புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிறக்கிறது புத்தாண்டு... 2018ல் என்ன நடக்கும்? பஞ்சாங்கம் சொல்லும் பகீர் தகவல்கள்..! Poll_c10பிறக்கிறது புத்தாண்டு... 2018ல் என்ன நடக்கும்? பஞ்சாங்கம் சொல்லும் பகீர் தகவல்கள்..! Poll_m10பிறக்கிறது புத்தாண்டு... 2018ல் என்ன நடக்கும்? பஞ்சாங்கம் சொல்லும் பகீர் தகவல்கள்..! Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிறக்கிறது புத்தாண்டு... 2018ல் என்ன நடக்கும்? பஞ்சாங்கம் சொல்லும் பகீர் தகவல்கள்..! Poll_c10பிறக்கிறது புத்தாண்டு... 2018ல் என்ன நடக்கும்? பஞ்சாங்கம் சொல்லும் பகீர் தகவல்கள்..! Poll_m10பிறக்கிறது புத்தாண்டு... 2018ல் என்ன நடக்கும்? பஞ்சாங்கம் சொல்லும் பகீர் தகவல்கள்..! Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram

142 Posts - 34%
mohamed nizamudeen
பிறக்கிறது புத்தாண்டு... 2018ல் என்ன நடக்கும்? பஞ்சாங்கம் சொல்லும் பகீர் தகவல்கள்..! Poll_c10பிறக்கிறது புத்தாண்டு... 2018ல் என்ன நடக்கும்? பஞ்சாங்கம் சொல்லும் பகீர் தகவல்கள்..! Poll_m10பிறக்கிறது புத்தாண்டு... 2018ல் என்ன நடக்கும்? பஞ்சாங்கம் சொல்லும் பகீர் தகவல்கள்..! Poll_c10 
17 Posts - 4%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%
T.N.Balasubramanian

8 Posts - 2%
Jenila

4 Posts - 1%
jairam

Guna.D

3 Posts - 1%
ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறக்கிறது புத்தாண்டு... 2018ல் என்ன நடக்கும்? பஞ்சாங்கம் சொல்லும் பகீர் தகவல்கள்..!

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 29, 2017 8:45 am

பிறக்கிறது புத்தாண்டு... 2018ல் என்ன நடக்கும்? பஞ்சாங்கம் சொல்லும் பகீர் தகவல்கள்..! GlRaBrM1R3y2ZCrMgBVu+28be4df78adf05db08c6efedaab50015

பஞ்சாங்கம் என்பது தமிழ் ஆண்டு கணக்குப் படி, துல்லிய காலக் கணக்கீடுகளால் தயாரிக்கப் படுவது. ஒவ்வொரு அறுபது ஆண்டுகளுக்கும் ஒரு முறை அதன் தன்மை மாறிக் கொண்டே இருக்கும். இதற்கென தமிழ்ப் பாடல் வெண்பா வடிவில் உள்ளது.
தற்போது நடந்து கொண்டிருப்பது தமிழ் ஆண்டான ஹேவிளம்பி. இதனை ஹேமலம்ப என்றும் கூறுவர். அடுத்த ஆண்டு விளம்பி வருடம். இந்த விளம்பி வருடம் சித்திரை துவக்கத்தில் இருந்து, அதாவது 2018 ஏப்ரல் 14இல் இருந்து துவங்குகிறது என்றாலும், 2018ஆம் ஆண்டில் ஹேவிளம்பி வருட பஞ்சாங்கத்தில் உள்ள மார்கழி பாதி, தை, மாசி, பங்குனி பலன்கள் தொடரும்.
பஞ்சாங்கத்தில் பழங்காலக் கணக்கீட்டின் படி வெய்யில், மழை, புயல், தண்ணீர்ப் பஞ்சம், வெள்ளம் என இயற்கையின் மாறுபாடுகளைக் குறித்து வைத்திருக்கிறார்கள். அந்தக் கணக்கீடுகள் சில நேரங்களில் சரியாக அமைந்தாலும், பல நேரங்களில் பொய்த்துப் போயிருக்கின்றன.
குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், 2017ம் ஆண்டில் ஏற்பட்ட பல இயற்கைச் சீற்றங்களை பஞ்சாங்கம் துல்லியமாகக் கணித்திருக்கிறது. நவம்பர் மற்றும் டிசம்பரில் ஏற்பட்ட மழை, வெள்ளம், ஓஹி புயல் குறித்த தகவல்கள் பஞ்சாங்கத்தில் முன்னெச்சரிக்கையாக இடம்பெற்றிருந்தன. கன்னியாகுமரி, நாகப்பட்டினம் பாதிக்கப்படும் என்ற தகவல்கள் முன்னரே சுட்டிக் காட்டப் பட்டுள்ளன.

நன்றி
News Fast

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 29, 2017 8:46 am

இந்நிலையில், வரும் 2018ஆம் ஆண்டில் (விளம்பி வருட) எப்படி இருக்கும் என்று அறியும் ஆவல் நமக்கு இருக்கத்தான் செய்யும்.
அதன்படி, இந்தப் பஞ்சாங்கத் தகவல்களைப் பார்க்கலாம்...
வரும் 2018-ஆம் ஆண்டில் புயல், மழை ஆகிய இயற்கைச் சீற்றங்கள் எப்படி இருக்கும் என்று பஞ்சாங்கத்தில் கணித்துள்ளனர்.
விளம்பி வருஷத்திய ஆற்காடு பஞ்சாங்கத்தில் ஆடி மாதம் 5ஆம் தேதி சனிக்கிழமை - உலகம் சுபிட்சமாக இருக்கும். சரியான நேரத்தில் மழை பெய்யும். தங்க நகை விலையில் சரிவு ஏற்படுமாம்.
2018ஆம் ஆண்டில், கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகுமாம். அதாவது, 9 காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி அவற்றில் 5 பலவீனம் அடைந்து, 4 காற்றழுத்த தாழ்வு மண்டலம் பலமடைந்து புயலாக மாறும் என்றும், தமிழகம் முழுவதும் நல்ல மழை, அதுவும் மாலை மற்றும் இரவில் மழை இருக்கும் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டில், பஞ்சாங்கம் சுட்டிக்காட்டும் சில குறிப்பிடத்தக்க அம்சங்கள்...
* தேங்காய் உற்பத்தி நன்றாக இருக்கும் என்றும், விலை வீழ்ச்சி அடையும் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது. ஆனால், இந்த 2017ல் தேங்காய் விலை அதிகரித்துக் காணப்படுகிறது.
* காய்கறி விலை வீழ்ச்சி, தென்னை, மா, பலா, வாழைப்பழம் விளைச்சல் நன்றாக இருக்கும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 29, 2017 8:48 am

பிறக்கிறது புத்தாண்டு... 2018ல் என்ன நடக்கும்? பஞ்சாங்கம் சொல்லும் பகீர் தகவல்கள்..! DnqASUIiRDZ2DlgOPrMV+354181bd0a913261249a1eb5ce806411

ரியல் எஸ்டேட் நன்றாக இருக்குமாம்.
* பணத்தட்டுப்பாடு வராதாம். நவதானியம், நவரத்தினம் ஆகியவற்றின் விலை குறையுமாம்.
*அரசுக்கு பல கோடிக்கணக்கில் புராதனப் புதையல் கிடைக்குமாம்.
* தங்க நகை, வெள்ளி, செம்பு விலை ஏற்றம் காணுமாம். வியாபாரம் நிலையற்று இருக்குமாம்.
* எட்டுத்திசையிலும் புயல் மழை இருக்குமாம். ஆடி ஆவணி மாதங்களில் வானில் இருந்து ஒளி தோன்றி மறையுமாம்.
* விமானம், ரயில் போக்குவரத்து ஆகியவை இந்த மாதங்களில் மழையினால் பாதிக்கப் படுமாம்.
* ஆடி மாதம் முதல் கார்த்திகை மாதம் வரை, அதாவது ஜூன் துவங்கி நவம்பர் வரை நல்ல மழைப் பொழிவு இருக்கும் என்கிறது பஞ்சாங்கம்.
* பசுக்களால் பால் உற்பத்தி நன்முறையில் அதிரிக்குமாம்.
* மடாதிபதிகளுக்கு என புதிய சட்டதிட்டங்கள் ஏற்படுத்தப்படும்
* வடக்கே காசி, கயா, அயோத்தியிலும், தெற்கே ராமேஸ்வரம், திருநெல்வேலி, திருச்சி, மதுரையிலும் நில நடுக்கம் ஏற்படுமாம்.
* தமிழக நதிகள், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைகள் நிரம்பி வழியும் என்கிறது பஞ்சாங்கம். கொள்ளிடம், காவேரி, வைகை, குற்றாலம் ஆகியவற்றில் தண்ணீர் பெருக்கெடுக்குமாம்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 29, 2017 8:51 am

வெப்பம் அதிகம் நிலவும், சாலை விபத்துகள் அதிகரிக்கும் என எச்சரிக்கிறது பஞ்சாங்கம்.
* எல்லைப் பாதுகாப்பு அதிகரிக்கும், புதிய பாதுகாப்புக் கருவிகள் கண்டுபிடிக்கப் படும்.
* தீயணைப்பு - போலீஸ் - ராணுவத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு கூடும்.
* சர்க்கரை, வெல்லம், புளி, மதுபானங்களின் விலை ஏறுமாம்!
* மதுபான விலை ஏற்றம் காண்பதுடன், அதில் அரசு சில சட்ட திட்டங்களைக் கொண்டு வருமாம்.
* மாநில அரசு நிலையில்லாத அரசாக ஆட்சி நடத்திட நேரிடும்.
* மத்திய அரசு புதிய வரி திட்டங்களை விதிக்குமாம்.
* வங்கிகளில் பல புதிய மாற்றங்கள் ஏற்படும்.
* புதிய ரக ரூபாய் நோட்டுகள் அச்சிட நேரிடும்.
* தங்கம், வெள்ளி, செம்பு, ஈயம் பாதரசம் போன்றவைகளின் விலை அதிகரிக்கும்.

[size=37]பிறக்கிறது புத்தாண்டு... 2018ல் என்ன நடக்கும்? பஞ்சாங்கம் சொல்லும் பகீர் தகவல்கள்..! F5WSGtrNStawIK6NkWvm+ffc5c298b230ff77a7824fa848fab4b3
[/size]
* மூத்த அரசியல் கட்சி தலைவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமாம்.
* கொசுக்களால் புதிய நோய் உருவாகுமாம்.

இவற்றில் பெரும்பாலானவற்றை 2017ல் நாம் பார்த்து விட்டோம். அதுவே 2018லும் தொடரும் என்ற ரீதியில் பஞ்சாங்கக் கணிப்புத் தகவல்கள் கூறுகின்றன. பெரும்பாலும் பகீர் கிளப்பும் பல தகவல்கள் பொய்த்துப் போயிருந்தலும், இதில் குறிப்பிட்டுள்ள சிலவற்றை நாம் இந்த வருடமும் பார்த்துவிட்டோம் என்பதால், அரைகுறை மனத்துடன் இவற்றை நம்ப வேண்டியுள்ளது.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 06, 2018 8:34 am

பழ.முத்துராமலிங்கம் wrote:இந்நிலையில், வரும் 2018ஆம் ஆண்டில் (விளம்பி வருட) எப்படி இருக்கும் என்று அறியும் ஆவல் நமக்கு இருக்கத்தான் செய்யும்.
அதன்படி, இந்தப் பஞ்சாங்கத் தகவல்களைப் பார்க்கலாம்...
வரும் 2018-ஆம் ஆண்டில் புயல், மழை ஆகிய இயற்கைச் சீற்றங்கள் எப்படி இருக்கும் என்று பஞ்சாங்கத்தில் கணித்துள்ளனர்.
விளம்பி வருஷத்திய ஆற்காடு பஞ்சாங்கத்தில் ஆடி மாதம் 5ஆம் தேதி சனிக்கிழமை - உலகம் சுபிட்சமாக இருக்கும். சரியான நேரத்தில் மழை பெய்யும். தங்க நகை விலையில் சரிவு ஏற்படுமாம்.
2018ஆம் ஆண்டில், கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகுமாம். அதாவது, 9 காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி அவற்றில் 5 பலவீனம் அடைந்து, 4 காற்றழுத்த தாழ்வு மண்டலம் பலமடைந்து புயலாக மாறும் என்றும், தமிழகம் முழுவதும் நல்ல மழை, அதுவும் மாலை மற்றும் இரவில் மழை இருக்கும் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டில், பஞ்சாங்கம் சுட்டிக்காட்டும் சில குறிப்பிடத்தக்க அம்சங்கள்...
* தேங்காய் உற்பத்தி நன்றாக இருக்கும் என்றும், விலை வீழ்ச்சி அடையும் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது. ஆனால், இந்த 2017ல் தேங்காய் விலை அதிகரித்துக் காணப்படுகிறது.
* காய்கறி விலை வீழ்ச்சி, தென்னை, மா, பலா, வாழைப்பழம் விளைச்சல் நன்றாக இருக்கும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
நல்ல  மழை இருக்கும் என்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி ஐயா ! ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 06, 2018 8:34 am

பழ.முத்துராமலிங்கம் wrote:பிறக்கிறது புத்தாண்டு... 2018ல் என்ன நடக்கும்? பஞ்சாங்கம் சொல்லும் பகீர் தகவல்கள்..! DnqASUIiRDZ2DlgOPrMV+354181bd0a913261249a1eb5ce806411

ரியல் எஸ்டேட் நன்றாக இருக்குமாம்.
* பணத்தட்டுப்பாடு வராதாம். நவதானியம், நவரத்தினம் ஆகியவற்றின் விலை குறையுமாம்.
*அரசுக்கு பல கோடிக்கணக்கில் புராதனப் புதையல் கிடைக்குமாம்.
* தங்க நகை, வெள்ளி, செம்பு விலை ஏற்றம் காணுமாம். வியாபாரம் நிலையற்று இருக்குமாம்.
* எட்டுத்திசையிலும் புயல் மழை இருக்குமாம். ஆடி ஆவணி மாதங்களில் வானில் இருந்து ஒளி தோன்றி மறையுமாம்.
* விமானம், ரயில் போக்குவரத்து ஆகியவை இந்த மாதங்களில் மழையினால் பாதிக்கப் படுமாம்.
* ஆடி மாதம் முதல் கார்த்திகை மாதம் வரை, அதாவது ஜூன் துவங்கி நவம்பர் வரை நல்ல மழைப் பொழிவு இருக்கும் என்கிறது பஞ்சாங்கம்.
* பசுக்களால் பால் உற்பத்தி நன்முறையில் அதிரிக்குமாம்.
* மடாதிபதிகளுக்கு என புதிய சட்டதிட்டங்கள் ஏற்படுத்தப்படும்
* வடக்கே காசி, கயா, அயோத்தியிலும், தெற்கே ராமேஸ்வரம், திருநெல்வேலி, திருச்சி, மதுரையிலும் நில நடுக்கம் ஏற்படுமாம்.
* தமிழக நதிகள், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைகள் நிரம்பி வழியும் என்கிறது பஞ்சாங்கம். கொள்ளிடம், காவேரி, வைகை, குற்றாலம் ஆகியவற்றில் தண்ணீர் பெருக்கெடுக்குமாம்.
தண்ணீர் தான்  மிகவும் முக்கியமான ஒன்று, அது நிறைய இருக்கும் என்றால் அருமை............... பிறக்கிறது புத்தாண்டு... 2018ல் என்ன நடக்கும்? பஞ்சாங்கம் சொல்லும் பகீர் தகவல்கள்..! 3838410834 பிறக்கிறது புத்தாண்டு... 2018ல் என்ன நடக்கும்? பஞ்சாங்கம் சொல்லும் பகீர் தகவல்கள்..! 3838410834 பிறக்கிறது புத்தாண்டு... 2018ல் என்ன நடக்கும்? பஞ்சாங்கம் சொல்லும் பகீர் தகவல்கள்..! 3838410834

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Mar 06, 2018 8:26 pm

வரட்டும் பார்க்கலாம் .>>>>>>> மூத்த அரசியல் கட்சி தலைவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமாம்.
* கொசுக்களால் புதிய நோய் உருவாகுமாம். அப்படியா ????

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 06, 2018 8:33 pm

krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:பிறக்கிறது புத்தாண்டு... 2018ல் என்ன நடக்கும்? பஞ்சாங்கம் சொல்லும் பகீர் தகவல்கள்..! DnqASUIiRDZ2DlgOPrMV+354181bd0a913261249a1eb5ce806411

ரியல் எஸ்டேட் நன்றாக இருக்குமாம்.
* பணத்தட்டுப்பாடு வராதாம். நவதானியம், நவரத்தினம் ஆகியவற்றின் விலை குறையுமாம்.
*அரசுக்கு பல கோடிக்கணக்கில் புராதனப் புதையல் கிடைக்குமாம்.
* தங்க நகை, வெள்ளி, செம்பு விலை ஏற்றம் காணுமாம். வியாபாரம் நிலையற்று இருக்குமாம்.
* எட்டுத்திசையிலும் புயல் மழை இருக்குமாம். ஆடி ஆவணி மாதங்களில் வானில் இருந்து ஒளி தோன்றி மறையுமாம்.
* விமானம், ரயில் போக்குவரத்து ஆகியவை இந்த மாதங்களில் மழையினால் பாதிக்கப் படுமாம்.
* ஆடி மாதம் முதல் கார்த்திகை மாதம் வரை, அதாவது ஜூன் துவங்கி நவம்பர் வரை நல்ல மழைப் பொழிவு இருக்கும் என்கிறது பஞ்சாங்கம்.
* பசுக்களால் பால் உற்பத்தி நன்முறையில் அதிரிக்குமாம்.
* மடாதிபதிகளுக்கு என புதிய சட்டதிட்டங்கள் ஏற்படுத்தப்படும்
* வடக்கே காசி, கயா, அயோத்தியிலும், தெற்கே ராமேஸ்வரம், திருநெல்வேலி, திருச்சி, மதுரையிலும் நில நடுக்கம் ஏற்படுமாம்.
* தமிழக நதிகள், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைகள் நிரம்பி வழியும் என்கிறது பஞ்சாங்கம். கொள்ளிடம், காவேரி, வைகை, குற்றாலம் ஆகியவற்றில் தண்ணீர் பெருக்கெடுக்குமாம்.
தண்ணீர் தான்  மிகவும் முக்கியமான ஒன்று, அது நிறைய இருக்கும் என்றால் அருமை............... பிறக்கிறது புத்தாண்டு... 2018ல் என்ன நடக்கும்? பஞ்சாங்கம் சொல்லும் பகீர் தகவல்கள்..! 3838410834 பிறக்கிறது புத்தாண்டு... 2018ல் என்ன நடக்கும்? பஞ்சாங்கம் சொல்லும் பகீர் தகவல்கள்..! 3838410834 பிறக்கிறது புத்தாண்டு... 2018ல் என்ன நடக்கும்? பஞ்சாங்கம் சொல்லும் பகீர் தகவல்கள்..! 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1261351

தண்ணி தட்டுப்பாடு இன்றி கிடைக்க அரசு ஆவன செய்யும். சிரி சிரி சிரி

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக