ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஏழு தாளங்கள்
 SK

``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 SK

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 கோபால்ஜி

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நடிகை ஸ்ரீதேவி காலமானார்

View previous topic View next topic Go down

நடிகை ஸ்ரீதேவி காலமானார்

Post by ayyasamy ram on Sun Feb 25, 2018 7:09 am


-
சென்னை:
தமிழ், இந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த
பிரபல நடிகை ஸ்ரீ தேவி (54) துபாயில் ஒரு திருமண
நிகழ்வுக்காக சென்ற போது மாரடைப்பால் மரணமடைந்தார்.

இவர் தமிழ். தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், உள்ளிட்ட
பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்தவர். விருதுநகர்
மாவட்டம் சிவகாசியை சொந்த ஊராக கொண்ட இவர்
தனது 4 வயதிலேயே திரை துறையில் நுழைந்து விட்டார்.

தமிழில் வெளியான துணைவன் என்ற படத்தில் முருக கடவுள்
கதாபாத்திரத்தில் நடித்தார்.

தமிழில் முதன்முறையாக கே. பாலசந்தர் இயக்கிய மூன்று
முடிச்சு என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
தொடர்ந்து பல்வேறு திரைப்படங்கள் நடித்ததில் 6 பிலிம் பேர்
விருதுகள், மூன்றாம் பிறை படத்திற்காக தமிழக அரசின்
விருது என பல விருதுகளை அள்ளி குவித்தார்.

சிவாஜிகணேசன், கமல், ரஜினி போன்ற பிரபல தமிழ்
நடிகர்களுடனும், முன்னணி தெலுங்கு, கன்னடம், இந்தி
நடிகர்களுடனும் நடித்தவர்.

தமிழ்த்திரைப் படங்களில் புகழின் உச்சிக்கு சென்ற ஸ்ரீதேவி.
இந்தி, தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்து புகழ்
பெற்றார். பின் இந்தி திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரை
திருமணம் செய்து கொண்டார்.

தொடர்ந்து சினிமாவில் நடித்த நடிகை ஸ்ரீதேவி, இங்கிலிஸ்
விங்கிலிஸ், புலி போன்ற தமிழ்ப் படங்களில் நடித்தார்.
சமீபத்தில் அவர் நடித்த மாம் என்ற இந்தி திரைப்படம் வெளியாகி
வெற்றிகரமாக ஓடியது.

அவருடைய இழப்பு இந்திய சினிமாவுக்கு பேரிழப்பாக
அமைந்துள்ளது.
-
----------------------------------------
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37398
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: நடிகை ஸ்ரீதேவி காலமானார்

Post by ayyasamy ram on Sun Feb 25, 2018 10:49 am

நடிகை ஸ்ரீதேவி பெற்ற திரைப்பட விருதுகள்
-

-
சென்னை,

நடிகை ஸ்ரீதேவி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம்
மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 300க்கும் மேற்பட்ட
படங்களில் நடித்துள்ளார்.

இந்தி படங்களில் நடித்து வந்த அவர், திரைப்பட தயாரிப்பாளர்
போனி கபூரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு ஜான்வி, குஷி ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.

நடிகை ஸ்ரீதேவிக்கு, மீண்டும் கோகிலா என்ற படத்தில்
நடித்ததற்காக ஃபிலிம்பேர் விருது (தெற்கு) வழங்கப்பட்டது.

சால்பாஸ் மற்றும் லம்ஹே படத்திற்காக சிறந்த நடிகைக்கான
பிலிம்பேர் விருது பெற்றிருந்தார்.

ஷண ஷணம் என்ற தெலுங்கு படத்திற்காக சிறந்த தெலுங்கு
நடிகைக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது.
ஆந்திராவின் சிறந்த நடிகைக்கான நந்தி விருதும் அவருக்கு
கிடைத்தது.

இந்தி சினிமாவில் சிறந்த பங்களிப்புக்காக மாமி (MAMI)
விருது வழங்கி அவரை அரசு கவுரவித்துள்ளது.
2013-ம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கியும்
கவுரவித்தது.

இந்த நிலையில் துபாயில் நடந்த திருமண விழாவில் கலந்து
கொள்வதற்காக சென்ற அவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம்
அடைந்துள்ளார். ஸ்ரீதேவி உயிரிழந்த போது கணவர்
போனி கபூர், மகள் குஷி உடனிருந்துள்ளனர்.
-
-------------
தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37398
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: நடிகை ஸ்ரீதேவி காலமானார்

Post by ayyasamy ram on Sun Feb 25, 2018 10:55 am

நடிகை ஸ்ரீதேவியின் மறைவுக்கு நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இரங்கல்
--

-
நடிகை ஸ்ரீதேவி மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில்
இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,
நடிகை ஸ்ரீதேவியின் திறமைக்கு அவரது இளம் வயது நடிப்பே
சாட்சி.

குழந்தை கன்னி மயிலாக கண்ணியமான மனைவியாக
பாசமிக்க தாயாக மாறியதை பார்த்தவன் நான்.

மூன்றாம் பிறை படத்தின் பாட்டு காதில் ஒலிக்கிறது.
அவரை கடைசியாக சந்தித்த நினைவுகள் வந்து செல்கின்றன
என தெரிவித்துள்ளார்.

இதேபோன்று நடிகை ஸ்ரீதேவியின் மறைவுக்கு நடிகர்
ரஜினிகாந்த் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில், நடிகை ஸ்ரீதேவி மறைவு செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
வருத்தம் தருகிறது என தெரிவித்துள்ளார்.

நல்ல நண்பரை இழந்து விட்டேன் என்றும் நடிகர் ரஜினிகாந்த்
தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
-
----------------------------
தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37398
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: நடிகை ஸ்ரீதேவி காலமானார்

Post by T.N.Balasubramanian on Mon Feb 26, 2018 6:22 pm

மது அருந்தியதால்
குளிக்கும் தொட்டியில் விழுந்து
மரணம் அடைந்தார் என்ற செய்தி
தொலைக்காட்சியில் வருகிறது .
மாரடைப்பு இல்லையாம்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22277
மதிப்பீடுகள் : 8298

View user profile

Back to top Go down

Re: நடிகை ஸ்ரீதேவி காலமானார்

Post by ayyasamy ram on Mon Feb 26, 2018 8:03 pm

துபாயில் உயிரிழந்த நடிகை ஸ்ரீதேவியின் உடற்கூறு அறிக்கையில்,
நீரில் மூழ்கிய விபத்து என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ரத்தத்தில் ஆல்கஹால் இருந்ததாகவும் அறியப்படுகிறது எனவும்
தெரிவிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக மாநிலங்களவை எம்.பி. அமர் சிங் பேசுகையில்,
ஸ்ரீதேவிக்கு கடினமான மது வகைகளை அருந்தும் பழக்கம் கிடையாது.

பொதுவாழ்க்கையில் சில நேரங்களில் என்னைபோன்றும், பிறரை
போன்றும் ஒயின் அருந்துவார்.
-
------------------------------------------
தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37398
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: நடிகை ஸ்ரீதேவி காலமானார்

Post by மூர்த்தி on Mon Feb 26, 2018 8:35 pm.
அறிக்கையின்படி  மது அருந்தி இருந்ததும் நீரில் மூழ்கி  மரணம் சம்பவித்துள்ளது தெரியவருகிறது  

”  துபாய் போலீஸ் கேஸை, சட்டப்படி  துபாய் குற்றவியலுக்கு அனுப்பியுள்ளது.

நன்றி-நியூஸ் கல்ஃப்

( பதிவு முழுதும் ஆங்கிலத்தில் இருந்ததால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.
ஆங்கில பதிவுகள் வரவேற்கப்படுவது இல்லை.
கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது
.)
@மூர்த்தி

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Mon Feb 26, 2018 9:19 pm; edited 1 time in total (Reason for editing : translation)
avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1046
மதிப்பீடுகள் : 506

View user profile

Back to top Go down

Re: நடிகை ஸ்ரீதேவி காலமானார்

Post by M.Jagadeesan on Tue Feb 27, 2018 6:05 am

எப்படியோ ஸ்ரீதேவியின் மரணத்திற்குக் குடியே காரணமாக அமைந்துவிட்டது .

அவருக்குத் " தண்ணியில கண்டம் " என்று ஜோசியர் சொல்லியிருக்கலாம் . ஒரு தண்ணியை அவர் குடித்தார் ; மற்றொரு தண்ணி அவரைக் குடித்துவிட்டது .

களித்தானைக் காரணம் காட்டுதல் , கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ யற்று .

என்பது ஐயனின் வாக்கு .

பொருள் ; குடித்துவிட்டு மயங்கிக் கிடப்பவனிடம் அறிவுரை சொல்லித் தெளிவிக்க முயலுதல் , நீரிலே மூழ்கியவனைத் தீப்பந்தம் கொண்டு தேடுவது போலாம் .

எவ்வளவு பொருத்தமான குறள் ! குடிப்பவனுக்கு நீரிலே மூழ்கும் அபாயம் உள்ளது என்ற மறைமுக மான கருத்தும் இக்குறள் மூலமாகப் பெறப்படுகிறதல்லவா ?
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5112
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: நடிகை ஸ்ரீதேவி காலமானார்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum