ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அமுதாவின்   அன்பான  வணக்கங்கள் !
 T.N.Balasubramanian

விக்ரமின் சாமி 2: சினிமா விமரிசனம்
 SK

வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு)
 SK

நம்ம தலைவர் பேசத்தெரியாம பேசறார்...!!
 SK

முக்கியச் செய்திகள்
 SK

வாட்ஸ்அப் வதந்திகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?
 T.N.Balasubramanian

முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும்.
 SK

பெண்கள் பெயரில் பேஸ்புக் மூலம் இந்தியர்களுக்கு ஆசை வலை விரிக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்பு
 SK

இதை அடிக்கடி படிக்கவும்......
 SK

முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்
 T.N.Balasubramanian

அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்
 சிவா

கார்த்திகை பட்சணங்கள் - மனோகரம் - என் செய்முறை விடியோவுடன் !
 krishnaamma

ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் ! - போட்டோவுடன்
 krishnaamma

அண்ணனுக்கு ஜே - சினிமா விமரிசனம்
 krishnaamma

உத்தரகண்ட் மாநிலத்தில் பசுவுக்கு பெயர் ராஜமாதா
 ayyasamy ram

செப்.,29ஐ சர்ஜிக்கல் ஸ்டிரைக் தினமாக கொண்டாட முடிவு
 ayyasamy ram

கணவரோட கழுத்து வலி சரியாகணும்னா, கொஞ்ச நாளைக்கு அவரோட நீங்க பேசாம இருக்கணும்...!!
 சிவனாசான்

சார் சுண்டல் - உணவே மருந்து
 சிவனாசான்

APOLLO ACADEMY வெளியிட்ட முக்கிய அறிவியல் குறிப்புகள்
 சிவனாசான்

தோசை வகைகள் - மிக்சட் தால் அடை - பல பருப்பு அடை + Photo
 சிவனாசான்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
 T.N.Balasubramanian

இது குடிகாரங்களுக்கான ‘ஆப்’…!
 krishnaamma

மனநிறைவானது இயற்கையான செல்வம்!
 சிவனாசான்

ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் !
 krishnaamma

என்னைப் பற்றி ஞான முருகன்
 ஞானமுருகன்

சிறுகதைகள் பற்றிய ஆய்வு செய்ய நல்ல சிறுகதை ஆசிரியரை பரிந்துரைக்க முடியுமா...?
 T.N.Balasubramanian

ஏழாம் சுவர்க்கத்தில்
 முனைவர் ப.குணசுந்தரி

கட்டபொம்மன் கொள்ளைக்காரன் - Thamizvanan
 ஞானமுருகன்

மருந்தாகும் காலிஃப்ளவர்
 ayyasamy ram

மலரே மலரே மலரே மலரே முகவரி என்ன?
 ayyasamy ram

பல்லவர் ஆட்சி ஏன் வீழ்ச்சி அடைந்தது..?
 ayyasamy ram

மலரே, உன்னைப் பறிக்க மனமில்லை!
 ayyasamy ram

கொடிகளுக்கான விதி…!- கவிதை
 ayyasamy ram

மும்முறை ரெய்டுதான் நடக்கிறது மன்னா…!
 SK

இன்றைய மருத்துவ குறிப்பு- தொடர் பதிவு
 krishnaamma

உணவுகளின் போட்டோகள் ! :) - ஸ்ரீ ஜெயந்தி போட்டோக்கள் !
 krishnaamma

மருந்து சீட்டை டாக்டர்கள் கையால் எழுத கூடாது'
 krishnaamma

சர்வதேச அமைதி தினம்
 ayyasamy ram

தற்போதைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

டால்பின்களை கொடுமைப்படுத்தியதாக நடிகை திரிஷாவுக்கு எதிர்ப்பு
 SK

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 krishnaamma

மங்கையர் மலர் வாசகிகளின் பயனுள்ள குறிப்புகள் - தொடர் பதிவு
 krishnaamma

நட்பு நாடுகளின் பொருட்களுக்கு வரி குறைப்பு சீனா முடிவு
 krishnaamma

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க சென்னையில் தனிக்கோர்ட்டு அமைக்கப்பட்டது
 ayyasamy ram

ரயில்களில் விற்கப்படும் டீ, காபி விலை உயர்கிறது !
 ayyasamy ram

சென்னை-சேலம் 8 வழி சாலை திட்டம் ரத்து ஆகும் ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்
 ayyasamy ram

ஆர்.எஸ்.எஸ்., கொள்கைகளில் மாற்றமா: டில்லி மாநாடு சொல்வது என்ன?
 ayyasamy ram

கவுரவ டாக்டர் பட்டத்தை மறுத்த சச்சின்
 ayyasamy ram

காவல் பூட்டு - கவிதை
 ayyasamy ram

உலகளவில் மிகவும் பிரபலமான உணவு வகைகளின் சமையல் குறிப்புகள் ! 'உப்பு பாதாம்' - salted badham
 krishnaamma

வாட்ஸ் அப் -ல் ரசித்தவை - பல்சுவை
 ayyasamy ram

சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் உயர்வு: மத்திய அரசு உத்தரவு
 krishnaamma

85015 பதிவுகள் கடந்த நம் தல சிவா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
 சிவா

சுய‌ அறிமுகம் - சே.செய்யது அலி
 சே.செய்யது அலி

மிக இளம் வயதிலேயே சிங்கப்பூரில் எம்.பி ஆன தமிழர்!
 T.N.Balasubramanian

150 பிணங்களை ஏற்றிக்கொண்டு சுற்றித்திரியும் லாரி - அதிர்ச்சியில் மெக்ஸிகோ பொதுமக்கள்
 ayyasamy ram

விராட் கோலி , மீராபாய் சானுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது மத்திய அரசு அறிவிப்பு
 ayyasamy ram

உபநயனம் என்றால் என்ன?
 ayyasamy ram

வீரயுக நாயகன் வேள் பாரி - 100 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 பிரபாகரன் ஒற்றன்

நாவல்கள் | தொடர்கள்

























Admins Online

தமிழகத்தில் கலவரத்தை தூண்டிவிட எச்.ராஜா முயற்சி செய்து வருகிறார்: டி.டி.வி.தினகரன்

View previous topic View next topic Go down

தமிழகத்தில் கலவரத்தை தூண்டிவிட எச்.ராஜா முயற்சி செய்து வருகிறார்: டி.டி.வி.தினகரன்

Post by ayyasamy ram on Tue Mar 06, 2018 4:28 pm



விழுப்புரம்: தமிழகத்தில் கலவரத்தை தூண்டிவிட பாஜக தேசிய
செயலாளர் எச்.ராஜா முயற்சி செய்து வருகிறார் என்று
விழுப்புரத்தில் டி.டி.வி.தினகரன் பேட்டியளித்துள்ளார்.

மேலும் எச்.ராஜா நாகரிகமற்ற முறையில் பேசி வருகிறார் என்றும்
அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
-
--------------------------------------------
தினகரன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 39124
மதிப்பீடுகள் : 11535

View user profile

Back to top Go down

Re: தமிழகத்தில் கலவரத்தை தூண்டிவிட எச்.ராஜா முயற்சி செய்து வருகிறார்: டி.டி.வி.தினகரன்

Post by ayyasamy ram on Tue Mar 06, 2018 4:29 pm


பெரியார் சிலை குறித்த எச்.ராஜாவின் கருத்து வன்முறையை தூண்டாது : அர்ஜூன் சம்பத்
-




சென்னை:
தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என்று தெரிவித்துள்ள
சர்ச்சை ராஜாவின் கருத்துக்கு, இந்து மக்கள் கட்சியின் தலைவரான
அர்ஜூன் சம்பத் பகிரங்க ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பெரியார்
சிலை உடைக்கப்படும் என்று பா.ஜ.க. நிர்வாகி எச்.ராஜா மிரட்டல்
விடுத்துள்ளார்.

திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது போல் பெரியார் சிலை
உடைக்கப்படும் என்று முகநூலில் எச்.ராஜா மிரட்டல் விடுத்துள்ளார்.

திரிபுராவில் சமீபத்தில் நடந்த தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி
பெற்றது. கடந்த சனிக்கிழமைதான் தேர்தல் முடிவு வெளியான
நிலையில், திங்கள்கிழமையான நேற்று, திரிபுராவில் லெனின் சிலை
புல்டோசர் வைத்து இடிக்கப்பட்டுள்ளது

.லெனின் சீனர் என்றும் தீவிரவாதி என்றும் பாஜகவினர் வலைத்
தளங்களில் பதிவிட்டனர். இந்நிலையில் பெரியார் சிலை
உடைக்கப்படும் என்ற எச்.ராஜா கருத்துக்கு பல்வேறு தரப்பிலும்
கண்டங்கள் எழுந்து வருகிறது.

இந்நிலையில் பெரியார் சிலை உடைக்கப்படும் என்ற எச்.ராஜா-
கூறியதற்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பகிரங்க
ஆதரவு தெரிவித்துள்ளார்.

எச்.ராஜாவின் கருத்து வன்முறையை தூண்டாது என்று
அர்ஜுன் சம்பத் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கோயில்கள் முன்பாக உள்ள பெரியார் சிலையை அகற்ற வேண்டும்
என அவர் தெரிவித்துள்ளார். ரஷ்ய நாட்டின் தலைநகரத்திலேயே
லெனின் சிலையை அகற்றினர் என்று கூறியுள்ளார் அர்ஜுன் சம்பத்.

எச் ராஜாவின் முகநூல் பதிவே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள
நிலையில் அதற்கு அர்ஜுன் சம்பத் ஆதரவு தெரிவித்திருப்பது
எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் செயல் என பலரும் கண்டனம்
தெரிவித்துள்ளனர்.
-
--------------------------------------------
தினகரன்

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 39124
மதிப்பீடுகள் : 11535

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum