ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு)
 T.N.Balasubramanian

நம்ம தலைவர் பேசத்தெரியாம பேசறார்...!!
 SK

முக்கியச் செய்திகள்
 SK

வாட்ஸ்அப் வதந்திகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?
 T.N.Balasubramanian

முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும்.
 SK

பெண்கள் பெயரில் பேஸ்புக் மூலம் இந்தியர்களுக்கு ஆசை வலை விரிக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்பு
 SK

இதை அடிக்கடி படிக்கவும்......
 SK

அமுதாவின்   அன்பான  வணக்கங்கள் !
 சிவா

முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்
 T.N.Balasubramanian

அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்
 சிவா

கார்த்திகை பட்சணங்கள் - மனோகரம் - என் செய்முறை விடியோவுடன் !
 krishnaamma

ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் ! - போட்டோவுடன்
 krishnaamma

அண்ணனுக்கு ஜே - சினிமா விமரிசனம்
 krishnaamma

உத்தரகண்ட் மாநிலத்தில் பசுவுக்கு பெயர் ராஜமாதா
 ayyasamy ram

செப்.,29ஐ சர்ஜிக்கல் ஸ்டிரைக் தினமாக கொண்டாட முடிவு
 ayyasamy ram

கணவரோட கழுத்து வலி சரியாகணும்னா, கொஞ்ச நாளைக்கு அவரோட நீங்க பேசாம இருக்கணும்...!!
 சிவனாசான்

சார் சுண்டல் - உணவே மருந்து
 சிவனாசான்

APOLLO ACADEMY வெளியிட்ட முக்கிய அறிவியல் குறிப்புகள்
 சிவனாசான்

தோசை வகைகள் - மிக்சட் தால் அடை - பல பருப்பு அடை + Photo
 சிவனாசான்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
 T.N.Balasubramanian

இது குடிகாரங்களுக்கான ‘ஆப்’…!
 krishnaamma

மனநிறைவானது இயற்கையான செல்வம்!
 சிவனாசான்

ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் !
 krishnaamma

என்னைப் பற்றி ஞான முருகன்
 ஞானமுருகன்

சிறுகதைகள் பற்றிய ஆய்வு செய்ய நல்ல சிறுகதை ஆசிரியரை பரிந்துரைக்க முடியுமா...?
 T.N.Balasubramanian

ஏழாம் சுவர்க்கத்தில்
 முனைவர் ப.குணசுந்தரி

கட்டபொம்மன் கொள்ளைக்காரன் - Thamizvanan
 ஞானமுருகன்

மருந்தாகும் காலிஃப்ளவர்
 ayyasamy ram

மலரே மலரே மலரே மலரே முகவரி என்ன?
 ayyasamy ram

பல்லவர் ஆட்சி ஏன் வீழ்ச்சி அடைந்தது..?
 ayyasamy ram

மலரே, உன்னைப் பறிக்க மனமில்லை!
 ayyasamy ram

கொடிகளுக்கான விதி…!- கவிதை
 ayyasamy ram

மும்முறை ரெய்டுதான் நடக்கிறது மன்னா…!
 SK

இன்றைய மருத்துவ குறிப்பு- தொடர் பதிவு
 krishnaamma

உணவுகளின் போட்டோகள் ! :) - ஸ்ரீ ஜெயந்தி போட்டோக்கள் !
 krishnaamma

மருந்து சீட்டை டாக்டர்கள் கையால் எழுத கூடாது'
 krishnaamma

சர்வதேச அமைதி தினம்
 ayyasamy ram

தற்போதைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

டால்பின்களை கொடுமைப்படுத்தியதாக நடிகை திரிஷாவுக்கு எதிர்ப்பு
 SK

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 krishnaamma

மங்கையர் மலர் வாசகிகளின் பயனுள்ள குறிப்புகள் - தொடர் பதிவு
 krishnaamma

நட்பு நாடுகளின் பொருட்களுக்கு வரி குறைப்பு சீனா முடிவு
 krishnaamma

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க சென்னையில் தனிக்கோர்ட்டு அமைக்கப்பட்டது
 ayyasamy ram

ரயில்களில் விற்கப்படும் டீ, காபி விலை உயர்கிறது !
 ayyasamy ram

சென்னை-சேலம் 8 வழி சாலை திட்டம் ரத்து ஆகும் ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்
 ayyasamy ram

ஆர்.எஸ்.எஸ்., கொள்கைகளில் மாற்றமா: டில்லி மாநாடு சொல்வது என்ன?
 ayyasamy ram

கவுரவ டாக்டர் பட்டத்தை மறுத்த சச்சின்
 ayyasamy ram

காவல் பூட்டு - கவிதை
 ayyasamy ram

உலகளவில் மிகவும் பிரபலமான உணவு வகைகளின் சமையல் குறிப்புகள் ! 'உப்பு பாதாம்' - salted badham
 krishnaamma

வாட்ஸ் அப் -ல் ரசித்தவை - பல்சுவை
 ayyasamy ram

சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் உயர்வு: மத்திய அரசு உத்தரவு
 krishnaamma

85015 பதிவுகள் கடந்த நம் தல சிவா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
 சிவா

சுய‌ அறிமுகம் - சே.செய்யது அலி
 சே.செய்யது அலி

மிக இளம் வயதிலேயே சிங்கப்பூரில் எம்.பி ஆன தமிழர்!
 T.N.Balasubramanian

150 பிணங்களை ஏற்றிக்கொண்டு சுற்றித்திரியும் லாரி - அதிர்ச்சியில் மெக்ஸிகோ பொதுமக்கள்
 ayyasamy ram

விராட் கோலி , மீராபாய் சானுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது மத்திய அரசு அறிவிப்பு
 ayyasamy ram

உபநயனம் என்றால் என்ன?
 ayyasamy ram

வீரயுக நாயகன் வேள் பாரி - 100 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 பிரபாகரன் ஒற்றன்

10 நாட்களுக்குள் மூன்று இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி?- மகிழ்ச்சியில் ரசிகர்கள்
 SK

நாவல்கள் | தொடர்கள்

























Admins Online

பணக்கார கட்சியானது அ.தி.மு.க. : சொத்து மதிப்பு 155 சதவீதம் அதிகரிப்பு

View previous topic View next topic Go down

பணக்கார கட்சியானது அ.தி.மு.க. : சொத்து மதிப்பு 155 சதவீதம் அதிகரிப்பு

Post by ayyasamy ram on Sat Mar 10, 2018 9:12 am

பணக்கார கட்சியானது அ.தி.மு.க. : சொத்து மதிப்பு 155 சதவீதம் அதிகரிப்பு

புதுடில்லி:
இந்தியாவில் உள்ள மாநில கட்சிகளில் ரூ. 635 கோடி சொத்து
மதிப்புள்ள சமாஜ்வாதி கட்சி பணக்கார கட்சி எனவும்,
தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க. சொத்து மதிப்பு 155 சதவீதம்
அதிகரித்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்துள்ள தேசிய , மற்றும் மாநில
கட்சிகள் தங்களது சொத்து கணக்கு, வரவு செலவு, உள்ளிட்ட கணக்கு
வழக்குகளை வருமான வரித்துறை மற்றும் தேர்தல் ஆணையத்திடம்
சமர்பிக்க வேண்டும்.

இந்நிலையில் டில்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கும்
ஜனநாயகத்திற்கான சீர்த்திருத்த அமைப்பு மாநில கட்சிகளின்
சொத்து மதிப்பு உள்ளிட்டவிவரங்களை சமர்ப்பித்துள்ளது
.இது குறித்து நடத்திய ஆய்வில் தெரிவித்திருப்பதாவது:

நாடு முழுவதும் 22-க்கும் மேற்பட்ட மாநில கட்சிகள் கடந்த 2011-12 மற்றும்
2015-16 ஆகிய நிதி ஆண்டில் தங்களது சொத்து விவரங்கள், வங்கி
முதலீடுகள், இதர வருமான ஆதாரங்கள் உள்ளிட்ட பல்வேறு இனங்கள்
வாயிலாக கிடைத்தவைகளை தேர்தல் ஆணையத்திடமும், வருமான
வரி்த்துறையிடமும் சமர்பித்துள்ளன.

அதில் உபி.யின் சமாஜ்வாதி கட்சியின் சொத்து மதிப்பு 2011-12-ம் நிதி
ஆண்டில் ரூ.212.86 கோடியாக இருந்தது. 2015-16-ம் நிதியாண்டில்
ரூ.635 கோடி என 198 சதவீதம் அதிகரித்துள்ளது.

இரண்டாவது கட்சியாக தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க. கட்சி 2011-12-ம்
நிதியாண்டில் ரூ. 88.21 கோடியாக இருந்த சொத்து மதிப்பு 155 சதவீதம்
உயர்ந்து 2015-16-ம் நிதியாண்டில் ரூ. 224.87 கோடியாக அதிகரித்துள்ளது.
இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
-----------------------------------
தினமலர்


avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 39120
மதிப்பீடுகள் : 11535

View user profile

Back to top Go down

Re: பணக்கார கட்சியானது அ.தி.மு.க. : சொத்து மதிப்பு 155 சதவீதம் அதிகரிப்பு

Post by SK on Sat Mar 10, 2018 9:57 am

இவளவு ஊழல் பண்ணி கட்சிக்கு காசு சேத்தாச்சி அந்த காசுலயே முதல் குற்றவாளிக்கு மணிமண்டபம் கட்டவேண்டியது தானே
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 7526
மதிப்பீடுகள் : 1373

View user profile

Back to top Go down

Re: பணக்கார கட்சியானது அ.தி.மு.க. : சொத்து மதிப்பு 155 சதவீதம் அதிகரிப்பு

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Mar 10, 2018 5:50 pm

தேசிய கட்சியின் சொத்து விவரம் வெளியீடு
இல்லாமல் போய் விட்டதா?
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 8874
மதிப்பீடுகள் : 2003

View user profile

Back to top Go down

Re: பணக்கார கட்சியானது அ.தி.மு.க. : சொத்து மதிப்பு 155 சதவீதம் அதிகரிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum