ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சென்னையில் கைது

View previous topic View next topic Go down

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சென்னையில் கைது

Post by ayyasamy ram on Wed Feb 28, 2018 11:31 am



சென்னை,

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திற்கு விதிகளை மீறி அந்நிய
முதலீடுகளை பெற்று தந்த வழக்கில் முன்னாள் நிதியமைச்சர்
சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது குற்றச்சாட்டு
கூறப்பட்டது.

இதனை தொடர்ந்து இந்த வழக்கினை விசாரித்து வந்த
சி.பி.ஐ. கடந்த சில நாட்களுக்கு முன் கார்த்தி சிதம்பரத்தின்
ஆடிட்டர் பாஸ்கர ராமனை கைது செய்தது.

இந்த நிலையில், நீதிமன்ற அனுமதியுடன் லண்டன் சென்று விட்டு
இன்று காலை சென்னை திரும்பிய கார்த்தி சிதம்பரம் கைது
செய்யப்பட்டு உள்ளார்.
-
-------------------------------------
தினத்தந்தி

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37110
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சென்னையில் கைது

Post by ayyasamy ram on Wed Feb 28, 2018 11:38 am

'பாஜகவின் திசை திருப்பும் அரசியல் இது' - கார்த்தி சிதம்பரம் கைது குறித்து காங்கிரஸ் விமர்சனம்
-

-
முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம்
கைது செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை, பாஜகவின்
திசை திருப்பும் அரசியல் என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி கூறியதாவது:

''நரேந்திர மோடி அரசு வழக்கமான தந்திர அரசியலை கையாள்கிறது.
பிரதமர் மோடி அரசு தற்போது ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளது.
தினந்தோறும் இந்த அரசு மீது புதிய புதிய ஊழல் புகார்கள் வந்த
வண்ணம் உள்ளன.

நிரவ் மோடி, மெஹுல் சோக்ஸி, துவாரகா தாஸ் என அடுத்தடுத்து
வங்கி மோசடிகள் நடந்த வண்ணம் உள்ளன. இதனால் மத்திய அரசு
மீது மக்கள் கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதில் இருந்து திசை திருப்பவே தற்போது கார்த்தி சிதம்பரத்தை
சிபிஐ கைது செய்துள்ளது.

பாஜகவின் பழிவாங்கும் அரசியல் தொடர்கிறது. மாற்றுக் கருத்துக்
கொண்டவர்களை, எதிர்க்கட்சித் தலைவர்களை பழிவாங்கும்
பாஜகவின் நடவடிக்கையே இது'' எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, ஐஎன்எக்ஸ் மீடியா மோசடி பணப் பரிவர்த்தனை புகாரில்
முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தின் மகன்,
கார்த்தி சிதம்பரம் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். லண்டனில்
இருந்து சென்னை திரும்பிய அவரை விமான நிலையத்தில்
சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
-
----------------------------------
தி இந்து
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37110
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சென்னையில் கைது

Post by SK on Wed Feb 28, 2018 3:07 pm

அப்போ காங்கிரஸ் கட்சி ஊழலே பண்ணலயா
கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6181
மதிப்பீடுகள் : 1110

View user profile

Back to top Go down

Re: ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சென்னையில் கைது

Post by ராஜா on Wed Feb 28, 2018 4:05 pm

திறமையாக ஊழல் பண்ணக்கூடியவர் என்று பாராட்டப்படட ப.சிதம்பரத்திற்கு இப்படி ஒரு பிள்ளை .... வெட்கமாக உள்ளது.

கருணாநிதி போல திறமையாக தனது பிள்ளைகள் பேரப்பிள்ளைகளை சொல்லிகொடுத்திருக்க வேண்டாமோ, இதுல சிதம்பரமும் அவர் மனைவியும் உச்ச நீதிமன்ற வக்கீல் வேற , புன்னகை ஷேம் ஷேம் பப்பி ஷேம்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சென்னையில் கைது

Post by T.N.Balasubramanian on Wed Feb 28, 2018 4:15 pm

@ராஜா wrote:திறமையாக ஊழல் பண்ணக்கூடியவர் என்று பாராட்டப்படட ப.சிதம்பரத்திற்கு இப்படி ஒரு பிள்ளை .... வெட்கமாக உள்ளது.

கருணாநிதி போல திறமையாக தனது பிள்ளைகள் பேரப்பிள்ளைகளை சொல்லிகொடுத்திருக்க வேண்டாமோ, இதுல சிதம்பரமும் அவர் மனைவியும் உச்ச நீதிமன்ற வக்கீல் வேற , புன்னகை ஷேம் ஷேம் பப்பி ஷேம்
மேற்கோள் செய்த பதிவு: 1260858

அதிகம் படித்ததால் அதீத நம்பிக்கை. சட்டத்தின் ஓட்டைகள் மூலம் தப்பிக்கலாம் என்ற கணக்கும் இருக்கும். என்ன படிச்சு என்ன பிரயோஜனம் ?
எது எப்பிடி இருந்தாலும் கட்டுமரம் கட்டுமரம்தான்.

அனுபவிப்பது அவ்வளவும் அவர்.ஆனாலும் ஒரு இடத்திலும் அவர் கையெழுத்து இருக்கவே இருக்காதே!
கற்க வேண்டியது அதிகம் அவரிடம்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22145
மதிப்பீடுகள் : 8267

View user profile

Back to top Go down

Re: ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சென்னையில் கைது

Post by ராஜா on Wed Feb 28, 2018 4:31 pm

@T.N.Balasubramanian wrote:எது எப்பிடி இருந்தாலும் கட்டுமரம் கட்டுமரம்தான்.

அனுபவிப்பது அவ்வளவும் அவர்.ஆனாலும் ஒரு இடத்திலும் அவர் கையெழுத்து இருக்கவே இருக்காதே!
கற்க வேண்டியது அதிகம் அவரிடம்.

ரமணியன்
உண்மை உண்மை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சென்னையில் கைது

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum