ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 shruthi

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

அப்பா
 M.M.SENTHIL

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ஜாஹீதாபானு

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பக்தர்போல் கழிப்பறைக்குச் சென்றார் - வசூல்வேட்டை நடத்திய 4 பேரை பதறவைத்த கலெக்டர்

View previous topic View next topic Go down

பக்தர்போல் கழிப்பறைக்குச் சென்றார் - வசூல்வேட்டை நடத்திய 4 பேரை பதறவைத்த கலெக்டர்

Post by ayyasamy ram on Tue Mar 06, 2018 7:17 am



திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கந்தசாமி, அதிரடிக்குப்
பெயர் போனவர். திருவண்ணாமலைப் பேருந்து நிலையம்
அருகே அனுமதியில்லாமல் நிறுவப்பட்ட எம்.ஜி.ஆர், ஜெயலலிதா
சிலைகளைக்கூட அகற்ற உத்தரவிட்டவர்.

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் பாதையில் உள்ள
கழிவறைகளில், சிறுநீர் கழிக்க பக்தர்களிடம் 10 ரூபாய்
வசூலிப்பதாகப் புகார் எழுந்தது.

கடந்த பௌர்ணமி தினத்தில் கலெக்டரும் பக்தர்களுடன்
பக்தராகக் கிரிவலம் சென்றார். பொது கழிவறைக்குப் பக்தர்
போலவே சென்றார்.

வந்திருப்பது கலெக்டர் என்று அங்கே இருந்தவர்களுக்குத்
தெரியவில்லை. கலெக்டரிடம் 10 ரூபாய் கட்டணம் வசூலித்தனர்.

அதேபோல, கிரிவலப் பாதையில் உள்ள 4 கழிவறைகளுக்கும்
கலெக்டர் சென்றார். தலா 10 ரூபாய் வசூலிக்கப்பட்டது.

இத்தனைக்கும் பௌர்ணமி மற்றும் தீபத் திருவிழாக் காலங்களில்
கட்டணமே வசூலிக்கக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

உத்தரவை மீறி பக்தர்களிடம் கழிவறை குத்தகை எடுத்தவர்கள்
வசூல் வேட்டை நடத்தி வந்தனர்.

கிரிவலம் முடிந்து வந்த கலெக்டர், கழிவறை குத்தகைதாரர்களின்
வசூல் வேட்டையைத் தடுக்காத ஊராட்சி செயலர்கள்
முருகன், ராஜ்குமார், அண்ணாமலை முருகன், சுப்பிரமணி
ஆகிய 4 பேரை அதிரடியாகச் சஸ்பெண்ட் செய்தார்.

பக்தர்களிடம் கழிவறை வசூலில் ஈடுபட்ட 3 பேரை போலீஸார்
கைது செய்து விசாரித்து வருகின்றனர். கலெக்டரின்
அதிரடியைத் தொடர்ந்து இருவர் தப்பி ஓடிவிட்டனர்.

தப்பி ஓடியவர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர். வசூல்
வேட்டை நடத்தியவர்களுக்கு கலெக்டர் அளித்த அதிர்ச்சி
வைத்தியம் திருவண்ணாமலை மக்கள், பக்தர்களிடையே
பாராட்டைப் பெற்றுள்ளது.
-
---------------------------------------
விகடன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37116
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: பக்தர்போல் கழிப்பறைக்குச் சென்றார் - வசூல்வேட்டை நடத்திய 4 பேரை பதறவைத்த கலெக்டர்

Post by krishnaamma on Tue Mar 06, 2018 9:03 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமை அருமை அருமை..............அவர்களை சஸ்பேண்டு மட்டும் செய்தால் போதாது............இனி எந்த அரசாங்க வேலையும் கிடைக்காதவாறு செய்யவேண்டும்............. கோபம் ...தண்டனைகள் கடுமையானால் தான் குற்றங்கள் குறையும் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: பக்தர்போல் கழிப்பறைக்குச் சென்றார் - வசூல்வேட்டை நடத்திய 4 பேரை பதறவைத்த கலெக்டர்

Post by SK on Tue Mar 06, 2018 10:09 am

பாராட்ட தக்க விஷயம் அனால்

கீழ் மட்ட தொழிலிலார்களிடம் காட்டும் இந்த கண்டிப்பை MLA ,MP போன்றோரிடம் இவரால் கட்ட முடியுமா

avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6181
மதிப்பீடுகள் : 1110

View user profile

Back to top Go down

Re: பக்தர்போல் கழிப்பறைக்குச் சென்றார் - வசூல்வேட்டை நடத்திய 4 பேரை பதறவைத்த கலெக்டர்

Post by SK on Tue Mar 06, 2018 10:11 am

இவரிடம் இருக்கும் சாட்டை
கீழே இருப்பவனை அடிக்க மட்டுமே பயன்படும்
அதிகாரம் என்னும் கேடயம் வைத்திருப்பவனை
ஒன்னும் பண்ண முடியாது
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6181
மதிப்பீடுகள் : 1110

View user profile

Back to top Go down

Re: பக்தர்போல் கழிப்பறைக்குச் சென்றார் - வசூல்வேட்டை நடத்திய 4 பேரை பதறவைத்த கலெக்டர்

Post by T.N.Balasubramanian on Tue Mar 06, 2018 10:36 am

கலெக்டர் செய்த காரியம் சபாஷ் போடச்செய்தாலும் ,
@SK wrote:இவரிடம் இருக்கும் சாட்டை
கீழே இருப்பவனை அடிக்க மட்டுமே பயன்படும்
அதிகாரம் என்னும் கேடயம் வைத்திருப்பவனை
ஒன்னும் பண்ண முடியாது
மேற்கோள் செய்த பதிவு: 1261364

இதுவும் கவனிக்க வேண்டியதே.
ஒவ்வொரு மேலதிகாரியும் இதே போல் செயல்படவேண்டும்.
முதலமைச்சர் தன் மந்திரிகளை
பிரதம மந்திரி அவர் மந்திரிகளை
பிரசிடெண்ட் கவர்னர்களையும் மேற்பார்வையிட்டு
தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்..
சிஃப் செக்ரெட்டரி அதேபோல் செய்தால்
அக்காலம் பொற்காலம்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22153
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: பக்தர்போல் கழிப்பறைக்குச் சென்றார் - வசூல்வேட்டை நடத்திய 4 பேரை பதறவைத்த கலெக்டர்

Post by ayyasamy ram on Tue Mar 06, 2018 10:55 am

மந்திரிக்காக வாங்கி வைத்திருந்த பிளாஸ்க்கிலிருந்த டீயை
மந்திரியின் எடுபிடிகள் காலி செய்து விட, மந்திரிக்கு என்று
திரும்பவும் ஓடிப்போய் டீ வாங்கி வருவதற்கு சிறிது தாமதமாக
அதன் காரணமாக வேறு பணிக்கு மாற்றப்பட்டார் ஒரு தாசில்தார்
-
தாலுகா தாசில்தார் என்பவர் தாலுகாவின் மாஜிஸ்ட்ரேட்
பதவியையும் வகிப்பவர்.....
-
இது அந்தக் காலத்தில் நடந்த சம்பவம்!
-
-------------------------------------------
அதே போல இரு சாராருக்கிடையே சமாதனம்
பேசும் மீட்டிங்கில், திடீரென வந்த எம்.எல்ஏ.வை
சேர் போட்டு உபசரிப்பதில் ஏற்பட்ட சிறிய
தாமதத்திற்காக பணி மாற்றம் செய்யப்பட்டார்
மற்றொரு தாசில்தார்
-
------------------------------

முப்பதாண்டுகளுக்கு முன்னாலேயே அதிகார
வர்க்கத்தினருக்கு அடிபணிந்து போக வேண்டிய நிலை
அரசுப் பணியாளர்களுக்கு இருந்தது...
----------------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37116
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: பக்தர்போல் கழிப்பறைக்குச் சென்றார் - வசூல்வேட்டை நடத்திய 4 பேரை பதறவைத்த கலெக்டர்

Post by krishnaamma on Tue Mar 06, 2018 11:50 am

@SK wrote:பாராட்ட தக்க விஷயம் அனால்

கீழ் மட்ட தொழிலிலார்களிடம் காட்டும் இந்த கண்டிப்பை MLA ,MP  போன்றோரிடம் இவரால் கட்ட முடியுமா

மேற்கோள் செய்த பதிவு: 1261363


வாஸ்த்தவமான பேச்சு....அதிகாரிகள் அப்படி கண்டிப்பாக செய்யவேண்டும்........ MLA ,MP  களிடம் மட்டும் அல்ல எல்லா அரசியல் அடிபொடிகளிடமும் அவர்களின் மகன்களிடமும் கூடத்தான்.....அப்போதுதான் நாடு உருப்படும்....புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: பக்தர்போல் கழிப்பறைக்குச் சென்றார் - வசூல்வேட்டை நடத்திய 4 பேரை பதறவைத்த கலெக்டர்

Post by krishnaamma on Tue Mar 06, 2018 11:56 am

@SK wrote:இவரிடம் இருக்கும் சாட்டை
கீழே இருப்பவனை அடிக்க மட்டுமே பயன்படும்
அதிகாரம் என்னும் கேடயம் வைத்திருப்பவனை
ஒன்னும் பண்ண முடியாது
குறைந்த பக்ஷம் தன் கீழ் உள்ளவர்கள் சரியாக இருக்கவேண்டும் என்று அவர் எண்ணுகிறாரே அதுவே பெரிய விஷயம், அவரைப்போலவே ( ரமணீயன் ஐயா குறிப்பிட்டுள்ளது போல) பதவி இல் இருப்பவர்கள் அனைவரும், "தாமும் ஒழுங்காக இருந்து கொண்டு தன் கீழ் உள்ளவர்களையும் அதுபோல நடக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்"  எதுவும் ஒரே நாளில் வந்து விடாது....அவரவர்கள் தங்கள் வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள ஆரம்பித்தால் தெரு சுத்தமாகும், ஊர் சுத்த மாகும், நாடு சுத்தமாகும் என்று சொல்வது போலத்தான் இதுவும். யாராவது ஒருவர் எங்காவது ஆரம்பிக்கத்தான் வேண்டும்...ஆரம்பிக்கும்போதே அவனை கேட்பாயா, இவனை கேட்பாயா என்று கேட்பது அழகல்ல......atleast கேட்டார்களே என்று சந்தோஷப்படவேண்டும், இதுபோல எங்கும் பரவ வேண்டும் என்று சொல்லவேண்டும் SK புன்னகை......என்ன நான் சொல்வது? புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: பக்தர்போல் கழிப்பறைக்குச் சென்றார் - வசூல்வேட்டை நடத்திய 4 பேரை பதறவைத்த கலெக்டர்

Post by krishnaamma on Tue Mar 06, 2018 12:05 pm

@T.N.Balasubramanian wrote:கலெக்டர் செய்த காரியம் சபாஷ் போடச்செய்தாலும் ,
@SK wrote:இவரிடம் இருக்கும் சாட்டை
கீழே இருப்பவனை அடிக்க மட்டுமே பயன்படும்
அதிகாரம் என்னும் கேடயம் வைத்திருப்பவனை
ஒன்னும் பண்ண முடியாது
மேற்கோள் செய்த பதிவு: 1261364

இதுவும் கவனிக்க வேண்டியதே.
ஒவ்வொரு மேலதிகாரியும்  இதே போல் செயல்படவேண்டும்.
முதலமைச்சர் தன் மந்திரிகளை
பிரதம மந்திரி அவர் மந்திரிகளை
பிரசிடெண்ட் கவர்னர்களையும்  மேற்பார்வையிட்டு
தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்..
சிஃப் செக்ரெட்டரி அதேபோல் செய்தால்
அக்காலம் பொற்காலம்

ரமணியன்  
அருமை ஐயா !  மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: பக்தர்போல் கழிப்பறைக்குச் சென்றார் - வசூல்வேட்டை நடத்திய 4 பேரை பதறவைத்த கலெக்டர்

Post by SK on Tue Mar 06, 2018 1:13 pm

நன்றி நன்றி
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6181
மதிப்பீடுகள் : 1110

View user profile

Back to top Go down

Re: பக்தர்போல் கழிப்பறைக்குச் சென்றார் - வசூல்வேட்டை நடத்திய 4 பேரை பதறவைத்த கலெக்டர்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum