ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு)
 T.N.Balasubramanian

நம்ம தலைவர் பேசத்தெரியாம பேசறார்...!!
 SK

முக்கியச் செய்திகள்
 SK

வாட்ஸ்அப் வதந்திகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?
 T.N.Balasubramanian

முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும்.
 SK

பெண்கள் பெயரில் பேஸ்புக் மூலம் இந்தியர்களுக்கு ஆசை வலை விரிக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்பு
 SK

இதை அடிக்கடி படிக்கவும்......
 SK

அமுதாவின்   அன்பான  வணக்கங்கள் !
 சிவா

முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்
 T.N.Balasubramanian

அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்
 சிவா

கார்த்திகை பட்சணங்கள் - மனோகரம் - என் செய்முறை விடியோவுடன் !
 krishnaamma

ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் ! - போட்டோவுடன்
 krishnaamma

அண்ணனுக்கு ஜே - சினிமா விமரிசனம்
 krishnaamma

உத்தரகண்ட் மாநிலத்தில் பசுவுக்கு பெயர் ராஜமாதா
 ayyasamy ram

செப்.,29ஐ சர்ஜிக்கல் ஸ்டிரைக் தினமாக கொண்டாட முடிவு
 ayyasamy ram

கணவரோட கழுத்து வலி சரியாகணும்னா, கொஞ்ச நாளைக்கு அவரோட நீங்க பேசாம இருக்கணும்...!!
 சிவனாசான்

சார் சுண்டல் - உணவே மருந்து
 சிவனாசான்

APOLLO ACADEMY வெளியிட்ட முக்கிய அறிவியல் குறிப்புகள்
 சிவனாசான்

தோசை வகைகள் - மிக்சட் தால் அடை - பல பருப்பு அடை + Photo
 சிவனாசான்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
 T.N.Balasubramanian

இது குடிகாரங்களுக்கான ‘ஆப்’…!
 krishnaamma

மனநிறைவானது இயற்கையான செல்வம்!
 சிவனாசான்

ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் !
 krishnaamma

என்னைப் பற்றி ஞான முருகன்
 ஞானமுருகன்

சிறுகதைகள் பற்றிய ஆய்வு செய்ய நல்ல சிறுகதை ஆசிரியரை பரிந்துரைக்க முடியுமா...?
 T.N.Balasubramanian

ஏழாம் சுவர்க்கத்தில்
 முனைவர் ப.குணசுந்தரி

கட்டபொம்மன் கொள்ளைக்காரன் - Thamizvanan
 ஞானமுருகன்

மருந்தாகும் காலிஃப்ளவர்
 ayyasamy ram

மலரே மலரே மலரே மலரே முகவரி என்ன?
 ayyasamy ram

பல்லவர் ஆட்சி ஏன் வீழ்ச்சி அடைந்தது..?
 ayyasamy ram

மலரே, உன்னைப் பறிக்க மனமில்லை!
 ayyasamy ram

கொடிகளுக்கான விதி…!- கவிதை
 ayyasamy ram

மும்முறை ரெய்டுதான் நடக்கிறது மன்னா…!
 SK

இன்றைய மருத்துவ குறிப்பு- தொடர் பதிவு
 krishnaamma

உணவுகளின் போட்டோகள் ! :) - ஸ்ரீ ஜெயந்தி போட்டோக்கள் !
 krishnaamma

மருந்து சீட்டை டாக்டர்கள் கையால் எழுத கூடாது'
 krishnaamma

சர்வதேச அமைதி தினம்
 ayyasamy ram

தற்போதைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

டால்பின்களை கொடுமைப்படுத்தியதாக நடிகை திரிஷாவுக்கு எதிர்ப்பு
 SK

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 krishnaamma

மங்கையர் மலர் வாசகிகளின் பயனுள்ள குறிப்புகள் - தொடர் பதிவு
 krishnaamma

நட்பு நாடுகளின் பொருட்களுக்கு வரி குறைப்பு சீனா முடிவு
 krishnaamma

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க சென்னையில் தனிக்கோர்ட்டு அமைக்கப்பட்டது
 ayyasamy ram

ரயில்களில் விற்கப்படும் டீ, காபி விலை உயர்கிறது !
 ayyasamy ram

சென்னை-சேலம் 8 வழி சாலை திட்டம் ரத்து ஆகும் ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்
 ayyasamy ram

ஆர்.எஸ்.எஸ்., கொள்கைகளில் மாற்றமா: டில்லி மாநாடு சொல்வது என்ன?
 ayyasamy ram

கவுரவ டாக்டர் பட்டத்தை மறுத்த சச்சின்
 ayyasamy ram

காவல் பூட்டு - கவிதை
 ayyasamy ram

உலகளவில் மிகவும் பிரபலமான உணவு வகைகளின் சமையல் குறிப்புகள் ! 'உப்பு பாதாம்' - salted badham
 krishnaamma

வாட்ஸ் அப் -ல் ரசித்தவை - பல்சுவை
 ayyasamy ram

சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் உயர்வு: மத்திய அரசு உத்தரவு
 krishnaamma

85015 பதிவுகள் கடந்த நம் தல சிவா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
 சிவா

சுய‌ அறிமுகம் - சே.செய்யது அலி
 சே.செய்யது அலி

மிக இளம் வயதிலேயே சிங்கப்பூரில் எம்.பி ஆன தமிழர்!
 T.N.Balasubramanian

150 பிணங்களை ஏற்றிக்கொண்டு சுற்றித்திரியும் லாரி - அதிர்ச்சியில் மெக்ஸிகோ பொதுமக்கள்
 ayyasamy ram

விராட் கோலி , மீராபாய் சானுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது மத்திய அரசு அறிவிப்பு
 ayyasamy ram

உபநயனம் என்றால் என்ன?
 ayyasamy ram

வீரயுக நாயகன் வேள் பாரி - 100 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 பிரபாகரன் ஒற்றன்

10 நாட்களுக்குள் மூன்று இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி?- மகிழ்ச்சியில் ரசிகர்கள்
 SK

நாவல்கள் | தொடர்கள்

























Admins Online

வீட்டு சாவியை பெண்களிடம் கொடுக்கும் போது நாட்டை கொடுக்க ஏன் தயங்க வேண்டும் - கமல் பேச்சு

View previous topic View next topic Go down

வீட்டு சாவியை பெண்களிடம் கொடுக்கும் போது நாட்டை கொடுக்க ஏன் தயங்க வேண்டும் - கமல் பேச்சு

Post by ayyasamy ram on Thu Mar 08, 2018 1:42 pm



சென்னை கேளம்பாக்கம் அருகேயுள்ள காலவாக்கத்தில் உள்ள
தனியார் கல்லூரியில் மாணவர்களுடன் நடிகர் கமல்ஹாசன்
கலந்துரையாடும் நிகழ்ச்சி இன்று நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்று மாணவர்களுடன்
கலந்துரையாடினார். மாணவர்கள் மத்தியில் நடிகர் கமல்ஹாசன்
பேசியதாவது:-

அரசியல் என்பது உங்கள் வாழ்வை மாற்றியமைக்கும் சக்தியாக
உள்ளது. அரசியலை கண்காணிக்க வேண்டும். பார்க்க வேண்டும்
என்று சொல்லவில்லை. நான் பள்ளிப்படிப்பை கூட தாண்டவில்லை.
பள்ளிப்படிப்பை தாண்டாத என்னை கலைதான் காப்பாற்றியது.

மாற்றத்தை ஏற்படுத்தவே அரசியலுக்கு நான் வந்துள்ளேன்.
மக்களாட்சி மலர வேண்டும் என்றால் மாணவர்கள்தான் முடிவு
செய்ய வேண்டும்.

வீட்டு சாவியை பெண்களிடம் கொடுக்கும் போது நாட்டை ஏன்
கொடுக்க தயங்க வேண்டும். மய்யம் என்பது நடுவில் இருந்து பார்த்து
நேர்மையாக எடுக்கும் முடிவு.

எந்த ஒன்றையும் நடுவில் இருந்து பார்த்தால் மட்டுமே அனைத்தும்
விளங்கும். மய்யம் என்பது தராசின் நடுவில் உள்ள முள் போன்றது.

இவ்வாறு அவர் பேசினார்
-
----------------------------------------------------
மாலைமலர்


avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 39120
மதிப்பீடுகள் : 11535

View user profile

Back to top Go down

Re: வீட்டு சாவியை பெண்களிடம் கொடுக்கும் போது நாட்டை கொடுக்க ஏன் தயங்க வேண்டும் - கமல் பேச்சு

Post by SK on Thu Mar 08, 2018 1:54 pm

இவரிடம் நாம் சாவி கொடுத்தால் வேறு யாரிடமோ கொடுக்க திட்டம் போடுகிறார் போல
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 7526
மதிப்பீடுகள் : 1373

View user profile

Back to top Go down

Re: வீட்டு சாவியை பெண்களிடம் கொடுக்கும் போது நாட்டை கொடுக்க ஏன் தயங்க வேண்டும் - கமல் பேச்சு

Post by T.N.Balasubramanian on Thu Mar 08, 2018 4:13 pm

இவருடைய மனைவிகளிடம் அவர் சாவி கொடுத்து இருந்தால்
அவர்கள் பிரிந்திருப்பார்களா என்ற ஒரு கேள்வி எழக்கூடும்..

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 22840
மதிப்பீடுகள் : 8484

View user profile

Back to top Go down

Re: வீட்டு சாவியை பெண்களிடம் கொடுக்கும் போது நாட்டை கொடுக்க ஏன் தயங்க வேண்டும் - கமல் பேச்சு

Post by SK on Thu Mar 08, 2018 4:22 pm

@T.N.Balasubramanian wrote:இவருடைய மனைவிகளிடம் அவர் சாவி கொடுத்து இருந்தால்
அவர்கள் பிரிந்திருப்பார்களா என்ற ஒரு கேள்வி எழக்கூடும்..

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1261697

கொடுப்பதில் பிரச்சனை இல்லை யாரிடம் கொடுப்பது என்பது தான் பிரச்சனை
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 7526
மதிப்பீடுகள் : 1373

View user profile

Back to top Go down

Re: வீட்டு சாவியை பெண்களிடம் கொடுக்கும் போது நாட்டை கொடுக்க ஏன் தயங்க வேண்டும் - கமல் பேச்சு

Post by krishnanramadurai on Thu Mar 08, 2018 8:51 pm

ஐயாக்களே கமல் பேசுவதை புரிந்துகொள்ள இவ்வளவு கஷ்ட படுகிறீர்களே, இதுதான் ஆரம்பம் வரப்போவது நிறைய, எப்படித்தான் சமாளிக்கப்போகிறீர்களோ?
இங்கு மாற்றம் ஏற்பட அவர் வந்துள்ளாராம். அது முதல் பகுதி.
உடனே மையம் என்பதன் விளக்கம் அவர் மத்திய அரசை அவர் குறிப்பிடுகிறர் என்று ஆழ்ந்து சிந்திப்பவர் கண்டுபிடிப்பார்களாம்.
மையத்தில் பெண்ணிடம் சாவி என்றால் இவர் பிஜேபி க்கு ஆத்தரவில்லாமல் சூனியாவிற்கும் ஆதரவாக இருப்பார் என்று சிலரும், பிஜேபி பற்றி அவர் பேசவில்லை என்று சிலரும் பேசிக்கொள்வார்கள்.
இவர் அறிவு ஜீவி என்று இவர் ஆள்கள் முழங்குவார்கள் என்ற இடியாப்ப சிந்தனை பேச்சுதான் இது.

krishnanramadurai
பண்பாளர்


பதிவுகள் : 146
மதிப்பீடுகள் : 53

View user profile

Back to top Go down

Re: வீட்டு சாவியை பெண்களிடம் கொடுக்கும் போது நாட்டை கொடுக்க ஏன் தயங்க வேண்டும் - கமல் பேச்சு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum