உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» தக்கர் கொள்ளையர்கள் - இரா வரதராசன் மின்னூல்
by pkselva Today at 8:32 am

» விடுகதைகள்
by ayyasamy ram Today at 7:43 am

» ஐந்து அடுக்கு, நான்கு இடுக்கு - அது என்ன?
by ayyasamy ram Today at 7:41 am

» பொங்கலுக்கு திரைக்கு வரும் அஜித்தின் ‘விஸ்வாசம்’ பாடல்கள் வெளியானது
by ayyasamy ram Today at 7:27 am

» தற்போதைய செய்திகள் {சுருக்கம்}
by பழ.முத்துராமலிங்கம் Today at 7:27 am

» தமிழகத்தின் கண்ணாடி
by பழ.முத்துராமலிங்கம் Today at 7:22 am

» 3 காங்கிரஸ் முதல்வர்கள் இன்று பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:15 am

» படித்ததில் உணர்ந்தது !
by ayyasamy ram Today at 7:10 am

» 4,400 ஆண்டு பிரமீடு கெய்ரோவில் திறப்பு
by பழ.முத்துராமலிங்கம் Today at 7:06 am

» பா.ஜ., ரத யாத்திரை : மேற்குவங்க அரசு அனுமதி மறுப்பு
by ayyasamy ram Today at 6:39 am

» பாரிஸ் ஒப்பந்த மாநாடு; கடல்நீர் மட்டம் உயரும் அபாயம்
by ayyasamy ram Today at 6:36 am

» ரயிலில் போகாமலேயே ‘விர்ச்சுவல் ரியாலிட்டி’யில் சுற்றுலா அனுபவம்
by ayyasamy ram Today at 6:33 am

» இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!!
by விமந்தனி Yesterday at 10:09 pm

» கருணாநிதி சிலை திறப்பு: எச்.ராஜா ட்வீட்டால் மீண்டும் சர்ச்சை
by விமந்தனி Yesterday at 10:05 pm

» 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் புரியும்
by விமந்தனி Yesterday at 10:02 pm

» வேலன்:- பிடிஎப் பைல்களில் லிங்குகளை சேர்க்க -நீக்க -மாற்றியமைக்க -PDF Link Editor
by velang Yesterday at 9:48 pm

» அட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..
by விமந்தனி Yesterday at 9:40 pm

» இன்றைய சிந்தனை...(- முட்டாள்களிடம் வாதாடுவதைவிட."
by சிவனாசான் Yesterday at 9:39 pm

» அந்தமான் - இறுதிச்சுற்று..!
by விமந்தனி Yesterday at 9:35 pm

» புற்றுநோய்--- நிதி திரட்டிய இந்தியப் பெண்
by T.N.Balasubramanian Yesterday at 8:37 pm

» தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய தரிசனம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:26 pm

» உ.பி. கும்பமேளா ஏற்பாடுகள்: வெளிநாட்டுத் தூதர்கள் ஆய்வு
by SK Yesterday at 7:32 pm

» ஓராண்டில் 5 ஆயிரம் ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் அகற்றம்: ரயில்வே அமைச்சர்
by SK Yesterday at 7:28 pm

» காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது
by T.N.Balasubramanian Yesterday at 7:20 pm

» சபரிமலையில் தரிசனம் செய்ய திருநங்கைகளுக்கு அனுமதி மறுப்பு
by SK Yesterday at 7:07 pm

» இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது
by SK Yesterday at 7:01 pm

» லண்டனின் ஐரா அமைப்பிடமிருந்து சர்வதேச விருது வென்ற விஜய்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:58 pm

» ராணுவத்தில் போர் அல்லாத பணிகளில் அதிக அளவில் பெண்களுக்கு வாய்ப்பு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:49 pm

» கர்நாடகாவில் சர்க்கரை ஆலையில் பாய்லர் வெடித்து 6 பேர் பலி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:40 pm

» கிருபானந்த வாரியார் வியந்து போனார்.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:21 pm

» எனக்கு ரெண்டு மனைவிம்மா, அதான்...!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:13 pm

» என் புருஷன் போதையிலே சமைச்சிருக்காரு...!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:12 pm

» அமலாபாலுக்கு வந்த, 'பீவர்!'
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:11 pm

» விஷால் இயக்கும், நாய் படத்தில், த்ரிஷா!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:08 pm

» அம்மா நடிகையா நானா? முதலில் தயங்கி விட்டு இன்று பிளந்து கட்டும் நடிகை!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:01 pm

» கூட்டணி குறித்த வதந்திகளை நம்பாதீர் கமல்ஹாசன் டுவீட்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:53 pm

» பூமிக்கு அருகே வரும் வால்நட்சத்திரம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:50 pm

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:46 pm

» உலக பேட்மிண்டன் இறுதிச் சுற்று: வென்று மகுடம் சூடினார். பி.வி.சிந்து
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:38 pm

» மகத்துவம் நிறைந்த மார்கழி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:28 pm

» தூக்குதுரை வேடத்திற்காக முழுமையாக மாறிய, அஜீத்!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» வாழ்க வளமுடன் என்பது எதைக் குறிக்கிறது!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» திருமணம்’ என்ற பெயரில் மீண்டும் படம் இயக்கும் சேரன்
by ayyasamy ram Sat Dec 15, 2018 11:16 pm

» அமைதியாக கடமையில் ஈடுபடுங்கள்
by ayyasamy ram Sat Dec 15, 2018 11:00 pm

» வைகுண்ட ஏகாதசி திருச்சியில் உள்ளூர் விடுமுறை
by ayyasamy ram Sat Dec 15, 2018 10:20 pm

» ம.பி.,யில் 187 கோடீஸ்வர எம்எல்ஏ.,க்கள்
by ayyasamy ram Sat Dec 15, 2018 10:16 pm

» தமிழக பெண்களின் பாதுகாப்பிற்காக 181 இலவச தொலைபேசி: முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்
by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 15, 2018 8:09 pm

» மகிழ்வாக வாழ பல வழிகள்...
by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 15, 2018 7:19 pm

» ஈகரை உறுப்பினர்கள் அனவரது பெயரையும் பார்க்க வேண்டுமா?
by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 15, 2018 6:52 pm

» உதவி
by T.N.Balasubramanian Sat Dec 15, 2018 6:26 pm

Admins Online

காற்றழுத்தம் மேலும் தீவிரம் அடைகிறது புதிய புயல் சின்னத்தால் குமரிக்கு மீண்டும் ஆபத்து?

காற்றழுத்தம் மேலும் தீவிரம் அடைகிறது புதிய புயல் சின்னத்தால் குமரிக்கு மீண்டும் ஆபத்து?

Post by ayyasamy ram on Tue Mar 13, 2018 8:12 am

சென்னை:
வங்க கடலில் நிலை கொண்டுள்ள புயல் சின்னத்தால் குமரி
மாவட்டத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து
வானிலை ஆய்வாளர் விளக்கம் அளித்துள்ளார்.

இலங்கை அருகே தென்மேற்கு வங்க கடலில் திடீரென கடந்த
வியாழக்கிழமை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது.

இது மேலும் வலுப்பெற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக
மாறியது. இதன் காரணமாக கன்னியாகுமரி, ராமநாதபுரம்
மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் கடந்த 5 நாட்களாக மீன்பிடிக்க
செல்லவில்லை.

நேற்றிரவு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்
பெற்றது. இதனால் குமரி கடல் பகுதியில் மீண்டும் புயல்
உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து வானிலை ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறியதாவது:

தென்மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை
படிப்படியாக வலுவடைந்து நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வு
பகுதியாக மாறியுள்ளது. அடுத்தடுத்து தீவிர காற்றழுத்த தாழ்வு
மண்டலமாகவும் மாறும்.

இதுவே புயலுக்கான அறிகுறி தான். ஓகி புயல் ேபான்று தற்போது
குமரி கடல் அருகே மீண்டும் ஒரு புயல் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது.
ஆனால் இந்த புயல் கரை பகுதி அருகே வராமல் கடலுக்குள்ளேயே
தொலை தூரத்தில் நகர்ந்து அரபிக்கடலுக்கு செல்லும்.

ஓகி புயல் கரைக்கு மிக அருகே நகர்ந்து சென்றதால் தான் அதிக
பாதிப்பு இருந்தது. இருப்பினும் காற்று பலமாக வீசும் என்பதால்
மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

புயல் சின்னம் குமரி கடலை கடந்து சென்ற பிறகு, காற்றின் இழுப்பு
காரணமாக உள்மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
தற்போது இலங்கைக்கு தெற்கு மாலத்தீவு, லட்சத்தீவு
பகுதியையொட்டி காற்றழுத்தம் நிலை கொண்டுள்ளது. இது மெல்ல,
மெல்ல வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு அரபிக்கடலில்
புயலாக மாறக்கூடும்.இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

இதற்கிடையில், புயல் சின்னம் காரணமாக நேற்று நெல்லை,
தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது
முதல் மிதமான மழை பெய்தது.

மணிக்கு 60 கி.மீ வேகத்துக்கு காற்று வீசும்:
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர்
பாலச்சந்திரன் கூறுகையில், ‘வங்க கடலில் இலங்கை, குமரிக்கடல்
மற்றும் மாலத்தீவுகள் அருகே வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு
பகுதி நிலவுகிறது. அடுத்த 36 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக்
கடல் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.

அந்த சமயத்தில் குமரி, மன்னார் வளைகுடா, மாலத்தீவு பகுதிகளில்
மணிக்கு 40 முதல் 60 கி.மீ வேகத்தில் காற்று வீசும்.
எனவே, மீனவர்கள் அடுத்த 3 தினங்களுக்கு கடலுக்கு செல்ல
வேண்டாம்’ என்றார்.
-
140 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறை: புதிய புயல் அரபிக்
கடலுக்கு சென்றால் அது வரலாற்று நிகழ்வு ஆகும்.

ஏன் என்றால் கடந்த 140 ஆண்டுக்கு பிறகு தற்போது தான் முதல்
முறையாக மார்ச் மாதம் அரபிக்கடலில் புயல் ஏற்படுகிறது.
தமிழகத்தில் ஏற்கனவே கடந்த 2008ம் ஆண்டு மார்ச் மாதம்
இதுபோன்று புயல் சின்னம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


----------------------------------
தினகரன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 41499
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11739

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: காற்றழுத்தம் மேலும் தீவிரம் அடைகிறது புதிய புயல் சின்னத்தால் குமரிக்கு மீண்டும் ஆபத்து?

Post by SK on Tue Mar 13, 2018 12:13 pm

மழை வந்தால் கொஞ்சம் வெப்பம் தணியும்


avatar
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 7949
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1484

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை