ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 ayyasamy ram

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 SK

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 seltoday

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ பர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது தெரியுமா?

View previous topic View next topic Go down

நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ பர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது தெரியுமா?

Post by ayyasamy ram on Tue Feb 27, 2018 1:26 pm


-
நயன்தாரா நடித்துவரும் ‘கோலமாவு கோகிலா’ படத்தின்
பர்ஸ்ட் லுக் எப்போது ரிலீஸாகிறது என்ற தகவல் கிடைத்துள்ளது.

சிம்பு, ஹன்சிகாவை வைத்து ‘வேட்டை மன்னன்’ படத்தை
இயக்கியவர் நெல்சன் திலீப்குமார். என்ன காரணத்தினாலோ
அந்தப் படம் பல வருடங்களாக பாதியிலேயே நிற்கிறது.

இந்நிலையில், நயன்தாராவை வைத்து ‘கோலமாவு கோகிலா’
என்ற படத்தை இயக்கி வருகிறார் நெல்சன். இந்தப் படத்தை,
லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப் படத்தில், நயனுடன் சேர்ந்து சரண்யா பொன்வண்ணன்,
யோகிபாபு, விஜய் டிவியின் ‘கலக்கப்போவது யாரு’
பிரபலங்கள் ஜாக்குலின் மற்றும் அறந்தாங்கி நிஷா ஆகியோரும்
நடித்துள்ளனர். அனிருத், இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மார்ச் மாதம் 5ஆம் தேதி
ரிலீஸாகும் என அறிவித்துள்ளனர். மேலும், மார்ச் 8ஆம் தேதி
ஒரு பாடலையும் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
-
-------------------------------------
வெப்துனியா
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37352
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ பர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது தெரியுமா?

Post by ayyasamy ram on Tue Feb 27, 2018 1:31 pm


-
அறந்தாங்கி நிஷா ஏற்கனவே கரீம் என்ற குறும்படத்தில் நடித்துள்ளார்
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37352
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ பர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது தெரியுமா?

Post by SK on Tue Feb 27, 2018 1:35 pm

வெறும் கோலமாவா கலர் கோலமாவா என்று படம் ரிலீஸ் ஆனால் தான் தெரியும்
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6432
மதிப்பீடுகள் : 1140

View user profile

Back to top Go down

Re: நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ பர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது தெரியுமா?

Post by T.N.Balasubramanian on Tue Feb 27, 2018 3:10 pm

@SK wrote:வெறும் கோலமாவா கலர் கோலமாவா என்று படம் ரிலீஸ் ஆனால் தான் தெரியும்
மேற்கோள் செய்த பதிவு: 1260709

கந்தர கோலமா இல்லாது இருந்தால் சரி.
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22263
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ பர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது தெரியுமா?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum