உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஈகரையை படிக்க மட்டும் செய்பவர்கள் இங்கே செல்லலாம் -RSS
by T.N.Balasubramanian Today at 8:13 pm

» இளவரசர் பட்டத்தை துறந்தார் ஹாரி
by T.N.Balasubramanian Today at 6:40 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Today at 6:31 pm

» ஆறாத் துயரம் மாறாதோ ?
by T.N.Balasubramanian Today at 6:28 pm

» கடந்த 5 ஆண்டுகளில் 2200 மத்திய ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:19 am

» வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:09 am

» பிறந்தநாள் பரிசு!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:02 am

» நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:56 am

» ட்ரீட்மென்டுக்கு டி.வி.சீரியல்ல வர்ற டாக்டர்கிட்டதான் போகணுமாம்..!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:51 am

» பேலஸ் தியேட்டரில் இரண்டு இருக்கைகள் காலி!
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:50 am

» பெண் குழந்தைகளுக்கு மரியாதை!
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:49 am

» வேலன்:-யூடியூப் வீடியோக்களை MP3 பைல்களாக பதிவிறக்கம் செய்திட-4K Youtube to MP3
by velang Today at 7:20 am

» ஊரார் குறைகளை அடுக்கும் முன்…(கவிதை)
by ayyasamy ram Today at 5:23 am

» ஜன., 23 நேதாஜி பிறந்த தினம்
by ayyasamy ram Today at 5:18 am

» வினோபாஜி ஆன்மிக சிந்தனைகள்
by ayyasamy ram Today at 4:45 am

» ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது
by ayyasamy ram Today at 4:38 am

» மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண்
by ayyasamy ram Today at 4:35 am

» மத ஒற்றுமைக்கு உதாரணமாக மசூதியில் ஹிந்து திருமணம்
by ayyasamy ram Today at 4:30 am

» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை
by T.N.Balasubramanian Yesterday at 7:48 pm

» இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]
by T.N.Balasubramanian Yesterday at 7:05 pm

» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...
by T.N.Balasubramanian Yesterday at 6:43 pm

» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்
by T.N.Balasubramanian Yesterday at 6:39 pm

» சென்னையில் புதுப்பொண்ணு……………..அன்று
by சக்தி18 Yesterday at 2:47 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)
by சக்தி18 Yesterday at 12:58 pm

» அச்சம் என்பது மடமையடா!
by சக்தி18 Yesterday at 12:47 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by சக்தி18 Yesterday at 12:34 pm

» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்
by சக்தி18 Yesterday at 12:31 pm

» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு
by ayyasamy ram Yesterday at 10:38 am

» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்
by ayyasamy ram Yesterday at 10:36 am

» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix
by velang Yesterday at 7:45 am

» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days
by velang Yesterday at 7:43 am

» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது
by ayyasamy ram Yesterday at 7:26 am

» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» யானை சிலை கோயில்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 6:59 am

» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'
by ayyasamy ram Yesterday at 6:54 am

» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்
by ayyasamy ram Sat Jan 18, 2020 10:41 pm

» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........
by T.N.Balasubramanian Sat Jan 18, 2020 10:18 pm

» இரட்டை வேடத்தில் யோகிபாபு
by ayyasamy ram Sat Jan 18, 2020 7:42 pm

» நயன்தாராவுக்கு அண்ணன்
by ayyasamy ram Sat Jan 18, 2020 7:40 pm

» விண்ணைத்தொடும் கட்டடங்கள்
by ayyasamy ram Sat Jan 18, 2020 7:34 pm

» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்
by ஜாஹீதாபானு Sat Jan 18, 2020 5:16 pm

» கண்ணதாசன் பாடல்களில் பிடித்த சில வரிகள்
by ayyasamy ram Sat Jan 18, 2020 5:13 pm

» திரைப்பட பாடல் வரிகள் - ரசித்தவை
by ayyasamy ram Sat Jan 18, 2020 5:09 pm

» நல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா?
by ayyasamy ram Sat Jan 18, 2020 4:48 pm

» ஈசாப் கதைப் பாடல்கள் - ஜாதி நாய
by ayyasamy ram Sat Jan 18, 2020 4:24 pm

» நல்லவை முப்பது
by ayyasamy ram Sat Jan 18, 2020 4:21 pm

» தேன் தினை லட்டு
by ayyasamy ram Sat Jan 18, 2020 1:23 pm

» ஊக்கம் தரும் அறிவுரைகள்
by ayyasamy ram Sat Jan 18, 2020 1:04 pm

Admins Online

[b][u]ஆதார் கார்டும் பாங்குகளுடன் இணைப்பும்[/u] [/b]

[b][u]ஆதார் கார்டும் பாங்குகளுடன் இணைப்பும்[/u]  [/b] Empty [b][u]ஆதார் கார்டும் பாங்குகளுடன் இணைப்பும்[/u] [/b]

Post by T.N.Balasubramanian on Sun Mar 04, 2018 12:02 pm

ஆதார் கார்டும் பாங்குகளுடன் இணைப்பும்

யார்யாருக்கெல்லாம் பாங்கில் கணக்கு இருக்கிறதோ
அவர்கள் எல்லோரும் மத்தய அரசு ஆணைப்படி தங்கள் கணக்கை
ஆதார் எண்ணுடன் 31 /3 /2018 குள் இணைக்கவேண்டுமாம்.

அவசியம் என்ன என்பது ஒரு பக்கம் இருந்தாலும் இதனால் அரசு
எந்த முறைகேடுகளை தவிர்க்கப்போகிறார்கள் ? முடியுமா?
தனி நபர் மீது கண்காணிப்பு கொண்டுவருவது அவசியமா?
அப்பிடியே அவர்கள் வரி ஏய்ப்பு செய்கிறவர்களை கண்டுபிடித்தாலும்
எவ்வளவு வரி வசூலிக்கப் போகிறார்கள் ?
கம்பெனிகளை ஆரம்பித்து , லஞ்சம் வாங்கிக்கொண்டு, கண்மூடித்தனமாக
மக்களின் பணத்தை கொடுத்து, லக்ஷ கோடிகளை இழக்கும் அரசு
இதற்கு வழி ஏதாவது கண்டு பிடிக்குமா ? அந்த கம்பெனிகளுக்கு ஆதார் போன்ற
கார்டு உண்டா ?

உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்களேன்,உறவுகளே !

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25878
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9350

Back to top Go down

[b][u]ஆதார் கார்டும் பாங்குகளுடன் இணைப்பும்[/u]  [/b] Empty Re: [b][u]ஆதார் கார்டும் பாங்குகளுடன் இணைப்பும்[/u] [/b]

Post by M.Jagadeesan on Sun Mar 04, 2018 12:15 pm

மல்லையாவையும் , நிரவ் மோடியையும் தப்பவிட்டது இந்தியாவின் குற்றமே ! மல்லையா இருக்கும் இடம் தெரிந்தும் , இந்தியாவால் எதுவும் செய்ய முடியவில்லை .

ஆனால் அமெரிக்காவை எடுத்துக்கொள்ளுங்கள் . பாகிஸ்தானில் பின்லேடன் பதுங்கியிருக்கும் இடம் தெரிந்தவுடன் , அடுத்தநொடி , அவனை சுற்றிவளைத்துத் தீர்த்துக் கட்டினார்கள் .

இதுதான் நமக்கும் , அமெரிக்காவுக்கும் வித்தியாசம் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5292
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

[b][u]ஆதார் கார்டும் பாங்குகளுடன் இணைப்பும்[/u]  [/b] Empty Re: [b][u]ஆதார் கார்டும் பாங்குகளுடன் இணைப்பும்[/u] [/b]

Post by T.N.Balasubramanian on Sun Mar 04, 2018 12:18 pm

தீர்த்து கட்டினால் பணம் வந்துவிடுமா ?

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25878
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9350

Back to top Go down

[b][u]ஆதார் கார்டும் பாங்குகளுடன் இணைப்பும்[/u]  [/b] Empty Re: [b][u]ஆதார் கார்டும் பாங்குகளுடன் இணைப்பும்[/u] [/b]

Post by M.Jagadeesan on Sun Mar 04, 2018 1:58 pm

ஒருவனைப் போட்டுத் தள்ளினால் , மற்றவன் செய்ய பயப்படுவான் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5292
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

[b][u]ஆதார் கார்டும் பாங்குகளுடன் இணைப்பும்[/u]  [/b] Empty Re: [b][u]ஆதார் கார்டும் பாங்குகளுடன் இணைப்பும்[/u] [/b]

Post by krishnanramadurai on Sun Mar 04, 2018 9:15 pm

இந்த விடயம் உணர்வு பூர்வமாக அணுக வேண்டிய ஒன்று அல்ல.
சற்று சிந்தித்தல் முள்ளில் நாம் போட்ட சேலையை நமது எதோ ஒரு அரசு எடுக்க வேண்டும் என்பது புரியும்.
நான் ஏன் எதோ ஒரு அரசு என்று ஏன் சொலிகிறேன் என்றால், இன்றைய அரசு எது செய்தலும் பிடிக்காதவர் கூட நான் சொல்வதை உணர வேண்டும் என்பதற்காக.
@M.Jagadeesan wrote:ஒருவனைப் போட்டுத் தள்ளினால் , மற்றவன் செய்ய பயப்படுவான் !
ஒருவனைப் போட்டுத் தள்ளினால் , மற்றவன் செய்ய பயப்படுவான் !
மேற்கோள் செய்த பதிவு: 1261210
இத்தகைய செயல் உணர்ச்சிகரமானது. செய்ய வேண்டாதது. அப்படி செய்ய அவர்கள் ஒன்றும் பாகிஸ்தானில் இல்லை. அப்படி செய்ய வேண்டும் என்றால் நமது அரசே தற்கொலை படையை வளர்க்கும் ஒரு கேவலமான செயலை செய்ய வேண்டும். இல்லையேல் அவர்கள் இருக்கும் ஊரில்  உள்ள ஒரு இந்தியர் அதை செய்துவிட்டு இந்தியா  தப்பி வந்தால் அவர்களை நாம் கண்மறைவாக காக்க வேண்டும். அப்பொழுது வெளிநாடு சென்று சாவதை விட இங்கு சிறையில் இருக்கலாம் என்று நினைக்க வாய்ப்புண்டு.
@T.N.Balasubramanian wrote:ஆதார் கார்டும் பாங்குகளுடன் இணைப்பும்  
அந்த கம்பெனிகளுக்கு ஆதார் போன்ற
கார்டு உண்டா ?
உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்களேன்,உறவுகளே  !
மேற்கோள் செய்த பதிவு: 1261197
பினாமிகள், போலி நிறுவனங்கள், வெளிநாட்டு வங்கி கணக்குகள் என்று திருடர்கள் யோசித்து கொண்டு, நம்மை ஆண்டுகொண்டு, இருப்பது மட்டும் இல்லாமல் நம்மில் பலரும் நம் லாபம் என்று வரும் பொழுது நம் உறவை மறக்கும் போது இந்த மாதிரியான கேள்விகள் குழந்தை தனமான இயலாமையின் அப்பாவித்தனமான வெளிப்பாடுகளே.
avatar
krishnanramadurai
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017
மதிப்பீடுகள் : 56

Back to top Go down

[b][u]ஆதார் கார்டும் பாங்குகளுடன் இணைப்பும்[/u]  [/b] Empty Re: [b][u]ஆதார் கார்டும் பாங்குகளுடன் இணைப்பும்[/u] [/b]

Post by T.N.Balasubramanian on Sun Mar 04, 2018 9:32 pm

@krishnanramadurai wrote:பினாமிகள், போலி நிறுவனங்கள், வெளிநாட்டு வங்கி கணக்குகள் என்று திருடர்கள் யோசித்து கொண்டு, நம்மை ஆண்டுகொண்டு, இருப்பது மட்டும் இல்லாமல் நம்மில் பலரும் நம் லாபம் என்று வரும் பொழுது நம் உறவை மறக்கும் போது இந்த மாதிரியான கேள்விகள் குழந்தை தனமான இயலாமையின் அப்பாவித்தனமான வெளிப்பாடுகளே.

உண்மையிலேயே என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை அய்யா.மன்னிக்கவும்

ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25878
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9350

Back to top Go down

[b][u]ஆதார் கார்டும் பாங்குகளுடன் இணைப்பும்[/u]  [/b] Empty Re: [b][u]ஆதார் கார்டும் பாங்குகளுடன் இணைப்பும்[/u] [/b]

Post by ராஜா on Mon Mar 05, 2018 2:07 am

@T.N.Balasubramanian wrote:
@krishnanramadurai wrote:பினாமிகள், போலி நிறுவனங்கள், வெளிநாட்டு வங்கி கணக்குகள் என்று திருடர்கள் யோசித்து கொண்டு, நம்மை ஆண்டுகொண்டு, இருப்பது மட்டும் இல்லாமல் நம்மில் பலரும் நம் லாபம் என்று வரும் பொழுது நம் உறவை மறக்கும் போது இந்த மாதிரியான கேள்விகள் குழந்தை தனமான இயலாமையின் அப்பாவித்தனமான வெளிப்பாடுகளே.

உண்மையிலேயே என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை அய்யா.மன்னிக்கவும்

ரமணியன்

எனக்கும் தான் , ஒருவேளை நான் இன்னும் குழந்தை தானோ ?!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31207
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

http://www.eegarai.net

Back to top Go down

[b][u]ஆதார் கார்டும் பாங்குகளுடன் இணைப்பும்[/u]  [/b] Empty Re: [b][u]ஆதார் கார்டும் பாங்குகளுடன் இணைப்பும்[/u] [/b]

Post by krishnanramadurai on Mon Mar 05, 2018 7:48 am

மன்னிப்பு கேட்கவேண்டிய நான் புரிகிற அளவிற்கு சொல்ல முற்படுகிறேன்.
@T.N.Balasubramanian wrote:
கம்பெனிகளை ஆரம்பித்து , லஞ்சம் வாங்கிக்கொண்டு, கண்மூடித்தனமாக
மக்களின் பணத்தை கொடுத்து, லக்ஷ கோடிகளை இழக்கும் அரசு
இதற்கு வழி ஏதாவது கண்டு பிடிக்குமா ? அந்த கம்பெனிகளுக்கு ஆதார் போன்ற
கார்டு உண்டா ?    
மேற்கோள் செய்த பதிவு: 1261197
இந்த கேள்வி - கம்பெனிகளை ஆரம்பித்தவர், லஞ்சம் வாங்கிக்கொண்டு கடன் அளித்த வாங்கி தலைமை மற்றும் பணத்தை இழந்த அரசு மூன்றும் வெவேறு என்று பார்க்காதது மெளலவில் சரி என்று சொன்னாலும் இந்த பிரச்சனைக்கு முடிவு வேண்டும் என்றால் கீழ் காணும் விடயங்களை சிந்திக்க வேண்டும்.
முதலாளிகள் கம்பெனிகளை ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் அனைவரும் நல்லவர்கள் என்று நாம் நம்ப முடியாது. ஆகையால் கடன் கொடுக்கும் பொது அதிகாரிகளுக்கு அந்த கடமையை கொடுக்கிறோம்.
அதிகாரிகள் ஏமாற வாய்ப்பு இருக்கிறது. அப்படி நடந்தால் அவர்களுக்கு நடவடிக்கை எடுக்க வசதியாக அரசு சட்டம் போடுகிறது.
இன்றைய நிலை இவர்கள் இருவரும் முதலாமவர் என்று ஆகிவிட்டதால் மக்களுக்கு வேறு வழியே இல்லை. ஆகையால் அவர்கள் போட்டுத்தள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
நான் இதில் ஒரு கீற்று வெளிச்சத்தை பார்க்கிறேன். மேல் சொன்ன மூவரில் இருவர் நம் கட்டுப்பாட்டில் இல்லை.
மூன்றாம் அரசு அதுவும் இன்றைய நாம் தேர்தெடுத்த மாற்று சரியாக செயல்பட்டால் விட்டதில் கொஞ்சமும், இனி விடாமல் தவிர்க்கவும் இயலும்.
ஆகையால் குழந்தைகள் மிட்டாய்க்கு அழுவது போல் உடனே எதோ நடக்கவேண்டும் என்று கேட்காமல் என்ன செய்யவேண்டும் என்ற புரிதல் நமக்கு வேண்டும்.
நாம் இப்பொழுது கேட்க வேண்டியது என்ன என்ற பட்டியல் தாங்கள் விரும்பினால் தொடருவேன்.
avatar
krishnanramadurai
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017
மதிப்பீடுகள் : 56

Back to top Go down

[b][u]ஆதார் கார்டும் பாங்குகளுடன் இணைப்பும்[/u]  [/b] Empty Re: [b][u]ஆதார் கார்டும் பாங்குகளுடன் இணைப்பும்[/u] [/b]

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை