ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 SK

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 கோபால்ஜி

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

ஏழு தாளங்கள்
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

'வீரம்மாதேவி' வரலாற்றுப் படத்திற்காக தமிழைக் கற்று வருகிறேன்: சன்னி லியோன்

View previous topic View next topic Go down

'வீரம்மாதேவி' வரலாற்றுப் படத்திற்காக தமிழைக் கற்று வருகிறேன்: சன்னி லியோன்

Post by ayyasamy ram on Mon Feb 26, 2018 7:30 amபிஸியான பாலிவுட் நடிகை சன்னி லியோனுக்கு தாயகம் கனடா.
ஓர் அமெரிக்க இந்திய நடிகையான சன்னி தற்போது தமிழ்
சினிமாவுக்குள்ளும் அடியெடுத்து வைத்துள்ளார். போர்க்களத்தை
எதிர்கொள்ளும் இளவரசியாக இவர் நடிக்கும் வீரம்மாதேவி
திரைப்படம் ஒரே நேரத்தில் நான்கு தென்னிந்திய மொழிகளில்
தயாராகி வருகிறது.

வீரம்மாதேவி குறித்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்து ஐஏஎன்எஸ்க்கு
சன்னி லியோன் அளித்த ஒரு மினி இ மெயில் பேட்டி:

தென்னிந்திய படங்களில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டதற்கு
பரந்துபட்ட அளவில் ரசிகர்களைப் பெறமுடியும் என்பதுதான்
காரணமா?

ஆமாம், ஒரு நபராகவும் ஒரு நடிகையாகவும் நான் வளர இது உதவும்
என்பதால் இப்படத்தை நான் ஒப்புக்கொண்டேன். முற்றிலும்
வேறுபட்ட ஒரு கலாச்சாரமாக அது இருப்பதால் அங்கு கற்றுக்
கொள்ள நிறைய இருக்கிறது. நான் நிறைய விரும்பவும்
அனுபவிக்கவும்கூட அங்கு நிறைய உள்ளது.

ஆனால் மொழி ஒரு தடையாக இருக்குமே?

அதுதான் சவால். இந்தப் படத்திற்காக மட்டும் என்று கற்றுக்
கொள்ளவேண்டுமே என்று நான் கவலைப்படவில்லை. மொழிகளைக்
கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வமும் மிகப்பெரிய ஈடுபாடும்
எனக்கு உண்டு.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37398
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: 'வீரம்மாதேவி' வரலாற்றுப் படத்திற்காக தமிழைக் கற்று வருகிறேன்: சன்னி லியோன்

Post by ayyasamy ram on Mon Feb 26, 2018 7:30 am
'வீரம்மாதேவி' திரைப்படத்தில் உங்கள் பங்கேற்பு குறித்து?

நான் எப்போதும் செய்யவிரும்பியதாக 'வீரம்மாதேவி'
கதாப்பாத்திரம் இருக்கிறது. நான் இக் கதாப்பாத்திரத்தோடு மிகவும்
ஒன்றிவிட்டது ஆச்சரியமான ஒன்று. இப்படத்தில் நடிக்கும்
அனுபவங்கள் படப்பிடிப்பு தொடங்குவதற்கு அப்பாலும் உற்சாகத்தோடு
இருக்க வைத்திருக்கிறது.

இப்படத்தின் முக்கியமான காட்சிகளுக்காக இந்தியாவிலும்
லாஸ் ஏஞ்சல்ஸ்ஸிலும் குதிரை சவாரி பயின்று வருகிறேன்.
அதுமட்டுமின்றி தமிழை முறையாகப் பயிலவும் பயிற்சிப்
பட்டறைகளிலும் பங்கேற்கிறேன்.

தென்னிந்தியப் படங்கள்மட்டும்தான் தங்கள் இலக்கா?

நிச்சயமாக இல்லை. இந்திப் படங்கள் தென்னிந்தியப் படங்கள்
மட்டும்தான் எனது இலக்கு என்று சொல்வதற்கில்லை. மற்ற பிராந்திய
மொழிகளிலும் நடிப்பதற்கு ஆர்வமாக உள்ளேன்.

முக்கியமாக என்னை அணுகுவதற்கான கதாப்பாத்திரங்கள் எனக்குப்
பொருந்தக்கூடியதாக இருக்கவேண்டும். அப்படியெனில் நிச்சயமாக
நான் மற்ற மொழிப் படங்களிலும் நடிப்பேன்.

பிக் பாஸ் 5 எனும் டிவி ரியாலிடி ஷோ வாயிலாக ரசிகர்களின்
நெஞ்சத்தில் இடம்பிடித்த சன்னி லியோன் ஜிஸ்ம் 2, ஏக் பஹேலி லீலா,
மாஸ்டிஸாதே, குச்குச் லோச்சா ஹை போன்ற இந்திப்படங்களின்
மூலம் தனக்கான ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். தற்போது தனது
படங்களை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் அறிமுகப்படுத்த வந்துள்ளார்.
-
--------------------------------
தி இந்து
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37398
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: 'வீரம்மாதேவி' வரலாற்றுப் படத்திற்காக தமிழைக் கற்று வருகிறேன்: சன்னி லியோன்

Post by SK on Tue Feb 27, 2018 4:18 pm

சூப்பருங்க சூப்பருங்க
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6459
மதிப்பீடுகள் : 1140

View user profile

Back to top Go down

Re: 'வீரம்மாதேவி' வரலாற்றுப் படத்திற்காக தமிழைக் கற்று வருகிறேன்: சன்னி லியோன்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum