தரும் அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» பாலித்தீன் சூட்!
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» மகிழ வைப்பதே சிறந்த ஓவியம்!
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» உலகின் மிகச்சிறிய கின்னஸ் சாதனையாளர் காலமானார்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» பிரபாஸின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நல்ல நண்பர்கள் ஏன் தேவை?
by ayyasamy ram Yesterday at 7:23 am

» பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவராகிறார் ஜே.பி.நட்டா: 20-ந்தேதி தேர்தல்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» கோழி முட்டையிலிருந்து இன்சுலின்!
by ayyasamy ram Yesterday at 6:52 am

» பாரத ரத்னா விருதை விட உயர்ந்தவர் மஹாத்மா: உச்சநீதிமன்றம் கருத்து
by ayyasamy ram Yesterday at 6:46 am

» இந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம்
by ayyasamy ram Yesterday at 6:44 am

» மோடிக்கு குடியுரிமை இருக்கா?: ஆர்டிஐ.,யில் கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:40 am

» அமெரிக்காவில் ஹிந்தி பேசுவோர் அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:38 am

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Fri Jan 17, 2020 11:33 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by sethu756 Fri Jan 17, 2020 8:49 pm

Admins Online

ஹாக்கிங்குக்கும், ஐன்ஸ்டின்னுக்கும் இவ்வளவு ஒற்றுமையா?

 ஹாக்கிங்குக்கும், ஐன்ஸ்டின்னுக்கும் இவ்வளவு ஒற்றுமையா? Empty ஹாக்கிங்குக்கும், ஐன்ஸ்டின்னுக்கும் இவ்வளவு ஒற்றுமையா?

Post by T.N.Balasubramanian on Wed Mar 14, 2018 6:30 pm

ஹாக்கிங்குக்கும், ஐன்ஸ்டின்னுக்கும் இவ்வளவு ஒற்றுமையா?-

லண்டன்: ஸ்டீபன் ஹாக்கிங்குக்கும், ஆல்பர்ட் ஐன்ஸ்டின்னுக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது. இரண்டு பேரும் இல்லையென்றால் இன்றைய அறிவியலை நாம் நினைத்து கூட பார்த்து இருக்க முடியாது.
ஐன்ஸ்டினை பள்ளியில் முட்டாள் என்றுதான் அழைப்பார்கள். அவரைப்போலவே இருந்ததால் ஹாக்கிங்கை ஐன்ஸ்டின் என்று அழைத்து வந்தார்கள். அந்த அளவிற்கு இவர்களுக்குள் பல விஷயங்கள் ஒரே மாதிரியாக இருந்துள்ளது.
இப்போது மரணத்திலும் கூட சில ஒற்றுமைகள் இருக்கிறது.

பிறந்தது ஐன்ஸ்டின் பிறந்த தேதியில்தான் ஹாக்கிங் மரணம் அடைந்து இருக்கிறார். ஐன்ஸ்டின் 1879 மார்ச் 14ல் பிறந்தார். தற்போது 2018 மார்ச் 14ல் ஹாக்கிங் மரணம் அடைந்து இருக்கிறார்.

வயது
இருவருக்கும் மூளை ரீதியான பிரச்சனை இருந்தது. ஹாக்கிங் மூளை நரம்பியல் குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்டார். ஐன்ஸ்டின் ஆட்டிசம் காரணமாக பாதிக்கப்பட்டார். இருவரும் இறந்தது 76 வயதில்தான்.

மனைவி
இருவருக்கும் இரண்டு மனைவிகள் இருந்துள்ளார்கள். ஐன்ஸ்டின் தனது முதல் மனைவி மிலேவா மாரிக்கை விவாகரத்து செய்துவிட்டு அந்த பெண்ணின் தங்கை எல்சா லொவெந்தாவை திருமணம் செய்து கொண்டார். அதேபோல் ஹாக்கிங் தனது மனைவி ஜேனை விவாகரத்து செய்துவிட்டு அந்த பெண்ணின் தங்கை எலைன் மாசனை திருமணம் செய்து கொண்டார்.
அவர்தான் இவர் இருவரது ஐக்யூவும் 160க்கும் அதிகம். ஹாக்கிங் வாழ்ந்த காலத்தில் அவரை பல பேர் ஐன்ஸ்டினின் அவதாரம் என்று கூறி வந்தார்கள். ஆனால் பல முறை தானும் அவரும் வேறு வேறு என்று ஹாக்கிங் நிரூபித்து இருக்கிறார்.

நன்றி தட்ஸ்தமிழ்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25873
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9345

Back to top Go down

 ஹாக்கிங்குக்கும், ஐன்ஸ்டின்னுக்கும் இவ்வளவு ஒற்றுமையா? Empty Re: ஹாக்கிங்குக்கும், ஐன்ஸ்டின்னுக்கும் இவ்வளவு ஒற்றுமையா?

Post by SK on Thu Mar 15, 2018 4:14 pm

குறைந்த பட்சம் 7 வித்யாசம் கூட இல்லை போல


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8068
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

 ஹாக்கிங்குக்கும், ஐன்ஸ்டின்னுக்கும் இவ்வளவு ஒற்றுமையா? Empty Re: ஹாக்கிங்குக்கும், ஐன்ஸ்டின்னுக்கும் இவ்வளவு ஒற்றுமையா?

Post by T.N.Balasubramanian on Thu Mar 15, 2018 6:14 pm

கருங்குழி (Black Hole) அல்லது கருந்துளை (black hole) ஐ பற்றி ஆராய்ச்சி
செய்த இவர்,மர்மங்களை பற்றி விளக்கம் கொடுத்த இவர்,
"women, they are a complete mystery " என்றும் கூறி உள்ளார்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25873
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9345

Back to top Go down

 ஹாக்கிங்குக்கும், ஐன்ஸ்டின்னுக்கும் இவ்வளவு ஒற்றுமையா? Empty Re: ஹாக்கிங்குக்கும், ஐன்ஸ்டின்னுக்கும் இவ்வளவு ஒற்றுமையா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை