ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அப்பா
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

வணக்கம் அன்பு நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 anikuttan

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மீன் கண்களை சாப்பிடும் பழக்கம் உண்டா உங்களுக்கு?

View previous topic View next topic Go down

மீன் கண்களை சாப்பிடும் பழக்கம் உண்டா உங்களுக்கு?

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Mar 11, 2018 6:18 pm


மீன் சாப்பிடும்போது அதன் கண்களையும் சேர்த்து சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகிறது.
மீன் பெரும்பாலும் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய உணவு. மீன் என்றால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் மீனில் சில பகுதிகளை ஒதுக்கிவிடுவது வழக்கம். குறிப்பாக மீன் செவுள்கள் மற்றும் கண்கள் பெரும்பாலானோர் ஒதுக்கிவிடுவது வழக்கம்.
மீன் மண்டையையும் சிலர் ஒதுக்கிவிடுவார்கள். ஆனால் நாம் ஒதுக்கும் மீன் கண்களை சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது.
கண் பார்வை பிரச்சனை உள்ளவர்கள் மீன் கண்களை சாப்பிட்டு வந்தால் பிரச்சனை நீங்கிவிடும். மீன் கண்களில் உள்ள ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலங்கள் கண் பார்வையை பிரச்சனையை சரிசெய்ய உதவுகிறது.
மீன் கண்களை சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு மற்றும் இதய பிரச்சனைகளுக்கான அபாயம் குறையும் என்று ஆய்வு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீன்களை அதன் கண்களுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் டி உடலில் இன்சுலின் அளவை குறைக்கும். அதோடு டைப்-1 சர்க்கரை நோயின் அபாயத்தையும் தடுக்கும்.
எனவே, இனி மீன் சாப்பிடும்போது மீன் கண்களையும் ஒதுக்காமல் சேர்த்து சாப்பிடுங்கள்.
நன்றி
வெப்துனியா
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8573
மதிப்பீடுகள் : 1974

View user profile

Back to top Go down

Re: மீன் கண்களை சாப்பிடும் பழக்கம் உண்டா உங்களுக்கு?

Post by SK on Mon Mar 12, 2018 1:15 pm

அருமையான பதிவு

நன்றி ஐயா
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6181
மதிப்பீடுகள் : 1110

View user profile

Back to top Go down

Re: மீன் கண்களை சாப்பிடும் பழக்கம் உண்டா உங்களுக்கு?

Post by ஜாஹீதாபானு on Mon Mar 12, 2018 3:00 pm

நல்ல பகிர்வுக்கு நன்றிavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30259
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: மீன் கண்களை சாப்பிடும் பழக்கம் உண்டா உங்களுக்கு?

Post by T.N.Balasubramanian on Mon Mar 12, 2018 8:41 pm

இனி மீன் சாப்பிடும்போது மீன் கண்களையும் ஒதுக்காமல் சேர்த்து சாப்பிடுங்கள்.
நன்றி
யு மீன் ,மீன் கண்களை சாப்பிடுபவர்களை ,mean ஆக பார்க்கக்கூடாது.
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22131
மதிப்பீடுகள் : 8267

View user profile

Back to top Go down

Re: மீன் கண்களை சாப்பிடும் பழக்கம் உண்டா உங்களுக்கு?

Post by மூர்த்தி on Tue Mar 13, 2018 12:32 pm

எந்த அறிவியல் ஆய்வுகளும்,உணவு நிபுணர்களும் இதுவரை சொல்லாத தகவல் இது. இந்த தகவலை மறுத்திருக்கிறார்கள்.மீன் போன்ற கடல் உணவுகளில் மேலே சொல்லப்படட ஒமேகா-3  மற்றும் வை.D  போன்றவை உண்டு.

ஜப்பானில் சூரை மீன்களின் கண்கள் உணவுத் தட்டாக  பரிமாறப்படுகின்றன. ஆனால் அங்கு அவர்கள் கண்களின் வெளிப் பகுதியை மட்டுமே உண்கிறார்கள்.கண்களை உண்பதில்லை.

இணையத்தில் ஆர்வமூட்டும் தகவல்கள்களை  உண்மை போய் அறியாமல்  ஆராயாமல் வெளியிடுகிறார்கள்.இதனால் அவர்கள் அதிகமாக பணம் சம்பாதிக்க முடிகிறது. படிப்பவர்கள்? அவர்கள் நோக்கம் பணம் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்பது மட்டுமே.

பொய்யும் மெய்யும் கலந்தது இந்த உலகம். தேடி உண்மையைக் கண்டறிந்து ஏற்பது நம் கடமை.
ஏமாறாதே ஏமாற்றாதே !
avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1047
மதிப்பீடுகள் : 506

View user profile

Back to top Go down

Re: மீன் கண்களை சாப்பிடும் பழக்கம் உண்டா உங்களுக்கு?

Post by T.N.Balasubramanian on Tue Mar 13, 2018 5:58 pm

அப்பிடியா இது மாதிரி தகவல்களை பதிவிட்டு சம்பாதிக்க முடியுமா ? மூர்த்தி.

வழிமுறைகள் என்ன ? ஆர்வத்தால் /தெரியாததால் கேட்கிறேன்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22131
மதிப்பீடுகள் : 8267

View user profile

Back to top Go down

Re: மீன் கண்களை சாப்பிடும் பழக்கம் உண்டா உங்களுக்கு?

Post by மூர்த்தி on Wed Mar 14, 2018 12:10 am

இணையப் பக்கம் ஒன்றில் கவர்ச்சியான தலைப்பு ,கவரும் செய்திகள் போன்றவற்றை வெளியிடுவதன் மூலம் அதிக பயணர்களை கவரச் செய்ய முடியும்.இதனால் தான் YouTube காணொளிகள் பல கவர்ச்சிப் தலைப்பையும்,படங்களையும் முதலில் போட்டு பயணர்களை ஈர்க்கும் வழியை தேடுகிறார்கள்.உள்ளே ஏதோ ஒன்றை அல்லது பொய்யான செய்திகளை காண்பிப்பதன் மூலம் அதிகம் பேரை பார்க்கச் செய்ய முடிகிறது.

அதிக பயணர்கள் வரவு -அதிக பண வருமானம். கூகிள் கிள்ளிக் கொடுக்கிறது.கூகிள்  போன்ற விளம்பர நிறுவனங்கள் பில்லியன் கணக்காக விளம்பரம் மூலம் பெற்று ஒரு சிறு தொகையை கூகிள் அட்சென்ஸ் ஊடாக இந்த இணையப் பக்கங்களுக்கு கொடுக்கிறது. அந்த சிறுதொகை பல இலட்சங்களில் இருந்து கோடிக்கு மேல் செல்கிறது.மேலே செய்தியை வெளியிட்டது போன்ற இணையத் தளங்கள் தனியாக செயல்படுத்த முடியாத நிலையில் மேலதிகமாக வேலைக்கு சேர்க்கிறார்கள். ஒவ்வொரு பயணர் வருகையும்,ஒவ்வொரு கிளிக்கும் பணத்தை கொடுக்கிறது.
இதைவிடச் தனிப்பட்ட விளம்பரங்கள் மூலமாக வருமானம் கிடைக்கிறது.  

இதைக் கணக்கிட கூகிள் அனலிஸ்டிக்ஸ் தனக்கென ஒரு முறையை - கல்குலேடர்-  உருவாக்கி செயல்படுத்துகிறார்கள்

இணையத்தில் ஒருவர் உள் நுழைந்ததும் அவரின் தகவல்கள் (கணினி/கைபேசி எதைப் பயன்படுத்தினாலும்) இணையத்தில் பகிரப்படுகின்றன.இவை உலாவி,குக்கீஸ் போன்ற சில முறைகள் மூலம் சேகரிக்கப்பட்டு விளம்பர நிறுவனங்களுக்கு தரப்படுகின்றன இல்லை விற்கப்படுகின்றன.இணையத்தில் பயணிக்கும் ஒவ்வொரு நபரும் என்ன செய்கிறார்கள்,எப்படியான தகவல்களைப் படிக்கிறார்கள்,எப்படியான தளங்களுக்கு செல்கிறார்கள் போன்ற பல தகவல்கள் திரட்டப்படுகின்றன.அதனால் தான் தனிப்பட்ட,வங்கி விபரங்களை பகிரக் கூடாது என்கிறார்கள்.

இவற்றை அடிப்படையாக வைத்து இணையத் தளங்கள் மதிப்பிடப்படுகின்றன.
ஒவ்வொரு இணையத் தளத்திற்கும் பயணர் வரவு,கிளிக் செய்யப்படுவது போன்றவற்றைவைத்து தனியான மதிப்புண்டு.சில தளங்கள் பல ஆயிரம் டாலர்கள் மதிப்புள்ளவை.
avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1047
மதிப்பீடுகள் : 506

View user profile

Back to top Go down

Re: மீன் கண்களை சாப்பிடும் பழக்கம் உண்டா உங்களுக்கு?

Post by மூர்த்தி on Wed Mar 14, 2018 12:19 am

உதாரணமாக ஈகரையின் செயற்பாட்டை எடுத்துக் கொண்டால்……….

சென்ற ஆண்டு இறுதியில் பயணர் வருகை குறைந்து மீண்டும் சென்ற மாதம் உயர ஆரம்பித்தது.இந்திய பயணர்கள் 70% பயணித்துள்ளனர். வழமைக்கு மாறாக சிங்கப்பூரில் இருந்து அதிகம் பேர் சமீபத்தில் வந்துள்ளனர்.சமூக வலைத்தள பதிவின் மூலம் முதல் இடம் டுவிட்டருக்கு கிடைக்கிறது.மீரான் என்பவர் சமீபத்தில் அதிக மின் நூல்களை பதிவேற்றி உள்ளார்.பதிவேற்றுவதற்கு userupload/tnpdf அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தினமும் ஏறக்குறைய 5700 பயணர்கள் பக்கங்களை பார்த்துள்ளனர். இந்த கணக்கு ஒவ்வொரு முறை கிளிக் செய்வது,இணையத்தில் இருக்கும் நேரம் போன்றவற்றை அடிப்படையாக வைத்து கணக்கிடப்படுகிறது.

ஈகரையின் Referral traffic 5% மட்டுமே. பலரும் நேரடியாக தளத்தை அணுகுகிறார்கள்.620  க்கு மேல் back links உருவாக்கப்பட்டுள்ளது.

சமீபத்தய அதி உச்ச பயணர் எண்ணிக்கை இந்தியா 4412,சௌதி-351,மலேசியா 253,அரபு UAE -257 ,மற்ற நாடுகள் 360  ஆகும் சீனாவில் இருந்து தினமும் ஒருவர் இணைகிறார். ஒவ்வொரு கிளிக்கும் எண்ணப்படுகிறது.
இப்படியான தரவுகள்  எல்லா இணையத் தளங்களில் இருந்தும் பெறப்படுகிறது.

இப்படியான சில தகவல்களை அடிப்படையாக வைத்து கூகிள் போன்ற நிறுவனங்கள் பணம் கொடுக்கின்றன.ஒவ்வொரு வரவும்,கிளிக்கும் பணத்தை அள்ளிக் கொடுக்கிறது. அதற்காக எதை வேண்டுமானாலும் பதிவிட்டு கவர முயற்சிக்கிறார்கள்.

நன்றி-கூகிள்/SEO
avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1047
மதிப்பீடுகள் : 506

View user profile

Back to top Go down

Re: மீன் கண்களை சாப்பிடும் பழக்கம் உண்டா உங்களுக்கு?

Post by T.N.Balasubramanian on Wed Mar 14, 2018 8:57 am

நன்றி மூர்த்தி.
என் சந்தேகங்கள் .
1. நீங்கள் doctorate செய்வது மருத்துவ துறையிலா ?
அல்லது
2. செய்தி /ஊடக துறையிலா ?
அல்லது
3 . கணினி துறையிலா?
எப்பிடி இருந்தாலும் சகல கலையிலும் ஈடுபாடுடன்
செய்திகள் பகிரும் உங்கள் ஆர்வம் நிலைத்திருக்க
வாழ்த்துகள். அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

தொடர்ந்து இணைந்து இருங்கள்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22131
மதிப்பீடுகள் : 8267

View user profile

Back to top Go down

Re: மீன் கண்களை சாப்பிடும் பழக்கம் உண்டா உங்களுக்கு?

Post by SK on Wed Mar 14, 2018 10:59 am

பயனுள்ள தகவல் மூர்த்தி

avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6181
மதிப்பீடுகள் : 1110

View user profile

Back to top Go down

Re: மீன் கண்களை சாப்பிடும் பழக்கம் உண்டா உங்களுக்கு?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum