ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு)
 T.N.Balasubramanian

நம்ம தலைவர் பேசத்தெரியாம பேசறார்...!!
 SK

முக்கியச் செய்திகள்
 SK

வாட்ஸ்அப் வதந்திகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?
 T.N.Balasubramanian

முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும்.
 SK

பெண்கள் பெயரில் பேஸ்புக் மூலம் இந்தியர்களுக்கு ஆசை வலை விரிக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்பு
 SK

இதை அடிக்கடி படிக்கவும்......
 SK

அமுதாவின்   அன்பான  வணக்கங்கள் !
 சிவா

முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்
 T.N.Balasubramanian

அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்
 சிவா

கார்த்திகை பட்சணங்கள் - மனோகரம் - என் செய்முறை விடியோவுடன் !
 krishnaamma

ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் ! - போட்டோவுடன்
 krishnaamma

அண்ணனுக்கு ஜே - சினிமா விமரிசனம்
 krishnaamma

உத்தரகண்ட் மாநிலத்தில் பசுவுக்கு பெயர் ராஜமாதா
 ayyasamy ram

செப்.,29ஐ சர்ஜிக்கல் ஸ்டிரைக் தினமாக கொண்டாட முடிவு
 ayyasamy ram

கணவரோட கழுத்து வலி சரியாகணும்னா, கொஞ்ச நாளைக்கு அவரோட நீங்க பேசாம இருக்கணும்...!!
 சிவனாசான்

சார் சுண்டல் - உணவே மருந்து
 சிவனாசான்

APOLLO ACADEMY வெளியிட்ட முக்கிய அறிவியல் குறிப்புகள்
 சிவனாசான்

தோசை வகைகள் - மிக்சட் தால் அடை - பல பருப்பு அடை + Photo
 சிவனாசான்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
 T.N.Balasubramanian

இது குடிகாரங்களுக்கான ‘ஆப்’…!
 krishnaamma

மனநிறைவானது இயற்கையான செல்வம்!
 சிவனாசான்

ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் !
 krishnaamma

என்னைப் பற்றி ஞான முருகன்
 ஞானமுருகன்

சிறுகதைகள் பற்றிய ஆய்வு செய்ய நல்ல சிறுகதை ஆசிரியரை பரிந்துரைக்க முடியுமா...?
 T.N.Balasubramanian

ஏழாம் சுவர்க்கத்தில்
 முனைவர் ப.குணசுந்தரி

கட்டபொம்மன் கொள்ளைக்காரன் - Thamizvanan
 ஞானமுருகன்

மருந்தாகும் காலிஃப்ளவர்
 ayyasamy ram

மலரே மலரே மலரே மலரே முகவரி என்ன?
 ayyasamy ram

பல்லவர் ஆட்சி ஏன் வீழ்ச்சி அடைந்தது..?
 ayyasamy ram

மலரே, உன்னைப் பறிக்க மனமில்லை!
 ayyasamy ram

கொடிகளுக்கான விதி…!- கவிதை
 ayyasamy ram

மும்முறை ரெய்டுதான் நடக்கிறது மன்னா…!
 SK

இன்றைய மருத்துவ குறிப்பு- தொடர் பதிவு
 krishnaamma

உணவுகளின் போட்டோகள் ! :) - ஸ்ரீ ஜெயந்தி போட்டோக்கள் !
 krishnaamma

மருந்து சீட்டை டாக்டர்கள் கையால் எழுத கூடாது'
 krishnaamma

சர்வதேச அமைதி தினம்
 ayyasamy ram

தற்போதைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

டால்பின்களை கொடுமைப்படுத்தியதாக நடிகை திரிஷாவுக்கு எதிர்ப்பு
 SK

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 krishnaamma

மங்கையர் மலர் வாசகிகளின் பயனுள்ள குறிப்புகள் - தொடர் பதிவு
 krishnaamma

நட்பு நாடுகளின் பொருட்களுக்கு வரி குறைப்பு சீனா முடிவு
 krishnaamma

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க சென்னையில் தனிக்கோர்ட்டு அமைக்கப்பட்டது
 ayyasamy ram

ரயில்களில் விற்கப்படும் டீ, காபி விலை உயர்கிறது !
 ayyasamy ram

சென்னை-சேலம் 8 வழி சாலை திட்டம் ரத்து ஆகும் ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்
 ayyasamy ram

ஆர்.எஸ்.எஸ்., கொள்கைகளில் மாற்றமா: டில்லி மாநாடு சொல்வது என்ன?
 ayyasamy ram

கவுரவ டாக்டர் பட்டத்தை மறுத்த சச்சின்
 ayyasamy ram

காவல் பூட்டு - கவிதை
 ayyasamy ram

உலகளவில் மிகவும் பிரபலமான உணவு வகைகளின் சமையல் குறிப்புகள் ! 'உப்பு பாதாம்' - salted badham
 krishnaamma

வாட்ஸ் அப் -ல் ரசித்தவை - பல்சுவை
 ayyasamy ram

சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் உயர்வு: மத்திய அரசு உத்தரவு
 krishnaamma

85015 பதிவுகள் கடந்த நம் தல சிவா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
 சிவா

சுய‌ அறிமுகம் - சே.செய்யது அலி
 சே.செய்யது அலி

மிக இளம் வயதிலேயே சிங்கப்பூரில் எம்.பி ஆன தமிழர்!
 T.N.Balasubramanian

150 பிணங்களை ஏற்றிக்கொண்டு சுற்றித்திரியும் லாரி - அதிர்ச்சியில் மெக்ஸிகோ பொதுமக்கள்
 ayyasamy ram

விராட் கோலி , மீராபாய் சானுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது மத்திய அரசு அறிவிப்பு
 ayyasamy ram

உபநயனம் என்றால் என்ன?
 ayyasamy ram

வீரயுக நாயகன் வேள் பாரி - 100 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 பிரபாகரன் ஒற்றன்

10 நாட்களுக்குள் மூன்று இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி?- மகிழ்ச்சியில் ரசிகர்கள்
 SK

நாவல்கள் | தொடர்கள்

























Admins Online

திருச்சியில் போலீஸ் தாக்கியதில் கர்ப்பிணி பலி

View previous topic View next topic Go down

திருச்சியில் போலீஸ் தாக்கியதில் கர்ப்பிணி பலி

Post by T.N.Balasubramanian on Thu Mar 08, 2018 10:00 am

திருச்சியில் போலீஸ் தாக்கியதில் கர்ப்பிணி பலி

நீதி கேட்டு போராடிய மக்கள் மீது போலீஸ் தடியடி திருச்சி அருகே போலீஸ் தாக்கியதில் 3 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவத்துக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.

திருச்சி திருவெறும்பூர் கணேஷா ரவுண்டானா பகுதியில் திருவெறும்பூர் போலீஸார் ஹெல்மெட் சோதனையில் இரவு 7.30 மணியளவில் ஈடுபட்டனர். அப்போது, தஞ்சாவூர் மாவட்டம் பாபனாசம், சூலமங்கலம் புதுத்தெருவை தம்பதியர் ராஜா (என்ற) தர்மராஜ், உஷா (30) ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வந்தனர். உஷா 3 மாத காப்பிணி. போலீஸார் கைகாட்டி நிறுத்தாததால், மற்றொரு வாகனத்தில் ஏட்டு காமராஜ் துரத்தி சென்று, தம்பதியர் சென்ற வாகனத்தை எட்டி உதைத்ததாக தெரிகிறது. இதனால், தம்பதியர் நிலை தடுமாறி சாலையில் விழுந்தனர். பின்னால் வந்த வேன் ஏறியதில் 3 மாத கர்ப்பிணியான உஷா சம்பவ இடத்திலேயே இறந்தார். ராஜா பலத்த காயமடைந்தார். இதை கண்டித்து அப்பகுதி மக்கள் 3,000 க்கும் மேற்பட்டோர் திருச்சி- தஞ்சை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். வாகனத்தை எட்டி உதைத்த ஏட்டு காமராஜ் தப்பியோடிவிட்டார். சுமார் 3 மணி நேரமாக நடைபெற்ற இந்த திருச்சியில் போலீஸ் தாக்கியதில் கர்ப்பிணி பலிபோராட்டத்தால் 6 கி.மீ. தூரம் வரை வாகனங்கள் நின்றன. சிலர் மறைந்திருந்து போலீஸார் மீது கல்வீச்சில் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட மக்கள் மீது கண்மூடித்தனமாக போலீஸார் தாக்குதல் நடத்தியதில் ஏராளமானோர் காயமடைந்தனர். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

நன்றி தட்ஸ்தமிழ்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 22840
மதிப்பீடுகள் : 8484

View user profile

Back to top Go down

Re: திருச்சியில் போலீஸ் தாக்கியதில் கர்ப்பிணி பலி

Post by T.N.Balasubramanian on Thu Mar 08, 2018 10:04 am

போலீசில் நடக்கும் லஞ்ச ஊழல் சொல்லமுடியாது.
இப்பவும் துரைசாமி சப்வேயில் போகும் ஷேர் ஆட்டோக்கள்
தினமும் 100 ரூபாய் கொடுக்கவேண்டுமாம் .அதுவும் காலை 10 மணிக்குள்
கொடுக்கவேண்டுமாம் --ஷேர் ஆட்டோ டிரைவர்கள் புலம்பல்.

காதில் விழுந்தது

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Thu Mar 08, 2018 3:03 pm; edited 1 time in total


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 22840
மதிப்பீடுகள் : 8484

View user profile

Back to top Go down

Re: திருச்சியில் போலீஸ் தாக்கியதில் கர்ப்பிணி பலி

Post by SK on Thu Mar 08, 2018 10:45 am

நேற்று திருவான்மியூரில் சாலையோரம் நின்ற காரை காயிலான் கடையில் போட்டுள்ளனர் காவலர்கள்
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 7526
மதிப்பீடுகள் : 1373

View user profile

Back to top Go down

Re: திருச்சியில் போலீஸ் தாக்கியதில் கர்ப்பிணி பலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum