ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எது மென்மை
 முனைவர் ப.குணசுந்தரி

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

நரை கூறிய அறிவுரை
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 ஜாஹீதாபானு

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ராஜா

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஏண்டா தலையில எண்ண வெக்கல - விமர்சனம்

View previous topic View next topic Go down

ஏண்டா தலையில எண்ண வெக்கல - விமர்சனம்

Post by ayyasamy ram on Thu Mar 01, 2018 6:03 pm


-
நடுத்தரமான குடும்பம், அன்பான அம்மா, அதட்டலான தங்கை,
கண்டிப்பான அப்பா என்று, அக்மார்க் தமிழ் சினிமா ஹீரோ
குடும்பம் தான் இந்தப் படத்தின் ஹீரோ அசாருடையது.

உருப்படாதவன் பட்டம் இருந்தாலும்; சீரியசாக வேலையும்,
காதலும் தேடுகிறார். காதலியாக சஞ்சிதா ஷெட்டி கிடைக்கிறார்.

காதல் கைகூடி திருமணமும் நிச்சயமான பிறகு வருகிறது
அந்த வில்லங்கம். அசரீரியாகக் கேட்கும் குரல், அசாரை வழி
நடத்த ஆரம்பிக்கிறது. கிழவியிடம் அடி வாங்கு, தற்கொலைக்கு
முயற்சிக்கும் பெண்ணைக் காப்பாற்று, பிரியும் தம்பதிகளைச்
சேர்த்து வை என்று, நிறைய டாஸ்க் கொடுக்கிறது.

எல்லாவற்றையும் சிரமப்பட்டுச் செய்து முடிக்கிறார், அசார்.
கடைசியாக ஒரு டாஸ்க் வைக்கிறது. அதாவது, ஒரு பெண்ணை
சுட்டுக் கொல்லச் சொல்கிறது. அந்தப் பெண், அசார் மணக்க
விருக்கும் சஞ்சிதா ஷெட்டி. பிறகு என்ன நடக்கிறது என்பது
மீதி கதை.

இரண்டு மணி நேரம் சிரிக்க வைக்க வேண்டும், சிறிது பயமுறுத்த
வேண்டும் என்ற நோக்கத்தில், லாஜிக் பற்றி எந்தக் கவலையுமின்றி
காமெடியும், திகிலும் கலந்துகட்டி அடிக்கிறார்கள்.

புதிதாக எதையும் யோசிக்காமல், எல்லோரும் பயணித்த அதே
பாதையில்தான் இவர்களும் பயணித்து இருக்கிறார்கள்.
கொஞ்சம் பயமும், கொஞ்சம் சிரிப்பும் வருகிறது.

அசாருக்கு காமெடி நன்றாக வருகிறது. அவரது நண்பராக வரும்
சிங்கப்பூர் தீபனும் தன் பங்குக்கு சிரிக்க வைக்க முயற்சிக்கிறார்.
சில காட்சிகளில் வந்தாலும், இருவரையும் தூக்கிச் சாப்பிட்டு
விட்டுப் போகிறார் யோகி பாபு.

அவர் தோன்றுகின்ற அந்த டி.வி எபிசோட், ‘நான் ஸ்டாப்’
காமெடி ரகம். சஞ்சிதா ஷெட்டிக்கு அதிக வேலையில்லை.

ஒளிப்பதிவாளரும், இசை அமைப்பாளரும், இது காமெடி படம்தானே
என்று அதிகம் மெனக்கெடவில்லை. என்றாலும், பின்னணி இசையில்
ஏ.ஆர்.ரெஹானா கவனம் ஈர்க்கிறார்.

‘ஏண்டா கதையில காமெடி வெக்கல’ என்று யாரும் கேட்டு
விடக்கூடாது என்பதில் மட்டும்தான் அக்கறையாக
இருந்திருக்கிறார்கள்.
-
---------------------------------------
தினகரன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ஏண்டா தலையில எண்ண வெக்கல - விமர்சனம்

Post by SK on Thu Mar 01, 2018 6:08 pm

சூப்பருங்க சூப்பருங்க
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6407
மதிப்பீடுகள் : 1140

View user profile

Back to top Go down

Re: ஏண்டா தலையில எண்ண வெக்கல - விமர்சனம்

Post by krishnaamma on Thu Mar 01, 2018 8:02 pm

படம் பெயரே வித்தியாசமாக இருக்கிறது ! புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஏண்டா தலையில எண்ண வெக்கல - விமர்சனம்

Post by ரா.ரமேஷ்குமார் on Thu Mar 01, 2018 9:45 pm

சில படங்களின் பெயரை வைத்தே பார்க்க தோன்றும் அது நன்றாக இல்லையா என தெரியாமலே .. இது போன்ற படங்கள் நன்றாக இருந்தாலும் வழக்கமாக வரும் மொக்க படங்களில் ஒன்றே என நினைக்க தோன்றுகிறது ..
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4242
மதிப்பீடுகள் : 943

View user profile

Back to top Go down

Re: ஏண்டா தலையில எண்ண வெக்கல - விமர்சனம்

Post by krishnaamma on Tue Mar 06, 2018 8:30 am

@ரா.ரமேஷ்குமார் wrote:சில படங்களின் பெயரை வைத்தே பார்க்க தோன்றும் அது நன்றாக இல்லையா என தெரியாமலே  .. இது போன்ற படங்கள் நன்றாக இருந்தாலும் வழக்கமாக வரும் மொக்க படங்களில் ஒன்றே என நினைக்க தோன்றுகிறது ..
மேற்கோள் செய்த பதிவு: 1261007

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ரொம்ப சரி.....நேற்று ஒரு படம் பார்த்தோம் '6 அத்தியாயம் ' என்று ........மஹா மோசம்............ஆறு குறும்படங்களை காட்டுகிறார்கள் .....முதலில் கொஞ்சம் படம், பிறகு எல்லாவற்றிக்கும் கிளைமாக்ஸ் என்று பிய்த்து பிய்த்து....என்றாலும் ஒன்று கூட நன்றாக இல்லை.............எத்தனையோ குறும்  படங்கள் அருமையாக இருந்து நான் பாத்திருக்கிறேன்........ஆனால், இதில் ஒன்று கூட சொல்லும்படிக்கு இல்லை சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஏண்டா தலையில எண்ண வெக்கல - விமர்சனம்

Post by ரா.ரமேஷ்குமார் on Tue Mar 06, 2018 6:24 pm

@krishnaamma wrote:
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ரொம்ப சரி.....நேற்று ஒரு படம் பார்த்தோம் '6 அத்தியாயம் ' என்று ........மஹா மோசம்............ஆறு குறும்படங்களை காட்டுகிறார்கள் .....முதலில் கொஞ்சம் படம், பிறகு எல்லாவற்றிக்கும் கிளைமாக்ஸ் என்று பிய்த்து பிய்த்து....என்றாலும் ஒன்று கூட நன்றாக இல்லை.............எத்தனையோ குறும்  படங்கள் அருமையாக இருந்து நான் பாத்திருக்கிறேன்........ஆனால், இதில் ஒன்று கூட சொல்லும்படிக்கு இல்லை சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1261349

ஆஹா... நானும் தான் அந்த படத்தை பார்த்து ஏமாந்தேன்அம்மா ... மொக்கைகளின் கலவை ...ரிலாக்ஸ்
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4242
மதிப்பீடுகள் : 943

View user profile

Back to top Go down

Re: ஏண்டா தலையில எண்ண வெக்கல - விமர்சனம்

Post by krishnaamma on Tue Mar 06, 2018 7:05 pm

@ரா.ரமேஷ்குமார் wrote:
@krishnaamma wrote:
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ரொம்ப சரி.....நேற்று ஒரு படம் பார்த்தோம் '6 அத்தியாயம் ' என்று ........மஹா மோசம்............ஆறு குறும்படங்களை காட்டுகிறார்கள் .....முதலில் கொஞ்சம் படம், பிறகு எல்லாவற்றிக்கும் கிளைமாக்ஸ் என்று பிய்த்து பிய்த்து....என்றாலும் ஒன்று கூட நன்றாக இல்லை.............எத்தனையோ குறும்  படங்கள் அருமையாக இருந்து நான் பாத்திருக்கிறேன்........ஆனால், இதில் ஒன்று கூட சொல்லும்படிக்கு இல்லை சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1261349

ஆஹா... நானும் தான் அந்த படத்தை பார்த்து ஏமாந்தேன்அம்மா ... மொக்கைகளின் கலவை ...ரிலாக்ஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1261453


ஹா..ஹா..ஹா....எஸ்...எஸ்...எஸ்.... ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஏண்டா தலையில எண்ண வெக்கல - விமர்சனம்

Post by T.N.Balasubramanian on Tue Mar 06, 2018 7:33 pm

@krishnaamma wrote:
@ரா.ரமேஷ்குமார் wrote:
@krishnaamma wrote:
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ரொம்ப சரி.....நேற்று ஒரு படம் பார்த்தோம் '6 அத்தியாயம் ' என்று ........மஹா மோசம்............ஆறு குறும்படங்களை காட்டுகிறார்கள் .....முதலில் கொஞ்சம் படம், பிறகு எல்லாவற்றிக்கும் கிளைமாக்ஸ் என்று பிய்த்து பிய்த்து....என்றாலும் ஒன்று கூட நன்றாக இல்லை.............எத்தனையோ குறும்  படங்கள் அருமையாக இருந்து நான் பாத்திருக்கிறேன்........ஆனால், இதில் ஒன்று கூட சொல்லும்படிக்கு இல்லை சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1261349

ஆஹா... நானும் தான் அந்த படத்தை பார்த்து ஏமாந்தேன்அம்மா ... மொக்கைகளின் கலவை ...ரிலாக்ஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1261453


ஹா..ஹா..ஹா....எஸ்...எஸ்...எஸ்.... ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
மேற்கோள் செய்த பதிவு: 1261458

அவசரப்பட்டு பார்த்துவிட்டீர்களே. ஏப்ரல் 1 தேதி வரை பொறுமை இல்லையா?

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22252
மதிப்பீடுகள் : 8290

View user profile

Back to top Go down

Re: ஏண்டா தலையில எண்ண வெக்கல - விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum